கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
எனது கணனி தானாக ரீ ஸ்ராட் ஆகுது.இது தொடாந்து நடக்குது. என்னசெய்யலாம்
-
- 3 replies
- 1.7k views
-
-
உதவி எனது கணணியில் hotmail e-mail ஐ மட்டும்9எல்லோருடைய) திறக்க முடியவில்லை.யாராவது உதவி செய்கிறீர்களா?
-
- 6 replies
- 1.7k views
-
-
Posted by: on Jun 15, 2011 தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க,…
-
- 0 replies
- 925 views
-
-
ஒலி, ஒளிப்படங்களுக்கான இலவச செயலி இணையத்தின் இணைப்பு: இங்கே சொடுக்கவும் இரண்டு செயலிகள்(.EXE) இங்கே இலவசமாக கிட்டுகின்றது. ஒன்று : Video Converter உங்களுக்கு விருப்பமான பாடல்களோ(.Dat or MP3) அல்லது ஒளிப்படமோ(Video) எந்த கோப்பு வடிவத்தில் இருந்தாலும் இலகுவாக உங்களுக்கு தேவையான கோப்பு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள ஒரு எளிமையான மென்பொருள் செயலி(.EXE) இங்கே கிடைக்கிறது.. இதில் சிறப்பம்சம் என்னவெனில் தற்பொழுது மிகப் பிரபலமாகிவரும் அதிஉன்னத ஒளிப்படிவத்திற்கு(1080p HD) உதவும் .MKV கோப்பாகவும்(இவை "ப்ளுரே-Blu ray" கருவியின் ஒளிப்பிரதிக்கு இணையானது) இதில் மாற்றிக்கொள்ள முடியும். இரண்டு: Video Downloader உங்களுக்கு விருப்பமான இணைய தளங்களில் கிடை…
-
- 1 reply
- 1.3k views
-
-
சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள் கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீனர்' ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள பல புரோகிராம்கள் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோகிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த வேறுபாடுகள் உள்ளன. "சி கிளீனர்' பயன்படுத்த மிக எளிதான ஒன்றாகும். அது மட்டுமின்றி அதிக வேகத்தில் தன் செயல்பாட்டினை மேற்கொண்டு கம்ப்யூட்டரையும் கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கும். இணையத்தைப் பயன்படுத்துகையில் நம் கம்ப்யூட்டரை வந்தடையும் பல தற்காலிக பைல்க…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
குகிளின் புதிய லேப்டாப் குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள். இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம். இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொ…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜிமெயில் இன்று உலகில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது. இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான் இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுகப்படுதிள்ளது. தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists)) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம். இதற்கு முன்னர் ஒருவரால் 10000 முகவரிகளை மட்டுமே சேமிக்க முடியும். அந்த அளவை தற்போத…
-
- 2 replies
- 1.7k views
-
-
Song Exporter Pro புதிதாக வெளியான ஒரு Iphone App உங்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு விரும்புகிறேன். குறிகிய காலத்துக்கு மட்டுமே இலவசம். வழமைபோல எந்த புதிய APP டாப் 25க்குள் வந்துள்ளது என்பதை பார்க்க சென்றபோது. என் மனதைக் கவர்ந்த, என்னை அசைய செய்த APP கண்ணில் பட்டது. W-LAN ஊடாக உங்கள் கணினியுடன் Iphone இலகுவான முறையில் இணைத்து, இணைய உலாவியின் ஊடாக பாடல்களை கேட்க முடியும். உங்கள் Iphone இசைகளை எங்கிருந்தும், எவராலும் கேட்க வசிதியாக இது அமைக்கப்ப்ட்டுள்ளது. 1. முதலில் உங்கள் Iphone –ல் Song Exporter Pro எனும் APP தறவிறக்கம் செய்யவும். 2. இரண்டாவதாக் உங்கள் கணினியை திறந்து இணைய உலாவியில் Iphone-ல் தோன்றும் IP- இலக்கத்தை தட்டாச்சு செய்யவும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
hotmail தளம் (log in page blank ஆக உள்ளது) எனது கணனியில் வேலை செய்யவில்லை. வேலை இடத்தில் ஒருதரம் முயற்சித்தேன் அங்கு ஒழுங்காக வேலை செய்தது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எப்படி இதனை சரி செய்வது என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். -நன்றி
-
- 3 replies
- 1.4k views
-
-
இது வைரசா?கடந்த சில நாட்களாக கணணியைத் திறக்கும் பொழுது uni blue registry booster என்ற மென்பொருள் திரையில் தோன்றுகிறது no குடுத்தால் தொடர்ந்து வெலைசெய்யலாம் yes குடுத்தால் கணணியில் உள்ள பிழைகளைக கண்டு பிடிப்பதாகச் சொல்கிறது நான் yes குடுத்து விட்ட நிறுத்தி விட்டேன்.இதை எப்படி நிறுத்துவது ?
-
- 7 replies
- 2.4k views
-
-
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாறுச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாறுச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏறர்(eror) செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும…
-
- 0 replies
- 1.9k views
-
-
கோப்புகளை சீடி/டிவிடிக்களில் எழுதுவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் நீரோ ஆகும். ஒரு சில கணினி பயனாளர்கள் மட்டுமே மாற்று சீடி/டிவிடி எழுதிகளை கையாளுகிறனர். இதுபோன்ற சீடி/டிவிடி எழுதி மென்பொருள்கள் அனைத்துமே விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவச மென்பொருள்கள் யாவும் சொல்லும்படியாக இல்லை. அப்படியே ஒரு மென்பொருள் உள்ளது என்றாலும் அந்த மென்பொருளை கொண்டு குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக டேட்டா சீடி/டிவிடிக்களை மட்டுமே உருவாக்க முடியும். இல்லையெனில் ஆடியோதனி வீடியோதனி எனத்தனிதனி மென்பொருள்களை நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்த வேண்டும். ஒரு சில நேரங்களில் அதுவும் சரியாக வேலை செய்யாது. ஒழுங்கான சீடி/டிவிடி எழுதியை பெற வேண்டுமெனில் நாம் பணம் …
-
- 1 reply
- 1.3k views
-
-
- Just 24 hours after its release, Internet Explorer 9 has been downloaded 2.35 million times. Or, that's also 27 downloads every second. Whichever stat you prefer. புதிய இன்ரநெட் எக்ஸ்புளோரர் 9 வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் 2.35 மில்லியன் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன - அதேவளை பயர்பொக்ஸ் 4ம் கூட வெளியிடப்பட்டது அதை கிட்டத்தட்ட 9 மில்லியன்கள் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன
-
- 2 replies
- 1.7k views
-
-
கூகிளின் ஒரு பாகமான யூட்டியூப் அமெரிக்க மாணவர்களுக்காக சினிமாத்துறையில் இருந்து சமூக இணைப்புக்கள் வரையான பல்கலைக்கழக பாடங்களை வழங்க உள்ளது YouTube to launch university program YouTube is partnering with universities to launch a new media program series for aspiring digital filmmakers. Course work will range from cinematography to social media strategy. Classes begin in May. Inaugural classes at USC and CCC will have 10 students each. Applicants must be U.S. citizens at least 18 years old. YouTube is owned by Mountain View, Calif.-based Internet search leader Google Inc. http://www.theglobeandmail.com/news/technology/tech-news/youtube-to-launch-un…
-
- 0 replies
- 1.5k views
-
-
உதவி கணனியினுள் தவளை புகுந்து விட்டது. யாழில் எனது இடுகைகளின் கீழ் இரண்டு தவளை படங்கள் தானாகவே தோன்றுகின்றது இதை எப்படி நீக்குவது தெரிந்த உறவுகள் இதை நீக்க உதவி செய்யவும். நன்றி.
-
- 6 replies
- 1.6k views
-
-
மாறாது, இனி மாறாது... ஆங்கிலப் பள்ளிகளில், இனி வரும் குழந்தைகளுக்கு, இதுவே இனி அரிச்சுவடியாக இருக்கப் போகிறது! ஆனாலும் சிறு மகிழ்ச்சி.. A ஃபார் ஆப்பிள் - மாறவே இல்லை! .
-
- 1 reply
- 1.1k views
-
-
'கரு'விலே உயிர் கொடுத்த தம்பி! -பா.பிரவீன்குமார் தாலசீமியா என்பது கொடுமையான ஒரு பரம்பரை நோய்! இது ரத்தத்தில் ஆக்சிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை செயலிழக்கச் செய்யும். அதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பாதிக்கப்பட்டுஇ தீவிரமான ரத்த சோகையை ஏற்படுத்தும்! இந்த நோய் தாக்கியவர்களுக்குஇ மாதாமாதம் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொண்டே ஆகவேண்டும். இதை கவனிக்காமல் விட்டால்இ ரத்த சோகை முற்றிஇ உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 சதவிகிதம் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை! இந்த விநோத நோயால் கோவையைச் சேர்ந்த தாமிரபரணி என்ற குழந்தை பாதிக்கப்பட்டாள…
-
- 2 replies
- 1.9k views
-
-
அவசர உதவி.... மடிக்கணனியில் வைரஸ் பூந்து விட்டது. எனது மடிக்கணனியில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை வைரஸ் எச்சரிக்கை காட்டுகின்றது. இது, சிங்களவனின் சதியாக இருக்குமோ.... என்றும் சந்தேகமாக உள்ளது. வீணாக ஏன் 20 € கொடுப்பான் என்று வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நான் பதியவில்லை. இலவச மென்பொருளை எப்படி தரவிறக்கி, பதிவது என்பதை இலகு தமிழில் கூறவும். எனது கணனி வைரஸ் தாக்கத்தால் இயங்காமல் விட்டால்.... என்னால் யாழுக்கு வரமுடியாது. (பெரிய கண்டுபிடிப்பு) உடனே... உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன்.
-
- 31 replies
- 5k views
-
-
வணக்கம் நண்பர்களே! நீண்ட நாள் கழித்துச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... அதே சமயம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.... இதுவரை iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் epub இல் உருவான தமிழ் மின் புத்தகங்கள் (Tamil iBooks) வெளிவந்ததில்லை. ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தாலும் தமிழை உள்ளிடும் முறைமையில் ஏற்பட்ட பல்வேறு பட்ட குறைபாடுகளால் / குழறுபடிகளால் இதுவரை தமிழ்மொழியில் எந்தவிதமான iBooks புத்தகங்களும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். அண்மையில் என் நண்பர்கள் இருவரது முயற்சியால் தமிழில் முதலாவது iBooks (epub format) உருவாக்கப் பட்டு பாவனைக்காக விடப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் யாழ் கள நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அமர…
-
- 5 replies
- 2.5k views
-
-
http://www.keybr.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
ஓடியோ பாடல்களில் மிகவும் சிறந்த போமட் (FORMAT) எது? MP3 முறையில் உள்ள பாட்டுகளை அதிசிறந்த தரத்திற்கு மாற்றுவது பற்றி அறியத்தர முடியுமா?
-
- 5 replies
- 2k views
-
-
உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை மற்றவர்களின் உபயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமா? நீங்கள் உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை பயன்படுத்தாத நேரத்தில், குழந்தைகள் அல்லது ஏனையோர் காரணமில்லாமல் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க வேண்டுமா? தொடர்ந்து கணனியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சிறிது நேர இடைவெளியாக அவ்விடத்தை விட்டு விலகி செல்லும் போது குழந்தைகள் மற்றும் ஏனையோர் தேவையில்லாமல் கணனியின் கீபோட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு KeyFreeze என்ற மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருயைப் பயன்படுத்தி உங்கள் கணனியின் கீபோர்ட் மற்றும் மவுஸை தற்காலிகமாக லாக் செய்து வைக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின், ரன் செய்து லாக் செய்யலாம். மீண்டும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
டி.வி.டி மற்றும் புளூ ரே தரத்திலான தமிழ்ப்படங்கள் பழைய மற்றும் புதிய தமிழ்த்திரைப்படங்களை டி.வி.டி தரத்திலோ அல்லது புளு ரே தரத்திலோ தரவிறக்கம் செய்வதற்கான தளங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா?? முடிந்தால் அறியத்தரவும். நன்றி
-
- 2 replies
- 1.9k views
-
-
என்ன செய்யலாம்.....?........என் பதிவுகள் இரண்டிரண்டாய் வருகின்றன...... . ..(சத்தியமாய் போதை யில்லை நிதானம்) .. . ..கிளிக் செய்யும் போது உடன் அழுத்த்படுவதில்லை .
-
- 7 replies
- 1.9k views
-
-
இலவசமாக கணணியில் பக்ஸ் (FAX) வசதி நீங்கள் பக்ஸை (FAX) அதிகமான உபயோகிப்பவரா...? அவற்றை நேரடியாக கணணிக்கு பெற்றுக்கொண்டு வேண்டுமானதை மட்டும் பிரின்ற் எடுத்துக்கொள்ளவிரும்பினால் கீழுள்ள ஈ மெயிலுக்கு சென்று இலவசமாக பதிந்து கொள்ளுங்கள். http://www.monfax.com/index.php?page=inscription.php&title=Inscription
-
- 8 replies
- 2k views
-