கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
763 topics in this forum
-
பயனுள்ள சில வீடியோ ஆடியோ குறிப்புகள்.. வீடியோ கோட்டிக்ஸ் வீடியோ கோப்புகளை பொருத்தவரையில் பல பல வகைகள் உள்ளன.. அவை எல்லாம் ஒர் பிளேயரில் பிளெ செய்ய வேண்டும் என்றால் அதற்கான கோட்டிக்ஸ் கள் அந்த கணிணியில் ஏற்கனவே நிறுவபட்டு இருக்க வேண்டும்.. உதாரணத்திற்கு சில divx.avi.dat.vob mpg... வின் விஎல் சி போன்ற பிளேயர்கள்.. சில கோட்க்ஸ் களை தன்னுள்ளே வைத்து கொண்டே கணிணியில் நிறுவும் போது நுழைவதால் பெரும்பாலான பார்மெட்டுகள் வேலை செய்கின்றன.ஆனால் அதிலும் கூட சில விடுபடக்கூடும்.. என்ன செய்ய முடியும்? அவ்வாறன சூழ் நிலையில் அந்த கோடிக்ஸ்கள் இணையத்தில் தனித்தனியாகவே பெரும்பாலும் கிடைகின்றன. அதை ஒவ்வொன்றாக தேடி கணிணியில் நிறுவதற்குள் பலருக்கு தாவு தீர…
-
- 4 replies
- 1.7k views
-
-
இந்த வி.சி.டி கட்டர் பயன்பாடுகளை பற்றி அறிந்து கொள்வோம்.. தாங்கள் ஒரு திரைபட சி.டியை வாங்குகிறீகள் அல்லது வாடகைக்கு எடுத்துள்ளீர்கள்... அதில் எடுத்துகாட்டாக தங்களுக்கு பிடித்த செந்தில்- கவுண்டமணி காமெடி உள்ளது அல்லது தங்களுக்கு பிடித்த பாடல்கள் உள்ளது என்று வைத்து கொள்வோம்.. தாங்கள் அந்த சி.டியில் இருக்கும் விருப்பமானவற்றை வெட்டி எடுத்து தங்கள் கணிணியில் சேமிக்க விரும்புகிறீர்கள் அந்த சமயத்தில் தங்களுக்கு கை கொடுப்பது தான் இந்த வி.சி.டி கட்டர் எப்படி கத்திரி போட ஆரம்பிப்பது? தாங்கள் வெட்ட விரும்பும் அந்த சி.டியை டிரைவரில் நுழையுங்கள்.. இந்த படத்தில் காணப்படும் பைல் மெனுவிற்கு சென்று ஓப்பன் மூவிஸ் என்று இருக்கும் அதை கிளிக் செய்து தங்கள் கணிணியின் டிரை…
-
- 2 replies
- 873 views
-
-
If you're browsing the web today and see a notice that you should press the F1 key (the traditional button used to get "help" in any application), don't do it. Microsoft is warning of a brand new exploit that can cause computers running Windows XP and using the Internet Explorer web browser to become infected with malware at the push of a button: Specifically, the F1 button. The flaw is part of the way Visual Basic and Windows Help are implemented within IE, the upshot being that a clever hacker can code a dialog box that will allow the running of any code the hacker wants. Traditionally this means installing any kind of malware or virus on the victim's PC that …
-
- 5 replies
- 1.2k views
-
-
உங்கள் Iphone -ல் தமிழ் காணொளிகளை பார்வையிட இடுகையிட்டது yarl Dienstag, 23. Februar 2010 உங்கள் Iphone -ல் தமிழ் காணொளிகளை பார்வையிட நம்மில் அநேகர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் கணொளிகளை பார்வையிடுவதற்கு tubetamil.com போன்ற இணையத்தளங்களை பயண்படுத்துகின்றோம். ஆனால் உங்கள் Iphoneல் இந்த தளத்துள் உல்ல காணொளிகளை பார்வையிட முடிவிதில்லை. காரணம் என்னவெனில் Video Flash Player என்னும் Plug-In (சொருகி) Safari உலாவியில் சொருகப்பட்டில்லை என்பதே. இப்படிப்பட்ட ஒரு Plug-In (சொருகி) எப்படி சொருகுவது என்பதை காண்பிக்க விரும்புகிறேன். பின் காணும் காணொளியை கவனிக்கவும். காணொளிகளை பார்வையிட கீழ்காணும் இணையத்தை கவனிக்கவும் www.tamil.com.nu www.yarl.wordpress.com
-
- 0 replies
- 1.6k views
-
-
கணினியின் றன் (Run) கட்டளைகள் iexplore, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd, gpedit.msc, msaccess, mplayer2, cleanmgr, dfrg.msc, devmgmt.msc, mmc.exe, explorer, themes, eudcedit, msinfo32.exe, services.msc, sndrec32, boot.ini, control, dxdiag, sfc, compmgmt.msc, control userpasswords2, oobe/msoobe /a, இவைகளெல்லாம் றன் கட்டளைகள். ஸ்ராட் பட்டனை தட்டி பின் றன்னை (run) கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை ரைப் செய்தால் அதற்குரிய புரோகிராம்கள் திறக்கும் பல புறோகிறாம்களை இயக்குவதற்கு இது ஒரு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் எவ்வித அடையாளமும் இடக்கூடாது.
-
- 2 replies
- 1.3k views
-
-
இணையத்தில் சில தளங்களுக்குச் செல்லும்போது, எமது ஐ பி முகவரியை வைத்துக்கொண்டு எங்கிருந்து தொடர்பு கொள்கிறோம் என்பதை அறிகிறார்கள் அல்லவா.. இந்தத் தகவலை அவர்களுக்கு தராமல் உருமறைப்பது எப்படி? பயனர்கள் சில தளங்களில் அவ்வாறு செய்வதைக் கண்டிருக்கிறேன். ஐ.பி. முகவரியை வைத்துக்கொண்டு எந்த அளவுக்கு ஒரு தனிமனிதனைப் பற்றிய தரவுகளைத் திரட்ட முடியும்? தெரிந்தவர்கள் அறியத்தர முடியுமா? நன்றி.
-
- 18 replies
- 2k views
-
-
வணக்கம். உதவி. எணது Google Chrome இல் உள்ள டூல்பாரில் எதுவித எழுத்துறுவும் இல்லாமல் எழுத்துறுக்கு பதிலாக சதுரங்களே காணப்படுகின்றது.இதை எப்படி சறி செய்வது. :lol:
-
- 6 replies
- 1.1k views
-
-
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent) தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்தத…
-
- 1 reply
- 1.1k views
-
-
விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம். ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்? 1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது. 2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்கள…
-
- 1 reply
- 941 views
-
-
எந்த கண்ணியிலும் Hard disk தான் மிக வேகம் குறைந்த பகுதியாகும். இது அதன் capacity ஐ பொறுத்து மாறுபடும். hard disk ஐ பராமரிப்பதும் இலகு அல்ல . இதனாலேயே கணணி டெக்னிசியன்ஸ் களால் அடிக்கடி hard disk ஐ Defragment செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுவீர்கள். விண்டோஸ் இல் ஏற்கனவே இருக்கும் டிஸ்க் Defragmentation டூல் கொண்டு இதைச் செய்தால் மிக மெதுவாகவே Defragment செயற்பாடு இருக்கும். இதை சற்றே அதிக வேகத்துடன் செய்வதற்கெனவும் வீட்டுப்பாவனையாளர்களுக்கு இலவசமாகவும் Auslogics Disk Defrag டூல் கிடைக்கிறது. பாரம் குறைந்த பயன்படுத்த இலகு வானதுமான Disk Defrag 3 ஒரு டிஸ்க் ஒப்டிமைசராகவும் செயற்படும். மற்றைய புரோகிராம்ஸ் இயங்கும் போதும் இது அதிக கணணி வளத்தை எடுக்காமல் background இல் இயங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
.docx உருவ ஏடுகளை .doc, .rtf அல்லது .txt ஆக உரு பெயர்கக... லிநுக்ஸ் (linux) அமைப்பை உபயோகிப்பவர்கள் மிக விரைவில் இந்த .docx உருவ ஏடுகளை வாசிக்கமுடியாமல் கஷ்டப்படப் போகிறார்கள் ... இதோ இந்தத் தளம் Convert DOCX Files To TXT இலவசமாக உருபெயர்கத் தயார் You receive a word processing file from a colleague or customer only to find that you do not have the right application to open it with. Use this free DOCX to TXT service to convert your files. If you want to add DOCX to TXT conversion functionality to your own applications ... Online converter ! so Multi platform ... Convert DOCX files DOCX to DOC, DOCX to HTML, DOCX to PDF, DOCX to RTF,…
-
- 1 reply
- 935 views
-
-
உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம். கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இ…
-
- 2 replies
- 2.2k views
-
-
இணையத்தில் உலா வருகையில் உங்களுக்கான இலவச புரோகிராம்கள் நான்கு என்ற தலைப்பில் சில புரோகிராம் களின் பட்டியல் கிடைத்தது. இவை அனைவருக்கும் உதவும் புரோகிராம்களாக இருந்தது மட்டுமின்றி, பலரும் எதிர்பார்க்கும் அப்ளிகேஷன்களாகவும் இருந்தன. கீழே அவை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. 1. பயர்பாக்ஸை வேகப்படுத்த: யார் தான் தங்கள் பிரவுசர் வேகமாக இயங்கி நாம் பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும் , சிறப்பாகவும் டவுண்லோட் செய்திட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம். இதனைSpeedyFox என்ற புரோகிராம் நமக்குத் தருகிறது. இது முதலில் பயர்பாக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக்…
-
- 0 replies
- 956 views
-
-
நேற்று உலகெங்கும் விண்டோஸ் 7 வெளியானது. ஏற்கனவே நான் செய்த முற்கூட்டிய பதிவினால் (pre-order) நேற்றே எனக்கு அதன் முழுமையான DVD கிடைத்தமையால், அதனை உடனடியாகவே Install பண்ணிவிட்டேன். மென்பொருள் உருவாக்கல் துறையில் இருப்பதால் (Business Software Development), Windows 7 இன் வருகை எனக்கு பலவழிகளில் அனுகூலமானது. முக்கியமாக இந்த துறையில் வணிக தள இணைய மென்பொருள் உருவாக்கலில் (Web application development) ஈடுபடுபவர்கள் ஒரு சாராராகவும் (web developers) இணையத்தில் இயங்காது விண்டோசில் இயங்கும் மென்பொருள் தயாரிப்பவர்கள் (Application developers) இன்னொரு சாரராகவும் இருப்பர். ஆனால் மைக்ரோசொவ்ட் இன் WFP (Windows presentation layer) அறிமுகத்தால், இந்த வேறுபாடு அருகப்பட்டு (eliminate செய்யப்ப…
-
- 20 replies
- 2.5k views
-
-
படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …
-
- 0 replies
- 765 views
-
-
விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன. 1. ஐகால்சி – iCalcy உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இ…
-
- 0 replies
- 889 views
-
-
ஒரே கம்ப்யூட்டரை அலுவலகத்திலும், வீட்டிலும் பலர் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று எங்கும் காணப்படுகிறது. இதனால் ஒருவரின் உழைப்பில் உருவான பைலை மற்றவர்கள் திருத்தாமல் இருக்கவும், மேலும் மற்றவர்கள் அறியாமல் இருக்கவும் இது போல பாதுகாக்க வேண்டியதுள்ளது. இத்தகைய தேவைகளை நிறைவேற்று வதற்கென பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் இன்டர்நெட்டில் உள்ளன. இங்கு தேர்ட் பார்ட்டி என்பது மைக்ரோசாப்ட் இல்லாமல் மற்ற சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் தயாரித்து வழங்கும் புரோகிராம்களாகும். ஆனால் இவற்றை எந்த அளவிற்கு நம்ப முடியும் என்பது ஒரு கேள்விக் குறியே. எனவே நாம் விண்டோஸ் தயாரித்து வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளையே காணலாம். மேலும்.............
-
- 0 replies
- 803 views
-
-
Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…
-
- 0 replies
- 731 views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே எனக்கு கணினி விளையாட்டு அதவது Grand Theft Auto IV என்ற கணினி விளையாட்டு இருந்தால் எனக்கு தருமறு தாழ்மையுடன் கேட்கிறேன்
-
- 0 replies
- 990 views
-
-
Windows Live Movie Maker ரை பற்றி ஏற்கனவே நான் ஒரு முறை எழிதியிருந்தேன். உங்கள் கணினியில் உள்ள Movie Maker ரைக் காட்டிலும் அதிக பயணுள்ள இந்த மென்பொருள் இப்போது தமிழிலும் தறவிரக்கம் செய்ய முடிகிறது என்பதை அறியத்தருவதில் மகிழ்சி அடைகிறேன். www.microsoft.com தளத்துக்கு சென்று தமிழ் மொழியில் இதை தறவிரக்கம் செய்து மகிழ்ந்து அணுபவியுங்கள். Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்ற…
-
- 0 replies
- 845 views
-
-
நீலகதிர் இறுவெட்டு தொடர்பாக யாரவது விளக்கம் தரமுடியுமா தந்தால் உதவியாய் இருக்கும். வீடியோ ஒளிப்பதிவு கருவி வேண்டுவதற்கு என்ன என்ன முக்கியமாக பார்க்க வேண்டும் என்பதையும் யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா.
-
- 10 replies
- 1.2k views
-
-
மிகவும் பரபரப்பாகவும் சற்றே அதிக எதிர்பார்ப்புடனும் பார்க்கப்பட்ட விண்டோஸ் 7 எனும் மைக்ரோசொவ்டின் அடுத்த இயங்கு தள பதிப்பு உத்தியோக பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது மேலும் @4tamilmedia
-
- 0 replies
- 859 views
-
-
உபுன்டுவில் (Ubuntu) தமிழ் எழுத்துக்களின் வடிவம் சரியாக தெரிந்தாலும், எழுத்துக்கள் மங்கியது போல் தெரிக்கிறது.இதை எப்படி சரி செய்வது.
-
- 0 replies
- 751 views
-
-
யாராவது உதவுவீர்களா? எனக்கு Reason 3.0 or Reason 4.0, This is a music editing software மியூசிக் மென்பொருள் தேவையாக இருக்கிறது அதை எங்காவது தரையிறக்க முடியுமா? அப்படியானால் எங்கு, எப்படி செய்வதென்று சொல்ல முடியுமா? நன்றி....
-
- 1 reply
- 925 views
-
-
மென் நூல்களை கணினியில் பார்வியிடவும் மாற்றவும் (convert) "Stanza Desktop" உதவுகிறது. எல்லாவித மென் நூளல் (E-Book) வடிவூட்டங்களையும் (Format) திறப்பதற்கு Stanza உதவுகிறது. இலவசமான இந்த மென்பொருள் Mobipocket, eReader, PalmDOC, FictionBook, OEB 1.2, Open eBook, Adobe Digital Edition மற்றும் Amazon Kindle என்பவற்றை அனுசரிக்கிறது. HTML-, Word- அல்லது PDF போன்றவற்றையும் இது காட்டுகிறது. Export Function மூலம் இதன் வடிவூட்டங்களை விரும்பியவாறு மாற்றியமைக்கலாம். திறக்கப்படும் ஒவ்வறு புஸ்தகங்களும் புதிய சன்னலில் (Window) அதற்கே உரிய அமைப்புடன் (Layout) திறக்கப்படுகிறது. எழுத்துரு, நிறம், எழுத்தின் அளவுகளை மிகவும் எழிதாக மாற்றியமைக்கலாம். பட்டியலின் (Menu) ஊ…
-
- 1 reply
- 1.1k views
-