நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
சில சிறு செய்திகள். நிறைவாய், நிம்மதியாய். இரவு கவிந்த பின்னரும் எங்கோ மூலையில் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கு போல் வாடிப் போகாத நம்பிக்கையாய். ஈழத்தமிழுலகம் தேசியத் தலைவரென வணங்கிப் போற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது தனிப் பட்ட திருக்கோயிலாயும், தன் நெஞ்சுறங்கும் தாய்மடித் தொட்டிலாயும் கருதி வளர்த்துப் பேணிய செஞ்சோலை குழந்தைகள் இல்லமும் இனவாத யுத்தத்தின் கோரப்பசிக்கு இரையானதை நாம் அறிந்திருந்தோம். கிளிநொச்சியிலிருந்து ஜனவரி மாதம் புறப்பட்ட சிங்களப் பேரினவாதத்தின் ராணுவப் பூதங்களால் கூடு கலைக்கப்பட்ட நான்கு லட்சம் தமிழர்களில் செஞ்சோலைப் பிள்ளைகளும் உள்ளடக்கம். இடைவிடா குண்டுவீச்சு, தொடர் தப்பியோட்டம், பசி, தாகம், அச்சம், பிணங்கள் என்ற…
-
- 2 replies
- 1.7k views
-
-
கோத்தாவை போத்தாவாக மாற்றுதல் 000000000 மறுசீரமைப்புத் திட்டத்திற்கான கதவுகளைத் திறக்க முடிந்தால், அதைஅமுல்படுத்த தென்னாப்பிரிக்காவைப் போன்று ஒருதுணைச் சட்டத்தை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.தற்போதைய சமூக நெருக்கடிநிலைமையில் கோத்தாவை போத் தாவாக மாற்றினால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும் 0000000 ”தென்னாபிரிக்காவில்இடம்பெற்றிருந்த இந்த வரலாற்றுரீதியான பரி சோதனையிலி ருந்து இலங்கையில் நாங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான பாடம் உள்ளது. அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையில் எதிர்கொள்ளும் தடைகளை வழக்கமான மற்றும் பழக்கமான முறைகளால் கடக்க முடியாத தருணங்கள் இருக்கலாம். தென்னாப்பிரிக்காவில் மாற்றத்தை தோற்றுவிக்கும் திட்டத்திற்காக முதலில் மண்டேலா…
-
- 3 replies
- 916 views
-
-
தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச்சேனை, மாவடிச்சேனை என வரும் கிராமங்கள். இவையெல்லாம் மட்டுநகர் மண…
-
- 0 replies
- 715 views
-
-
ஜெர்மனி பல்கலைக் கழகங்களின் அழைப்புகளையேற்று திராவிட இயக்கமும் - தந்தை பெரியாரின் கொள்கைகளையும் விளக்கி கருத்துரை ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார் ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் உரையாற்றுகிறார் கொலோன் (ஜெர்மனி) ஜூன் 7- ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகம் மற்றும் கல்வி நிறு வனங்களின் அழைப்பையேற்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ஜெர்மனி கொலோன் மய்யப் பகுதியில் உள்ள நியூமார்க்கெட் ஜோய்ஸ்ட் அருங் காட்சியகத்தில் பொது மக்களிடையே, பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறி…
-
- 2 replies
- 689 views
-
-
Zero hour:Vanni after 5 years (10-12-14)1/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)2/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)3/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)4/4
-
- 0 replies
- 692 views
-
-
2015-ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்காத நிலையில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக எழுதுவதுபோல் பல திடுக்கிடும் அரசியல் ஆய்வுகள் தமிழ் இணையங்களில் சில வெளியிட்டுள்ளன. அதனை சிலர் யாழ் கருத்துக்களம் பகுதியில் இணைத்துள்ளனர். தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை மேற்போக்காக வாசித்தால் தமிழ்த்தேசியத்தின் பால் காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கியது போல் தெரியும். ஆனால் அந்த கட்டுரையின் வரிகளுக்கிடையில் கூர்ந்து அவதானித்தால் தெரியும் அவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு எழுதப்பட்ட அரசியல் அவதூறுகள் ஆகும். இன்னும் பசையாகச் சொன்னால் மகிந்தவுக்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
இரு களமுனைகளிலும் போராடியேயாக வேண்டும் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி தொடர்பான அரச தலைவர் செயலணியின் கூட்டத்தில் தமிழர் தரப்பு பற்கேற்பதா இல்லையா என்கிற விவாதம் தொடங்கியுள்ளது. இது வெறும் விவாதமாக மட்டுமே இருந்திருந்தால், அது பற்றி மக்களும் பெரிதாக அலட்டிக்கொண்டிருக்கப்போவதில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாட்டின் நீட்சியாக இந்த விவகாரமும் எழுந்துள்ளதால், அதன் மீது மக்களின் கவனம் குவிக்கப்படுவதும் தவிர்க்க முடியாததுதான். இந்தச் செயலணியில் வடக்குத் த…
-
- 0 replies
- 549 views
-
-
- சிங்களத்தில்: சுகந்தி யசோதரா இலங்கையில் போதைப்பொருளின் பாவனை உச்சநிலையில் இருக்கும் இத்தருணத்தில் இலங்கைக்கு அதன் அறிமுகம் வளர்ச்சி எவ்வாறானது என்பதுபற்றியதே இக்கட்டுரை. 1986 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி இலங்கையில் கண்டுபிடிக்கப்படுகின்றார்.ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணி ஒருவர் இரத்தினபுரியில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும்போது சுகவீனமுற்றார்.அடிக்கடி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.இதனால் ஒருநாள் மயக்கமுற்று விழவே கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்படுகின்றார்.பின்னர் அவருக்கு ஏய்ட்ஸ் நோய் தொற்றி உள்ளதென கண்டறியப்பட்டது. 1988 ஆம் வருடத்தில் …
-
- 0 replies
- 529 views
-
-
* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலலாம். உங்கள் திறமைகளை வெளிக்கொணரலாம். காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்கள் உங்களுக்குத் தோன்றினால் செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 0 replies
- 3.3k views
-
-
தமிழ் மக்களின் ஒப்பற்ற நம்பிக்கை சந்திக்கின்ற இரண்டாவது முள்ளிவாய்க்காலாக இந்தத் தேர்தல்களத்தில் தமிழரசுக் கட்சியின் பரிதாப நிலையைப் பார்க்கமுடிகின்றது. ஏன் இந்த அவலநிலை? என்ன நடந்தது தமிழரசுக் கட்சிக்கு? எப்படி இந்தத் தாழ்புள்ளிக்கு வந்துசேர்ந்தது தமிழரசுக் கட்சி? தமிழரசுக் கட்சியின் இன்றைய அவலநிலைக்கு யார் காரணம்? இந்தவிடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: https://tamilwin.com/article/inside-stories-of-tamil-politics-by-tamil-people-1729593302
-
-
- 36 replies
- 16.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை அக்கட்சிப் பெறக் காரணம் என்ன? இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஒட்டுமொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஆச்சர்யமாகப் பார்க்கப்படும் வெற்றி இலங்கையின் ஜனாதிபதியாக கட…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
ப.சிதம்பரம் பதவி விலக வேண்டுமா..? வேண்டாமா..? அல்லது இரண்டுமா..? ஈழதேசம் செய்தி..! இந்திய அரசை கோமாளிக் கூட்டம் ஆட்சி செய்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்றே அணைத்து நிகழ்வுகளுமே கைகொட்டிச் சிரிக்கும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் காங்கிரஸ் பெருச்சாளிகள் அனைவரும் பப்பூனாக மாறிவிட்டார்கள். ஊழலே நடக்கவில்லை என்பது, ஊழல் நடைபெற்றது ஆனால் ஸீரோ லாஸ் என்பது. வழக்குப் போட்டு,பலமான ஆதாரங்களை சமர்ப்பித்தவுடன் வேறு வழியே இல்லாமல் நீதிபதிகள் ஆமாம் ஊழல் நடைபெற்று உள்ளன என்றவுடன் பேருக்கு கைது செய்வது. கைது சம்பவங்கள் நடைபெற்றவுடன் ஊழலுக்கு எதிராக மிகத் தைரியமாக நடவடிக்கை எடுக்கும் கட்சி எங்கள் கட்சி தான் என்று பீற்றிக் கொள்வது. ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்ட…
-
- 0 replies
- 623 views
-
-
நேற்று நூறு முள்ளிவாய்க்கால் ...! இன்று பெரும் பேரழிவு - சம்பிக்க ரணவக்க...! நாளை கூண்டோடு இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவார்களோ..? - ஈழதேசம். [size=3] ஜாதிக ஹெல உறுமிய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் இலங்கை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க அவர்கள் த.தே.கூ.வின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் பேசிய, வடக்கு கிழக்கு தமிழர்களின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்றும், தமிழர்களின் ஒரே கோரிக்கை அரசியல் உரிமை தான் வேண்டும் என்று கூறியதற்கு இந்த சம்பிக்க ரணவக்க தான், தமிழர்களின் உரிமை, வடக்கு கிழக்கு என்றெல்லாம் சம்பந்தன் பேசி, மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அல்ல, நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ஏற்படுத்த முனைகிறார் என்று கூறினார். முள்ளிவாய்க்கால் ஒரு படுகொலை தான் …
-
- 0 replies
- 648 views
-
-
உலக பெண்கள் தினம் (1913) தமிழில்: பானுபாரதி அலக்சான்ட்ரா கொலந்தாய் பற்றிய சிறு குறிப்பு: ரஷ்ய புரட்சியாளரான அலக்சான்ட்ரா கொலந்தாய் 1872இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் பிறந்தவர். இவரது தந்தை ரஸ்யப் படையில் இராணுவத் தளபதியாக இருந்தார். தாயார் பின்லாண்ட்டைச் சேர்ந்த ஒரு பண்ணை உரிமையாளரது மகள். அந்த நேரம் பின்லாண்ட் ரஸ்யாவினது ஒரு பகுதியாக இருந்தது. அவரது கல்வியை அங்குதான் தொடர்ந்தார். இந்த வேளையில்தான் தொழிலாள வர்க்கத்தினரதும், விவசாயிகளினதும் பிரச்சனை பற்றி அறிந்து கொண்டார். 1893ல் தனது மைத்துனரைத் திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்ப வாழ்க்கை மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. வீட்டுக்குள்ளே தான் சிறைப்படுத்தப் பட்டதாக உணர்கிறார். ஒரு பெரிய நெசவாலை ஒன்றின் கண…
-
- 0 replies
- 1.7k views
-
-
இன்று நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், அங்கவீனம் உற்ற மாணவனுக்கு துணைவேந்தர் சற்குணராஜா அவர்கள் முழங்கால் படியிட்டு பட்டமளித்து கவுரவித்துள்ளார்
-
- 0 replies
- 643 views
-
-
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கான பேரம் பேசும் சக்தியாக மற்றும் பாதுகாப்புக் கசவமாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று தோற்றம் காட்டி கூட்டம் கூடி பலவீனப்படுத்திய சிறீலங்காவின் சுற்றயல் அரசுகள் மற்றும் சர்வதேச அரசுகள் இன்று சிறீலங்கா அரசை தமது கட்டுக்குள் எடுக்க முடியாமல் திண்டாடும் நிலை தோன்றி இருக்கிறது. சிறீலங்கா சிங்கள அரசுடன் அதுவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுடன் சிறீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் இருந்து நெருக்கம் காட்டி வரும் சீனா தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதில் சிறீலங்காவிற்கு உதவுவதன் பெயரால் தனது ஆதிக்கத்தை அங்கு வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. அதுமட்டுமன்றி இப்போ சீனாவின் நகர்வுகள் இந்தியா குறித்த பிராந்தியத…
-
- 1 reply
- 655 views
-
-
ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி மட்டுமல்ல; ஈழ விடுதலைப் போராட்டம் சந்தித்திருக்கும் ஒரு பாரிய பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் களநிலைமைகளிலிருந்து அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், இம்முடிவு நம்மை மாளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது. கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கோரமாகக் கொன்றொழித்திருக்கிறது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு. சூடானின் டார்ஃபரில் நடந்த இனப்படுகொ…
-
- 7 replies
- 1.5k views
-
-
சுரஞ்சனா திவாரி பிபிசி செய்தியாளர் கிட்டத்தட்ட 200 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்காசியா, தற்சமயம் மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. சிறிய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் இது தீவிரமாகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், இந்த நாடுகளில் சீனா செய்துள்ள நிவாரணப் பணிகளின் வேகம், இந்த நாடுகளில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையின் நகரங்களில் உள்ள சாலைகள் வெறிச்சோடியுள்ளன. மே 25 வரை, மக்கள் அத்தியாவசி…
-
- 0 replies
- 500 views
-
-
-
- 0 replies
- 646 views
-
-
முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி? October 7, 2021 — கருணாகரன் — முறைகேடுகளின் மைய மாவட்டமாக கிளிநொச்சி மாறிவிட்டது. “அப்படியென்றால் அங்கே நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதா?” என்ற கேள்வி உடனடியாக உங்களுக்கு எழலாம். ஆனால் இது உண்மையே. “அப்படியென்றால் அங்கே என்ன நடக்கிறது? பொறுப்பானவர்கள் அல்லது பொறுப்பான தரப்புகள் என்ன செய்கின்றன என்ற அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்கு வரும். என்ன செய்வது? இதே கேள்விகள் சனங்களுக்கும் உண்டு. பதிலில்லாத கேள்விகள். அல்லது பதிலளிக்கக் கடினமான கேள்விகள். இவற்றுக்கான பதில்களை எவரிடமும் கேட்டறிய முடியாது. பொறுப்பான தரப்புகள் ஒரு போதுமே பதிலளிக்கப்போவதில்லை. அப்படி அவர்கள் பதிலளிப்பதாக இருந்தால் அது முறைகேடுகளைக் …
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
சரத்பொன்சேகா என்ற பெயர் தான் எல்லாத் தமிழ் ஊடகளிலும் ஆனால் சரத் தண்டிக்கப்படவோ ,விசாரிக்கவோ விடயத்தில் புலம்பெயர் தமிழர்களோ அமைப்புக்களோ எதுவும் வாய் திறந்ததாகவோ அல்லது ஏதாவது அழுத்தம் கொடுத்தாகவோ இல்லை தமிழின அழிப்பில் குறிப்பாக புலிகள் அழிவில் அமெரிக்காவின் பங்கு தான் அதிகம் என்று நீருபனம் ஆன நிலையில் அமெரிக்காவின் நாடகம் என்று பேசாமல் இருக்கின்றார்களா ?? அப்படி என்றால் ஏன் இன்னும் அமெரிக்கத் தூதரங்களின் வாசல்களில் தவம் இருக்கவேண்டும் ? புருஸ் இனால் சரத்பொன்சேகா கோத்தபாய மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்னவாயிற்று ? அல்லது வழக்கு பதியப்படவில்லையா ?
-
- 1 reply
- 886 views
-
-
என்னப்பா சுவிஸ்ல எல்லாரும் சந்திக்க போயினமாம் என்றொரு செய்தி வந்திருக்கிறது.. கூட்டனி கூட்டமைப்பு தேவாநந்தா பிள்ளையான் தொண்டமான் ஹக்கீம்.. சித்தார்த்ன்...
-
- 11 replies
- 1.4k views
-
-
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய " இலங்கை வடுக்கள்" ( பகுதி 2 இன்று இரவு லண்டன் நேரம் 9.30 மணிக்கு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ) Please watch Al Jazeera for a documentary on Sri Lanka, will be broadcasting To night 9.30 pm uk time Al Jazeera English: Live Stream http://www.aljazeera.com/watch_now/ http://www.sankathi24.com/news/36981/64//d,fullart.aspx
-
- 0 replies
- 425 views
-
-
உக்ரேன் போரின் பாதிப்புக்கள் – பேராசிரியர் ஜயதேவ உயன்கொட Maatram Translation on March 18, 2022 Photo: wtopnews இன்றைய கால கட்டத்தில் உலக அரசியலில் எழுச்சி கண்டு வரும் ஒரு போக்கு ரஷ்யா ஒரு பக்கத்திலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன மற்றொரு பக்கத்திலும் நின்றும் உலகை இராணுவ அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் மீண்டும் ஒரு முறை பிரித்து வைத்திருப்பதாகும். இது இரண்டாவது உலகப் போரின் பின்னர் தொடர்ச்சியாக நிலவி வந்த ஒரு பிளவாக இருப்பதுடன் காலத்திற்கு காலம் உச்ச நிலையை எட்டியுள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்தியதன் விளைவாக இந்தப் பிளவு மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இந்த…
-
- 0 replies
- 246 views
-
-
காலத்தின் கட்டாயமாக வலிக்கு மருந்து புலம்பெயர் தமிழீழத்திடமே!! http://www.nerudal.com/nerudal.15928.html http://www.nerudal.com/nerudal.15928.html உயிரினும் மேலான ஈழப்போராட்டத்தை, பயங்கரவாதமாகச்சித்தரித்து, உலக அரங்கில் தமிழருக்கு அவப்பெயர் உண்டாவதற்கும். பெருத்த பின்னடைவு உயிர் அழிவுகளுக்கும் எடுகோலாகி, உலகம் முழுவதையும் திசைதிருப்பி பெருத்த பிரச்சாரம் செய்து, வரலாற்றில் மறக்க முடியா வடுவையும் “வலியையும்” ஏற்படுத்தி, ஜீரணிக்க முடியாத கொடுமையான சதியை, திட்டமிட்டு தமிழர் மீது கொட்டி மண் போட்டவர்கள் எவர்?… இலங்கையுடன் சேர்ந்து இந்தியா என்ற சுயநலவாதிகள் தானே போராட்டத்தை பயங்கரவாதமென உலக நாடுகள் தடை விதிக்கவேண்டுமென ஆரம்பப் புள்ளியைப்போட்டு த…
-
- 1 reply
- 608 views
-