கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
கிளிக்கெழுதி : தமிழை தமிழால் எங்கிருந்தும் எழுத ஒரு புதிய வழி ! இலகுவான வழி !! உண்மையான தமிழ் வழி...!!! இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது.
-
- 5 replies
- 1.8k views
-
-
இந்த மொபைலை மடக்கலாம்... சுருட்டலாம்... சாம்சங்கின் அடுத்த சரவெடி! இந்த மாதம் ஆப்பிளின் புதிய ஸ்மார்ட்போனான ஐபோன் X வெளியாகியிருந்த சமயத்தில் சாம்சங் ஒரு அறிவிப்பை வெளியிட்டது . புதிய ஐபோன் X க்கு பதிலடி தரும் வகையில் இந்த அறிவிப்பை சாம்சங் வெளியிட்டிருந்தாலும் ஆப்பிளின் தாக்கத்தால் அந்த அறிவிப்பு பரவலாக கவனிக்கப்படவில்லை. ”2018-ம் ஆண்டு ஜனவரியில் மடக்கக்கூடிய வகையிலான (Foldable Smartphone) ஸ்மார்ட்போனை வெளியிடப்போகிறோம்” என்பதுதான் அந்த அறிவிப்பு. ஸ்மார்ட்போன்கள் தொடக்கத்தில் இருந்த வசதிகளில் இருந்து பல வகைகளில் மேம்பட்டிருந்தாலும் பெரிதாக மாறாத விஷயம் அதன் திரைதான். உடைந்தால் அதிகம் செலவு வைக்கக் கூடியதும் அதுதான். எத்தனை புதிய தொழில்…
-
- 0 replies
- 476 views
-
-
உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ கிளிக் பண்ணி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பட்டனை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.
-
- 4 replies
- 5.9k views
-
-
பிரபல சமூக, ஊடக வலையமைப்பான பேஸ்புக் நிறுவனம் கடந்த காலாண்டில் எதிர்பார்த்த வருவாயைவிட அதிக வருமானம் ஈட்டியுள்ளது. இது, கடந்த வருடம் இந்த காலப்பகுதியைவிட நூற்றுக்கு 186 சதவிகதிமாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருமானம், 2015 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதியைவிட 719 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முன்னேற்றம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கருத்து தெரிவிக்கையில், நேரடி காணொளி அம்சம் உட்பட்ட காரணங்களால் இந்த சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தாற்போது அனைத்து சேவைகள் தொடர்பாக காணொளி தொழில்நுட்பம் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருவதால…
-
- 0 replies
- 282 views
-
-
புதிய ஆப்பிள் ஐஃபோன் ப்ரோ, பிரிட்டன் உட்பட பல நாடுகளில் வெளிவந்து, கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
-
- 0 replies
- 519 views
- 1 follower
-
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன? monishaSep 13, 2023 09:18AM ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் இணையவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஐபோன் 15’ தொடரின் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 போன்களை, ஆப்பிள் நிறுவனம் தனது ‘வண்டர்லஸ்ட்’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.79,900 என்ற துவக்க விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஐபோன்கள், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வழக்கமான ‘லைட்னிங்’ சார்ஜிங் போர்ட் வசதியுடன் இல்லாமல், முதன்முறையாக ‘டைப் – சி’ போர்ட் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. ஐபோன் 15 (iPhone 15) & ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) 512ஜிபி வரை சேமிப்பு அம்சம் கொண்ட இந்த ஐபோன்…
-
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது. லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது. இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது. அவ்வாறு கிள…
-
- 4 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 3 30 APR, 2025 | 03:27 PM மே மாதம் 5 ஆம் திகதி முதல் சில ஐபோன்களில் வட்ஸ்அப் (WhatsApp) சேவை நிறுத்தப்படவுள்ளது. உலகில் அதிகளவானவர்கள் வட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய விவரங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால், போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அண்ட்ரோய்ட் வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் வட்ஸ்அப் சேவை (WhatsApp Services) நிறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஐஓஎஸ் வெர்ஷன்களை கொண்ட ஐபோன் 5எஸ் (iPhone 5s), ஐபோன் 6 (iPhone 6) மற்றும் ஐபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus) மொடல்களில் மே மாதம் 5ஆம் திகதியில் இருந்து வட்ஸ்அப் சேவை நிறுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வட்ஸ்அப் வணிகமும் பாதிப்பு சிறு வண…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது. கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது. இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன. பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள் எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் ப…
-
- 1 reply
- 946 views
-
-
[size=4] ரிம் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30ல் களமிறக்க இருக்கிறது. ப்ளாக்பெரி 10 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த தலைமுறைக்கான ப்ளாக்பெரி 10 இயங்கு தளத்தில் இயங்க இருக்கிறது.[/size][size=4] இந்த ப்ளாப்பெரி 10 ஸ்மரார்ட்போன் 2012லேயே களமிறக்க ரிம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ப்ளாக்பெரியின் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்கு தளங்களுக்கு போட்டியாக இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஸ்மார்ட்போனை காலதாமதாமக களமிறக்குகிறது ரிம்.[/size][size=4] மேலும் ப்ளாக்பெரி மெசஞ்சர் மற்றும் இமெயில் சேவைகளை இந்த போனில் இணைக்க கால தாமதம் ஏற்பட்டதாக ரிம் தெரிவித்திருக்கிறது.[/size][size=4] அதோடு ரிம்மின் சாப்ட்வேர் அணி இந்த புதிய இயங்…
-
- 1 reply
- 702 views
-
-
உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ் இலக்கம் 1 வின்டோஸிலுள்ள பின்போல்(Pinball) விளையாட்டில் அழுகுணி ஆட்டம் ஆட விருப்பமா! இது வின்டொஸ் எக்ஸ்பிக்கும்(WIN XP) பொருந்தும். பின்போல் வின்டோ வந்து ஆட்டம் தொடங்க முதல் பின்வருவனவற்றை மேற்கோள்குறி இல்லாமல் தட்டச்சு செய்வதன் மூலம் அழுகுணி ஆட்டம் ஆடலாம். பின்போல் பந்தை உங்கள் mouse மூலம் தூக்கிச் செல்ல "hidden test" - mouseஆல் பின்போல் மேசையில் கிளிக்(Click) பண்ணி பந்தை தூக்கி விரும்பியவாறு விளையாடுங்கள். "1max" - முடிவிலி எண்ணிக்கையான பந்துகளைப் பெற "bmax" - Gravity well ஐப் பெற "gmax" - Rank ஐ உயர்த்த "rmax" - உடனடியாக 1,000,000 புள்ளிகளைப் பெற
-
- 8 replies
- 2.3k views
-
-
ஸ்டார்ட் => ரன்=>டைப் telnet towel.blinkenlights.nl அப்புறம் எண்டர் தட்டுங்க வேடிக்கை பாருங்க
-
- 6 replies
- 2.2k views
-
-
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
- 1 reply
- 717 views
-
-
ஸ்டீவ் ஜொப்ஸ் (ஆப்பிள்) பதவியை துறந்தார் உலகின் முதலாவது இடத்தில் உள்ள நிறுவனமான ஆப்பிளின் (Apple) பிரதம நிர்வாக இயக்குனர் (CEO) இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் பல தடவை தான் நேரம் வரும்பொழுது இந்த பதவியை துறப்பேன் என கூறிவந்துள்ளார். நாளுக்கு நாள் நிர்வாகம் செய்துவந்த ரிம் குக் ஆப்பிளின் பிரதம பதவியை ஏற்றுள்ளார். Apple CEO Steve Jobs has resigned and will be replaced by former Chief Operating Officer Tim Cook, the company said late Wednesday. Jobs will stay on as Apple's chairman. Apple made no mention of Jobs' health in its statement about the change, but Jobs alluded to it in the …
-
- 5 replies
- 1.2k views
-
-
-
உளவாளி (Spy) என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது சி.ஐ.டி. தான். ஆனால் கணனி உளவாளி பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கின்றீர்ளா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்! கணனி திருட்டுத்தனமாக நாம் எதையாவது செய்துவிட்டால் எல்லா கோப்புகளையும், அது சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் அழித்துவிடுகிறோம். இப்பொழுது சாப்ட்வேர் திருட்டு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாம் இல்லாதபோது நம்முடைய கம்பியூட்டரில் யார் என்னென்ன செய்தார்கள் என்று பதிவு செய்யும் ஒரு சிறிய கருவி வந்துவிட்டது. கீபோர்டு செருகிக்கு (Keyboard Port) இடையில் இந்த சிறிய பின் போன்ற கருவியை வைத்துவிட்டால் போதும். ஒவ்வொரு தட்டச்சையும் அப்படியே பதிவு செய்து கொள்ளும். அதாவது என்னென்ன தட்டச்சு செய்தார்கள் என்பதை நாம் துல்லியமா…
-
- 5 replies
- 1.8k views
-
-
இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்-ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 835 views
-
-
இந்தத் தேவைக்காக ஆறு வருடங்களுக்கு முன்பு இளங்கோ சேரன் என்ற தமிழ் ஆர்வலர் உருவாக்கியுள்ளார். முப்பத்தி மூன்று பாடங்களுடன் மிகவும் பயனுள்ளதாகத் திகழ்கிறது. எளிய முறையில் கற்பித்தல் நடத்தப்படுகிறது. இணையதள முகவரி http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 1.9k views
-
-
ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவிற்கு முன்னரான சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் ஒரு முறை சார்ஜ் செய்தில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது. ஆனால் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் அவை குறைந்தளவு நேரத்திற்கே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய Galaxy S10 Lite எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இக்கைப்பேசியில் வழமைக்கு மாறாக 4500mAh கொண்ட மின்கலம் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நீண்ட நேரம் கைப்பேசிக்கு சார்ஜினை வழங்கக்கூடியதாக இருக்கும். தவிர பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் Qualcomm Snapdragon 855 mobile processor என்பனவும் …
-
- 0 replies
- 547 views
-
-
கணினித் தமிழ் web - வலை world wide web - வைய விரிவுவலை browser - உலாவி download - பதிவிறக்கம் upload - பதிவேற்றம் website - இணைய தளம் / வலைமனை / வலைதளம் progam - ஆணைத் தொடர் e-mail - மின்னஞ்சல் e-governance - மின் நிர்வாகம் file - கோப்பு software - மென் பொருள் hardware - வன்பொருள் application - செயலி font - எழுத்துரு internet - இணையம் operating system - செயல் அமைப்பு cd - குறுந்தகடு search engine - தேடியந்திரம் / தேடு பொறி portal - வலைவாசல் hard disc - வன்தகடு hacker - தாக்காளர் blog - வலை பூக்கள் keyboard - விசைப்பலகை surfing - உலாவுதல் keyword - குறிப்புச்சொல் passwor…
-
- 0 replies
- 1k views
-
-
-
ஆல்லைன் வீடியோ/ஆடியோக்களை சுட்டு கணிணியில் சேமிக்க... ரியல் மீடியா பிளேயர்.... இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download என்று வரும்... அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்..... கிடைக்கும் இடம்:http://in.real.com/ இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Videos\RealPlayer Downloads ஆர்பிட் டவுண்லோடர்.... இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download …
-
- 2 replies
- 1.3k views
-
-
யாராவது .Net தெரிந்தவர்கள் எனக்கு உதவி செய்வீர்களா? இலகுவில் பயிலக்கூடிய தளங்கள் அல்லது பிரத்தியேக Notes தந்து உதவுவீர்களா?
-
- 3 replies
- 1.8k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் Twitter,@https://twitter.com/michealkarthick 13 மே 2023 அண்மை காலமாக இந்தியாவில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்பு உங்களுக்கும் வருகிறது என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை மோசடி அழைப்புகள் ஆகும். வெளிநாட்டு எண்களில் இருந்து தங்களும் வரும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களை வாட்ஸ் அப் பயனர்கள் சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். சில காலங்களுக்கு முன்பு துனீசியா ப…
-
- 0 replies
- 525 views
- 1 follower
-
-
மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி தெரியாமல் மெமரி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்டு ரீடர், கணினி மற்றும் மெமரி கார்டு தேவைப்படும். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்... மெமரி கார்டு முதலில் மெமரி கார்டை கழற்ற வேண்டும், அழிந்து போனதற்கு பின் மீண்டும் புகைப்படங்களை எடுக்க கூடாது. மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி ரிக்கவரி தகுந்த மென்பொருள் கொண்டு அழிந்து போன புகைப்படங்களை மீட்க முடியும், விண்ட…
-
- 0 replies
- 1.4k views
-