Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சர்வதேசங்களின் பிராந்திய ஆதிக்கப்போட்டியை தன்னுடைய நலன்களுக்குச் சார்பாக திசை திருப்பியுள்ள ராஜபக்ஷ. இலங்கையில் சீனாவின் கால்பதிப்பை உலக வல்லரசுகளுடன் இந்தியாவும் விரும்பவில்லை. அனால் புலிகள் ஒரு அங்கீகரிக்கப்படாத அமைப்பு என்பதாலும் அவர்களது போர் தந்திரோபாயச் செயற்பாடுகளும், அத்துடன் யாருடைய உதவியுமின்றித்தனித்து ஒரு சமுதாயத்தால் பலமாகக்கட்டி எழுப்பப்பட்ட ஒரு அமைப்பு என்பதாலும், சர்வதேசம் அவர்களை விரும்பவில்லை. புலிகளின் போர்ச்செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்கமுடியாத உலகம் இவர்களை அழிப்பதென ஒருமனதாக முடிவெடுத்துத்தான் நோhர்வேயை மத்தியஸ்தமாக வைத்து அவர்களுக்குள் நுழைந்து வேவுபார்த்து உலகிலேயே தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொடூரமான முறையில் உலகப்போர் விதிகளையும் மீ…

    • 0 replies
    • 607 views
  2. சர்வதேசச் சட்டத்தின் பார்வைக்குள் அகப்பட்டிருக்கும் இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக, முக்கியமாக 2009-ல் முதல் 5 மாதங்களில் வட மாகாணத்தில், இலங்கை அரசு புரிந்த பரவலான ஒருங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறலுக்குள் அமைகின்றன எனச் சட்ட நிபுனர்கள் கூறுகின்றனர். இந்தக் காலவரையறையில், ஐ.நா உட்பட சர்வதேசச் சமூகத்தினால் காட்டப்பட்ட அலட்சியப் போக்கினால், 30,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய நிலையில், (அ) இலங்கை அரசு, நடைபெற்ற பேரழிவுகளைச் சரித்திரப் பதிவுகளிலிருந்து அழித்தலைத் தடுத்தல் (ஆ) சர்வதேசம் தமிழ் மக்களை, நடைபெற்ற குற்றங்களுக்குப் பதில் சொல்லுவதைத் தவிர்த்தும் நீதியைக் கோராது சமாதானமாகப் போக…

    • 0 replies
    • 571 views
  3. சர்வதேசத்தின் அடுத்த நகர்வுக்குக் கதவை மூடிய சம்பந்தன் - நா.யோகேந்திரநாதன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டனால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்மான முன் வரைவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தனது மனம் நிறைந்த திருப்தியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அப்பாராட்டுரையில் அத்தீர்மானம் மிகவும் கனதியாகவும் வடக்குக் கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் பிரேரணையின் புதிய வரையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் பல நாடுகள் இப்பிரேரணை…

  4. சர்வதேசமயமாகும் இந்திய ரூபாய்: இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதம் இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான கூட்டாண்மையை கட்டியெழுப்ப உதவும் முன்முயற்சிகள் குறித்த விவாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. அண்மையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை (INR) பயன்படுத்துவது குறித்த விவாதத்தை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது. இந்திய ரூபாயை பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியாவும் இலங்கையும் ஆரா…

    • 35 replies
    • 2.8k views
  5. சல்மான் ருஷ்டி – சர்ச்சைகளின் சிருஷ்டி..! Posted on August 14, 2022 by தென்னவள் 13 0 நியூயோர்க்கில் இடம்பெற்ற சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலானது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறை என மேற்குலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் இறைதூதரை அவமதிக்கும் விதத்தில் அவர் எழுதிய சாத்தானின் வசனங்கள் என்ற படைப்புக்காக அவருக்குக் கிடைத்த தண்டனை இது என இஸ்லாம் மார்க்க விசுவாசிகள் கூறி வருகின்றனர். இஸ்லாமியர்களின் கோபத்தை குறை கூற முடியாது. சல்மான் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை விமர்சித்த ஒரு படைப்பாளியாக இனங்காணப்படுவதற்கு முன்பாக அவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தேதே இந்த சீற்றங்களுக்கு மூல காரணம். 1981 இல் அவர் எழுதிய Mid Night Children எ…

    • 0 replies
    • 213 views
  6. சந்தியா கொலை போன்று உடல் துண்டாக்கப்பட்டு துப்பு துலங்கிய கொலை வழக்குகள்: 1- 1950களில் ஆட்டிப் படைத்த ஆளவந்தார் கொலை வழக்கு தூத்துக்குடி சந்தியாவின் கொலை வழக்கில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உடல் பாகங்கள் குப்பையில் வீசப்பட்டது போன்றே சென்னையில் சில வழக்குகள் போலீஸாரைத் திணறடித்து பின்னர் விசாரணையில் சுவாரஸ்யமான விஷயங்களுடன் முடித்து வைக்கப்பட்டவை அதிகம். அதில் பர்மா பஜார் ஆளவந்தார் கொலை வழக்கு குறித்து இதில் அறியலாம். சென்னையில் இளம் தலைமுறையினருக்கு சந்தியா கொலை வழக்கு வித்தியாசமாக இருக்கலாம். தலை கிடைக்கா…

  7. சவுக்கு சங்கரும் பத்திரிகையாளர் மணியவர்களதும் 'வரலாற்றுப் படிப்பினைகள்: புலிகள் இயக்கத்தின் மாபெரும் தவறுகள்' உரையாடலோடு தொடர்படைய காணொளி. செங்கோல் வலையொளியில் பாரிசாலனது பதிலுரை. historical mistake of journalist Mani and Savukku shankar on Tamil Eelam history | Paari saalan நன்றி - யூரூப்

    • 0 replies
    • 303 views
  8. சவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள் கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்­கையின் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக்க ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் அமெ­ரிக்கத் தூத­ர­கத்­தி­ட­மி­ருந்தும், ஐக்­கிய நாடு­க­ளி­ட­மி­ருந்தும் கூர்­மை­யான கருத்­துக்கள் வெளிவந்­தி­ருக்­கின்­றன. இலங்­கையில் இனத்­துவ நீதிக்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் பாத­க­மான விளை­வு­களை இந்த நிய­மனம் ஏற்­ப­டுத்­து­மென்று அவை தெரி­வித்­துள்­ளன. பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருக்கும் இரா­ணுவ அதி­காரி ஒ…

  9. சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை தடுப்­பதில் அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. பயங்­க­ர­வாதி குண்டு வெடிக்­க­ வைத்த தற்­காக சாதா­ரண முஸ்லிம் மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். முஸ்லிம் மக்­களை தாக்கி அவர்­க­ளது சொத்­துக்­களை அழித்­த­வர்­களை கைது செய்து உட­ன­டி­யாக விடு­வித்­துள்ள போது அர­சாங்­கத்தின் மீது எவ்­வாறு நம்­பிக்கை வைக்க முடியும். எனவே சமூ­கத்தை பாது­காப்­ப­தற்­காக போராட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். அர­சாங்கம் செவி­சாய்க்கா விடின் சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொண்டு செயற்­ப­டுவோம் என கிழக்கு மாகாண ம…

  10. சாணக்கியன் போன்றவர்களுக்கு... கட்சிக்குள், முன்னுரிமை வழங்க வேண்டும் – பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , தமிழ் மக்கள் கூட தமிழ் தலைமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.காரணம் அநேகமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படாமை ஆகும். எதிர்கட்சி தலைவராக கடந…

  11. எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி) உரலுக்கு ஒரு பக்கம் அடி தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி என்று கிராமங்களில் பழமொழியொன்றுகூறப்படுவது வழக்கம். தவிலைப் போன்று இரண்டு பக்கமும் மாறி மாறி அடி விழுவது இலங்கை முஸ்லிம் சமூகத்தின தொடர் கதையாக மாறிவிட்டது. இலங்கை வாழ் முஸ்லிம் சமுதாயம் சிங்கள பேரினவாத சக்திகளாலும் தமிழ் குறுந்தேசியவாதிகளாலும் சுதந்திர வரலாற்றிலிருந்து இற்றைவரை இன நெருக்குவாரங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பது கண்கூடு. இலங்கையில் வரலாற்றுக் காலம் முதல் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்ந்து வந்துள்ளது. தற்போதைய இன முறுகல்கள் சுமார் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ஆரம்பித்துள்ளது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற …

    • 0 replies
    • 826 views
  12. சாதி கட்சியாக மாறுகிறதா நாம்தமிழர் கட்சி ? நாம்தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பாளர்கள் ஒரே சாதியை சார்ந்தவர்கள் என்பது உண்மையா?

  13. சாதிய வெறியால் நிறுத்தப்பட்டது வரணி சிமிழ் கண்ணி அம்மன் ஆலய திருவிழா -மு.தமிழ்ச்செல்வன்.. June 2, 2019 வரணி ஆலயம்- சமூக விடுதலையை அடையாது, இன விடுலையை அடைவது கடினம்… கடந்த வருடம் வைகாசி மாதம் ஒரு அதிகாலை பொழுது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் ஊர் கூடி தேர் இழுக்கத் தயாராகிக்கொண்டிருந்தது. புதிதாக செய்யப்பட்ட சித்திரைத் தேர் வெள்ளோட்டத்தில் வெற்றிகரமாக ஆலயத்தை சுற்றி வந்தது. எனவே கன்னித் தேர்த் திருவிழாவில் இளைஞர்கள் வேட்டியும் வேட்டிக்கு மேல் மஞ்சல்,சிவப்பு துண்டுககளை அணிந்தவாறும் பெண்கள் சாறி சல்வார், என மகிழ்வோடு வடம் பிடிக்க காத்திருந்தனர். கண்ணகியும் வெளியே வந்தால் தேர் எறினாள் வடம் பிடிக்கத் தயாரான போது வந்து நின்றது ஜேசிபி இயந்த…

  14. [size=3][/size] [size=3][size=4]இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனைய எதிர்நோக்கியுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையைக் குறைக்கக் கோரும் கருணை மன தற்போதைய புதிய குடியரசுத்த தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற ஒரு குண்டுத்தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லபப்பட்டார். அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டன. அதில் முதன்மையான குற்றவாளிகள் என நளினியும் அவரது கணவர் முருகன் உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.[/size][/size] [size=3][s…

  15. சாய்ந்தமருதில் நடந்தது என்ன? உயிர் பறித்த ஞாயிறு நேற்­றுடன் ஒரு­வா­ர­ கா­லத்தை நிறை­வு­ செய்­துள்­ளது. அத­னி­டையே இடம்­பெற்­ற சம்­ப­வங்­களுள் சாய்ந்­த­ம­ருதுச் சம்­பவம் பலத்த கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. உயிர்த்­த ஞா­யிறு குண்­டு­வெ­டிப்­புச்­ சம்­ப­வங்­க­ளுக்கு உரி­மை­கொண்­டா­டிய அதே ஐ.எஸ். அமைப்­புத்­தான்தான் கல்­மு­னைச் சம்­ப­வத்­திற்கும் உரி­மை­கோ­ரி­யுள்­ளது. கல்­மு­னைப் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சாய்ந்­த­ம­ருது பூர­ண­மாக முஸ்லிம் மக்­க­ளைக்­கொண்ட பிர­தே­ச­­மாகும். சுனா­மியில் பாதிக்­கப்­பட்ட சாய்ந்­த­ம­ரு­துக் கி­ராம கரை­யோ­ர­ மக்­க­ளுக்கு குடி­யேற்­றக்­கி­ரா­ம­மாக வொலி­வே­ரியன் என்­ற கி­ராமம் மேற்­கே­யுள்ள வயல்­ப­கு­தியில் உரு­வாக்­கப்­பட்­டது. …

  16. சாராய வியாபாரியின் மனைவிகள். தமிழ்நாட்டின் நெல்லைப் பகுதியில் ஒரு சாராய வியாபாரி இருந்தார். மனைவி வந்த ராசியோ பணம் மழையாகக் கொட்டியது. சாராயமழை பாய, பணமழையும் பாய்ந்தது. 300 கோடிக்கு மேல் சொத்து திரண்டது. கூடவே, யாவாரிக்கு எல்லா பணக்காரருக்கும் வரும் வியாதி வந்தது. கிளி போல பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி வேணுமே. தேடினார், கிடைத்தது. வந்தவளை இரண்டாவது மனைவி ஆக்கிக் கொண்டார். பணமுதலை அவ்லவா! மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டார் இரண்டாவது மனைவி. அகமகிழ்ந்து போன யாவாரி, சும்மா 100 கோடியை அப்படியே வாரிக் கொடுத்துவிட்டார். வந்தது வினை. கோபத்தில் துடித்தார், முதல் மனைவி. இந்த மாதிரி போனால், எல்லாத்தையுமே உருவிடுவாளே, நம்மள நாக்க வழிக்…

  17. நெதர்லாந்தின் தலைநகரான ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பொன்று தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு போர்க்குற்ற நீதிமன்றம் 50 வருடகால சிறைத் தண்டனையை விதித்துள்ளது. உலக வரலாற்றில் ஒரு நாட்டின் முன்னாள் அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. இத்தனைக்கும் லைபீரிய ஜனாதிபதி நேரடியாகப் போரில் ஈடுபட்டவரோ அல்லது போரில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டியாகவோ, தலைமை தாங்குபவராகவோ இருந்தவரும் அல்ல. அயல்நாடான சியராலியோனில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட ஆயுததாரிகளுக்கு தனது சுய இலாபங்களுக்காக ஆயுதங்களை வழங்கி உதவியதுதான் இவர் மீதான ப…

  18. சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுவது வெறுமனே வெளித்தோற்றம் மட்டும்தான். மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளால் மொத்தமாக 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோவின் 4 கார்ட்டுனிஸ்ட்டுகளும் சார்ப்போ சேபர்னியர் எனும் அதனது ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவன்றி இரு இஸ்லாமியர்களான ஒரு காவல்துறை அதிகாரியும், சார்லி ஹெப்டோ ஊழியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத் தளத்தில் மட்டும் மொத்தமாகப் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனோடு ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யூத பலசரக்குக்கடையில் நடந்த பிணைக்கைதிகள் பிரச்சினையில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதத…

  19. சாலாவ ஆயுத களஞ்சியசாலை: தானாக வெடித்ததா? திட்டமிடப்பட்ட வெடிப்பா? -மேனகா மூக்காண்டி பல்குழல் பீரங்கிகள்;, மோட்டார் குண்டுகள், ஆட்லறிகள், வான் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களைக் கேட்டு, பதுங்கு குழிகளில் மக்கள் பதுங்கிய காலமொன்று, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இற்றைக்கு 7 வருடங்களுக்கு முந்திய மூன்று தசாப்தக்காலத்தில் இருந்தது. அவ்வாறான நிலைமையை, தெற்கைச் சேர்ந்த மக்கள் முதன்முறையாக எதிர்நோக்கிய சம்பவமொன்று, கடந்த ஞாயிறன்று (05) இடம்பெற்றது. வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள் என்ற கோஷம், இதுவரை காலமும், வடக்கிலிருந்தே ஒலித்துக்கொண்டிருந்தது. முதன்முறையாக இந்தக் கோஷமும், தெற்கிலிருந்து கேட்கத் தொ…

  20.  சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பும் சில கேள்விகளும் கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம், தென்னிலங்கையை சற்றுப் பதற்றமடைய வைத்திருக்கின்றது. ஆயுதக் களஞ்சியம் முற்றாக வெடித்துச் சிதறி ஓய்வதற்கு 7 மணித்தியாலங்கள் வரை ஆனது. அது, ஏற்படுத்திய தீச் சுவாலையும் புகை மூட்டமும் பிரதேசத்தினை முற்றாக மூடியிருந்தன. அத்தோடு, ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் அயல் பிரதேசத்திலுள்ள வீடுகளும் பொதுக் கட்டடங்களும் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. ஆயுதங்களின் வெடிப்புச் சார்ந்து நிகழ்த்திருக்கின்ற இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பிலான நடவடிக்கைக…

  21.  சாலாவ ஆர்ப்பாட்டங்களும் தமிழரின் பொறுமையும் சாலாவயிலுள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தினால், பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி அவிசாவளை- கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்தினால், நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் சேதமடைந்துள்ள நிலையில், விரைவாக அவற்றைத் திருத்தித் தருமாறு கோரியே அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி அங்கு சென்று பேச்சுக்களை நடத்துகின்றனர், வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். ஆனாலும், அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அவர்களின் இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்…

  22. சாவகச்சேரி சந்தைப் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவு - 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும். தென்மராட்சி மக்களின் பிரதான சந்தை இங்கேயே அமைந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் கூடுதலாக உள்ள நகரமாகும். 1987 ஒக்டோபர் 27 ம் திகதி கந்தசட்டி கடைசி நாளாகும். மதியம் 12 மணியளவில் நகரத்தின் வழியாக சூரன் போருக்குரிய சூரன்; அவ்வீதியால் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தது. ஏராளமான பக்தர்களுடன் வீதியுலா வந்த சூரன் நகரத்தின்…

    • 8 replies
    • 779 views
  23. “அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரமடைந்ததால் அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்த போது தான் வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது” இது 2008ம் ஆண்டு கார்த்திகை 27, மாவீரர் தினத்தன்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரையில் மீண்டும் ஒருமுறை உலகுக்குத் தெரியப்படுத்தி இருந்தார். ஏனென்றால் எம்மவர்களில் சிலர் “உந்தப்பெடியள் தேவையில்லாத வேலை பார்த்துத் தான் ஆமி தமிழனை கலைச்சுக் கலைச்சு அடிக்கிறான்” என்று தம்மைப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் கூட கதைத்ததுண்டு.அந்தவகையில் அவ்வாறானவர்களுக்கு ஏன் இந்த விடுதலை அமைப்பு உருவானது என்று தனது 20 நிமிட உரையில் இதற்கு முக்கியத்துவத்தினைக் கொடுத்துள்ளாரோ…

  24. கீழே இருக்கும் இணைத்தளத்திற்கு சென்று வாக்களியுங்கள்...! http://www.ctr24.com/newctr/clients/Poll.aspx கேள்வி: தேசம் தேசியம் இறையாண்மை சுயநிர்ணய உரிமை எதனையும் கைவிடவில்லை என்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அறிக்கையினை ஏற்றுக்கொள்ளலாமா? ஆம் இல்லை இல்லை என்பது வேண்டுமென்று திட்டமிட்டு வாக்கிடப்பட்டுள்ளது போல இருக்கே

    • 4 replies
    • 794 views
  25. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவருமான சி.வரதராஜன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஊடகம் இணையத்துக்கு வழங்கிய செவ்வி

    • 2 replies
    • 648 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.