Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டாக்டர் நெவில் பெர்னான்டோ கொரோனவால் பாதிப்பு. வைத்தியசாலையில் அனுமதிப்பு. இலங்கைத்தமிழர் அவலத்தில், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்கள கிறித்தவர்கள் கூட கைவரிசை காட்டி உள்ளனர். இன்று, பௌத்தம் இரு சாராரையுமே தனது சுஜரூபத்தினை காட்டி அடங்க வைத்துள்ளது. ஜேஆர் ஜயவர்தன காலத்தில், இந்த நெவில் பெர்னான்டோவுடன், சேர்ந்து பே-ராட்டம் நடத்திய இன்னொரு கிறிஸ்தவர் சிறில் மத்தியூ. இவர்கள் பௌத்தர்களும் பார்க்க, பெரும் இனவாதிகளாக, தம்மை காட்டிக் கொண்டது மட்டுமல்ல, நடந்தும் கொண்டனர். 1983 ஆண்டு தமிழர் மீதான வன்முறையில், (கலவரம் என்பது தவறு, அது ஒரு இனப்படுகொலை) இந்த சிறில் மத்தியூ பண்ணிய கொடுமைகள் சொல்லி மாளாது. சிறில் மத்தியூ, அரசியல் அனாதையாக இறக்க, அவர் மகன் நந்தா மத…

  2. அமெரிக்க நாணய மதிப்பான டாலர், "உலகளாவிய நாணயம்" என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. டாலர் மற்றும் யூரோ - சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுபவை. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் வைத்திருக்கும் அன்னிய செலாவணி இருப்பில் 64 சதவிகிதம், அமெரிக்க டாலர்களாகும். அத்தகைய சூழ்நிலையில், டாலரே உலகளாவிய நாணயமாக உள்ளது. இது, அதன் வலிமை மற்றும் அமெரிக்க பொருளாதார பலத்தின் அடையாளமாகும். சர்வதேச தர நிர்ணய அமைப்பின் (இண்டர்நேஷ்னல் ஸ்டாண்டர்ட் ஆர்கனைஸேஷன்) பட்டியலின்படி, உலகளவில் 185 நாணயங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நாணயங்களில் பெரும்பாலானவை, தனது நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் ஒரு நாணயம் எத்தனை பிரபலமாக உள்ளது என்பது,…

  3. டி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு வாய்ப்பு, விஜய்பட அனுபவம் ” - நெகிழ வைக்கும் உரையாடல் 40 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2000வது ஆண்டிலிருந்து தற்போதுவரை தொடர்ச்சியாக மேலேறிவரும் க்ராஃப் இசையமைப்பாளர் டி. இமானுடையது. விஸ்வாசம் படத்தில் இமானின் பின்னணி இசையும் பாடல்களும் தற்போதும் பேசப்பட்டுவரும் நிலை…

  4. உண்மை காலில் செருப்பு போடுவதற்குள் பொய் ஒருமுறை உலகை சுற்றி வந்துவிடும் என்பார்கள் வதந்திகளைப் பற்றி. இப்படி மனதில் பீதியை கிளப்பும் இரண்டு செய்திகள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிவேகமாக பரவிக்கொண்டிருகிறது. சென்னையில் பெய்து வருவது வெறும் மழை அல்ல. NASA ரிப்போர்ட் படி இதோட பெயர் 'EL Nino' சுழற்சி புயல். கிட்டதட்ட 250 Cm வரைக்கும் இந்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையே மூழ்கிப்போக வாய்ப்பு உண்டு. google ல Search பண்ணி பாருங்க தெரியும். எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு தெரியப்படுத்துங்க... PLZ... அரசாங்கம் இத பொருட்டா எடுத்துக்கல” - இது முதல் வதந்தி. டிசம்பர் 16 முதல் 22 வரை சூரிய புயலால் நாம் சூரியனை பார்ப்பது கடினம்..…

  5. படத்தின் காப்புரிமை Getty Images சிரியா குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகள், தனக்கு தானே அவர் உருவாக்கிக் கொண்ட பேரழிவாக ஆகலாம் - 2020 தேர்தலில் அவருக்கு தோல்வியை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் உதவிச் செயலர் பி.ஜே. கிரவ்லே. சிரியா தொடர்பான டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய முடிவுகளை உள்ளடக்கிய ஷரத்து எதுவும், அவருடைய குற்றச் செயல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள பதவி நீக்கத் தீர்மானத்தில் இருக்காது. ஆனால் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானிடம் சரணாகதி அடைவதைப் போன்ற அவருடைய நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள், டிரம்பின் அதிபர் பதவியின் முடிவுக்கான தொடக்கமாக இரு…

    • 0 replies
    • 400 views
  6. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு கடல்கடந்த சொத்துக்கள் இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்களின் புலனாய்வு கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கசிந்த ஆவணங்கள் மற்றும் பிரிட்டனின் ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஐசிஐஜே இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐசிஐஜே தகவல் லண்டனில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் புரொம்டன் புரொபெர்ட்டிஸ் நிறுவனத்திற்கு தொடர்மாடியொன்று உள்ளதாகவும் 2006 இல் 960,000 டொலர்களிற்கு இந்த சொத்தினை அவர் கொள்வனவு செய்தார் எனவும் ஐசிஐஜே தகவல் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பன்காம் வென்ஞசர்ஸ் நிறுவனத்திற்கு 2008 முதல் லண்டனின் செல்…

  7. டில்லியிடம் அவசரமாக நிதி உதவி கோருகிறது கொழும்பு இலங்கையின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிப்பதற்கு இந்தியா தயாராக இல்லாதமை அண்டைய தீவு நாடால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்களைப்படைந்து விட்டதைக் காட்டுகிறதா? இந்தியாவிடம் பணம் இருக்கிறது, ஆனால் குறிப்பாக அதிகாரத்திலுள்ள ராஜபக்சாக்கள் சீனாவுக்கு சாதகமான தன்மையை திரும்பத்திரும்ப காண்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு உதவி செய்வதற்கான விருப்பம் உள்ளதா? கேர்ணல் ஆர். ஹரிஹரன் 0000000000 இலங்கை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்பித்திருந்த வருடாந்த வரவுசெலவுத் திட்டதின் மீதான விவாதம் நடந்துகொண்டிருந்தபோதும், நாட்டின் வரவிருக்கும் பொருளாதாரவீழ்ச்சியை தடுக்க இந்தியாவின் அவசர உதவியைப் பெறுவதற்காக, இரண்டு …

    • 2 replies
    • 269 views
  8. டெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று கொவிட் -19 கொரோனாவைரஸ் தொற்றுநோயும் சமூகத்திற்குள் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அது தலைகாட்டும் என்று கூறியிருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ஒரு சிரேஷ்ட உறுப்பினரான மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ், தடுப்பு மருந்து தயாரானதும் மூத்த பிரஜைகள் உட்பட சமுதாயத்தில இந்த நோயினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கே அதை பயன்படுத்துவதில் முன்னுரிமை காட்டவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். சென்னை மருத்துவ கல்லூரியின் பழைய மாணவரான அவர், கொவிட் - 19 நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் தன்னை பூரணமாகக் குணப்படுத்…

    • 0 replies
    • 261 views
  9. டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாகியிருக்கின்றன. ஐ.நா.செயலாளர் நாயகம் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு இந்த சம்பவம் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்திருக்கிறது. பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் கண்டிக்கப்பட வேண்டும், அந்த பாதகங்களை செய்பவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மனிதத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. இத்தகைய கொடியவர்கள் சமூகத்தில் களையப்பட வேண்டும், இந்த கொடுமையான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அவை பாரபட்சமற்ற வகையில் வெளிக…

    • 2 replies
    • 441 views
  10. டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு; சில சிந்தனைகளும் கண்டனங்களும்! டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பல நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய பிறகு மாணவி உயிர் பிரிந்தது உலகையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தொடங்கி வலது சாரிகளின் பேச்சுக்கள் மிகவும் அருவருப்பைக் கிளப்பி வருகிறது. மேலும் பலர் கூறும் கருத்துக்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணராததாகவே படுகிறது. டெல்லியில் கடும் போராட்டம் நடந்தது, காவலர் ஒருவர் பலியானார். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனை மத்தியதர வர்க்க வெளிப்பாடு என்று கொஞ்சம் சிந்திப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள் பலர் பேஸ்புக், பிளாக் என்று கருத்து மழை பொழிந்து வருகின்ற…

  11. டொன்பாஸ் களமுனையும் இலங்கையின் நிதி நெருக்கடியும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாத பிரதமராகவே ரணில் உள்ளார். நிதி உதவியை வழங்குவதற்கு மேற்குலகம் பின்னடித்து வருவதுடன் இந்தியாவும் தனது உதவிக்கான பலனை பெறுவதில் குறியாகவே உள்ளது. இந்திய ரூபாயையே இலங்கை பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-...

    • 0 replies
    • 226 views
  12. டொலர் வரக்கூடிய ஒரு வழி ச.சேகர் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில், அவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. நாட்டினுள் அந்நியச…

    • 56 replies
    • 4.1k views
  13. Wednesday, 25 January 2017 ட்ரம்ப் ஜனாதிபதி காலமும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வரவிருக்கின்ற மோதலும் The Trump presidency and the coming conflict between Europe and America source from internet அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே, அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே போருக்குப் பிந்தைய உறவுகளில் முன்னொருபோதும் இல்லாத சீரழிவுக்கான முன்னறிவிப்பாகும். ஜனவரி 20 பதவியேற்பு விழா முன்னதாக பிரிட்டனின் சண்டே டைம்ஸ் ம…

  14. ட்ரம்ப் வழியில் கோத்தா... இலங்கைப் படையினருக்கு எதிராக அநீதியான முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அழுத்தம் கொடுப்பதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்ளவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லவில் நடந்த போர் வீரர்கள் நாள் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கிறார். இந்தமுறை போர் வெற்றி நாள் நிகழ்வுகளை அரசாங்கம் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்ததில் இருந்தே, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ப…

  15. கலைஞர் முதல் வலைஞர் வரை - சி. சரவண கார்த்திகேயன்கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி ட்விட்டரில் தன் அதிகாரப்பூர்வக் கணக்கைத் தொடங்கி இருக்கிறார். அவர் போட்ட முதல் ட்வீட் ஆங்கிலத்தில் இருந்தது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றியது அது. ஆதரவாளர்களிடம் இருந்து வாழ்த்துகளும் வரவேற்புகளும் பெருகத் தொடங்க, சிறிது நேரத்தில், திமுக மாநில மாநாடு நடைபெரும் நகரின் சாலைபோல் மாறிவிட்டது ட்விட்டர் டைம்லைன். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்களை எந்தவொரு பிரபலத்தாலும் புறக்கணித்துவிடமுடியாது என்பதற்கு கலைஞர் ஓர் உதாரணம். சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ் எனப்படும் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வின் அத்தியாவசியமாகி ரொம்ப காலம் ஆ…

  16. த.தே.கூட்டமைப்பின் பின்னால் உள்ள இரகசியங்கள்.. -நிராஜ் டேவிட் • த.தே.கூ. ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக வழிநடாத்தத் தகுதியானதா? • த.தே.கூ. நம்பகத்தன்மை வாய்ந்ததா? • த.தே.கூ. தவிர்த்து ஈழ மண்ணில் அரசியல் நடாத்த வேறு வேறு சக்திகள் அங்குள்ள ஈழத் தமிழருக்குக் கிடையாதா? சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் பாரிய வியூகங்களை வகுக்க,த.தே.கூ. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வாதிப்பிரதிவாதங்கள் இருந்த…

    • 25 replies
    • 2.3k views
  17. பெப்ரவரி 3 ஆம் திகதி, இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) 7வது ஆண்டை நினைவுகூரும் வகையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) “நெருக்கடியை சமநிலைப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமை எதிர் இலங்கையில் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு” என்ற நிகழ்வு கடந்த 23 ஜனவரி 2024 அன்று கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சிவில் மற்றும் RTI ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பத்திரகை ஸ்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லோபேஸ் தனது ஆரம்பக் கருத்துக்களில், தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவத்தையும் சட்டத்தை நிலையாக செயல்படுத்துவதில் உள்ள சவால்களையும் வலியுறுத்தினார். தகவல் அறியும் உரிமைச் சட்ட…

  18. தகவல் அறியும் உரிமை சட்டமும், தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளும் – – மயூரப்பிரியன் – February 10, 2019 தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை உள்ளது என மார்தட்டி கொண்டாலும், தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலுக்கு வந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அது தொடர்பில் விழிப்புணர்வு அல்லது அதனை நடைமுறைபடுத்தல் என்பது எவ்வளவு தூரத்தில் நிற்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் அரச அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுகொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான ஆணைக்கு…

  19. அந்த நினைவுகள்... 'இலங்கையின் அபலைகள்...' - ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1958-ல் ஈழத்தமிழரின் அன்றைய அவல நிலையைத் தனது 'ஹோம்லேண்ட்' ஆங்கில இதழில் இரண்டே வார்த்தைகளில் இப்படி வர்ணித்தார் அறிஞர் அண்ணா. சிங்கள வெறியர்கள் 1958-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பித்து வைத்த தமிழர் படுகொலைகள் குறித்து எழுதியபோது, அண்ணா கொடுத்த தலைப்பு இது. ஈழத்தமிழரின் அந்த அவலங்கள் இன்று பன்மடங்கு பெருகித் தொடர்கின்றன. 'கறுப்பு ஜூலை...' - 1983-ம் ஆண்டு ஜூலை மாதம், சிங்கள இனவெறியர் பாரிய அளவில் நடத்திய தமிழர் சம்ஹாரத்துக்குப் பின், ஈழத்தமிழருக்கும் ஏனைய உணர் வுள்ள தமிழருக்கும் அறிமுகமான அடைமொழி! அரசியல் அநாதைகளான தமிழர்களை, 1983 ஜூலை 23-ம் தேதி நள்ளிரவு தொடங்கி, சிங்கள வெறிய…

  20. தடம் புரண்டு போயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கான தருணத்தைத் தவறவிடக்கூடாது. December 13, 2022 -தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்- (செயலாளர், அகில இலங்கை தமிழர் மகா சபை/தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு) 1944 இற்கு முற்பட்ட காலத்து – சேர்.பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர்.பொன்னம்பலம் அருணாசலம் காலத்து – அரசியல் சீர்த்திருத்தக் கோரிக்கைகள்; 1944 இலிருந்து 1949 வரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் முன்னெடுக்கப்பெற்ற ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை உள்ளடங்களான அரசியல் முயற்சிகள்; 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் பின்பு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் 1972 வரை ‘சமஸ்டி’ கோரி முன்னெடுக்கப்…

  21. தடம்புரண்டுபோன களமுனை உத்திகள் - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 09:01 மணி தமிழீழம் [] கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக் கையை வேகப்படுத்தும் நோக்கத்துடன் அரசு தாக்குதல் படை அணிகளை அங்கு நகர்த்தி யுள்ளது. ஆனால் அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் சிறப்பு படையணிகள் பாரிய அழிவை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வன்னிப் பகுதியில் அதிக மோதல்கள் நடை பெற்று வந்த போதும் இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியை உருவாக்கியுள்ளது.நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் இந்த படையணி வன்னி படை நடவடிக்கை ஆரம்பமாகிய பின்னர் உருவாக் கப்படும் எட்டாவது படையணியாகும். கேணல் அதுல கலகமே இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அதே சமயம் இரண்டு பிரிகேட்டுக்…

  22. சிரஞ்சீவியின் மறுப்பறிக்கை. 25/04/2021 பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று தலைமையினை கோருகின்றேன்.. நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா அவர்கள் சற்றும் உண்மை கலக்காத பொய்யினை கட்டவிழ்த்து விட்டு, சிரஞ்சீவி ஆகிய என்னைப்பற்றி அவதூறு பரப்பும்படி ஒருவருடன் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்றினை கேட்க நேரிட்டது. தமிழர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக கட்டமைக்கப்பட்வருகின்ற நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா பேசியிருப்பது உண்மையென எண்ணி தொடர்ந்தும் தனிப்பட்ட அழைப்புக்களில் இதன் உண்மை தன்மை குறித்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தடா ஐயா …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.