Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிரபல சமூக, ஊடக வலையமைப்பான பேஸ்புக் நிறுவனம் கடந்த காலாண்டில் எதிர்பார்த்த வருவாயைவிட அதிக வருமானம் ஈட்டியுள்ளது. இது, கடந்த வருடம் இந்த காலப்பகுதியைவிட நூற்றுக்கு 186 சதவிகதிமாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருமானம், 2015 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதியைவிட 719 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முன்னேற்றம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கருத்து தெரிவிக்கையில், நேரடி காணொளி அம்சம் உட்பட்ட காரணங்களால் இந்த சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தாற்போது அனைத்து சேவைகள் தொடர்பாக காணொளி தொழில்நுட்பம் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருவதால…

  2. நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா? நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி? இமெயில் பயனாளிகள் பலரும் கேட்கக்கூடிய கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கான தேவையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம். பொதுவாகவே, ஒருவர் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானதே! இமெயில் பயனாளிகளில் எத்த…

  3. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பேஸ்புக்கை விட போக்கிமான் கேம் விளையாடுவதற்காக இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "போக்மான் கோ" எனும் கேம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஜிபிஎஸ் கொண்டு விளையாடப்படும் இந்த கேம் உலகம் முழுவதும் ஏராளமானவர்களை அடிமையாக்கிவிட்டது. இந்நிலையில், வேகமாக அதிகரித்து வரும் போக்கிமான் கேம் பயன்பாடு குறித்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த '7 பார்க் டேட்டா' என்ற நிறுவனம் நடத்தியுள்ளது. பேஸ்புக் பார்ப்பதற்கு 35 நிமிடங்கள் செலவிடுபவர்கள் போக்கிமான் கோ விளையாடுவதற்காக 75 நிமிடங்கள் செலவிடுகிறார்கள். பேஸ்புக்கில் கழிக்கும்…

  4. ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக் முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்பப்படுகின்றது. தற்போது, அந்த ஆளில்லா விமானமானது அமெரிக்காவில் தனது முதல் சோதனைப் பயணத்தை முடித்துள்ளது. பிரித்தானியாவின் கட்டுமானத்தில் உருவாகி வரும் பேஸ்புக்கின் இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையினை பூர்த்தி செய்ய, வாரக்கணக்கில் இந்த இணைய விமானத்தை இயக்க, தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பெரிய…

  5. இன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண…

  6. சம்சுங்கின் திறன்பேசி வெளியிடும் நிகழ்வு Samsung Unpacked 2016 நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை சம்சுங் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின்போது, தனது புதிய Note வகையிலான திறன்பேசியை சம்சுங் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த நிகழ்வானது, எதிர்வரும் இரண்டாம் திகதி, கிழக்கு நியம நேரப்படி காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், சம்சுங்கின் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. மேற்குறித்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் காணப்படுகின்ற தகவல்களின்படி, வெளிப்படுத்தப்படவுள்ள சாதனமானது Note 7 என அழைக்கப்படும் எனத் தெரிகின்றது. எவ்வாறெனினும் Note 6 என்ற சாதனம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்சுங் சாதனங…

    • 4 replies
    • 1.2k views
  7. விண்டோஸ் 10 இலவச பதிப்பை பெற இம்மாதம் 29ம் திகதி கடைசி நாளாகும். சிலருக்கு, "தெரியாத பேயைக் காட்டிலும் தற்போதிருக்கும் தெரிந்த பிசாசே மேல்" என விரும்புவீர்கள்..அதாவது தற்பொழுது நன்றாக வேலை செய்து பழகிய இயங்குதளத்தை ஏன் மாற்ற வேண்டுமென நினைக்கலாம்..! அதே சமயம், மைக்கிரோசாஃப்ட் நிறுவனம், தனது புதிய விண்டோஸ் 10 பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க/வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த அடிக்கடி,"யப்பா... விண்டோஸ் 10 க்கு மாறிவிடுங்கள், உங்களுக்கு இந்த இலவச சலுகை வரும் ஜூலை 29 தான் கடைசி திகதி.." என கணனியின் வலது ஓரத்தில் உங்களுக்கு நினைவூட்டல் தெரிந்து கொண்டே இருக்கும்..சிலருக்கு இது எரிச்சலையும் கொடுக்கும்.. இந்த விண்டோஸ் 10 நினைவூட்டல் தொல்லையிலிருந்து விடுப…

  8. இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும். ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும். எனவே அதன்…

  9. internet coverage மந்தமாக அல்லது விட்டு விட்டு வரும் இடங்களில் (தாயகத்தில்)அதை அதிகப்படுத்தும் கருவிகள் ஏதாவது பாவனையில் உள்ளதா?.நன்றி.

  10. லிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட் தொழில்முறை வலையமைப்பு இணையதளத்தை வாங்குவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்குகின்ற லிங்கிடு இன் தான் இது வரை இந்த பெரிய மென்பொருள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்குகின்ற இணையதளமாகும். உலகின் மிக பெரிய தொழில்முறை சமூக வலையமைப்பான, இந்த லின்க்ட் இன் இணையதளத்தை வாங்கியிருப்பதன் மூலம் கொண்டு மைக்ரோசாப்ட் அதன் வியாபாரம் மற்றும் மின்னஞ்சல் திட்டங்களின் மதிப்பை உயர்த்த முடியும் என்று கருதப்படுகிறது. லிங்கிடு இன் உலக அளவில் 430 மில்லியனுக்கு மேலான உறுப்பினர்களை கொண்டுள்ளது. லிங்கிடு இன் இப்போது இருப்பதை போல அதனுடைய தனித…

  11. கலிபோர்னியா தொழில்நுட்ப பிரதேசமான Silicon Valley மற்றும் Google நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட Google Game Changer விருதினை தமிழர்கள் நடத்தும் மென்பொருள் நிறுவனமான Knowledgehook தட்டிச்சென்றுள்ளது. கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்திற்கு 500 ஆரம்பநிலை மென்பொருள் நிறுவனங்கள் இந்த விருதினை பெறும்பொருட்டு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்தன. இந்த நிகழ்வில் பங்கேற்ற 100 முதலீட்டாளர்களின் முன்னிலையில், 11 நிறுவனங்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான இணைய வாக்குகளை பெற்று Knowledgehook என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டிற்கான Google Game Changer விருதினை தட்டிச்சென்றுள்ளது. இந்த விருது கிடைக்கும்பொர…

    • 0 replies
    • 800 views
  12. நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை தாயகம் சென்ற பொது ,என் நண்பர் விட்டில் அவரது அம்மாவின் போட்டோவிற்கு ,,போட்டோவிலேயே ,மாலை போட்டு குத்து விளக்கும் பொறிக்கப்பட்ட போட்டு இருந்ததை பார்த்தேன் ,அவர் அங்கு உள்ள ஸ்டுடியோவில் கொடுத்து செய்ததாக கூறி இருந்தார் எனது தாயாரும் இறந்து விட்டார் அது போன்று நானும் செய்ய முடியுமா,,,அதற்க்கு ஏதும் வழி,, இருந்தால், அதற்க்கான ப்ரோக்கிராம் ஏதாவது இருந்தால் அதனை எப்படி செய்வது போன்ற வழி முறைகளை அறியத்தாருங்கள் நண்பர்களே

  13. ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்பதை பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. எழுத்து வடிவத்தை மையப்படுத்தியதாக இருந்த இணையப் பக்கங்கள் இப்போது அதிகளவில் படங்களை மையப்படுத்தியே வருகின்றன. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்ன உள்ளது என்பதை பார்வைத்திறன் இல்லாதவர்களுக…

  14. இணையத் தேடல்பொறி கூகுள், புதிய பயனுள்ள இற்றைப்படுத்தலை கூகுள் போட்டோஸ் சேவையில் கடந்த 22.03.2016 செவ்வாய்கிழமை அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்படி சேவையின் மூலம், நிகழ்வொன்றினையடுத்தோ அல்லது பயணமொன்றினையடுத்தோ பயனரின் சார்பில் தானாகவே புகைப்பட தொகுப்பு (Album) ஒன்று உருவாக்கப்படும். உருவாக்கப்படும் மேற்படி தொகுப்பில் (Album), உங்களது சிறந்த புகைப்படங்களின் தொகுப்புடன், நீங்கள் எங்கு சென்றவர்கள் என்று ஞாபகப்படுத்தும் முகமாக, எவ்வளவு தூரம் நீங்கள் பயணித்தீர்கள் அல்லது நீங்கள் எங்கு பயணித்தீர்கள் என்ற தகவல்களும் காணப்படும். இந்தப் புதிய வசதியை, “smarter albums” என கூகுள் பெயரிட்டுள்ளது. இந்த வசதி பற்றி உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். ஏனெனில், கூகுள் போட்டோஸ்…

    • 0 replies
    • 525 views
  15. நம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். 1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும். 2). "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்…

    • 2 replies
    • 908 views
  16. என்னிடம் உள்ள சில புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைக்கவேண்டியுள்ளது. எப்படி இணைப்பதென்பதை யாராவது அறியத்தரமுடியுமா? நன்றி

    • 52 replies
    • 6.8k views
  17. புகைப்படத்தை எப்டி இதில் இணைப்பது. அறிவுரை தந்தால் உதவியாக இருக்கும். நன்றி

    • 2 replies
    • 760 views
  18. பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவை நிறுத்தம்: மைக்ரோசாப்ட் முடிவு! கலிபோர்னியா: இன்று (13-ம் தேதி) முதல் பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவையை நிறுத்தப்படுகிறது. எனவே, அவற்றை அப்டேட் செய்து கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களான 8, 9, 10 ஆகியவற்றின் சேவைகளை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த எக்ஸ்ப்ளோரர்களை உபயோகிப்பவர்களுக்கான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சைபர் பாதுகாப்பு வசதிகள் இன்று (13-ம் தேதி) முதல் நிறுத்தப்பட்டுள்ளது என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. எனவே, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக தற்போதைய எக்ஸ்ப்ளோரரான 11-க்கு அப்டே;…

  19. மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தமது வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல், மற்றும் ஏனைய ஆன்லைன் கணக்குகளை, அரசாங்கம் ஒன்று ஊடுருவ முயற்சிக்கிறது என தாம் சந்தேகப்பட்டால், அது தொடர்பில் குறித்த தமது வாடிக்கையாளரை தாம் எச்சரிப்போம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. அவுட்லுக், வன்ட்றைவ், மற்றும் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் சேவைகள் இலக்கு வைக்கப்பட்டால், பாவனையாளர்களுக்கு அது குறித்து அவை அறிவுறுத்தும். இவ்வாறான எச்சரிக்கை ஒன்று எவருக்காவது கிடைக்கப்பெற்றால், தமது தரவுகளை பாதுகாப்பது தொடர்பில், மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்…

  20. சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி! (வீடியோ) ஸ்டாக்ஹோம்: சாதாரண லேப்டாப்பை, டச் ஸ்கிரீன் லேப்டாப்பாக மாற்றும் புதிய கருவி விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. சாதாரண லேப்டாப்புகள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது குறைந்து வருகிறது. சுலபமாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது. இதற்காக, சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு என்ற நிறுவனம் புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 'ஏர் பார்' என்ற இந்த யூ.எஸ்.பி. கருவியை பென்டிரைவ் போல லேப்டாப்பில் பொருத்தினால்…

  21. கூகுளின் ‘குவாண்டம்’ தொழில்நுட்பம்: - வருகிறது மின்னல் வேக கணினி! [Monday 2015-12-21 20:00] கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவை சாதாரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொண்டது. மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்’ என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கூ…

  22. ஸ்மார்ட் ஃபோன்களை கட்டுப்படுத்தும் புதிய ஆப்ஸ் 'Lock n' Lol'! ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பம் பரிசளித்த மொபைல் ஃபோன்கள், நம் கையில் அணிந்தும், அணியாமலும் தொற்றிக் கொண்டிருக்கும் கை விலங்குகள். உங்களுடைய ஸ்மார்ட் ஃபோன்கள் உங்களை மிகவும் கட்டிப்போட்டு வைத்துள்ளதாக உணர்கிறீர்களா? கொரியாவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயலியை (Application) டிஸைன் செய்துள்ளனர். Lock n' Lol (Lock Your Smartphone and Laugh Out Loud) என்ற அந்த செயலி, நாம் ஒரு பொதுக்கூட்டத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ அல்லது ஒரு மீடிங்கிளோ இருக்கும் பொழுது நம்முடைய மொபைல் ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த செயலியின் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு ஒரு புது ரூமைக் க்ரியேட் செய்து கொள்ளலாம் அல்லத…

  23. தமிழர் பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது முத்து அண்ணாமலை நமது தினசரி வாழ்வில் கணினியும் சரி, கைபேசியும் சரி – இவை இல்லாமல் நாளும் பொழுதும் போவதே இல்லை. இந்தியா என்றாலும் அமெரிக்கா என்றாலும் நமது தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், வருமான வரி, மற்றும் கடன் கட்டணம் என்ற மாத கட்டணங்கள் எனத் தொடங்கி இணையம் வழி வாழ்க்கைத் துணை (தமிழ் மேட்ரிமணி, பாரத் மாட்ரிமனி, இ-ஹார்மனி) என வாழ்வில் எல்லா அம்சம்களிலும் ஏதோ ஒரு வழியில் தினமும் புதுப்புது வழியில் நுழைந்து வருகிறது. ஆமா, இதெல்லாம் சரி தெரிஞ்சது தானே, இப்போ இத பத்தி என்ன பேச்சு ? அதுதாங்க, நம்ம பயன்படுத்தும் கணினி நம் பேசும் மொழியில் உள்ளதா என்பது குறித்து அலசுவோம்! பெரும்பாலான கணினி செயலிகள்…

  24. யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA) ( கம்ப்யூட்ராலஜி -1) யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA) ‘உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பாப்பா. அதனால் உன்னை அழைத்து வரச்சொல்லி என்னை அனுப்பி இருக்கிறார். வா போகலாம்’ என சமீபத்தில் ஒரு பள்ளிக்கூட சிறுமியை அவளுக்கு அறிமுகம் இல்லாத நபர், கடத்திச் செல்லும் நோக்கத்தில் அழைத்தபோது, அந்தச் சிறுமி ‘ அப்படியா அங்கிள், பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்று கேட்க, குழம்பிய அந்த நபர் மிரண்டு ஓடிவிடுகிறான். இது கற்பனை அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். இந்த சம்பவத்தில் அந்த சிறுமியை காப்பாற்றியது ஒரு பாஸ்வேர்டு. அறிமுகம் இல்லாத நபர்கள் வந்து அழைத்தால், குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டை கேட்டு செக் செய்துகொள்ள வேண்டும் என அந்…

  25. சமூகவலைத்தளங்களில் தொடர்ந்தும் முதன்மை வகிக்கும் பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய மொபைல் அப்பிளிக்கேஷனினை அறிமுகம் செய்துள்ளது. Notify எனப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் ஊடாக செய்திகள், காலநிலை, விளையாட்டு, திரைப்படங்கள், பாடல்கள் என்பன உட்பட பல்வேறு தகவல்களைப் உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள முடியு http://www.virakesari.lk/articles/2015/11/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-notify

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.