Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:10Comments - 0 சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர். பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும். சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் காரணமாக, அவர் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுச்…

  2. நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின் வருகையோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியம் யாழ் குடாநாடு முழுவதையும் வன்னியின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியது. யாழ் மன்னர்களிடம் கடற்படையும், வட ஆபிரிக்கக் கூலிப்படையினர் அடங்கிய தரைப்படையும் இருந்தது. மொறக்கோ என்ற வட ஆபிரிக்க நாட்டுக் கூலிப்படையினர் யாழ் மன்னனின் சேவையில் இருந்தனர். இவர்கள் பாப்பரவர் என்று அழைக்கப்பட்டனர். பாப்பரவர்கள் இன்று யாழ் மக்களுடன் கலந்து வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் பேசுகின்றனர். பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறும் வையாபாடல் பாப்பரவர் பற்றிக் குறிப்பிடுகிறது. வஸ்கொட…

  3. வீரத்தமிழ்த் திராவிடன் இராவணனை சிங்கள பிக்குகள் கொண்டாட புறப்படுவது ஏனோ ? இலங்கையை மையமாகக் கொண்டு ராவணன் ஆட்சி செய்வான் என கொழும்பு ஊடகமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இராவணன் யார் சிங்களவனா ? கற்பனை கதையாகவும் உண்மை எனவும் விவாதிக்கப்பட்டு வரும் இராமாயணக் கதையில் மிகுந்த சிவ பக்தனாக சித்தரிக்கப்படும் இராவணன் பற்றிய விழிப்புணர்வு இலங்கையில் ஏற்படத் தொடங்கியுள்ளது. சிவ பெருமானை நோக்கி கடுந் தவம் செய்து பல்வேறு வரங்களைப் பெற்றுக் கொண்ட இராவணன் பற்றி சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இராவணன் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவனது இராஜ்ஜியம் புதையுண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்…

  4. நெதர்லாந்தின் தலைநகரான ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பொன்று தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு போர்க்குற்ற நீதிமன்றம் 50 வருடகால சிறைத் தண்டனையை விதித்துள்ளது. உலக வரலாற்றில் ஒரு நாட்டின் முன்னாள் அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. இத்தனைக்கும் லைபீரிய ஜனாதிபதி நேரடியாகப் போரில் ஈடுபட்டவரோ அல்லது போரில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டியாகவோ, தலைமை தாங்குபவராகவோ இருந்தவரும் அல்ல. அயல்நாடான சியராலியோனில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட ஆயுததாரிகளுக்கு தனது சுய இலாபங்களுக்காக ஆயுதங்களை வழங்கி உதவியதுதான் இவர் மீதான ப…

  5. Started by colomban,

    • 0 replies
    • 532 views
  6. இலங்கையில் கார்ட்டூனிஸ்டாக இருந்த தனது கணவர் காணாமல் போனது குறித்து உண்மையான விசாரணையை தொடங்க வைப்பதற்கு சந்தியா எக்னெலிகோடாவுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கடந்த நவம்பரில் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதும், முக்கியமான விசாரணை அதிகாரி மாற்றப்பட்டதில், நிலைமைகள் மாறும் என்று அவர் உணர்ந்தார். அரசியல் பிரச்சனையின் மறுபக்கம் குறித்து பிபிசியின் அன்பரசன் எத்திராஜன் செய்தி அளிக்கிறார். கொழும்பு நகருக்கு வெளியே அவருடைய வீட்டில் ஒரு மணி நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது சந்தியா எக்னெலிகோடா வெளியில் எட்டிப்பார்த்தார். ''நீங்கள் இங்கு வந்து என்னுடன் பேசிக் கொண்டிருப்பது குறித்து இந்நேரம் காவல் துறையினருக்கு தகவல் சென்றி…

    • 0 replies
    • 532 views
  7. சிறீலங்காவின் தமிழின அழிப்பை மௌனமாக வேடிக்கை பார்த்த உலகம், இப்போது கண்டன அறிக்கைகளுடன் காலத்தைக் கழிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தமிழர்களுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து சிங்களம் தீர்வை வழங்கிவிடும் என்று எதிர்பார்த்த உலகம், இருந்த நிலத்தையும் இழக்கும் நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதையும் இப்போது வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. மீட்பர்கள் இல்லாமையால் நாளுக்கு நாள் பறிபோகும் தமிழரின் நிலங்களும், உரிமைகளும் மீண்டும் கிடைக்காதோ என்ற ஏக்கமே தமிழர்களைச் சூழ்ந்துள்ளது. தமிழ் மக்கள் ஐனநாயக வழியில் போராட முனைந்தால் கிறீஸ் பூதங்களை அனுப்பிய சிங்களம், இப்போது கழிவு எண்ணைகளை ஊற்றியும், புலனாய்வாளர்களை அனுப்பியும் தமிழர்களின் குரல்வளைகளையும் ஒடுக்க மு…

  8. நூறு வருடங்களுக்கு முன் முகக்கவசம் அணிய வைத்த ஸ்பானிஷ் காய்ச்சல்": இன்னொரு கொரோனாவா? அதிர்ச்சிக்குள்ளாக்கும்புகைப்படங்கள் ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒருமுறையும் பேரழிவை ஏற்படுத்தும் நோய்கள் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சான்று பகிரும் வகையில் 1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சலின் பாதிப்புகளுடன் எம் கண்முன் அரங்கேரி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புகளும் உள்ளன. ஸ்பானிஷ் காய்ச்சலானது, முதல் உலகப்போருக்குப் பின்னர் தோன்றியதுடன் இந்நோய் விரைவாக பரவி உலகளாவிய ரீதியில் 20 மில்லியனுக்கும் 50 மில்லியனுக்கும் இடைபட்ட உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இது முதன்முதலில் ஸ்பெயினில் கண்டறியப்பட்டது, எனவே இதற்கு ஸ்…

  9. மகிந்தா ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல கல்லூரிகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் தன்களின் அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி ஆட்டம் போட்டார்கள் அதுவும் தங்களுக்கு பிடிக்காதவர்களை இடம் மாற்றுவது தங்களின் பதவிகளுக்கு போட்டியாக வர கூடியவர்களை வேறு இடத்துக்கு துரத்தி அடிப்பது ....,திறமைகள் மூலம் பதவி கிடைக்க இருந்தவர்களை பின் தள்ளி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பதவியில் அமர்த்தியது ..... போன்றவற்றையும் புதிதாக பொறுப்பெடுத்திருக்கும் கல்வி அமைச்சர் விசாரிக்கணும் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் அரசியல் நுழையாமல் பாத்துக்கணும்..... செல்வாக்கு உள்ளவர்களை விட திறமையானவர்களை பாடசாலைகளின் அதிபராக்கணும் ....

    • 0 replies
    • 531 views
  10. 1990ம் ஆண்டு செப்ரெம்பர் 5 வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரால் 174 தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். வாகனங்களில் வடபுறமாகக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் ஒருகாட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டனர். தமது கைகளாலேயே அவர்கள் புதைகுழிகளை வெட்டுமாறு பணிக்கப்பட்டனர். பின்னர் வரிசைசையில் நிற்குமாறு பயமுறுத்திப் பணிக்கப்பட்டனர். சிங்கள இராணுவ மிருகங்களால் பின்புறமாகச் சுடப்பட்டுப் புதைகுழிகளில் வீழ்த்தப்பட்டனர். நிர்க்கதியாய் நாதியற்றவர்களாய் வீழ்த்தப்பட்டனர். அவர்களது உயிர்பிழியும் குரல்கள் அன்று காட்டுவிலங்குகளையும் மரங்களையும் பதறவைத்திருக்கும். 23 மூன்றாண்டுகள் கடந்துவிட்டது. கிழக்கில் வாழும் புத்திப்பிழைப்பாளர்கள் ம…

  11. இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் .. புதிய தலைமுறைக்காக.. சாத்திரி. இலங்கை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 22 ந் திகதி இரவு காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்து போகிறார்கள். அதற்கு மறுநாள் யாழில் சுன்னாகம் என்கிற இடத்தில் சிவிலுடையில் நின்றிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல மாணவர்கள் படுகொலைக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடாத்தியதாக "ஆவா" என்கிற அமைப்பு உரிமைகோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.இந்த இரண்டு செய்திகளாலும் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் யாழ் மீண்டுமொருமுறை தன்பக்கம் திருப்பியுள்ளது . இந்தக…

    • 3 replies
    • 530 views
  12. ஐ,நா கூட்டத் தொடரில் தமிழர் தரப்பின் பலமும் பலவீனமும் இந்திய நடவடிக்கைக்கு காரணம் யார் கூட்டமைப்பின் இராஜதந்திரம் சரியா பிழையா? விபரிக்கும் மூத்த ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகர்கள். ஐ,நாவில் இந்தியாவை இராஜதந்திர ரீதியில் பயன்படுத்துவதில் தமிழர் தரப்பின் செயற்பாடு திருப்திகரமானதா? அடுத்த கட்ட நகர்வு எப்படி? என்பது பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விளக்குகிறார்கள் மூத்த ஊடகவியலாளர்களான பிரபாகன், சிறிகஜன் மற்றம் அரசியல் விமர்சகர் நிர்மானுசன். http://www.tamilwin.com/show-RUmtzATZSVhq7J.html

  13. மரணதண்டனை யில் இருந்து பொது மன்னிப்பு பெற்ற துமிந்த சில்வா வுக்கு பெரும் பதவி வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தலைவரானார் துமிந்த. இது தொடர்பான ஆவணத்தில் கோத்தா கையெழுத்திட்டார் என கொழும்பு டெய்லி மிரர் தெரிவிக்கிறது. பாம்பின் கால், பாம்பறியும் என்பதுபோல, ஒரு கொலைகாரனின் மனதை இன்னோரு கொலைகாரரே அறிவார். இந்த துமிந்த சில்வா, கோத்தாவுக்காக சில கொலைகளை செய்தவராவார். அதில் முக்கியமானது லசந்த கொலை. இலங்கை நீதித்துறைக்கு நன்றாக கலந்த சாணி, அடிக்கப்பட்டுள்ளது இது சிறைக்கு போக முன்னர் இது சிறையால் வந்த பின்னர் அருமை...

    • 5 replies
    • 530 views
  14. - சிங்களத்தில்: சுகந்தி யசோதரா இலங்கையில் போதைப்பொருளின் பாவனை உச்சநிலையில் இருக்கும் இத்தருணத்தில் இலங்கைக்கு அதன் அறிமுகம் வளர்ச்சி எவ்வாறானது என்பதுபற்றியதே இக்கட்டுரை. 1986 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி இலங்கையில் கண்டுபிடிக்கப்படுகின்றார்.ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணி ஒருவர் இரத்தினபுரியில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும்போது சுகவீனமுற்றார்.அடிக்கடி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.இதனால் ஒருநாள் மயக்கமுற்று விழவே கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்படுகின்றார்.பின்னர் அவருக்கு ஏய்ட்ஸ் நோய் தொற்றி உள்ளதென கண்டறியப்பட்டது. 1988 ஆம் வருடத்தில் …

    • 0 replies
    • 529 views
  15. அம்பாறை மவட்டத்தில் தமிழர்களரும் முஸ்லிம்களும் நிலமும். TAMIL, MUSLIM AND LAND IN AMPARAI DISTRICT . வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணிகளை காவுகொடுத்து, விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் இல்லாமல் வாழும் முஸ்லிம்கள் பற்றிய - எனது இன்றைய வீரகேசரி (10.06.18) கட்டுரை ... - ஏ.எல்.நிப்றாஸ் சற்றுமுன் நண்பர் ஏ.எல்.நிப்றாஸ் வீரகேசரியில் எழுதிய கிழக்கு மாகாண கணி நில பிரச்சினை தொடர்பான முக்கியமான கட்டுரையை வாசித்தேன். மேற்படி கட்டுரையை அவரது முகநூல் பக்கம் Ahamed Nifras சென்று வாசிக்கலாம். கிழக்கு மாகாண நிலப்பிரச்சினை தொடர்பாக என்னுடைய குறிப்பை பதிவு செய்கிறேன். இனி என்னுடைய நாவல் எழுதி முடிக்கும்வரைக்கும் முகநூல் அரசியல் ஆய்வுகலில் இருந்து ஒதுங்கவுள்…

    • 0 replies
    • 529 views
  16. அழகிய சிங்கர் யார் தெரியுமா? இந்த கேள்விக்கு "பாப் மடோனா!" என்று பதிலளித்து தசாவதாரம் படத்தில் கமல் பட்டையைக் கிளப்புவார். அதுபோல "பாப்பரசர் யார் தெரியுமா?" என்று கேட்டால் அவசரப்பட்டு பாப் இசைக்கே அரசர் என்ற நினைப்பில் பாப் மார்லி அல்லது மைக்கேல் ஜாக்சனின் பெயரை நாம் கூறிவிடக்கூடாது. 'பாப்பரசர்' என்ற பெயர் போப்பாண்டவரைக் குறிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள 110 கோடி ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவர் அவர். இத்தாலியின் தலைநகரமான ரோமில் உள்ள வாடிகன் என்ற 0.17 சதுர மைல் பரப்பளவுள்ள சின்னஞ்சிறிய நாட்டுக்கு அவர் அதிபரும் கூட. இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான இராயப்பர் என்ற பீட்டர்தான் உலகின் முதல் போப்பாகக் கருதப்படுகிறார். அன்று தொடங்கி இன்று வரை இரண்டாயிரம் ஆண்டுகால…

  17. அடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’ என். சரவணன் படம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து காணாமல்போனவர்களின் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டம் கோட்டபாயவின் காவி சீருடை பயங்கரவாதிகளால் குழப்பியடிக்கப்பட்ட செய்தி அறிந்ததே. தொடர்ச்சியாக சமீப காலமாக சிறுபான்மை மதங்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பேரினவாத அரச தலைமையால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சீருடை பயங்கரவாதிகள் பல்வேறு…

  18. தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும் Mar 06, 2023 07:01AM IST ராஜன் குறை கடந்த இரு தினங்களாக பரபரப்பான செய்தி என்னவென்றால் அது தமிழகத்தில் பணிபுரியும் பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உருவான வதந்தியும், அதை நம்பிய பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப முற்பட்டதும்தான். உண்மையில் எந்தத் தாக்குதலும் நிகழாதபோது எப்படி இந்த வதந்தி பரவியது, குறிப்பாக பீஹார் மாநிலத்தவர் மட்டும் தாக்கப்பட ஏதேனும் காரணம் இருக்க முடியுமா என்பதெல்லாம்தான் கேள்விகள். இதைத் தொடர்ந்து ஆராயும்போதுதான் வதந்திகளின் மூலம் பீஹார் மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஒருவர் என்பதும், அந்த மாநிலத்தின் அதிகாரபூர்வமான பாஜக கட்சி ட்விட்டர்…

  19. எம்ஜிஆர் ம‌றைந்தும் ப‌ல‌ர் ம‌ன‌ங்க‌ளில் வாழும் ம‌னித‌ர் , த‌மிழ‌க‌த்தில் இருக்கும் முதிய‌வ‌ர் சொன்னார் , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ இர‌த்த‌ க‌ண்ணீர் விட்ட‌து என்றால் அது எம்ஜிஆர் , ம‌ற்ற‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் குள்ள‌ ந‌ரிக‌ள் என்று , இந்த‌க் காணொளி ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌க்கு இப்போது தான் மீண்டும் பார்க்கிறேன் , ஆர‌ம்ப‌ கால‌ எம் போராட்ட‌ வ‌ள‌ர்சிக்கு எம்ஜிஆரின் ப‌ங்கு மிக‌ பெரிய‌து

  20. சிங்களவர் செய்தால் சதி- தமிழர்கள் செய்தால் பயங்கரவாதமா? அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச அகி­யோ­ரைக் கொலை செய்­ய­வ­தற்­கான முயற்சி ஒன்­றினை விசா­ரணை அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­தி­ருக்­கி­றார்­கள் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. அதில் பொலிஸ் மா அதி­ப­ருக்­குத் தொடர்­பி­ருக்­கக்­கூ­டும் என்­கிற கோணத்­தி­லும் விசா­ர­ணை­கள் நடக்­கின்­றன. பொலிஸ் திணைக்­க­ளத்­திற்­குச் சொந்­த­மான துப்­பாக்­கி­கள் இரண்டு பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் அவை அர­சி­யல் தலை­வர்­க­ளின் கொலைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட இருந்­த­னவா என்­கிற கோணத்­தி­லும் விசா­ரணை முன்­னெ­…

  21. பிள்ளையானின் பிரதேசவாதம் ! கிழக்கின் வரமா? சாபமா? May 30, 2021 இக்கட்டுரை சுகபோகங்களுக்காக ஆளும் அரசுடன் கைகோர்த்து நிற்கும் முன்னால் போராளி அரசியல்பவாதிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது! * அது 1998 அல்லது 99 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். அப்பா என்னையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு திருமலை வீதியில் இந்துக் கல்லூரி மைதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் சிறிய சலூன் கடைக்கு முடி வெட்டக் கூட்டிச் சென்றிருந்தார். அப்போது அங்கே ஒரு முதியவர் கம்பீரமாக அமர்ந்திருந்து முடிவெட்டிக் கொண்டிருந்தார். இவர் மட்/ மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆசிரியர் சேவையில் பணியாற்றி 1986 ஓய்வு பெற்றவர். …

  22. பாலச்சந்திரனும் சோனியா காந்தியும் 30 ஏப்ரல் 2012 ---------------------------------------------------- சூரியனைக் கொன்றது சிங்கம் ............. சினத்துடன் சிங்கம் சிறுநிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் ............... நிலா சூரியனாக மாறுகிற ஒருநாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது...... சிங்களக் கவிஞரும் நாவலாசிரியருமான நண்பர் மஞ்சுள வெடிவர்த்தன. ஜுலை மாதம் 2009 எழுதிய இந்தக் கவிதையின் தலைப்பு: பாலச்சந்திரன். கொல்லப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனின் படம் அப்போதே பல இணையத் தளங்களில் வெளியாகி விட்…

  23. திருவண்ணாமலை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் அருகே தீச்சட்டிப்பட்டு கிராமத்தில் ஜெகன் என்ற 22 வயது வாலிபர் திடீரென தீக்குளித்து விட்டார். அவரை அங்கிருந்து சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்து விட்டார். இதுக…

    • 2 replies
    • 527 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.