கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
766 topics in this forum
-
முகப்புத்தக கணக்கு (Facebook) வைத்திருப்பவர் இறந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும்? இது யாரும் எதிர்பார்க்காத பிரச்சினையாகும். எனினும், முகப்புத்தக (Facebook) நிறுவனம் இந்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் முகப்புத்தக (Facebook) கணக்கு உரிமையாளர் மரணமடைந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும் என்பதை அக்கணக்கின் உரிமையாளர் உயிருடன் இருக்கும் போதே தீர்மானித்துகொள்ள முடியும். அந்த அம்சத்தை Facebook’s legacy contact features என்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பவர் மரணமடைந்து விட்டதன் பின்னர் அக்கணக்கை முழுமையாக அழித்துவிட (Delete) முடியும். இல்லாவிட்டால் அக்கணக்கை …
-
- 0 replies
- 472 views
-
-
கடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவ்விணைப்புக் காணப்படுவதாகவும் இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது. பேஸ்புக் பாவனையாளர்கள் அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளது. அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த கூறினார். தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளி…
-
- 0 replies
- 594 views
-
-
வாடிக்கையாளர்கள் என்ன மடையர்களா...? பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொறுமை என்பது சற்றே குறைவுதான்....அதிலும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளோ அல்லது அலுவலக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் சேவை அலுவலர்களுக்கோ தேடி வரும் வாடிக்கையாளர்களின் குறைகளை பொறுமையாக காதுகொடுத்துக் கேட்க விருப்பம் கிஞ்சித்தும் இருப்பதில்லை. இதற்கே இப்படியெனில், லாபம் கொழிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில், தொழிலின் முன்னேற்றத்திற்கே காரணியான வாடிக்கையாளர்களை எப்படி கையாளுகிறார்கள்? 'வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர்' எப்படி தமது வாடிக்கையாளர்களின் குறைகளை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, கனிவுடன் கேட்டறிந்து அதனை நிவர்த்திக்க ஆலோசன…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஸ்மார்ட் போன் பேச மட்டும் அல்ல; புகைப்படம் எடுக்கவும் தான் அதிகம் பயன்படுகிறது. சுய படங்களை எடுத்துத் தள்ளுவது தவிரப் பலரும் ஸ்மார்ட் போனில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கின்றனர். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் கண்ணைக் கவரும் வகையிலான புகைப்படங்களை எடுப்பது எப்படி? இந்தக் கேள்விக்கான பதில்களை அழகான வரைபடச் சித்திரமாக (இன்போகிராபிக்) பிரபல ஹோட்டல் ஒன்று வெளியிட்டிருக்கிறது. ஃபேர்மான்ட் ஹோட்டல்ஸ் வெளியிட்டுள்ள அந்த வரைபடச் சித்திரத்தில் பொதுவாகப் புகைப்படக் கலை நுட்பங்களும், குறிப்பாக ஸ்மார்ட் போனில் படமெடுப்பதற்கான நுட்பங்களும் விளக்கப்பட்டுள்ளன. பக்கம் பக்கமாகப் படிக்காமல் இந்த ஒரு வரைபடத்தைப் பார்த்தே புகைப்படக் கலைக்கான அடிப்படை நுட்பங்களைத் தெர…
-
- 0 replies
- 1.6k views
-
-
கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை உருவாக்கி புரோகிராமர்களை கைத்தட்ட வைத்திருக்கிறார். அப்படியே சாப்ட்வேர் உலகின் 32 ஆண்டு கால சாதனையையும் முறியடித்திருக்கிறார். அந்த கேமின் பெயர் பூட் செஸ். அதன் சாப்ட்வேர் பிரம்மா, பிரான்ஸ் நாட்டின் ஆலிவர் பவுடாடே(Olivier Poudade ) . இணைய உலகில் செஸ் கேம்களுக்கும் பஞ்சமில்லை. செஸ் கேம் கற்றுத்தரும் சாட்ப்வேர்களுக்கும் குறைவில்லை. ஒரு கிராண்ட்மாடருடன் மோதும் உணர்வை ஏற்படுத்தக்கூடிய நுட்பமான செஸ் கேம்களும் உருவாக்கபட்டுள்ளன. இவ்வளவு ஏன், ஐபிஎம்மின் டீப் புளு கம்ப்யூட்டர் செஸ் மகாராஜா காஸ்ப்ரோவிற்கோ கண்ணாமூச்சி காட்டியிருக்கிறது. ஆனால், இப்போது …
-
- 0 replies
- 947 views
-
-
இணையத்தில் தகவல்களைத் திருட பல வழிகளில் ஒன்று தான் இந்த Key logger (Keystroke logging). உண்மையில் இந்த மென்பொருள் திருடுவதற்காக உருவாக்கப்படவில்லை. முதலில் இந்த மென்பொருளின் பயன் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். Image Credit – Mashable.com தங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் போது எதிர்காலப் பயன்பாடு மற்றும் சாட்சிக்காக தங்கள் இணையத் தகவல் பரிமாற்றங்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள உதவும் மென்பொருள் தான் இது. இந்த மென்பொருளை நிறுவிவிட்டால், உங்கள் கணினியில் என்ன தட்டச்சு [Type] செய்தாலும் பதிவாகிக் கொண்டு இருக்கும், உங்கள் கடவுச்சொல் உட்பட. இதைப் பெரும்பாலும் வங்கி சார்ந்த நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். எங்கள் நிறுவனத்தில் இதைப…
-
- 0 replies
- 726 views
-
-
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-ஆப் ஒரு தகவல் தொடர்பு முறையாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொருவரும் 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், டேட்டா கனெக்ஷன் வவுச்சர் லிமிட் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு 'வாட்ஸிம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அபூர்வ சிம்மை 'ஜீரோமொ…
-
- 0 replies
- 693 views
-
-
விண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் "விண்டோஸ் 10" இலவசம்!! மைக்ரோசாப்ட் அறிவிப்பு.. மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 1 பில்லியனுக்கும் அதிகமான புதிய மொபைல் பயணிகளை பெற திட்டமிட்டள்ளது. அண்ட்ராய்டு உடன் போட்டி மேலும் மொபைல் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கிய நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் களமிறங்கியுள்ளது. மொபைல் உலகில் அசைக்க முடியாத இடத…
-
- 0 replies
- 619 views
-
-
கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ் ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு …
-
- 3 replies
- 2k views
-
-
இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்…
-
- 0 replies
- 674 views
-
-
மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி தெரியாமல் மெமரி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்டு ரீடர், கணினி மற்றும் மெமரி கார்டு தேவைப்படும். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்... மெமரி கார்டு முதலில் மெமரி கார்டை கழற்ற வேண்டும், அழிந்து போனதற்கு பின் மீண்டும் புகைப்படங்களை எடுக்க கூடாது. மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி ரிக்கவரி தகுந்த மென்பொருள் கொண்டு அழிந்து போன புகைப்படங்களை மீட்க முடியும், விண்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
தாய்வானில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களும் திருடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கடத்துவதாக அந்த நாட்டின் தேசிய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதை அறிந்த தாய்வான் அரசு, ஸ்மார்ட்போன்கள் தகவல்களை அதன் முக்கிய சர்வர்களுக்கு கடத்தாத வகையில் சரி செய்து கொடுக்க…
-
- 1 reply
- 800 views
-
-
சிறியவர் முதல் பெரியவர்கள் இன்றைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் சுற்றம், நட்பு, உறவினர்கள் என அனைவரையும் சந்தித்து வரும் ஒரு இடமாக திகழ்வது சமூகவலைதளங்ள். இந்த சமூக வலைதளங்களில் டாப் இடத்தை பிடித்திருப்பது பேஸ்புக். எது செய்தாலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விடுகின்றனர், தற்காலத்து மக்கள். இன்று பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத ஒருவரை பார்ப்பது மிக மிக அரிது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில், பேஸ்புக் வாசிகள் படிப்படியாக குறைந்து வருவதாக ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோட்ரின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், பேஸ்புக்கை விட, இன்ஸ்டண்ட் மேஸெஞ்சர்ஸான(Instant Messaging Application) வாட்ஸாப், வீ சாட், லைன், போன்றவற்றை …
-
- 1 reply
- 902 views
-
-
சென்ற வாரம் தி இந்து தமிழ் வாசகர் ஒருவர், ``என் மனைவிக்குத் தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’’ என்று கமெண்ட் போட மற்றொருவரோ `எனக்கே தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’ என்று ஒரு காமெடி கமெண்ட்டை போஸ்ட் செய்திருந்தார். அது காமெடியல்ல. அப்பட்டமான உண்மை என்பதை நாம் உணராமலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம். அது என்ன அலைந்து கொண்டிருக்கின்றோம் என்று கிண்டல்? நாம நம்மளுடைய பிழைப்பையல்லவா பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம். பிழைப்புக்காக நாம் சுற்றித்திரியும் போது நாம் விட்டுச்செல்லும் தடயங்களை வைத்து தொழிலுக்கும், தனி மனிதனுக்கும் உபயோகப்படுமளவிற்கு மாற்ற உதவுவதுதான் அனலிடிக்ஸ். கடந்த சில வருடங்களில் எ…
-
- 21 replies
- 8.9k views
-
-
அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள். ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . ...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, pas…
-
- 0 replies
- 699 views
-
-
பிரபலமான ஆண்ட்ராய்ட்டில் இயங்கும் Clean Master தற்போது கணினியில் வெளியாகியிருகிறது. இது முற்றிலும் இலவசமானது. கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதன் சிறப்பியல்புகளைப் பாருங்கள். With more than 280 million monthly active users of the Clean Master app on Android, now Cheetah Mobile is extending the same reliable service to the PC platform. Clean Master is an efficient tool to clean your hard disk from Windows junk files, like temporary files, recycle bin, log files, history, cookies and autocomplete form history of Internet Explorer, Firefox, Chrome, Safari and other browsers. Scanning more than 500 popular programs, the softwar…
-
- 0 replies
- 815 views
-
-
பிரபலமான ZenMate என்ற VPN proxy சேவையானது Chrome-யில் மட்டும் இயங்கி வந்தது தற்போது பயர்பாக்ஸில் புதிய add-on ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. இது இலவசமாக வேகமாக இயங்கக்கூடிய VPN சேவையாகும். அமெரிக்கா, மற்றும் பிரித்தானிய நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள் மற்றும் பாடல் இணையத்தளங்களை தடையில்லாமல் பார்வையிடுவதற்கும் அவற்றை ரசிப்பதற்கும் இந்த VPN சேவை பயன்படுகிறது. உங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை இதன் மூலம் பார்வையிடவும் முடியும். இங்கே சென்றால் இந்த ZenMate என்ற add-on-னை உங்கள் பயர்பாக்ஸில் பதிவிறக்க முடியும். https://zenmate.com/
-
- 0 replies
- 941 views
-
-
கண்டிப்பாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த வேண்டியது மென்பொருள் Auslogics BoostSpeed ஆகும். உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாதவற்றை அழித்தும், தடுத்தும் கணினியானது வேகமாக இயங்குவதற்கு இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் தேவையில்லாத பைல்கள் பல GB-யில் இருக்கின்றன, அவற்றை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை நான் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறேன். இதனை பணம் கொடுத்து நான் வாங்கியதில்லை இதற்கு அற்புதமான crack இருக்கிறது அதனைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்குரிய crack ஆனது softarchive.net அல்லது Torrents இணையத்தளங்களில் கிடைக்கின்றன. இதன் சிறப்பியல்புகளை படியுங்கள் • System Scan. Auslogics BoostSpeed 7 has a brand new interface that allows you to jump straight in, selectin…
-
- 1 reply
- 867 views
-
-
நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில் நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணம் உள்ளன,நாமும் சளைக்காமல் வாங்கிக் குவித்து கொண்டே….யிருக்கின்டே இருக்கின்றோம். இதனால் நம்முடைய வீடும் அலுவலகமும் கணினிகளின் குவியலாக மாறிவருகின்றன,அதனால் கைவசம் உள்ள பழைய கணினிகளை கயலான் கடைகளில் கொடுத்தால் காசுபணம் கிடைக்குமா அல்லது குப்பையில் போடலாமா என யோசித்து கொண்டிருக்கும்போது அடடா புதியதாக 32 பிட் செயலியின் வேகத் திறனில் இந்த கணினி வந்தபோது எவ்வளவு அரும்பாடு பட்டு அதிக பணச்செலவில் வாங்கியதை இப்படி வீணாக்குவதா என்ற ஒரு எண்ணம் வந்தது. சரி என்னதான் செய்வது என்று யோசித்து பார்த்ததில் கீழ்காணும் பயனுள்ள ஒருசில வழிகளில் இந்த பழைய தனிய…
-
- 0 replies
- 935 views
-
-
1) Accessibility Options : access.cpl 2) Add Hardware : hdwwiz.cpl 3) Add / Remove Programs : appwiz.cpl 4) Administrative Tools : control admintools 5) Automatic Updates : wuaucpl.cpl 6) Wizard file transfer Bluethooth : fsquirt 7) Calculator : calc 8 ) Certificate Manager : certmgr.msc 9) Character : charmap 10) Checking disk : chkdsk 11) Manager of the album (clipboard) : clipbrd 12) Command Prompt : cmd 13) Service components (DCOM) : dcomcnfg 14) Computer Management : compmgmt.msc 15) DDE…
-
- 0 replies
- 769 views
-
-
கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக எல்லாத் துறைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றது. அது என்ன இப்போது திடீரென்று பிக்-டேட்டா, பிக்-டேட்டா என்று எல்லோரும் பேசுகின்றார்கள். திடீரென இது எப்படி இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்று நீங்கள் கேட்கலாம். ஆங்கில இலக்கணப்படி பார்த்தால் பிக்-டேட்டா என்ற சொல் இணைப்பே தவறு எனலாம். தமிழில் கடலை குறிப்பிட பெரிய தண்ணீர் என்று சொன்னால் எப்படி உங்களுக்கு சிரிப்பு சிரிப்பாக வருமோ அப்படிப்பட்ட சொற்றொடர்தான் இது எனலாம். கணினி கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டாலும், நாம் டேட்டா பதிவுகளை அதிவேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருவது சமீபகாலத்தில் தான். மூர்ஸ் தத்துவம் வளர்ந்த நாடுகளில் பல்லாண்டுகளாக கணினிகள் உபயோகத்தில…
-
- 2 replies
- 849 views
-
-
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது. கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது. இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன. பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள் எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் ப…
-
- 1 reply
- 961 views
-
-
சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ). ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் கேமை அறிந்திருப்பார்கள். பலர் அந்த விளையாட்டை ஆடி களைத்து கடுப்பாகியும் இருப்பார்கள். அதாவது அந்த விளையாட்டு நுயேனால் திரும்பப்பெறப்படும் வரை!. இந்த விளையாட்டு நுயேனை உலக அளவில் புகழ்பெற வைத்த்து. பின்னர் அந்த புகழில் இருந்து ஓடி ஒளி…
-
- 0 replies
- 933 views
-
-
WEB DESION தமிழில் கற்க அருமையான புத்தகம் இந்த பதிவு வலைத்தளம் உருவாக்க ஆசைப்படும் அனைவருக்கும் பயன்படும்.நண்பர்களே ஒரு வலைதளத்தின் தண்டவாளம் என்பது HTML.இது இல்லாமல் இன்னும் நிறைய வேண்டும் தான்.ஆனால் இது தான் அடிப்படை.கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF கோப்பை டவுன்லோட் செய்து "WEB DESIN "தமிழில் கற்க உங்களை அழைக்கிறோம் WEB DESIGN PDF FREE DOWNLOAD http://www.anbuthil.com/2014/07/web-desion.html#ixzz3A1o6Wlxb
-
- 0 replies
- 1k views
-
-
நாங்கள் பொதுவாகப் பார்க்கின்ற மென்பொருட்கள், யாவா, C#> C++ போன்றவை எல்லாமே Object-oriented programming என்ற குடும்பத்தில் அடங்குபவன. கிட்டத்தட்ட இவற்றின் செயற்பாடுகள் யாவும், ஒரே மாதிரியானவை. யாவா ஏன் எனில் அது பிரபல்யமானதும், இலவசமானதுமாகும். Java Development Kit (JDK) இது கணனி யாவா மென்பொருளைப் புரிந்து இயக்குவதற்குத் தேவையான ஒரு தொகுப்பு. நாங்கள் நிறுவப் போகின்ற மென்பொருளில் இது இருப்பதால் தனியாகத் தரவிறக்கத் தேவையில்லை. உண்மையில் கணனி பற்றிச் சொல்லத் தேவையில்லை, CPU> Memory, Hard Drive போன்ற விடயங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. ஆது எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றிய விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கின்றேன். ஆனாலும் Computer என்பது எப்படிப் புரிந்து கொள்…
-
- 12 replies
- 3.1k views
-