Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யாழ்.அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், என்ற செய்தி குடாநாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. ஆனாலும் அது வெறுமனே ஒரு செய்தி என்ற வகையில் மட்டும்தான் குடாநாட்டு மக்களால் பார்க்கப்பட்டதே தவிரவும் அதற்கப்பால் எமது மாவட்டத்தின் அரசாங்க அதிபர், மாவட்டத்தின் முதல் பெண் அரசாங்க அதிபர் என்ற உணர்வு நிலைகளுடன் அடுத்த கட்டத்தைப் பற்றி எமது மக்கள் சிந்தித்திருக்கவில்லை. முதலில் குடாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கக்கூடாதென்ற கட்டளை ஆளுநர் மட்டத்திலிருந்து விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் அரசாங்க அதிபரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த இட மாற்றத்தின் பின்னால் ந…

  2. நாம் நம்பிய தலைமைகள் தரங்கெட்டவர்களாக மாறுவது தமிழர்களின் தலைவிதி தேர்தல் என்று வந்தால் உங்கள் உரி­மை­க­ளுக்­காகப் போராட முன்­னிற்­ப­வர்­க­ளுக்கே வாக்கு அளி­யுங்கள் என்று. அப்­போது அவர்கள் எங்கள் வாக்கைப் பண்­ட­மாற்­றாகக் கோரியே கொடைகள் தரப்­பட்­டன என விக்கேனஸ்வரன் தெரிவித்தார். கேள்வி: 13ஆவது அர­சியல் திருத்­தச்­சட்­டத்தில் உள்ள அதி­காரப் பகிர்வு வடக்­குக்குப் போதும் என்று எமது நாட்டின் ஜனா­தி­பதி இந்­திய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் அண்­மையில் கூறி­யுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: அதைத் தீர்­மா­னிப்­பது அவர் அல்ல. எமது மக்­களே! அவரைப் பத­விக்குக் கொண்­டு­வர நாங்கள் 2014இல், 2015இல் பாடு­பட்­டது அவர் எங்­க­ளுடன் சேர்ந்து பேசி எமது அர­சியல…

  3. விடுப்பு மூலை: தேசியத் தொண்டு நந்தி முனி பல ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த நெருங்கிய உறவினர் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். 'காரைநகரில் நேவி நடாத்தும் ஒரு ஹொட்டல் இருக்கிறதாமே. அங்க குடும்பத்தோட போய் லஞ் எடுப்பமா?' என்று கேட்டார். நானும் அந்த ஹொட்டலைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனான். அதை ஒருக்காப் பார்ப்பம் என்று தோன்றியது. எனவே, அவருடைய அழைப்பை ஏற்று போனோம்... கடற்காற்றில் சாப்பாடு சுமாராயிருந்தது... ஆனால் உறவினர் அமைதியிழந்தவராகக் காணப்பட்டார். அவர் சாப்பாட்டை ருசிச்சு ரசிச்சுச் சாப்பிடவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவாறு யந்திரத்தனமாகச் சாப்பிட்டார். பில் வந்தது. ஒவ்வொருவருக்கும் சுமாராக ஆயிரத்து ஐநூறு வரும். எனக்குத் திகைப்பாக இருந்தது. சாப்பிட்டது செமிக்காது …

  4. வடக்கில் படைக்குறைப்பு செய்யப்படும் என்று இந்தியாவிடம் உறுதியளித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சர்..... இது சற்று மகிழ்ச்சியை அளித்தாலும் வெறும் வாய் வழி உறுதியாக இருக்காமல் இதை நடைமுறைப்படுத்துகின்ற அதே நேரம்..... இந்தியாவும் அதற்கான அழுத்தங்களை கொடுத்து கண்காணிக்க வேண்டும்...... இப்பொழுது இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் கண்டிப்பாக தற்பொழுதைய இந்திய அரசின் பங்கும் பெருமளவில் இருக்கு என்பதனை யாரும் மறுக்க முடியாது ஆகவே இந்த சந்தர்பத்தில் தமிழர்கள் எதிர்ப்பார்க்க கூடிய தீர்வை படிப்படியாக ஏற்படுத்தி கொடுக்கின்ற கடமை இந்தியாவிற்கு உண்டு......... Sundhal 21/01/15

  5. பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில் பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம் சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும் கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து வெளியாகி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி …

  6. “எமது கிராமம் நான்கு பக்கமும் நீர்நிலைகளால் சூழப்பட்ட தீவாகும். கிழக்கிலும் மேற்கிலும் மகாவலி கங்கை கிளைகள் பாய்கின்றன. வடக்கில் கடல் உள்ளன. தெற்கில் நன்னி ஆறுகள் களப்புகள் உள்ளன. கடந்த வருடம் இடம் பெற்ற மழை வெள்ளம் காரணமாக நாம் முற்றாக கிராமத்தை விட்டு இடம்பெயர நேர்ந்தது. இதனால் பல பொருளாதார இழப்புக்களும் ஏற்பட்டன எனவே மேலும் இழப்புக்களை எமது பரம்பரைக்கே ஏற்படுத்த வல்ல இந்த மண்ணகழ்வை உடன் நிறுத்துங்கள்“ இது திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரால்குழி மற்றும் நாவலடி கிராமங்களின் மக்களினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த புதனன்று மேற்படி கிராமத்தை ஊடறுத்து செல்லும் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான பாதையான ஏ15 வீதியை…

  7. பயங்கரவாதத்தை தோற்டித்து வெற்றி பெற்று ஜனநாயகத்தை போற்றும் இலங்கை போன்ற நாட்டுக்கு எதிராக மனித உரிமை மீறல் சம்பந்தமாக யோசனைகளை கொண்டு வருவது கேலிக்குரியது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அதில் முக்கியமான நிபந்தனை இலங்கை நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையான அமுல்படுத்துவது. இதுவரை அந்த பரிந்துரைகளில் பெரும்பாலான பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்தியுள்ளது. ஏனைய பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. …

  8. ஒண்ணுமே புரியலே.... மனதுவிரும்புது வாழ்த்த

  9. ஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம்,GETTY IMAGES நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளதாகவ…

  10. கல்முனை: நீளும் கயிறிழுப்பு முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, மு.ப. 09:51 Comments - 0 பிச்சைக்காரனுக்கு புண்ணும் அரசியல்வாதிகளுக்கு ஆகக்குறைந்தது ஒரு சர்ச்சையும், தத்தமது தொழில்களை வெற்றிகரமாகச் செய்துகொள்வதற்கு அநேகமான தருணங்களில் தேவையாக இருக்கின்றன. சர்ச்சைகள் இல்லாதபோது, அரசியல்வாதிகளே அவற்றை ஏதோவொரு வழியில் தொடக்கிவைத்தும் விடுகின்றனர். அரசியலரங்கைச் சூடேற்றி, அதனூடாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு, இந்தச் சர்ச்சைகள் உதவுமென, பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத் தேர்தலொன்று விரைவில் வரலாமென்கிற கதைகள் வந்துவிட்டால், அம்பாறை மாவட்டத்தில், சர்ச்சைக்குரிய சில விடயங்கள் குறித்த பேச்சுகள் எழுந்துவிடும். த…

  11. நேற்று மாலை பள்ளிவிடுமுறை என்றாலும் அழகான முக பாவனைகளுடன் றைம்ஸ் பாடிக்கொண்டிருந்த அண்டை வீட்டு குழந்தையின் முகம் நினைவிற்கு வருகிறது. ”விடுதலைப்புலிகள் தப்பி ஓட்டம்” எத்தனை நாட்களாய் தலைப்பு செய்தியின் இடத்தை காலியாக வைத்திருக்க சொல்லி கொழும்பிலிருந்து தகவல் ”வரும் வரும்” என காத்திருந்ததோ தினமலம். இன்று தேதியிட்டு சொல்லி மகிழ்கிறது. "Kilinochi fallen down " என்று நிலைச்செய்தியில் ( Status Msg ) வருத்தப்படுகிறான் நண்பன். என்னடா இப்படி ! வருத்தப்படுகிறான் ஜே.ஜே. முதலில் என்னை சுற்றியுள்ள நண்பர்களுக்கும் தமிழிழ விடுதலையை ஆதரிக்கும் தோழர்களுக்கும் தேறுதல் சொல்லவே மதியமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் செத்துபோய்விட்டான் என்று நான் நம்பிக்கொண்டிருந்த சு.சாம…

  12. பதவியினைப் பறித்த கிறிஸ்மஸ் பார்ட்டி கொலம்பியாவிற்கான கொண்டுராஸ் தூதுவர் Carlos Rodriguez கிறிஸ்மஸ் பார்ட்டியினை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தார். இரு விபச்சாரப் பெண்களும் அழைக்கப் பட்டார்கள். எல்லாம் நன்றாகத்தான் போனது. பார்டி கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து திருப்பி வேலைக்கு வந்தால் இரண்டு லப்டோப்கள் காணமல் போன சங்கதி தெரிந்து போலிசினைக் கூப்பிட்டார்கள். அட, யாரு ஆட்டையினை போட்டது எண்டு முதலே தெரிந்திரிந்தால் கூப்பிட்டு இருக்க மாட்டார்கள். லவட்டிக் கொண்டு போனது விலை மாதர்கள். விஷயம் வெளியில் பரவ, இப்ப தனது நாட்டினை தவறாக பிரதிநித்துவப் படுத்தியதற்க்காக தூதுவர் ராஜினாமா செய்ய வேண்டியதாகி விட்டது. தூதுவர் தனது 'காரியத்தில்' கண்ணாய் இருந்திருக்க, அவர்களும…

  13. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்த பந்த்தைத் தொடர்ந்து... பிப்ரவரி 4-ந்தேதியின் காலைப்பொழுது பரபரப்பாகவே விடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்க... பல வீடுகளில் கருப்புக் கொடிகள் பறந்தன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட... ஓடிய ஒரு சில அரசுப் பேருந்துகளும் அங்கங்கே நடத்தப்பட்ட மறியலால் பிற்பகலில் நிறுத்தப்பட்டு விட்டன. பொம்மிடி ரயில் நிலைய வளாகத்தில் காலை 11 மணிக்கு பெட்ரோல் டின்னுடன் தீக்குளிக்க வந்த சிறுத்தைகள் இயக்கத் தைச் சேர்ந்த முருகனை, மடக்கிப் பிடித்து காக்கிகள் கைது செய்ய... பலத்த பரபரப்பு பற்றிக் கொண்டது. பந்த்துக்கு மத்தியில் கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல்…

    • 0 replies
    • 753 views
  14. முருகா!.....முருகா! சந்நிதி!......முருகா!...... “விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”!....... {கந்தரலங்காரம்} 1975ம்ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிஇருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம்சுறுசுறுப்பாகி;க் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரதநிலையமாகவும

  15. தமிழர்கட்கு ஒன்றல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் எதிர்க்கப் போவதில்லை - மனோ உட்பட பலரும் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் கருத்து - வை.எல்.எஸ். ஹமீட் தமிழர்கட்கு ஒரு பிரதேச செயலகமல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் முஸ்லிம்கள் எதிர்க்கப் போவதில்லை ஆனால் கல்முனையை அவ்வாறு வழங்குவதில் நியாயமில்லை என சட்ட முதுமானி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி ஒரு தரப்பினரும் அதனை அவ்வாறு மேற்கொள்வதில் நியாயமில்லை என மற்றொரு தரப்பினரும் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடர்பில், வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

  16. கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பது எப்படி? கொரோனா வைரஸுக்கு தீர்வு என்ன? என உலகமே தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார் என்பது குறித்து பலரும் கவனம் செலுத்தவில்லை. உண்மையில் மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் 60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதும் அதை செய்தவர் ஒரு பெண் என்பதும் நம்மில் பலருக்கு தெரியாது.

    • 1 reply
    • 752 views
  17. முஸ்லிம் தனியார் சட்டம்: குரங்கின் கையில் பூமாலை மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:59 Comments - 0 இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையில், அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்ற முஸ்லிம் தனியார் சட்டத்தில், காலத்துக்குப் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில், பரவலாக உடன்பாடு காணப்படுகின்ற சூழ்நிலையில் கூட, இன்று இவ்விவகாரம் தேவையற்ற விதத்தில் தூக்கிப் பிடிக்கப்படுவதைக் காண முடிகின்றது. முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் வெளிச்சக்திகளும் வெளிச்சக்திகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் பேர்வழிகளும், மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு சர்வதேச பிரச்சினை போலவும் இதைத் திருத்தினால், நாட்டில் உள்ள எல்லாச் சீ…

    • 1 reply
    • 752 views
  18. தேசியவாதத்தின் பிரச்சினைகள் என்ன? மின்னம்பலம்2021-09-20 ராஜன் குறை திராவிட இயக்கம் (திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்), அதிலும் குறிப்பாக பெரியாரும் அண்ணாவும் தமிழ் தேசியத்தை வளர விடாமல் செய்து விட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு மீண்டும், மீண்டும் எழுகிறது. திராவிட இயக்கம் ஜாதீய பண்பாட்டை ஆரிய பார்ப்பனீய பண்பாடாக வரையறுத்து, அதற்கு மாற்றாக திராவிட பண்பாட்டு அடையாளத்தை வலியுறுத்தியது. அது தமிழ்மொழி அடையாளத்தை மறுக்கவில்லை. திராவிட பண்பாட்டு அடையாளம், தமிழ் அடையாளம் இரண்டையும் இணைத்தது. வெறும் மொழி அடையாளம், அதன் அடிப்படையிலான தேசியத்தை அது கட்டமைக்க நினைக்கவில்லை. அது இந்திய தேசியத்தின் ஆரிய பண்பாட்டு, ஜாதீய அடிப்படையை எதிர்த்தது; ஆனால், ஒரு…

  19. சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் காரணமாக உங்கள் வாழ்க்கையே மாறிப் போவதைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் அவருடைய வீட்டுக் கதவை காவல் துறை அதிகாரிகள் தட்டியபோது, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் மிக உயர்ந்த நிலையில் இருந்த ஒரு விஞ்ஞானிக்கு இதுதான் நடந்தது. தேச துரோகி பட்டம் கால் நூற்றாண்டுக்கு முன்பு குளிர்காலத்தின் பகல் நேரத்தில் காவல் துறையினர் 3 பேர், கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் நகரில் குறுகலான ஒரு சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் பணிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொண்டனர் என்று நம்பி நாராயணன் நினைவுகூர்கிறார். டி.ஐ.ஜி. அவருடன் பேச விரும்புவதாக நம்பி நாராயணனிடம் காவல…

  20. சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரிக்கு சேவை நீடிப்பு – உயர் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் OCT 06, 2018 | 14:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாத கால சேவை நீடிப்பை வழங்கியிருப்பது, இராணுவ உயர்மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவத் தலைமை அதிகாரி மற்றும் பிரதி தலைமை அதிகாரி பதவியில் நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்த்திருந்த மேஜர் ஜெனரல்கள் மத்தியிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, ஓய்வுபெறாததால், பதவி உயர்வு பெறும் வாய்ப்பை இழக்கும் அல்லது பதவி உயர்வு தாமதமடையக் கூடிய மேஜர் ஜென…

  21. கடந்த 5 வருசமா சிறீலங்காவில் இருந்த பிபிசி நிருபர் சொல்லுறார்.. நாடு துண்டுபட்டு போய் இருக்கென்று. ஆனால் அகதியா ஓடியாந்திட்டு ஊருக்குப் போய் வாற வெளிநாட்டுத் தமிழன் சொல்லுறான்.. எல்லாம் நல்லா இருக்காம்.!!!! Sri Lankan journey. About 300 miles separate the old Dutch fort of Galle on Sri Lanka's southern tip and Mullivaikal, the strip of land in the north where an army assault on Tamil rebels ended a civil war five years ago. The BBC's Charles Haviland travelled up the coast passing fish markets and seaside resorts, eventually turning inland towards the ancient capital and ending up in a desolate former war zone. காணொளிப் பதிவை கீழுள்ள இணைப்பில் காண்க.. …

  22. ஈழ அகதிகளும், கொரோனாவும், தமிழக முகாம்களும் – முதல்வரின் கவனத்திற்கு! May 15, 2021 தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் கொரோனாவிற்கு கொட்டகைகளில் தங்க வைக்கப்படுகின்றனரா ?. ந.லோகதயாளன். தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தங்கியுள்ள அகதிகள் முகாமில் இதுவரை 7 முகாம்களில கொரோனா தொற்று பரவியுள்ளபோதும் முகாம்களிலேயே கொட்டில்கள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தல் வழங்கப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்காண அகதிகள் முகாமில் ஈழ அகதிகள் 75 ஆயிரம் பேரளவில் தங்கியுள்ளனர். இவ்வாறு ஈழ அகதிகள் தங்கியுள்ள பல முகாம்களில் இருந்து தப்பித்து மீண்டும் தாயகம் திரும்புவது அதிகரிக்கும் நிலையில் தமுழ்நாட்டில் இதுவரை 7 முகாம்களில் உள்ள பலர் கொரோனா தொற்றி…

  23. இன்னுமொரு இனக்கொலைக்கு தூண்டுதலா - வ.ஐ.ச.ஜெயபாலன். இந்திய நாடாளுமன்றத்தில் திரு டி ஆர் பாலு “விடுதலைப் புலிகளால் சோனியாவுக்கு ஆபத்துள்ளது” என்று ஒரு பாதகமான அபாண்டத்தை தெரிவித்தது மீண்டும் ஒரு இனக்கொலையை தூண்டும் முயற்சியா? இந்தியாவையும் ஈழத் தமிழரையும் பிழவு படுத்தும் முயற்ச்சியா? விடுதலைப் புலிகள் இன்னும் இயங்குகிறதா? அது குறித்த தலைவரை இலக்கு வைக்கிறதா? இந்த தகவல் டி.ஆர்.பாலுவுக்கு எங்கிருந்து கிடைத்தது? இது தீமுக வின் சம்மதத்துடன் தெரிவிக்கப்பட்டதா? திரு.ஸ்டாலின் இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?” இது அரசின் முந்தைய தகவல் என்றால் இப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையென்ற அரசின் நிலைபாட்டை ஏன் தி.மு.க ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவரின் பாதுகாப்பை வ…

  24. றொட்டியா? அல்லது பிரியாணியா? அவனுக்குப் பிஸ்ஸா, உனக்கு கொத்து றொட்டி. ஏய் உனக்கு என்ன? எனக்கு பிரியாணி! டேய்! தம்பிகளா, என்னிடம் வெறும் மாவும் உப்பும் தான் இருக்கு. உனக்கு பிரியாணி. இப்ப சாத்தியமில்லை. என்னென்றால் வயலே நம்மட்ட இல்லை. வளைச்சு வெச்சிருக்காங்க. கொத்து றொட்டி! அதுகும் சாத்தியமில்லை. என்னென்றால் ஆட்டுக்கு எங்கபோறது. பிஸ்ஸா இது வெளிநாட்டயிற்மாயிற்றே இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனா எல்லோரும் சேர்ந்து இப்ப றொட்டியைச் சுட்டுச் சாப்பிட்டு தென்பாயிருந்து கொண்டு பிரியாணிக்கு உழைப்பமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.