Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொழுத்த அமைச்சுகளும் நலிவடைந்த சமூகமும் மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 21 வெள்ளிக்கிழமை, மு.ப. 01:34 சிலரது மனக்கணக்குகள் எல்லாம் பிழையாகிப் போக, அரசியல் களநிலைவரங்கள் முற்றுமுழுதாகத் தலைகீழாக மாறியுள்ளதைக் காண்கின்றோம். பொதுவாக, மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியலிலும் எதுவும் எந்தநொடியிலும் மாறலாம்; யாரும் யாருக்கும் நண்பனாகவோ, எதிரியாகவோ ஆகலாம் என்பதற்குக் கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த அனுபவத்தையே இலங்கை மக்கள் கடந்த இரு மாதங்களாகப் பெற்றிருக்கின்றனர். ஓர் அந்தி மாலைப் பொழுதில், பதவியிறக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்; தன்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பிரதமர் பதவி காட…

  2. தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்​களை சிங்களர்கள் இன்றும் தொடர்ந்து​கொண்டேதான் இருக்கிறார்கள். அதோடு, முஸ்லிம்கள் மீதும் தொடர் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகளும் இந்தத் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. 'திடீர் என முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் ஏன்? இவ்வளவு பெரிய பிரச்னை எதனால் நடந்தது?’ என இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா-அத் துணைச் செயலாளர் ரஸ்மினிடம் கேட்​டோம். ''கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்கள் என்றாலோ, முஸ்லிம்கள் என்றாலோ இங்கு இருக்கும் சிங்களர்களுக்கும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிடிப்பது இல்லை. எங்கள் நிம்மதியை மெள்ள மெள்ள பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது பிரச்னை வெடித்ததற்குக் காரணமே ஒரு புத்த பிக்குவால்தான். ஒன்ற…

  3. க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ கொழும்பின் புறந‌‌க‌ர்ப‌குதியில் ப‌ய‌ணிக‌ள் தொட‌ரூந்துதின் மேல் ந‌டைபெற்ற‌ தாக்குத‌ல் சில‌ உண‌ர்வ‌லைக‌ளை தூண்டி விட்டுள்ள‌மையை அவ‌தானிக்க‌ கூடிய‌தாக‌ இருந்த‌து. இங்கு ஒரு சாரார் இது ஒரு பழிதீர்க்கும் ந‌ட‌வ‌டிக்கை என்றும் இன்னொரு சாரார் இது ப‌ய‌ன‌ற்ற‌ ந‌ட‌வ‌டிக்கை என்றும் இத‌னால் அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ளும் பாதிக்க‌ப‌டுகின்ர‌ன‌ர் என்றும், அத‌ற்கான‌ வாத‌ பிர‌திவாத‌ங்க‌ளை முன்வைத்திருந்த‌ன‌ர். ஒரு ப‌ழைய‌ கொழும்புவாசி என்ற‌முறையில் என் க‌ருத்துக்க‌ள் சில‌வ‌ற்றை முன்வைக்க‌ விரும்புகிறேன். சிங்க‌ள‌த்தின் இருப்பு கேள்விகுறி ஆகும் வ‌ரைக்கும் சிங்க‌ள‌ம் த‌மிழர் இருப்பைப‌ற்றி சிந்திக்காது. இன்று சிங்க‌ள‌ம் "போரால் முடியும்" என்று ந‌ம்புகிற‌து…

    • 10 replies
    • 2.3k views
  4. இரவு 03.08.2018 ஆகஸ்ட் நடுநிசியில் ரத்மலானையில் இருந்து ஒரு பெரும்பாண்மையினத்தவாிடமிருந்து ஒர் அவசரத் தொலைபேசி அழைப்பு - எனக்கு வந்தது ”தயவு செய்து ரத்மலானையில் சென்ரீட்டா வீதிக்கு உள்ள வீடொன்றிக்கு வரவும். இவ் வீட்டில் இரவு 11 -மணியில் இருந்து அரபியா்கள் அவா்களுகுள்ளேயே அவா்களது பாசையில் சத்தம்போட்டுக் கொண்டு பெண்களும் பிள்ளைகளும் கூச்சலிட்டு அலரும் சத்தம் கேட்கிறது. ஒரு பாரிய யுத்தகளமாக இவ்விடம் உள்ளது. அக்கம் பக்கத்தில் வாழும் பெரும்பாண்மைச்சமுகம் துாங்கமுடியாமல் புதினம் பாா்த்துக் கொண்டு இருக்கின்றனா் எனச் சொல்லப்பட்டது. உடன் அவ்விடத்தில் எனது மோட்டாா் பைசிக்களில் விரைந்தேன். அவா்கள் அராபியா்கள் அல்ல ஆப்கணிஸ்த்தான் நாட்டவா்கள் அவா்கள் 4 வருடங்களு…

    • 0 replies
    • 582 views
  5. கொழும்பில் மணிமேகலைப் பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக விழாவும் விற்பனைக் கண்காட்சியும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 32 நூல்களின் அறிமுக விழாவும் விற்பனைக் கண்காட்சியும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை எழுத்தாளர்களின் 16 நூல்களும் இந்திய எழுத்தாளர்களின் 16 நூல்களுமாக 32 நூல்கள் வெளியிடப்படவுள்ளன. சென்னை மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. https://thinakkural.lk/article/237276

  6. கொழும்பு அரசியலில் ஐ.நாவின் அறிக்கை குறித்து இருந்து வந்த எதிர்ப்புணர்வு இப்போது இந்தியாவின் பக்கம் மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளது. சிங்களத் தேசியவாதிகள் பலரும் இப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு முதலாவது காரணம் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பது. இரண்டாவது காரணம் இந்தியா கொடுக்கத் தொடங்கியுள்ள அழுத்தங்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்து வந்த மிகநெருக்கமான உறவு இப்போது முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது.அக்கினிப் பிரவேசத்தைக் கடக்க வேண்டிய நிலை என்று சொன்னால் கூற அது மிகையில்லை. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந…

    • 0 replies
    • 721 views
  7. ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 நாட்களாகின்றன. …

  8. கொழும்பு ஆட்சியாளரை பிடித்து இழுபடுவதா? மூக்கணாங் கயிற்றை பற்றிப் பிடிப்பதா? தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்? Digital News Team இலங்கை நாடாளுமன்றத்தில் 6 இல் 5 பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்பட்டு கடந்த 35 ஆண்டு காலமாக அரசியில் யாப்பில் இடம்பெற்றுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகக் கொண்ட ஜனாதிபதி குழப்பி சேறாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது என கை விரிக்கும் நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். சிங்கள – பௌத்த மேலாதிக்கவாத அரசியல் சமூகமானது தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் வழங்காமல் அடிமைகள் ஆக்கி சிங்கள – பௌத்த அடையாளத்திற்குள் கரைத்து விடும் வேலைத்திட்டங்…

    • 0 replies
    • 377 views
  9. கொழும்பு வீட்டின் முன் நடந்தவை பற்றி கஜேந்திரகுமார் விளக்கம்

    • 0 replies
    • 193 views
  10. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா.? இலங்கை -இந்திய அரசியல் உறவு ஏற்றமும் இறக்கமும் கொண்டதாகவே அமைந்துவருகிறது. அதிலும் இலங்கையில் சீன சார்பு நிலை எடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் கடும் போக்கு அமைவதும் பின்பு சுமூகமாவதும் வழமையான அரசியலாக தெரிகிறது. ஆனால் தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோபால் பால்கே பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பில் இந்தியாவின் கடும் போக்கு அதிகரித்துள்ளது என்ற கருத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது. இது சரியானதா இல்லையா என்பது இந்தியாவின் அடைவிலேயே தங்கியுள்ளது. அது முழுக்க முழுக்க இந்தியாவின் புவிசார் நலனைப் பற்றியதாகவே அமையும். அந்த வகையில் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில…

  11. கொழும்பை கவனம் கொள்ள வைக்கும் இரு நிகழ்வுகள் வட அமெரிக்க நிகழ்வுகள் இரண்டு கொழுப்பினை ராஜதந்திர கவலை அடைய செய்துள்ளது என கொழும்பு பத்திரிகை தெரிவிக்கின்றது. ஒண்டாரியோ மாநிலத்தின் ஒரு நகர சபையின் தமிழர் இனவழிப்பு வாரம் சட்டமூலம் நிறை வேறியமை ஒன்று. அடுத்தது அமெரிக்க காங்கிரசின் பிரேரணை. இதிலே, வடக்கு, கிழக்கு, தமிழர்களின் பூர்வக தாயகம் என்ற பதப்பிரயோகம் கொழும்பினை, மிகவும் காத்திரமானது (சீரியஸ்) என்று கவலை அடைய செய்துள்ளதாக தெரிய வருகிறது. நிறைவேறிய பிரேரணை, வெளிவிவகார தெரிவுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார தெரிவுக்குழு இந்த தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டால், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் சிக்கல்களை உண்டாக்கும் என கொழும்பு கருதுகிறத…

    • 20 replies
    • 1.6k views
  12. "கொழும்பை பற்றிக் கொள்ளும் பரபரப்பு" இலங்கை அரசியலில் கடந்தவாரம் தோன்றிய பரப்பரப்பு அடங்குவதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் செல்லப் போகிறது. கடந்த வருடம் மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், நவம்பர் மாத இறுதியில் இதுபோன்றதொரு பரபரப்புத் தொற்றிக் கொள்வது வழக்கம். புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர்நாள் உரை தான் அந்தப் பரபரப்புக்கான காரணமாக இருப்பதுண்டு. புலிகள் இயக்கம் ஒரு தவிர்க்கப்பட முடியாத சக்தியாக விளங்கிய காலத்தில்இ பிரபாகரனின் மாவீரர் நாள் உரையை அவதானித்து, அதுபற்றி ஆராய்வதற்காக வெளிநாட்டு இராஜதந்திர மட்டங்கள் கூட உன்னிப்பாக இருக்கும். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. அதனால் ஏற்படும் வழக்கமான பரப…

  13. தினச் செய்திகளை கேட்கும் போது கொரோனா குறித்த விடயங்கள் முக்கிய இடத்தினை வகிக்கும் நிலையில் இது எமது பிரதேசத்தினை தாக்கினால்? எனும் மனதில் தோன்றிய எதிர்காலம் குறித்த வினாவுக்கு பதிலாக தற்போது எமது மனங்களில் எழும் கேள்வி என்னவென்றால் இந்த வைரஸ் எம்மை எப்போது தாக்கப்போகின்றது? என்பதேயாகும். அந்தளவுக்கு கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது. தினமும் புதிதாக பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்திகள், இவ் வைரஸானது ஓர் சமூகத் தொற்றின் விளைவு என்பதனை எடுத்தியம்புகின்றது. எனவே இது இலங்கையர்களாகிய எமக்கு எதனை உணர்த்துகின்றது, எவ்வாறான தயார்படுத்தல்களை கோரி நிற்கின்றது? மருத்துவத் துறைக்கு அப்பால் உள ரீதியாகவும் பலமாக இருக்கவேண்டிய அவசியத்தினை இத…

    • 0 replies
    • 370 views
  14. கொவிட் : இழக்கப்போவது யார்? June 1, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — மறுபடியும் கொவிட் 19 சூழல் பற்றியே எழுத வேண்டியுள்ளது. இந்த இரண்டாவது அலையில் மரணங்களும் கூடியுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான பெண்ணொருவரும் கொவிட் 19 க்குப் பலியாகியுள்ளார். பல பிரதேசங்கள் மீளவும் முழு முடக்கத்துக்கு வந்துள்ளன. அந்தளவுக்குக் கொரோனா எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதிகம் ஏன் நாட்டையே அது முடக்கியிருக்கிறதல்லவா. இப்படியொரு நிலை வரும் என்று மருத்துவர் சங்கத்தினர் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டேயிருந்தனர். ஆனால் அதை அரசாங்கம் கேட்கவில்லை. சனங்களும் கேட்கவில்லை. விளைவு இந்தத் தொடர் முடக்கம். இந்த அனர்த்தங்கள். இந்தத் தேவையில்லாத உயிரழப்…

  15. கொவிட் நெருக்கடி : அரசும் மக்களும் இணைந்து செயற்பட வேண்டும் October 24, 2021 — கருணாகரன் — நாட்டில் விலைவாசி மலைபோல ஏறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பதட்டத்தோடுதான் மக்கள் வாழ வேண்டிய நிலை. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று சனங்கள் அழுகிறார்கள். சிலர் கண்டபாட்டுக்கு அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள். அரசாங்கத்தைத் திட்டி என்ன செய்து விட முடியும்? இந்த அரசாங்கத்தை மாற்றுவதுதான் மீட்சிக்கு வழி என்று பலரும் சொல்கிறார்கள். இது நாட்டின் பொருளாதாரத்தோடு சம்மந்தப்பட்டது. இந்த அரசாங்கமாவது இந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கிறது. இல்லையென்றால் கஞ்சிக்கும் வழியற்றுப் போய் விடும் என்று சொல்வோரும் உண்டு. இவை எல்லாவற்றுக்…

  16. கோ ஹோம் கோத்தா ( Go Home Gotta ) March 25, 2022 கஜமுகன் கோத்தபாய அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியது. அது தவிர, மக்கள் போராட்டங்களில் “Go Gotta Go” என்ற வாசகமே அதிகளவாக உச்சரிக்கப்படும் போராட்ட கோஷமாக தற்பொழுது மாறியுள்ளது. கோட்டாபயவின் தோல்வியை வெளிப்படையாக, அதுவும் அவரின் ஆதரவராளர்களே விமர்சிக்கும் நிலைமை தற்பொழுது வந்துவிட்டது. நானாக இப்பதவிக்கு வரவில்லை நீங்கள்தான் என்னை கொண்டுவந்தீர்கள் என்று சொல்லித் தப்பிக்கும் நிலைக்…

    • 4 replies
    • 543 views
  17. கோசவா சுகந்திரபிரகடனம்படுத்தியது அதற்கும் மேற்குலகமும்,அமெரிக்காவும் ஆதரவும் கொடுக்கும் இப்படி மேற்குலக ஆதரவு கொடுக்க என்ன காரணம்??எமது சுகந்திர போராட்டம் தொடங்கி பல வருடங்களின் பின்பு தான் இவர்களின் போராட்டம் தொடங்கியது.அது போக இவர்கள் போராட்டம் என்ற பெரிதாக நடத்தியதாகவும் தெரியவில்லை,சேர்பிய அரசாங்க பயங்கரவாதத்தால் பாதிக்கபட்ட மக்கள் என்ற அநுதாபம் மட்டும் தான் இவர்களுக்கு உண்டு மற்றும் பூலோக ரீதியில் இவர்கள் ஜரோப்ப கண்டத்தில் இருப்பதால் மேலும் ஒரு போனஸ் போயின்ட் கிடைத்திருக்கு மேற்குலகமும்,அமெரிக்காவும் அதிக அக்கறையுடன் சேர்பிய அரசாங்க பயங்கரவாதத்தால் கோசவா மக்கள் பாதிக்கபடும் போது எல்லாம் கோசவா மக்களுக்கு பரப்புரை செய்பவர்கள் மேற்குல மற்றும் அமெரிக்க ஊடகங்கள் த…

  18. கோடி அற்­புதர் அந்­தோ­னி­யாரின் கோலா­க­ல­மற்ற திரு­விழா இன்­றைய திரு­விழா திருப்­பலி காலை 10 மணி­க்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்­கப்­ப­டும் ஜூன் மாதம் 13ஆம் திகதி என்­றாலே கொழும்பு கொச்­சிக்­க­டைவாழ் மக்­களின் மனதில் குதூ­கலம் குடி­கொண்டு விடும். ஆம், அன்­றுதான் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னி­யா­ருக்குத் திரு­விழா எடுக்கும் நாள்; கோலா­கலம் நிறைந்த நாள். கொச்­சிக்­க­டைவாழ் மக்கள் மட்­டும்­தானா...? இல்லை... நாடு முழு­வ­து­முள்ள புனி­தரின் பக்­தர்கள் ஆல­யத்­துக்கு ஓர­ணி­யாகத் திரண்­டு­வந்து கொண்­டாடும் திரு­விழா இது. புனித அந்­தோ­னியார்...! அவரை நினைத்­தாலே போதும், மனதில் கவ­லைகள், துன்­ப­து­ய­ரங்கள், கஷ்­ட­நஷ…

  19. இலங்கையில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மனதில் எழுந்த கேள்விகள் சில முடிந்தால் உங்கள் பதில்களையும் கருத்துகளையும் பதியுங்களேன். ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா? தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா? இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழ அதிக காலங்கள் தேவைப்படுமா? இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் / புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்? தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா? புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமாயின் அது சா…

    • 37 replies
    • 2.2k views
  20. கோட்டா கோகமவுடன்... பேசுவது – நிலாந்தன். “மருத்துவர் ஷாபி சிகாப்தீனை அவருடைய மத அடையாளம் காரணமாக துன்புறுத்தியதில் ஒரு பங்கை வகித்த அதே மருத்துவ கட்டமைப்புக்கு தனது சம்பள நிலுவையை திரும்பிக் கொடுத்ததன் மூலம் எல்லாவற்றுக்குள்ளும் அதிகம் அன்பான ஒரு சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார்.இன்றைய பொசன் போயா நாளில் அவர் எங்களுக்கு பகவான் புத்தரின் செய்தியை அனுப்பியிருக்கிறார்”….. இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டிருப்பவர் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஒரு மருத்துவ நிபுணர். மருத்துவர் ஷாபி சிகாப்தீன் குருநாகல் போதனா மருத்துவமனையில் மகப்பேற்று நிபுணராக இருந்தவர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை …

  21. படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை. ஆனால், டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகத் தொண்டமான் என தமிழர் இருவர் - அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். …

  22. ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கிய பதவிகள் தற்போது ராணுவத்தினர் வசமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது நாட்டை ராணுவமயமாக்கும் முயற்சி என்று அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தாலும், பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக இந்த நியமனங்கள் குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் பதவிக்கு வந்தபின் அவருக்கு கீழுள்ள பல பதவிகளுக்கு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கையின் பல பதவிகளில் ராணுவத்தினர் பதவி வகிக்கின்ற நிலையில், சுகாதார அமைச்சின் முக்கிய பதவியான ச…

    • 0 replies
    • 547 views
  23. கோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா? அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 29-ம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லிக்க…

  24. கோட்டாபயவும் அமெரிக்க விசாவும்: அன்று கைகளிலிருந்தது இன்று கனவாகிப்போனது-அகிலன் January 2, 2023 நான்கு வருடங்களுக்கு முன்னா் ஒரு அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்போது அமெரிக்கா என்பது ஒரு எட்ட முடியாத கனவாகிவிட்டது. 2019 இல் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கு துடியாய்த் துடித்த கோட்டாபய, இப்போது அமெரிக்க “விசிட் விசா” என்றையாவது பெற்றுக்கொள்வதற்கு படாத பாடு படுகின்றாா். இன்று கோட்டாபயவின் கனவு அதுதான். எப்படியாவது அமெரிக்காவுக்கு விசா கிடைத்து போய்ச் சோ்ந்துவிட்டால் போதும் என்பதுதான். அவரது கனவு நனவாகுமா? கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை (2022-12-26) அதிகாலை 2.55 மணியளவில் கொழும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.