Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://www.apple.com/macbookair/design.html இதன் சிறப்பம்சம் என்னவென்றால் வழமையான கணணிகளில் இருக்கும் ஹர்ட் டிரைவ் (Hard Drive) இல்லை. அது உள்ள தெரிவுகள் விலை கூடியவை. http://www.apple.com/macbookair/specs.html இதன் ஆரம்ப விலை ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மேலும்: http://reviews.cnet.com/laptops/apple-macbook-air/4505-3121_7-32818756.html

    • 1 reply
    • 1.2k views
  2. இன்றுடன் எமது கணனியில் இருந்து வின்டோஸ் எக்ஸ்.பி (Windows XP) விடைபெற்றுச் செல்கிறது. பெருமளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை இன்றைய தினத்துடன் (April 8 ஆம் திகதி) முடிவுக்கு வர இருக்கின்றது. அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது மைக்ரோசொப்ட் நிறுவனம். இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Wind…

  3. இன்ஸ்டாகிராமிற்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் By T. SARANYA 07 SEP, 2022 | 02:27 PM அயர்லாந்தின் தரவு தனியுரிமை கட்டுப்பாட்டாளர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிற்கு எதிராக 405 மில்லியன் யூரோக்கள் (402 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்க ஒப்புக்கொண்டதாக கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குழந்தைகளின் தரவைக் கையாள்வது குறித்த விசாரணையைத் தொடர்ந்தே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2020 இல் தொடங்கிய …

  4. இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த அதிரடி வசதி புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோகளை பகிர்ந்துக்கொள்ளும் வசதியினை தரும் இன்ஸ்டாகிராம் தனது பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நேரடி ஒளிபரப்புக்களை செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. குறித்த இவ்வசதி தற்போது முதல் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களும் இவ் வசதியினை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் வைரலான நேரடி ஒளிபரப்புக்கள், பிரபல்யமான நேரடி ஒளிபரப்புக்கள் என பல்வேறு வகைகளில் நேரடி ஒளிபரப்புக்களை தெரிவு செய்து பார்த்து மகிழும் வசதியினையும் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  5. உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ கிளிக் பண்ணி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பட்டனை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.

    • 4 replies
    • 5.9k views
  6. யாருக்காவது அசையும் உருவங்கள் கனினியில் தயாரிப்பதற்கு தகுந்த புறோக்கிறாம் இருந்தால் தாருங்கள் புண்ணியமாய் இருக்கும் ....

  7. இலகுவாக களவாடப்படும் கடவுச்சொல்லுகள் The top 25 stolen passwords: password 123456 12345678 qwerty abc123 monkey 1234567 letmein trustno1 dragon baseball 111111 iloveyou master sunshine ashley bailey passw0rd shadow 123123 654321 superman qazwsx michael football http://www.theglobeandmail.com/news/technology/tech-news/top-25-most-hacked-passwords-revealed/article2244739/

  8. இலங்கையில் இன்று முதல் தொலைபேசி பாவனையாளர்களுக்கு புதிய சட்டம்.! இன்று(01) முதல் தொலைத்தொடர்பு நெற்வொர்க்குகளுடன் இணைக்கும் புதிய மொபைல் தொலைபேசிகள் , சாதனங்களை கொள்வனவு செய்யும்போது TRCSL அனுமதி / பதிவு உள்ளதா என சரிபார்க்கப்பட வேண்டும் என்று இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( TRCSL ) அறிவித்துள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய இயக்குநர் ஜெனரல் ஓஷாதா சேனநாயக்க, தொலைத்தொடர்பு மொபைல் நெட்வொர்க்கில் ஏற்கனவே இணைக்கப்பட்ட சிம் மட்டையுடன் இயக்கப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு , மொபைல் தொலைபேசிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார். மொபைல் சாதனங்களை இறக்குமதி செய்யும் அல்லது கொண்டு வரும் நபர்கள் TRCSL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ( …

  9. இலவச Vista Browser-Windowவில்: அணைருக்கும் வின்டோஸ்(Windows4all) clip_image002 Windows4all இணையத்தில் இயங்கும் விஸ்டா தோற்றத்தையுடைய Web-Application. Web-Browser இயங்கும் மாயை மேசையில் (Virtuel Desktop) அனைத்து செயலிகளையும் இரட்டை சொடுக்கு (double click) மூலம் ஆரம்பிக்கலாம். கீரைக்கடைக்கும் எதிர் கடை வேண்டும். இது தமிழில் உள்ள ஒரு பழமொழி. அதற்கேற்றால் போல் Adobe Flashக்கு எதிராக Microsoft Silverlight நிறுவணம் இந்த உலாவியில் இயங்கும் இயங்குதளத்தை தயாரித்துள்ளது. Silverlight Plug-In உங்கள் கணினியில் நிறுவப்பட்டதும், இதை இணையத்தில் பயண்படுத்தலாம். எதிர்காலத்தில் இன்னும் அதிக செயலிகள் அதில் பாவணைக்கு விடப்படும். பயணுள்ள Desktop, Taskbar, Sta…

    • 0 replies
    • 649 views
  10. Started by semmari,

    Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்றி செயல்ப்படும் வண்ணம் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பல புதிய மாற்றங்களுக்குள் இவையும் அடங்கும். 60transitions, 18 zoom options 20 visual effects clip_image002இது HD-Resolution னை ஆதரிக்கிறது. அதாவது 1.080 மற்றும் 720Dpi. உஙள் விருப்பத்துக்கு இனைய Googles Video-Community YouTube ல் இக் காணொளிகளை 720Dpiல் Upload செய்யலாம். Facebook மற்றும் இ…

    • 2 replies
    • 756 views
  11. இலவச அலுவலக செயலி அலுவலக செயலிகளை குதிரை விலை கொடுத்த வாங்கிய காலம் எல்லாம் மலையேறி போகிவிட்டத. தற்போது அநேக நிறுவணங்கள் இணையத்தளத்தில் இலவச அலுவலக செயலி பாவணைக்கு விட்டுள்ளன. அடோபி (ADOBE) நிறுவணமும் இவ்வாறான ஒரு சேவை ஆரம்பித்துள்ளது. இந்த web சேவையில் ஆவணங்களை உருவாக்குவதோடு அவற்றை PDF கோப்புக்களாகவும் உருவாக்கலாம். மாததிற்க்கு குறைந்தது 5 PDF கோப்புக்களை இலவசமாக உருவாக்கலாம். மேலும் இவைகளும் அடங்கும். Texteditor Spreadsheet – பரத்தியசிட்டை presentation எதிர்காளத்தில் உங்கள்I phone, Blackberry Nokia மேலும் Windows Samrtphoen போன்றவற்றிலிருந்து இவற்றை பயண்படுத்துவதற்க்கான ஏறபாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. …

  12. இலவச ஆண்டி வைரஸ்கள்/மேல்வேர் நீக்கிகள்..... பல ஆண்டி வைரஸ்கள் பெரும்பாலும் வருடாந்திர கட்டணம் மற்றும் ரெனிவல் என்று காசு பிடுங்குபவையாக வே உள்ளன... கீழ் கண்ட முகவரிகளில் நீங்கள் 1 வருடத்திற்கான இல்வச ஆண்டிவரஸ் சேவையை பெறலாம்... avast home edition http://www.avast.com/free-antivirus-download இதில் முதலில் சாப்ட்வேரை தரவிறக்கம் செய்து முடித்த பின் இங்கு http://www.avast.com/registration-free-antivirus.php சென்று உங்கள் தகவல்களை பதியுங்கள்.. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு சீரியல் கீ அனுப்பிவைக்கப்டும் அதை இந்த மென்பொருளை நிறுவி முடித்த பின்பு கேட்க்கும் போது கொடுத்துவிடவும்... இனி அடுத்த ஒரு வருடத்திற்கான சேவை இவர்களா…

  13. Started by Aalavanthan,

    If you wish to have a professional shared hosting quality in a free hosting package, come and host with 000webhost.com and experience the best service you can get absolutely free. Founded in December 2006, 000webhost.com has a trusted free hosting members base of over 60,000 members and still counting! Offering professional quality hosting, support, uptime and reliability, we have a great community of webmasters, you'd love to be a part of! Register now and get it all free: *** 250 MB of disk space *** 100 GB of data transfer *** PHP and MySQL support with no restrictions *** cPanel control panel *** Absolutely no advertising! Join us now: http://…

    • 2 replies
    • 1.8k views
  14. புதிய Firefox-தலைமுறை வெளிவந்துள்ளது. Mozilla நிறுவணம் தனது புதிய உலாவி பதிப்பான Firefox3.5 வெளியிட்டுள்ளது. Mozilla இம்முறை சில தலைமுறைகளை கடந்து வந்துள்ளது. இதன் கடந்த பதிப்பு 3.0, எனவே தனது அடுத்த பதிப்பாக இருக்க வேண்டிய 3.1என்னும் பதிப்பை வெளியிடாமல் ஒரேயடியாக 3.5 என்னும் பதிப்பை வெளியிட்டுள்ளது. காரணம் இதன் புதிய பதிப்பில் உள்ள மாற்றங்களும் தொழில் நுட்பமும், பல தலைமுறைகளை கடக்கச்செய்துள்ளது. நிஜமாகவே இது பயண்தரும் புதிய மாற்றங்களை கொண்டுள்ளது: இன்னும் வேகமாகவுள்ளது, தகவள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, இணையத்தள-GPS, மேலும் இணையத்தில் ஒலி ஒளிகளை வேறெந்த Plug-insகளும் இல்லாமல் பார்வையிட முடிகிறது. எனவே இதன் வியக்கவைக்கும் சாதனைக…

    • 0 replies
    • 878 views
  15. இணையத்தில் உலா வருகையில் உங்களுக்கான இலவச புரோகிராம்கள் நான்கு என்ற தலைப்பில் சில புரோகிராம் களின் பட்டியல் கிடைத்தது. இவை அனைவருக்கும் உதவும் புரோகிராம்களாக இருந்தது மட்டுமின்றி, பலரும் எதிர்பார்க்கும் அப்ளிகேஷன்களாகவும் இருந்தன. கீழே அவை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. 1. பயர்பாக்ஸை வேகப்படுத்த: யார் தான் தங்கள் பிரவுசர் வேகமாக இயங்கி நாம் பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும் , சிறப்பாகவும் டவுண்லோட் செய்திட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம். இதனைSpeedyFox என்ற புரோகிராம் நமக்குத் தருகிறது. இது முதலில் பயர்பாக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக்…

  16. இலவசமாக கணணியில் பக்ஸ் (FAX) வசதி நீங்கள் பக்ஸை (FAX) அதிகமான உபயோகிப்பவரா...? அவற்றை நேரடியாக கணணிக்கு பெற்றுக்கொண்டு வேண்டுமானதை மட்டும் பிரின்ற் எடுத்துக்கொள்ளவிரும்பினால் கீழுள்ள ஈ மெயிலுக்கு சென்று இலவசமாக பதிந்து கொள்ளுங்கள். http://www.monfax.com/index.php?page=inscription.php&title=Inscription

  17. இந்தியாவில், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை என, இ-மெயிலை கண்டுபிடித்த, விருதுநகர், முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார். சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில், உலக அளவில் 1.8 பில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் உள்ள தற்போதைய பாடத்திட்டம், மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்குமே தவிர, வேலை கொடுப்பவர்களாக உருவாக்காது. அமெரிக்க மாணவர்கள், பெரிய கண்டுபிடிப்பாளர்களையும், விஞ்ஞானிகளையும், தங்களது முன்மாதிரியாக வைத்துள்ளனர். ஆனால் இந்திய மாணவர்கள், சினிமா நடிகர்களைத்தான், தங்களுடைய முன்மாதிரியாக வைத்துள்ளனர். அமெரிக்காவில் நான், 1978ல், இ-மெய…

  18. ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்? அரிசிக்குள் வைத்தால் என்ன ஆகும்? - ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரை இருக்கிறது 53 நிமிடங்களுக்கு முன்னர் நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரையை தவறு என்று கூறியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த யோசனை பயன்படாத ஒன்று என்று ஏற்கெனவே நிபுணர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். இப்போது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் இதுதொடர்பான ஒரு வழிகாட்டியை வெளியிட்டிருக்கிறது. …

  19. வணக்கம்! இன்று பல மின் வலைகளில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கும் முக்கிய அறிவிப்புக்கள் செய்திகள் மற்றைய மொழிகளுக்கு கூகிள் மொழி பெயர்ப்பு உதவியால் தன்னியக்கமாக்கப்ட்டுள்ளது. உதாரணத்துக்கு இந்த ரொறொன்ரோ மாநகரசபை தேர்தல் மின்வலையை பாருங்கள். http://www.toronto.ca/elections/index.htm இது பல மொழிகளில் மொழி பெயர்க்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழர் இலட்சக்கணக்கில் இருந்தும் இது தமிழில் இல்லை. இது கூகிள் மூலமா செய்யப்படுள்ளது? ( http://www.google.com/transliterate/ ) அப்படியானால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற என்ன செய்யலாம்? நன்றி

  20. உங்களின் கம்ப்யூட்டரை யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியுமா? சில அதிமேதாவிகள் எப்படியாவது, அடுத்தவர்களின் கணினிகளை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களை திருடி விடுவார்கள். இல்லையெனில் வைரஸ் பரப்புவது, நாம் வைத்திருக்கும் ரகசிய வீடியோ போன்றவற்றை திருடுவது என அனைத்து வேலைகளையும் செய்து விடுவார்கள். அப்படி செய்யும் போது, நமது கணிப்பொறியில் வைரஸ் பரவி இருந்தால் நமக்கு தெரியும் ஏதோ பிரச்சனை என்று. ஆனால் எப்படி வந்தது என்பது புரியாத புதிராகவே இருக்கும். இல்லை வேரு ஏதும் தகவல்களை மட்டும் திருடி இருந்தால் நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரின் CMD ஐ ஓபன் செய்து அதில் netsta…

  21. நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில் நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணம் உள்ளன,நாமும் சளைக்காமல் வாங்கிக் குவித்து கொண்டே….யிருக்கின்டே இருக்கின்றோம். இதனால் நம்முடைய வீடும் அலுவலகமும் கணினிகளின் குவியலாக மாறிவருகின்றன,அதனால் கைவசம் உள்ள பழைய கணினிகளை கயலான் கடைகளில் கொடுத்தால் காசுபணம் கிடைக்குமா அல்லது குப்பையில் போடலாமா என யோசித்து கொண்டிருக்கும்போது அடடா புதியதாக 32 பிட் செயலியின் வேகத் திறனில் இந்த கணினி வந்தபோது எவ்வளவு அரும்பாடு பட்டு அதிக பணச்செலவில் வாங்கியதை இப்படி வீணாக்குவதா என்ற ஒரு எண்ணம் வந்தது. சரி என்னதான் செய்வது என்று யோசித்து பார்த்ததில் கீழ்காணும் பயனுள்ள ஒருசில வழிகளில் இந்த பழைய தனிய…

  22. பொதுவாக கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒவ்வொரு IP முகவரி காணப்படும். இந்த முகவரியை கொண்டு கணணி பற்றிய தகவல்களுடன் நாம் எந்த நாட்டில் எந்த பிரதேசத்தில் எந்த பகுதியில் வசிக்கின்றோம், நாம் பயன்படுத்தும் கணணியின் வகை என்ன?, எமது கணணி எந்த ஆரேட்டிங் System பயன்படுத்துகிறோம்., எமது கணணித்திரையின் அளவு என்ன என்ற பல தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இவ்வாறு எம்மை, எமது தகவல்களை மற்றவர்கள் கண்டுபிடிக்காதவாறு எமது கணணியில் IP முகவரியை நாம் விரும்பும் வேறு எந்த நாட்டு முகவரிக்கும் மாற்றி விட்டால் எமது உண்மையான முகவரி மற்றும் தகவல்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதல்லவா?. இதற்காக இருக்கிறது ஒரு அருமையான இலவச மென்பொருள். இதன் இலவச CRACK VERSION தரவிறக்கத்தின…

  23. உங்கள் Iphone -ல் தமிழ் காணொளிகளை பார்வையிட இடுகையிட்டது yarl Dienstag, 23. Februar 2010 உங்கள் Iphone -ல் தமிழ் காணொளிகளை பார்வையிட நம்மில் அநேகர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் கணொளிகளை பார்வையிடுவதற்கு tubetamil.com போன்ற இணையத்தளங்களை பயண்படுத்துகின்றோம். ஆனால் உங்கள் Iphoneல் இந்த தளத்துள் உல்ல காணொளிகளை பார்வையிட முடிவிதில்லை. காரணம் என்னவெனில் Video Flash Player என்னும் Plug-In (சொருகி) Safari உலாவியில் சொருகப்பட்டில்லை என்பதே. இப்படிப்பட்ட ஒரு Plug-In (சொருகி) எப்படி சொருகுவது என்பதை காண்பிக்க விரும்புகிறேன். பின் காணும் காணொளியை கவனிக்கவும். காணொளிகளை பார்வையிட கீழ்காணும் இணையத்தை கவனிக்கவும் www.tamil.com.nu www.yarl.wordpress.com

    • 0 replies
    • 1.6k views
  24. வணக்கம் மீண்டும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன் 1) விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் ஆவணங்கள் மற்றும் மென்பொருட்களின் குறுக்குவழி இயக்க இணைப்புக்கு , மற்றும் கோவைகளுக்கு எவ்வாறு தமிழில் பேரிடலாம் என்று விளக்க முடியுமா ? விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் "லதா " எழுத்துருவின் விசைப்பலகை விளக்கம் Keyboard layouts உங்களிடம் இருந்தர்ல் பகிர்ந்து கொள்வீர்களா ? 2) இயங்கு தளம் Windows 2000 and XP முதல் முறை புதிய கணனி ஒன்றை இயக்கும் போது அதன் "Computer Name" இனை மாற்ற வேண்டும் Computer Name ஆனது கணனியின் முதலாவது இயக்க (1st Boot) நேரம் (Ex 10H45 --> computer name PC-1045) ஆக இருக்க வேண்டும் . அல்லது தொடர் இலக்கமாகவும் இருக்கலாம். Network ல் 2 கணன…

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.