நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
சனல்போர் காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ் September 11, 2023 இலங்கையில் இடம்பெறும் பூகோள அரசியல் நகர்வுகளில் மேற்குலகம் தனது மற்றுமொரு காயை நகர்த்தியுள்ளது. பிரித்தானியாவை கொண்ட சனல் போர் நிறுவனம் வெளியிட்ட காணொளி என்பது ராஜபக்சா குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலத்தை இல்லாது செய்யும் ஒரு நகர்வு. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் போரில் இலங்கை அரசுக்கு நிபந்தனைகளின்றி ஆதரவளித்த இந்தியாவும், அமெரிக்காவும் போரின் பின்னர் தமது நிலைகளை உறுதி செய்வதில் காண்பித்த போட்டிகள் தான் இன்றும் இலங்கையை மீளமுடியாத பொறிக்குள் தள்ளிவருகின்றது. போரின் பின்னர் ராஜபக்சாக்களுக்கு இந்திய தரப்பு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததும், சீனா உள்நுளைந்ததும் மேற…
-
- 1 reply
- 401 views
-
-
சனாதிபதித் தேர்தல்: சிங்கள பௌத்த பேரினவாதத்தை அழிக்கவா பலப்படுத்தவா? ச.பா.நிர்மானுசன் சிறீலங்காவின் தற்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடந்தகால மற்றும் நிகழ்கால ஆட்சியில், தமிழ் மக்களுக்கு எதிரான அவரது செயற்பாடுகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை மீளப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்திலும் தமிழின அழிப்பில் முதன்மையான இடத்தை தக்க வைப்பதற்காக இன்றும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருப்பவர் மகிந்த ராஜபக்ச. இவரது ஆட்சி தொடர்ந்தும் நீடித்தால், சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற கட்டமைப்புசார் இன அழிப்பும் நீடிக்கும். ஆதலால் தமிழ் மக்களால் மகிந்த ராஜபச்ச நிராகரிக்கப்பட வேண்டியவர் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. அதேவேளை, மைத்திரிபால சிறீசேனவும் பெரும்பான…
-
- 0 replies
- 1.2k views
-
-
விட்டுக்கொடுப்பற்ற பேரும்பேசும் அரசியலையே இப்பொழுது மேற்கொள்ள வேண்டும் – ஆய்வாளர் அரூஸ் ஈழத்தமிழ் மக்கள் அடிபடிந்து போகும், அல்லது சொல்வதைக்கேட்டுச் செய்யும் அடிபணியும் அரசியலைத் தவிர்த்து, தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் என, படைத்துறை, அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பாகவும், அதன் ஏதேச்சாதிகாரப்போக்கு பற்றியும் பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான பின்புலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு கூறிய அன்றே, அல்லது தம…
-
- 1 reply
- 529 views
-
-
சபரிமலை ஐயப்பன் சர்ச்சை: பெண்ணுரிமைக்கு வேட்டுவைத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:25Comments - 0 கடந்த மாதம் 28ஆம் திகதி, இந்திய உயர் நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி, தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு, ஆண், பெண் சமத்துவ அடிப்படையை, மதித்து வழங்கிய தீர்ப்பு என்ற வகையில், முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. இத்தீர்ப்புக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் ஒன்றை, சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியம், கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இப்போது, இவ்விடயம் இலங்கையிலும் பேசுபொருளாக்கப்படுவதால், அது குறித்து எழுதுவது அவசியமாகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், …
-
- 1 reply
- 656 views
-
-
சபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு எம். காசிநாதன் / 2018 ஒக்டோபர் 22 திங்கட்கிழமை, மு.ப. 01:35 கேரள மாநிலத்தின் ‘சபரிமலை’ இன்றைக்குப் போராட்ட பூமியாக மாறியிருக்கிறது. பக்தி என்ற அடிப்படையில் உரிமைகளை நிலைநாட்டப் பெண்களும் அந்த உரிமைகளைப் பெண்களுக்கு அளிக்க முடியாது என்று சில அமைப்புகளும் செய்யும் இந்தப் போராட்டம், கேரள மாநிலத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஷ்ரா, ஓய்வு பெறுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, வழங்கிய தீர்ப்புதான், கேரளாவை இப்போது போராட்டக் களமாக மாற்றியிருக்கிறது. 10 வயதுக்கு மேலும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்க…
-
- 5 replies
- 459 views
-
-
சம உரிமையுடன் வாழ்வதை யார் ஏற்கிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்; சிவசக்தி ஆனந்தன் July 24, 2020 ரொஷான் நாகலிங்கம் “யாருடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது என்பது கேள்வியல்ல. யார் எம்தேசிய இனமும் இந்நாட்டின் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று நினைக்கின்றனரோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயார். அந்த அங்கீகாரத்தை ஏற்காதவரை எமது போராட்டமும் தொடரும்” என்று தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்ப்பாளருமான சிவசக்தி ஆனந்தன், “நாம் மேற்சொன்னபடி எமது நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமானால் எமக்குரிய அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். …
-
- 0 replies
- 496 views
-
-
சமகாலத்தில் நல்லிணக்கத்தை பாதிக்கும் சமூக ஊடகங்கள் 13 Views இலங்கையில் நல்லிணக்க செயன் முறையை வலுப்படுத்துவதற்காக பன்மைத்துவம் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவினை கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும். இன்றைய நவீன உலகமானது ஊடகத்தை ஒரு அச்சாணியாக வைத்தே இயங்கி வருகின்றது. ஒரு மனிதன் தனது நாளாந்த வாழ்க்கையில் நித்திரையால் விழித்தவுடன் முதலில் பார்ப்பது சமூக ஊடகங்களையே ஆகும். எடுத்துக் காட்டாக ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் நித்திரையால் விழித்தவுடன் பைபிளை எடுத்து வாசிக்கிறார்கள். இது அவர்களுடைய அடையாளம். அதேபோல் இந்த சமகால உலகில் அனைவரும் சமூக ஊடகங்களையோ அல்லது பத்திரிகையையோ எடுத்து வாசிக்கிறார்கள். அதாவது ஒரே செய்தியை எல…
-
- 0 replies
- 333 views
-
-
சமய மாற்றம் பிழையா? எல்லா சமயங்களும் சமனா? தமிழருக்கென்று ஒரு சமயமா? S. Ratnajeevan H. Hoole on October 25, 2021 Photo, Myadvo அண்மையில் சிவசேனையைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் தெல்லிப்பளையில் கிறிஸ்தவ சமயத்துக்கு நெறிமுறையற்ற மதமாற்றம் செய்ய தூண்டப்படுகிறார்ளென்றும், அதை நிறுத்தவேண்டும் என்றும் பத்திரிகைகளில் 23.09.2021 அளவில் ஒரு கட்டுரையை எழுதி (உதாரணம் காலைக்கதிர் தமிழ்வின், ஈழநாடு), அதை ஒரு அமைச்சருக்கும் அனுப்பியுள்ளார். அந்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அந்த முறைப்பாட்டை ஒரு குற்றச்சாட்டாய்க் கருதி நடவடிக்கைகள் அவர் ஆரம்பித்து விட்டார். இலங்கையிலே நெறிமுறையற்ற மதமாற்றத்தில் அதிகம் ஈடுபடுபடுபவர்…
-
- 2 replies
- 584 views
-
-
மகளிர் தின ஸ்பெஷல் ..... கண்டிப்பா பாருங்க https://www.facebook.com/profile.php?id=100010141570510&fref=nf#
-
- 0 replies
- 332 views
-
-
சமஷ்டி தீர்வுத் திட்டமும் இனவாதிகளின் கூச்சலும் புதிய அரசியலமைப்பில் சமஷ்டித் தீர்வு உள்ளடக்கப்பட்டுவிட்டது என்ற புதிய கண்டுபிடிப்பை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எடுத்துக்கூறியிருக்கின்றார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஷ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள். தமிழர்களுக்கான பிராந்திய சமஷ்டி ஆட்சியை விரும்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் இணைந்து புதிய…
-
- 0 replies
- 354 views
-
-
சமஷ்டியை விட்டுக்கொடுக்கவே முடியாது இரா.சம்பந்தன் பிரத்தியேக செவ்வி நேர்காணல் ஆர்.ராம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அடிப்படை கோரிக்கைகளாக உள்ள கோட்பாடுகள் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் எந்தச் சந்தர்ப்பதிலும் இடமில்லை. தமிழ் மக்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு மீளப்பெறமுடியாத வகையில் சமஷ்டி முறைமை யிலான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். சமஷ்டி என்பது புரட்சிகரமானதோ பயங்கரமானதோ அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- மிகவும் மூத்த…
-
- 1 reply
- 494 views
-
-
Courtesy: தி.திபாகரன், M.A. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதார நெருக்கடியால் பட்டினி சாவு என்பது எந்த ஒரு நாட்டுக்கும் ஏற்படப் போவதில்லை. உலகின் அரசியல் பொருளாதாரம் என்பது உச்சக்கட்ட. வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாகக் காலனித்துவத்தின் முடிவுடன் Dead labour (இயந்திர சாதனங்களும் மூளையுழைப்புச் சாதனங்களும், அதேவேளை உயிருள்ள மனித உழைப்பு Living labour எனப்படும்) வளர்ச்சியுடன் பாரியளவு தொழிலாளர்களின் தேவையைக் குறைத்து பண்ட உற்பத்தியில் இயந்திரங்கள் பல்லாயிரம் மனிதர்களுடைய வேலையை சில இயந்திரங்களும் ரோபோக்களும் செய்து முடித்து விடுகின்றன. இதனால் உபரி உற்பத்தி (தேவைக்கு அதிகமான பண்டங்களின் உற்பத்தி) சேமிப்பில் உள்ளது. அதுமட்டுமன்றி திடீரென ஏற…
-
- 2 replies
- 254 views
-
-
சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பரிசுகள் தருகிற சுவையை விட அது யாருக்குக் கிடைக்கும் என எதிர்வு கூர்வதில் சுவை அதிகம். பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி ஒருபுறம் பதில்களைத் தேடியபடி இருக்கையில், மறுபுறம் அது யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைத் பொறுத்து பரிசின் நோக்கமும் போக்கும் விளங்கப்படுகின்றன; அங்கீகாரத்துக்கான ஆவல் பரிசுகளின் பெறுமதியை உயர்த்துகின்றன. இது உள்ளுரில் வழங்கப்படும் பரிசுகள் தொட்டு உலகளாவிய பரிசுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். இதனாலேயே பரிசுகள் யாருக்குக் கிடைத்தன என்பதை விட யாருக்குக் கிடைக்கும் என்பதை அறியும் ஆவல் மிகுகிறது. நாளை 2016 ஆம் ஆண்டின் சமாதான நொபெல் பரிசு அற…
-
- 2 replies
- 492 views
-
-
>சமுதாயத்தில் கணனியையும் இணையத்தொடர்பையும் பயன்படுத்துவதற்கான வசதியைக்கொண்ட பிரிவினருக்கும் அந்த வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத பிரிவினருக்கும் மத்தியிலான இடைவெளியே ' டிஜிட்டல் பிளவு ' ( Digital divide ) என்று அழைக்கப்படுகிறது. இந்த பிளவு நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் பாரியளவில் அகலமானதாக இருப்பதுடன் நகர்ப்புறங்களிலும் கூட வசதிபடைத்தவர்களுக்கும் வசதியில்லாத பின்தங்கிய மக்கள் பிரிவினருக்கும் இடையில் இடைவெளி பாரியதாக இருக்கிறது. புதிய கொரோனாவைரஸ் உலகெங்கும் பரவத்தொடங்கியதும் உலக நாடுகள் தொற்றுநோயைக்கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை (Lock down) நடைமுறைப்படுத்துகின்றன. அரசாங்க சேவையில் உள்ள ஊழியர்களும் தனியார்துறை ஊழியர்களும் அலுவலகங்களு…
-
- 0 replies
- 274 views
-
-
சென்னை கோயம்பேட்டில் தனித்து விடப்பட்ட பதினேழு வயது பெண்ணை பத்திரமாக மீட்டது புதிய தலைமுறை
-
- 0 replies
- 435 views
-
-
வீ.பிரியதர்சன் நாம் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போது நாங்கள் சமூக இடைவெளியுடன் நடந்துகொள்ளாவிட்டால் எனக்கு அருகில் இருக்கும் நபர் சமூக இடைவெளி( social distance) உடன் நிற்குமாறு ஏசுகிறார் அதனால் எமது நாட்டில் இதனை கட்டுப்படுத்த முடிகிறது என ஜேர்மனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவிக்கிறார். கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று உலகநாடுகளில் பரவி இதுவரை 1,431,533 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதுடன் 82,058 பேரை பலியெடுத்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத போதிலும் பல உலக நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் முழு முயற்சியுடன் இறங்கியுள்ளன. இருந்தாலும் மனிதர்களை பலியெடுக்கும் இந்த கொரோனா நோய்த் தொற்று ந…
-
- 1 reply
- 742 views
-
-
சமூக ஒருங்கிணைப்பு: ஒரு கையால் தட்டினால் ஓசை வராது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 01:29 Comments - 0 முஸ்லிம் பெயர் கொண்ட பயங்க- -ரவாதிகள், உயிர்த்த ஞாயிறன்று சுமார் 300 கிறிஸ்தவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மூலம் கொன்று குவித்தனர். கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே கொல்லப்பட்டார்கள் என்பது, கொலைக் கும்பலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை, அத்தாக்குதலுக்கு வழிநடத்திய ஐ.எஸ் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘ஈராக், சிரியாவின் இஸ்லாமிய அரசு’ (Islamic State in Iraq and Syria) என்ற அமைப்பின் தலைவன் அபூ பக்ர் அல் பக்தாதி ஆற்றிய ஓர் உரையின் மூலம் தெரிகிறது. கொல்லப்பட்டதாக ந…
-
- 0 replies
- 635 views
-
-
சமூக, சமய உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதியன்று மனித உரிமைகள் சாசனத்தைப் பிரகடனம் செய்தது. ஐ.நா சபையின் பிரகடனத்திற்கு அங்கீகாரம் அளித்த அங்கத்துவ நாடுகள் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்டன. பிரகடனத்தைத் தொடர்ந்து ஐ.நா சபையினால் பல தீர்மானங்கள், உடன்பாடுகள், படிப்படியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும்போது அரசியல் யாப்பு சீர்திருத்த ஆலோசனைகளும் பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப…
-
- 0 replies
- 259 views
-
-
-
இந்தப்படம் நேற்றுமுதல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.ஆனால் இது வெறுமனே ஆரியகுள சூழலை அசுத்தம் செய்தவரை யாரோ வழிப்போக்கர் படமெடுத்திருக்கிறார் என்பதே தாண்டு இந்த படம் சொல்லும் கருத்தியலை இன்னொரு கோணத்தில் அணுக விரும்புகிறேன்.சில மாதங்களுக்கு முன்புவரை ஆரியகுளம் சூழல் குப்பை கூளங்கால் சூழப்பட்டிருந்த போது, தினம் தினம் எத்தனையோ பேர் குப்பைகளை வீசிவிட்டோ, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோ இருந்திருக்க கூடும்.ஆனால் நம்மில் மிகப் பெரும்பான்மையானோர் அதை கண்டுகொண்டதோ அல்லது தினம் தினம் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்ததோ கிடையாது. ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது பகிர்ந்ததுண்டு அதையும் நம்மில் பலர் கண்டுகொண்டதில்லை.ஆனால் நேற்றய இந்த படம் சமூக வலைத்தளங்களில் அவதானிக்கப்படுகிறது…
-
- 0 replies
- 317 views
-
-
சமூகமாக வாழுதல் என்னும் சவால் Editorial / 2019 ஏப்ரல் 25 வியாழக்கிழமை, மு.ப. 01:32 Comments - 0 பல மொழி பேசுபவர்களையும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவோரையும், வேறுபட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தோரையும் கொண்ட பன்மைச் சமூகமே இலங்கைச் சமூகம். ‘சேர்ந்து வாழுதல்’ என்பதே இலங்கை மக்களின் தாரகமந்திரமாக இருக்கிறது. இச்சமூகம் தொடர்ச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ள போதும், சமூகமாகச் சேர்ந்து வாழுதல் என்பது, நடைபெற்று வந்துள்ளது. மூன்று தசாப்தகாலப் போர், இனக்குழுக்களிடையே அச்சத்தையும் ஐயத்தையும் உருவாக்கிய போதும் மக்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். இலங்கையையே ஆட்டம் காணச் செய்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள், மக்கள் இணைந்து ஒன்றாக வாழ்தலில் புதிய சவால…
-
- 0 replies
- 308 views
-
-
சம்பந்தனிடம் சில கேள்விகள் May 25, 2022 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — ‘தீர்வை வென்றெடுக்க ரணிலுடன் பேசுவோம்’ என்ற முன்பக்கத் தலைப்பிட்டுத், “தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ளக் கூடியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. எனவே அவருடன் பேச்சு நடத்தி, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்படும்” -இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார் எனக் ‘காலைக்கதிர்’ மின்னிதழ் 16.05 2022 மாலைப் பதிப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இரா.சம்பந்தனின் கவனத்திற்குச் சில விடயங்களையும் வினாக்களையும் இப்பத்தி சமர்ப்பிக்க விரும்புகிறது. * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் –…
-
- 0 replies
- 552 views
-
-
சம்பந்தனின் அரசியலும் திமிரும் ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும் அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வடக்கில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்து மக்கள் சந்திப்புக்களையும் அரசியல் கலந்துரையாடல்களையும் கடந்த வாரமே அவர் நிகழ்த்தினார். இதன்போது, சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக, விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் இருவர், இரா.சம்பந்தனைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 5 நிமிட…
-
- 0 replies
- 490 views
-
-
சம்பந்தர்.. பிரிக்கப்படாத ஒன்றிணைந்த சிறீலங்காவுக்குள்... சம உரிமை கோருகிறாராம். அதற்காக அவர் அர்ப்பணிப்போடு செயற்பட தயாராக இருக்கிறாராம். மக்களை அதை நோக்கி அவர் நகர்த்தி வருவாராம். ஆனால் சிறீலங்கா சனாதிபதி.. அதற்கும் தயார் இல்லையாம். சிறீலங்காவின் இறையாண்மையில்.. தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் எல்லோருக்கும் சம பங்களிப்புக்கான வாய்ப்பு இருக்க வேண்டுமாம். சிங்களவர்களோடு மட்டும் அது ஒட்டி இருக்கக் கூடாதாம்..! தமிழர்களுக்கு என்று மட்டும் தான் இறையாண்மை கேட்கவில்லையாம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் இடம்பெறுவதில் பிரச்சனை இல்லையாம். ஆனால் அது வெறுமனவே காலத்தை கடத்தும், தீர்வை எட்டாமல் தப்பிக்கும் செயலாக அமைகிறது எனக் கருதின் தான் அதற்கு Goodbye சொல்லவும் தயங்கமா…
-
- 9 replies
- 1k views
-
-