Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திராவிட வரலாற்று மறுமலர்ச்சி நாயகர் மு.க.ஸ்டாலின் Feb 27, 2023 07:00AM IST ப் ராஜன் குறை தனது எழுபதாவது அகவையை மார்ச் மாதம் முதல் நாள் நிறைவு செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட வரலாற்றின் மறுமலர்ச்சி நாயகராகக் காட்சி தருகிறார் என்றால் மிகையாகாது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் இந்தியாவை திராவிட இந்தியாவாக வடிவமைப்பதில் முன்னணி பங்கு வகிக்கும் தலைவராக வடிவெடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலும், ஆதரவைக் கூறுவதிலும் தமிழ் மக்களுடன் இணைகிறேன். அவருடைய வரலாற்றுப் பங்களிப்பு தமிழ்நாட்டு எல்லைகளைக் கடந்து, இந்திய அளவிலானது என்பதைத் தெளிவாக்கும் விதமாகவே அவருடைய பிறந்த நாள் அமைகிறது. இந்தியாவின் அரசியல…

  2. * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலலாம். உங்கள் திறமைகளை வெளிக்கொணரலாம். காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்கள் உங்களுக்குத் தோன்றினால் செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

  3. Started by Nathamuni,

    புறாக்களுக்கு உணவு கொடுக்காதீர்கள், மிருகங்களுக்கு உணவு அளிக்காதீர்கள் என்று பல இடங்களில் எழுதி இருப்பதைப் பார்ப்போம். குறிப்பாக மிருகக் காட்சி சாலைகள், வனவிலங்குகள் நிறைந்த இடங்களில். உணவு அளித்தால், மனிதர் அவ்விலங்குகளைப் பார்பதற்க்கு பதிலாக, அவ்விலங்குகள், பசிக்கும் போதெலாம், உணவு கிடைக்குமா என மனிதரை டிமான்ட் பண்ணும், அதனால் தொந்தரவு உண்டாகும் என்பதே அந்த எச்சரிக்கைக்கு காரணம் . இருந்தாலும் அங்கு, இங்கு பார்த்து விட்டு எதையாவது கொடுப்பது எமது வாடிக்கை. இலங்கை யால சரணாலயத்தில், இந்த அறிவிப்புகளை கண்டு கொள்ளாமல், உணவு கொடுத்துப் பழக்கி, பெரும் பசி கொண்ட யானை ஒன்று, உணவு கேட்கப் போய், ஒரு வாகனத்தில் இருந்த வெளி நாட்டு உல்லாசப் பயணிகளை கிலி கொண்டோட வைத்து வ…

    • 0 replies
    • 371 views
  4. கொரோனாவும் கோயில் திருவிழாக்களும் உலகில் மல்யுத்தப் போட்டி, குத்துச் சண்டைப் போட்டி என்று பல போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தந்தப் போட்டிகளில் பங்குபற்றவிருக்கின்ற போட்டியாளர்கள், வீரர்கள் பல நாட்களுக்கு முன்பே தம்மை அதற்குத் தயார்படுத்துவது போல எமது இந்துப் பெருமக்களும் தம்மையும் அது போன்ற நிகழ்வுகளுக்குத் தயார்படுத்துவது வழக்கம் . ஆண்டுதோறும் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களை வைத்தே இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் எப்போது போட்டிக்குரிய களங்களாகவும், தளங்களாகவும் மாறியதோ அன்றே அவைகள் தமது புனிதத்தை இழந்துவிட்டன என்று கருதலாம். வருடாவருடம் தை மாத்தில் தொடங்கும் கோயில் திருவிழாக்கள் அந்த வருடம் ஆவணி வரை நீடிக்கும். சில கோயில்…

  5. சுமந்திரன் – சிறீதரன் டீலின் உண்மையான பின்னணி என்ன ? பலரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விடயம் அண்மையில் நடந்தது. சுமந்திரனும் சிறிதரனும் ஒரு தேர்தல் டீலுக்கு வந்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசியத் தலைவர் என்று கூறும் சிறிதரனும், பிரபாகரனின் ஆயுத வழிமுறையை நான் ஒருபோதுமே ஏற்றுக்கொண்டதில்லை என்று மிகவும் வெளிப்படையாகவே கூறித்திரியும் சுமந்திரனும் எவ்வாறு ஒரு குடையின் கீழ் தேர்தல் பிரச்சாரம் செய்யமுடியும்? இது எப்படி சாத்தியம்? அண்மையில் சிறிதரன் பேசியவிடயம் சலசலப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை தொடர்பான சந்திப்பொன்றின் போது, நீலன் திருச்செல்வம் தான் இதில் ஒரு விண்ணன் என்று கூ…

  6. மக்கள் விரோத சக்திகளைக் கழுவித் துடைக்கும் போலித் தமிழ் தேசியவாதிகள்.! - நா.யோகேந்திரநாதன் அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் தெரிவில் ஏற்கனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்ட மணிவண்ணன் ஈழமக்கள் ஜனநாயக முன்னணியினரதும் சில தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களினதும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை மேயராகப் பதவி வகித்து வந்தவரும் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் பதவியிழந்தவருமான ஆர்னோல்ட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஒரு மாநகர சபையையே நடத்த முடியாதவர்கள் மாகாண சபைத் தேர்தலைக் கோர…

  7. அன்பார்ந்த தமிழீழ மற்றும் தமிழக மக்களே! நம் தர்க்கங்களும் விவாதங்களும் உண்மையில் தேவையா? தேவை எனில் நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள்...எதிரிகள் யார்? நாமே நமக்கு எதிரிகள்...ஏனென்றால் ஒருவர் கூறுவதை ஆராய்வதில்லை. மாவீரர் உரைக்கு விளக்க உரைகள் தேவைப்படுவது போல். நாம் கலக்கம் அடையவேண்டும், நம் போராட்டம் உருகுலைய வேண்டும் என்பதே எதிரிகளின் இலட்சியம் இந்த வாதங்களும் பிரதி வாதங்களும் அந்த பாதையில் தான் நம்மை இட்டுச்செல்கின்றன, இதில் குளிர் காய்பவன் எதிரியே! இந்த தருணத்தில் அவன் தடயங்களை எல்லாம் அழித்தும், சாட்சிகளை கைது செய்தும், சித்ரவதை செய்தும், விடுதலைக்கு ஆதரவானவர்களை தனிமுகாம்களில் சிறைவைத்துக் கொண்டும் இருக்கின்றான். வெளியுலக தொடர்பு இல்லாத சூழலில் தான் வன்னி உ…

    • 7 replies
    • 1.2k views
  8. கருணாநிதியின் உலகப் புகழ் பெற்ற... காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நிகழ்த்திய மூன்று மணித்தியாலம்... மெரினா கடற்கரையில் உண்ணா விரதம் இருந்த நாள். 27.04.2009.

    • 3 replies
    • 266 views
  9. ஒரு கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சிறுமைப்படுத்தப்பட்ட வெட்கங்கெட்ட வரலாற்றைத் தான் இந்த இதழில் எழுத இருந்தேன். இயக்குநர் தமிழ்வேந்தன் தொடர்புகொண்டு, ஈழத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைந்து போற்றும் மாவீரர் தினத்தன்று (நவம்பர் 27) வெளியாகும் இதழில், ஒரு வெட்கங்கெட்ட வரலாற்றை எழுதுவது பொருத்தமாயிருக்காது என்றார். கடல்வழியில் அகதிகளாக வரும் தமிழ்மக்கள் பாதிவழியிலேயே மணல்திட்டுகளில் இறக்கிவிடப்படுவதால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதைக் கண்ணீருடன் சித்திரிக்கும் ‘தவிப்பு’ குறும்படத்தின் இயக்குநரான அவரது வாதம் நியாயமானது. இதற்கிடையே; கருணாநிதியின் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ காமெடி வேறு. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல, தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிறார். …

    • 0 replies
    • 1.2k views
  10. எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். -விம்பிள்டனின் பிரபு தாரிக் அகமது(வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாயம் மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் )

  11. இலங்கையில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மனதில் எழுந்த கேள்விகள் சில முடிந்தால் உங்கள் பதில்களையும் கருத்துகளையும் பதியுங்களேன். ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா? தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா? இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழ அதிக காலங்கள் தேவைப்படுமா? இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் / புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்? தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா? புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமாயின் அது சா…

    • 37 replies
    • 2.2k views
  12. இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!! வழிப்போக்கன் அன்புள்ள ராஜீவ் காந்தி அவர்களுக்கு, நிச்சயம் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கடிதம் எழுதியாக வேண்டிய சூழ்நிலை இருப்பதினால் எழுதித் தான் ஆக வேண்டி இருக்கின்றது. இன்று மீண்டும் உங்களது கொலை வழக்கைப் பற்றிய விவாதங்களும் அநியாயமாய் தண்டனைப் பெறப்பெற்ற அப்பாவிகளின் விடுதலையைக் குறித்த குரல்களும் எழத் துவங்கி உள்ளன. இந்நிலையில் என் மனதில் இருக்கும் எண்ணங்களையும் கேள்விகளையும் உங்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றே தோணுகின்றது. உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை இருந்தும் இன்றைக்கு உங்களின் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் தான் என்ற எண்ணம் இந்திய மக்களின் இடையே வ…

  13. Started by MARUTHI,

    World Humanitarian Day (19 August 2010

  14. மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images கடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான். …

  15. இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக வவுணதீவு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத்தை உரமேற்றும் செயற்பாடுகளானது இதற்காகவே அச்சம்பவம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐய்யப்பாட்டினை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவீரர் தின நினைவேந்தல் மூலம் தமிழ்த் தேசியம் எழுச்சி பெற்றுள்ள பின்னணியில் எதேச்சதிகார அடக்குமுறைகள் கால் தூசாக பறக்க விடப்பட்டுள்ளத…

  16. ``இப்போதும் என் இதயத் துடிப்பு காஸாவில்தான் இருக்கிறது. காஸாவில் என்னுடன் பணியாற்றிய பாலஸ்தீன மக்கள், என் வாழ்க்கையில் நான் சந்தித்த நம்பமுடியாத மனிதர்களில் சிலர்." - எமிலி கலாஹான் வன்முறை எந்தப் பிரச்னைக்கும் முடிவல்ல என்பது வரலாறு முழுவதும் உணர்த்தப்பட்டும், இன்றும் அதிகாரப் பசியால் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போரின்போதே அதன் கொடூரங்களைப் பார்த்தோம். அதன் நீட்சியாகத் தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் போரிலும், கற்பனைக்கும் எட்டாத வடுக்கள் பதிவாகிவருகின்றன. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். …

    • 1 reply
    • 273 views
  17. எதிர்க்கட்சித் தலைவர் பதவி எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:32 இரண்டு மாதங்களுக்கு முன்னர், உருவாகிய அரசமைப்பு, அரசியல் நெருக்கடிகளில், அரசமைப்பு நெருக்கடி பெருமளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அரசியல் நெருக்கடி தொடருகிறது. இதனால் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் மறக்கப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகள், தற்போது நிலவி வரும் அதிகாரப் போட்டி பற்றியே, கவனம் செலுத்தி வருகிறார்கள். எனவே, அதிகாரப் போட்டி விடயத்தில், புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். எனவே, ஊடகங்களும் அவற்றைப் பற்றியே கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது. ஒக்டோபர் 26ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங…

  18. தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற 'சிவாஜி" திரைப்படம் பார்க்க...? -பரணி கிருஸ்ணரஜனி- கடந்த யூன் மாதம் முதலாம் நாள் மாலை, இனிமையான பழைய நினைவுகளை அசை போட்டபடி ஒருவித ஆத்மார்த்த நிலைக்குள் எனது ஆழ்மனம் அமிழ்ந்திருந்த தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் அறிமுகமில்லாத ஒரு நபர், 'சிவாஜி" திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதித்தரும்படியும், அதை ஒரு ஊடகத்தில் வெளியிட இருப்பதாகவும், தாங்கள்தான் அப்படத்தை சில ஐரோப்பிய நகரங்களில் திரையிட இருப்பதாகவும், முதல் காட்சிக்கு எனக்கு இலவச அனுமதி வழங்குவதாகவும், என்னைத் தொடர்ந்து பேசவிடாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். யாரோ என்னை சினிமா விமர்சகர் என்று கிளப்பிவிட்ட வதந்தியின் அடிப்படை அவர் பேச்சில் அப்படியே எதிரொலித்தது.…

  19. இஸ்லாமிய அரசு இயக்கத்தின் தலைவரின் மீள்வருகை உணர்த்துவது என்ன? (ஸ்டான்லி ஜொனி – த இந்து) இறுதித்தடவையாக அபூ பக்கர் அல் - பக்தாதி வீடியோ ஒன்றில் தோன்றிய போது இஸ்லாமிய அரசு இயக்கம் (ஐ.எஸ்) அதன் புகழின் உச்சியில் இருந்தது. இஸ்லாமிய அரசு அதன் புதிய இராச்சியமொன்றை (கலிபேற்) பிரகடனம் செய்ததற்குப் பிறகு ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூலின் அல் - நூரி பள்ளிவாசலின் பிரசங்கமேடையில் அவர் காணப்பட்டார். சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு அதுவும் இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் சிதறியோடிக்கொண்டிருக்கும் தருணத்தில் கடந்த திங்கட்கிழமை இன்னொரு வீடியோவில் அல் - பக்தாதி தோன்றினார். அந்த வீடியோவை இஸ்லாமிய அரசு இயக்கத்தின் ஊடகப்பிரிவின் ஒரு அங்கமான அல் - புர்க…

  20. இப்போது அரசதரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வப்போது கூறிவந்த இந்த விடயத்தை இப்போது எல்லா அமைச்சர்களும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். முன்னர் ஜே.வி.பி பலவீனப்படுவதை விரும்பிய அரசாங்கம் இப்போது அதனை விரும்பவில்லை. முன்னதாக ஜே.வி.பி.யை உடைப்பதற்காக விமல் வீரவன்ஷவையும், நந்தன குணதிலகவையும் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாக அமையவில்லை. ஜே.வி.பி.யில் இரண்டு வகையான தரப்பினர் இரு…

  21. அரசியல் செயற்பாட்டில், எவரையும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை.. June 20, 2019 அரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை – எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு:- அர சியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், என எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவித்தார் ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க செய்தல்,…

  22. எழுக தமிழை ஆதரிக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும் ஒரு மக்கள் இயக்கம் என்னும் வகையில், தமிழ் மக்கள் பேரவையானது, 2016இல் வடக்கிலும் கிழக்கிலும் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் எமது மக்களை, ஓர் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அணிதிரளச் செய்ததில் எழுக தமிழ் நிகழ்வுகளுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், இறுதி யுத்தத்தின் விளைவுள் ஏற்படுத்திய அச்சம், பதட்டம் மற்றும் தாழ்வு மனப்பாண்மை என்பவற்றால் எமது மக்கள் வெறுமனே தேர்தல்கால வாக்குறுதிகளுடன் கட்டுண்டு கிடந்த ஒரு சூழலில்தான், ”எழுக தமிழ்’ இடம்பெற்றது. இந்த எழுச்சியானது, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்குள்ளும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த…

  23. நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின் வருகையோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியம் யாழ் குடாநாடு முழுவதையும் வன்னியின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியது. யாழ் மன்னர்களிடம் கடற்படையும், வட ஆபிரிக்கக் கூலிப்படையினர் அடங்கிய தரைப்படையும் இருந்தது. மொறக்கோ என்ற வட ஆபிரிக்க நாட்டுக் கூலிப்படையினர் யாழ் மன்னனின் சேவையில் இருந்தனர். இவர்கள் பாப்பரவர் என்று அழைக்கப்பட்டனர். பாப்பரவர்கள் இன்று யாழ் மக்களுடன் கலந்து வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் பேசுகின்றனர். பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறும் வையாபாடல் பாப்பரவர் பற்றிக் குறிப்பிடுகிறது. வஸ்கொட…

  24. அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்! தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில் வினையாற்றி இருந்தார்கள். அதில் சிலர் கொலை வெறியோடும் பதில் எழுதியிருந்தார்கள். தமிழ்ச் சமூகவலைத்தளச் சூழல் என்பது தமிழ்ப் பண்பாட்டின் சீரழிவின் குறிகாட்டியாக மாறி வருகிறது. தனக்குப் பிடிக்காத ஒன்றை எதிர்க்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் தமிழ் முகநூல் வாசிகளின் பண்பாட்டுச் சீரழிவைக் காட்டுகின்றன. இவ்வாறு எழுதப்படும் கேவலமான, கீழ்த்தரமான, வன்மம் மிகுந்த, மற்றவர்களின் கவனத்தை வலிந்து ஈர்க்க முயற்சிக்கின்ற பதிவுகளைத் தொகுத்துப் பார்த்தல், அந்த ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.