Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்… 11/05/2020 இனியொரு... பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னர், கொரோனா மரணங்களின் மத்தியில், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் அப்பாவி இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய மதத்திற்கும் எதிரான முழக்கங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளமை அச்சம் தரும் சூழல். UCL – London பல்கலைக் கழகத்தில் பிரஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியல் துறை பேராசியர் பிலிப் மர்லியே, மக்ரோனின் பிரஞ்சு அரசு வேகமாக நாஸிச அரசாக மாறிவருவதாகக் குறிப்பிடுள்ளார். கொலைகளின் பின்னர் உரையாற்றிய மக்ரோன், உலகம் முழுவதிலும் இஸ்லாமிய மதம் நெருக்கடியிலுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 21.06.2011 ஆம் ஆண்டு ஐரோப்பாவையே உலுக்கிய கிறீஸ்தவ வெள்ளையின பயங்கரவா…

  2. முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன் Posted on December 14, 2022 by சமர்வீரன் 35 0 தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச் சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டதே வரலாறு. இந்திய – இலங்கை ஒப்பந்தமானது பாதிக்கப்பட்ட தரப்பினது ஆலோசனைகளை நிராகரித்து இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாக உருவாகியிருந்தது. அதில் தமிழர் தாயகமான இணைந்த வட-கிழக்கு என்ற விடயம் …

    • 4 replies
    • 735 views
  3. ஒரேயொரு வைத்தியரும் பல்லாயிரம் கர்ப்பிணிகளும் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:29 Comments - 0 குருணாகலைச் சேர்ந்த வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அவர் தனிப்பட்ட ரீதியில் விமர்சனங்களுக்கும் விசாரணைகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளமை ஒருபுறமிருக்க, மறுபுறுத்தில், மருத்துவத் தொழில் மீதான வேறுபல விமர்சனங்களும் புதுவகையான நம்பிக்கையீனங்களும் தோன்றியுள்ளதைக் கூர்ந்து கவனிப்போரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. உலகெங்கும் வாழும் மனிதர்கள், கண்கண்ட தெய்வங்களாக மருத்துவர்களைப் பார்க்கின்றனர். தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டதாக மேற்கொள்ளப்படும் சேவையாக, மருத்துவத…

  4. அமெரிக்க நிதிச் சிக்கல்: பொருளாதார வீழ்ச்சியின் பின்னணி உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த அமெரிக்கா அரசுக்கு வாங்கிய கடனை திரும்பத் தரும் தகுதி குறைந்துள்ளது என்று ஸ்டாண்டர்ட் அண்டு புவர் எனும் பொருளாதார மதிப்பீட்டு அமைப்பு அறிவித்ததையடுத்து, உலகின் பங்குச் சந்தைகளில், பிரளயம் ஏற்பட்டுப் புரட்டிப் போட்டது போல் கடும் சரிவு ஏற்பட்டது. இந்தியப் பங்குச் சந்தையும் தப்பிக்கவில்லை. நிறுவனங்களில் இருந்து நாடுகள் வரை, அவற்றின் கடன் பெறும் அல்லது திருப்பிக் கட்டும் திறன் பற்றி ஒரு பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தரும் திறன் சான்று, அமெரிக்கா போன்றதொரு பொருளாதார வல்லரசைத் திணறச் செய்யுமா? என்கிற வினாவிற்கு விடை தேட வேண்டுமெனில், அதற்கு அந்நாட்டு பொருளாதார ந…

    • 0 replies
    • 735 views
  5. ‘இந்தியா - சிறீலங்கா சதுரங்க ஆட்டத்தில் தமிழர்கள் மீண்டும் பகடைக் காய்களா?’ என கடந்த இதழில், இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் குறித்து எமது சந்தேகத்தை எழுப்பியிருந்தோம். காரணம், ஜெனீவாவில் அமெரிக்கப் பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்ததன் பின்னர், இந்தியாவின் வருகையாளர்களை வேண்டத்தகாதவர்களாகவே சிறீலங்கா நோக்கும் நிலை இருந்தது. அவ்வாறான கருத்துக்கள் தான் சிறீலங்கா உயர்மட்டத் தலைவர்களின் குரல்களிலும் ஒலித்தது. ஆனால், மாறாக இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் வருகையை சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் (தீவிர இனவாதிகளைத்தவிர) மகிழ்ச்சியுடன் வரவேற்க முனைந்தது மட்டுமல்ல, தற்போதைய காலகட்டத்தில் இந்தியக் குழுவினரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

  6. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் "இந்தியாவில் மநு ஸ்மிரிதிதான் சமூக - கலாசார தளங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். மநு ஸ்மிரிதியில் பெண்கள் தொடர்பாக இடம்பெற்றதாக கூறப்படும் சில விஷயங்கள் குறித்து டாக்டர் அம்பேத்கர் பேசிய உரைகளை மேற்கோள்காட்டி தொல். திருமாவளவன் சமீபத்தில் காணொளியொன்றில் பேசியிருந்தார். அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிரான போராட்டங்களை பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் முன்னெடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியை அறிய தொல். திருமாவளவனை பிபிசி தமிழ் சந்தித்தத…

  7. ஒற்றையாட்சிக்கு சாமரம் வீசும் தேசிய ஒருமைப்பாட்டுத் தமிழர்கள் போரின் பேரழிவுகளாலும் தொடர்ந்து முகம் கொடுத்த அடக்குமுறைகளாலும் துவண்டு போய்க் கிடக்கின்றது தமிழினம். நொந்து, நொடித்துப் போய் சருகாகிக் கிடக்கும் தமிழி னத்தை நோண்டிப் பார்க்கும் சுரண்டிப் பார்க்கும் கைங்கரி யத்தில் தங்களைத் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பெரு மிதத் தோடு கூறிக் கொள்பவர்களும் கூட ஈடுபடுகின்றமை மிகுந்த வேதனைக்குரியதாகும். இனி என்ன என்பது தெரியாமல் எதிர்காலம் பற்றிய அவ நம்பிக்கையில் தமிழினம் இன்று துவண்டு கிடக்கின்றது. தமது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாதா? அதற் கான மார்க்கம் என்ன? என்பவை தெரியாமல் தமிழ்மக்கள் மட்டு மல்லாமல், அவர்களின் தலைமைகளே தடுமாறி நிற்கின்றன.…

  8. கடந்த மூன்று தசாப்தங்களாக மிகப்பாரிய அளவில் சிங்கள அரசுகளின் இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டு, இப்போது வன்னி நிலப்பரப்பினை ஆக்கிரமிக்கும் உச்ச நடவடிக்கையாக கிட்டத்தட்ட நான்கு இலட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நெருக்கித் தனது இன அழிப்பின் உச்சக்கட்டத்தை சிங்கள அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. உணவுத்தடை, மருந்துத்தடை என அடிப்படை வாழ்வாதாரங்களை மறுத்து, அத்தோடு நாளாந்தம் விமானக்குண்டு வீச்சுகளுக்கும், பல்குழல் எறிகணைக் குண்டு வீச்சுகளுக்கும் இரையாக்கப்பட்டும், உடலின் பாகங்கள் சிதைக்கப்பட்டும், அதே நேரம் காயம்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்குறைந்த முதலுதவியையும் கிடைக்காத அளவுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக குற்றுயிராகக் கிடக்கும் மக்கள் மேல் குண்டு…

  9. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குமுன், தமிழர்களையும் இணைத்துக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பத்தை வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் அண்மையில் புதுடில்லிக்கு வந்தபோது மீண்டும் வலியுறுத்திக் கூறினார். இதையேதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி வந்தபோது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் கூறியிருப்பார் என எடுத்துக்கொள்வோம். மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் இரு தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றியும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்ற தமிழ் தேசியக…

  10. எங்கே போகிறோம் நாம்? - அருணன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ். குடாநாடும் இலங்கையின் ஜனாதிபதியாக ஆர்.பிரேமதாஸாவும் இருந்த காலகட்டத்தில் ஒரு நாள் நடந்த சம்பவம் இது. நிதர்சனம் - புலிகளின் குரல் நிறுவனத்தின் ஆண்டு விழா யாழ் இந்துக் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நிகழ்ந்தது. சிறப்பு நிகழ்வாக ஈழ நல்லூர் ஸ்ரீதேவி குழுவினரின் வில்லிசை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்குழுவின் கதை சொல்லி சாம்பசிவ. சோமாஸ்கந்த சர்மா. ஐயம் கேட்கும் பிற்பாட்டுக்காரர் இராசையா சிறீதரன். பொருளாதாரத் தடை மிகத் தீவிரமாக அமுல் செய்யப்பட்டிருந்த காலம் அதுவென்பதால் வில்லிசையின் பேசுபொருளாக அதுவே இருந்தது. ஒவ்வொரு தடையாக சொல்லிக்கொண்டு போன சர்மா சவர்க்காரத் தட…

  11. தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள் Editorial / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, மு.ப. 09:53 ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும். முழு மேற்குலகும், தமிழ் மக்களின் பக்கத்தில் நிற்கிறது என்று, கடந்த பத்தாண்டுகளாக எமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், மேற்குலகு இதுவரை தமிழ் மக்கள்தொடர்பில், எவ்வாறு நடந்து வந்துள்ளது? குறிப்பாக, 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், என்று வ…

  12. தமிழர்களது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிவிட்டதாக எதிரிகள் வெற்றிக் கூச்சலிட்டுநிற்க துரோகிகள் கொக்கரித்து எதிரிகளுடன் கைகோர்த்து ஆட்டம் பாட்டம் போட்டுநிற்க தமிழீழ விடுதலையினை நெஞ்சார நேசித்த தமிழ் உள்ளங்கள் எல்லாம் மூச்சடங்கி நின்ற நாட்கள் நேற்றுப்போல் இருந்தாலும் காலச்சுழற்சியில் கரைந்து போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. எமது இனத்தின் அழிவுகளும் பிரபாகரன் என்ற மந்திரச் சொல்லும்தான் எம்மை வழிநடத்துகின்றன. “போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கு ஏற்ப முள்ளிவாய்கால் பெருந்துயரத்தை எமது மனங்களில் புதைத்து அந்த ரணத்தில் நின்று எமது விடுதலைப் போராட்டம்…

    • 0 replies
    • 733 views
  13. 11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம் Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:47 Comments - 0 சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலும், நாடு தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டே இருக்கும். இருப்பினும், எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆங்காங்கே காட்டுச் சட்டங்களே அதிகாரம் செய்கின்றன. இதனால் தான், யுத்தம், பாதால உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வியாபாரங்கள் எனப் பல பிரச்சினைகளை, இலங்கை சந்தித்தது, இன்னும் சந்தித்துக்க…

  14. இந்து மகளிர் கல்லூரியும் இஸ்லாமிய ஆசிரியையும் திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் 2018 இல் அபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றமையினால் பாடசாலை நிர்வாகத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட பாத்திமா பாமிதா ரமீஸ் என்ற இஸ்லாமிய ஆசிரியை நான்கு வருட இழுபறியின் பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இம்மாதம் இரண்டாம் திகதி திரும்பவும் அதே பாடசாலையில் கடமை ஏற்க சென்றார். அப்படி அவர் சென்ற போது அங்கு நடைபெற்ற சம்பவங்களால் மீண்டும் தமிழ் – இஸ்லாமிய சமூகங்களுக்கிடையில் கருத்து மோதலையும் உரசலையும் ஏற்படுத்துவதாக மாறியுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது. அதிபரை ஆசிரியர் தாக்கியதாகவும், ஆசிரியரை கூட்டத்தில் இருந்தவ…

    • 3 replies
    • 733 views
  15. Started by ஏராளன்,

    திடம் ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு, Robust. தமிழில் திடமான, வலுவான எனப் பொருள் கொள்ளலாம். கம்ப்யூட்டர் துறையில், குறிப்பாக மென்பொருள் கட்டுமானத்தில் அடிக்கடி இந்த சொல் பயன்படுத்துவதைக் காணலாம். அதாவது, எந்தவொரு அப்ளிகேசனைப் பயன்படுத்தும் போதும், அதன் செக்யூரிட்டி முக்கியம். அல்லாவிடில், களவாளிகள் உட்புகுந்து தகவல்களைத் திருடிச் செல்லலாம்; அப்ளிகேசனை, ஏன் நிறுவனத்தையே கூட முடக்கலாம். அது நிகழாதவண்ணம் இருக்க வேண்டும். எந்தநேரத்திலும், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை திடீரென உயரக்கூடும். அப்படி உயரும் போது, அத்தனை பேருக்கும் சேவையளிக்கக் கூடிய வகையில் அது தாங்கி நிற்க வேண்டும். எந்த நேரத்திலும் சேவையின் அளவு அதிகரிக்கக்கூடிய தேவை வரலாம். அந்தவகையில் அது தாங்கக்கூடியதாக இருக்க…

  16. போதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 13 புதன்கிழமை, மு.ப. 12:56 Comments - 0 பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கில் போதைப் பொருள் பரவுவது தொடர்பாக, தென் பகுதி அரசியல்வாதிகளைக் குறைகூறி, ஓரிரு நாள்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில், இலங்கையில் பெயர் பெற்ற பாதாள உலகத் தலைவர்களில் ஒருவராகவும் போதைப்பொருள் கடத்தல்காரனுமாகிய மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்ஹ ஆராச்சிகே மதுஷ் லக்ஷித்த என்பவனும் அவனது முக்கிய சகாக்களுமாக 30 பேருக்கு மேற்பட்டவர்கள், டுபாயில் நட்சத்திர ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற, மதுஷின் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். …

  17. அன்புடையீர் (Letter is in English version is below) வணக்கம். தமிழகத்தில் எதிர் வரும் சூன் 23-27 நாட்களில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவிருப்பதை அறிவீர்கள். ஈழத்தில் ஒலிக்கும் அவலக் குரலை அமுக்கவே இந்த கொண்டாட்டங்கள் நடத்தப் படுகின்றன என்பதையும் தாங்கள் அறிவீர்கள். இச்சூழலில் உலகெங்கிலும் உள்ள சிறந்த பிறநாட்டு தமிழறிஞர்களை இம்மாநாட்டிற்கு வரவழைக்கும் பெரு முயற்சி நடத்தப் பட்டு வருகிறது. அதன் விளைவாக வட அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் தமிழறிஞர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் இம்மாநாட்டிற்கு வர ஒப்புதல் தந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மிக மூத்தத் தமிழறிஞரான பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் அடிப்படையில் ஒரு நேர்மையான தமிழறிஞர…

    • 0 replies
    • 732 views
  18. தேசம் முழுவதும் பரவவேண்டிய அச்சம் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 11:55 தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும், அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடித் தேவையாகும். வாக்குறுதி என்பது, ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை வழங்கி விட்டால், நிறைவேற்றியே ஆக வேண்டும். ‘கடன் அன்பை முறிப்பது போல்’, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது, பகைமை ஏற்படுகிறது. ‘வாக்குறுதியைப் பொறுத்தமட்டில் எல்லோரும் கோடீஸ்வரர…

  19. http://www.infotamil.ch/ta/index.php தென்னாசியப் பிராந்தியத்தில்இ இந்தியாவே தமது உண்மையான நட்புச்சக்தியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பானது இதுவரை இருதரப்பு உறவாக பரிணமிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தரப்பு நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒரு சூழலில் இது சாத்தியப்படும் எனச் சிலர் கூறி வருகையில்இ இன்னும் சிலர் இது குளம் வற்றக் காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்களை இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பான முழுமையான விவாதம் எதுவும் இடம்பெறாத நிலையில்இ இந்தியாவை விடுத்து பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான உறவுகளை ஈழத்தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வே…

  20. தமிழக அரசியல்வாதிகளா ? இவர்கள் ஒரு தனிரகம் ! இவர்களைவிட இராட்சஷபட்ஷே திறம் என்று சொல்லலாம் போலிருக்கிறது. இவர்களை அவர்கள் ‘கோமாளிகள்’ என்றார்கள் ; இவர்களும் அதை உண்மையென்று நிரூபிக்கும்வகையிலேயே நடந்துகொள்கிறார்கள். அரசியல்வாதிகள் போலவா பேசுகிறார்கள்? பாலர்பள்ளிக்குழந்தைகள், “ டீச்சர்! இவன் என்னக்கிள்ளினான் டீச்சர்! - இல்ல டீச்சர்! அவந்தா மொதல்ல என்னக்கிள்ளினான் டீச்சர்! “ என்று ஆளுக்காள் குற்றஞ்சாட்டிக்கொள்வதைப்போல, கருணாநிதிதான் காரணம் என ஒரு சாரார் கைகாட்ட - ஜெயலலிதாதான் காரணம் என்று மற்றொருசாரார் முழங்க ..... இரண்டையுமே தவிர்த்து, மத்திய அரசே காரணம் என்றும் ஒரு புதுக்காரணம் முளைக்கிறது. இவைகளையெல்லாம்தாண்டி, ஆங்காங்கே கொசுறுக்காரணங்களும் பி…

    • 0 replies
    • 732 views
  21. ஆ.விஜயானந்த் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம்,NAAM TAMILAR `தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்' என உரத்துக் குரல் எழுப்பும் சீமானின் தொடக்ககால அரசியல் வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது திராவிட இயக்க மேடைகள்தான். ஈழ விடுதலை ஆதரவுப் பேச்சுக்காக தொடர் கைதுகள், இனவாதப் பேச்சு என்ற விமர்சனம் என அனைத்தையும் தாண்டி தனக்கான கூட்டத்தைப் பேசிப் பேசியே சேர்த்தவர் சீமான். உதயசூரியன் மோகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரணையூர் என்ற கிராமத்தில் 1966-ம் ஆண்டு சீமான் பிறந்தார். இவரது பெற்றோர் செந்தமிழன் - அன்னம்மாள். அரணையூரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வ…

  22. சிங்கள அரசு போர்க்குற்றவாளியே உலக மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு தமிழாக்கம் : பூங்குழலி (செவ்வாய், பிப்ரவரி 16, 2010 23:14 | அகரவேல். சென்னை) மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான லெலியோ பாசோ உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் ஜுன் 1979-இல், 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு வென்ற 5 பேர் உட்பட பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. வியட்நாம் (1966-67) மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் (1974-76) மீதான ரஸ்சல் தீர்ப்பாயத்தின் மூலம் பெற்ற வரலாற்று அனுபவங்களை தனது அடிப்படையாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொண்டுள்ளது. …

    • 0 replies
    • 730 views
  23. புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்டிருக்கும் “அசுர கானம்” பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற “சின்னவாளு, பெரியவாளு” பாடல். புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு. “உன்னால ஜகத்துக்கு என்னடா பிரயோஜனம்”னு கேட்டா “லோக சேமத்துக்கு தவம் பண்ணுறேன்” என்கிறான். “அட மண்டல் கமிஷனுக்கு என்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.