கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
கூகிள் புத்தகத்தை இலவசமாக தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள முகவரியில் உள்ள மென்பொருளை பாவிக்கவும். http://www.gbooksdownloader.com/ காணொளி
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆப்பிள், ஆன்ட்ராய்டுக்கு சவால் விடுமா விண்டோஸ் அப்டேட்ஸ்? ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடுமையான தொழில்நுட்ப போட்டியில் சிறிது காலம் தனித்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் வருங்கால தொழில்நுட்பத்தில் தாங்கள் மற்ற நிறுவனங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தனது புதிய தயாரிப்புகள் மற்றும் அடுத்த விண்டோஸ் அப்டேட் பற்றிய தகவல் மூலம் பதிலளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு, கூகுள் ஈவன்ட் போலவே பிரபலமானது மைக்ரோசாஃப்ட் ஈவன்ட். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் அறிமுக நிகழ்ச்சி நியூய…
-
- 0 replies
- 557 views
-
-
avi .wmv போன்றவற்றிலிருந்து எப்படி .movக்கு மாற்றுவது யாராவது தெரிந்தால் உதவுங்கள் அதற்க்கு ஏதாவது மென்பொருள் இருந்தால் இலவசமாக தரைவிறக்கத்தாருங்கள்
-
- 3 replies
- 1.6k views
-
-
உங்களின் கம்ப்யூட்டரை யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியுமா? சில அதிமேதாவிகள் எப்படியாவது, அடுத்தவர்களின் கணினிகளை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களை திருடி விடுவார்கள். இல்லையெனில் வைரஸ் பரப்புவது, நாம் வைத்திருக்கும் ரகசிய வீடியோ போன்றவற்றை திருடுவது என அனைத்து வேலைகளையும் செய்து விடுவார்கள். அப்படி செய்யும் போது, நமது கணிப்பொறியில் வைரஸ் பரவி இருந்தால் நமக்கு தெரியும் ஏதோ பிரச்சனை என்று. ஆனால் எப்படி வந்தது என்பது புரியாத புதிராகவே இருக்கும். இல்லை வேரு ஏதும் தகவல்களை மட்டும் திருடி இருந்தால் நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரின் CMD ஐ ஓபன் செய்து அதில் netsta…
-
- 0 replies
- 625 views
-
-
உலகில் முதன் முறையாக 10G இணைய சேவையை அறிமுகம் செய்யும் சீனா. உலகில் முதல் நாடாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச் சேவையை ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அந்தவகையில் ஹுபே மாகாணம், சுனான் கவுண்டியில் கொண்டுவரப்பட்டுள்ள 10G இணைய சேவை மூலம் 2 மணிநேரப் படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், 9,834 எம்பிபிஎஸ் File ஐ 3 மில்லி நொடிகளில் பதிவிறக்கம் செய்யவும், 1,008 எம்.பி.பி.எஸ் வேகத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10G இணைய சேவையானது அதிநவீன 50G பேசிவ் ஆப்டிகல் நெட்வொ…
-
- 0 replies
- 263 views
-
-
வணக்கம் நண்பர்களே எனது குடும்பத்தில் நடைபெற உள்ள பரத நாட்டிய அரங்கேற்றம் ஒன்றிற்கான அழைப்பிதழலும் , அரங்கேற்ற மடலும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நண்பர்களே, எனக்கு அழகான பரத நாட்டியம் தொடர்பு பட்ட பின்னணிப் படங்கள் தேவை. (கோபுரம், தீபம் , நடராஜர் கலைப்படைப்புடைய மண்டபங்கள்) உங்களிடம் இருப்பின் தந்துதவ முடியுமா? எங்கே இவ் வகைப்படங்களை பெற்றுக்கொள்ள முடியும்? படங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதற்கல்ல நன்றிகள்
-
- 2 replies
- 1.5k views
-
-
சீனாவில் (China) செயற்கை நுண்ணறிவியல் (Artificial intelligence) தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது. மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் AIயினால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்கியுள்ளது. இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தடுத்துள்ள போதிலும் அங்கு பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மென்பொருள் கோளாறு இச்சம்பவம் பதிவான காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மென்பொருள் கோளாறே இந்த ஒழுங்கற்ற நடத்தைக்குக் காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் இதனால் எந்தவொரு திட்டமிட்ட தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். குறித்த AI ரோபோவினை ஒபரேட்டரையே தாக்…
-
- 1 reply
- 402 views
- 1 follower
-
-
clip_image002 தடை செய்யப்பட்ட YouTube-Videos(காணொளிகளை) பார்ப்பதற்கு:YoutubeProxy "This Video is not available in your country" என்ற வாசகம் உங்களுக்கும் தெரிந்ததே. சில நாடுகளில் YouTubeபின் சில Videoக்களை (காணொளிகளை) பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. உலாவியில் உலாவிக்கொண்டிருக்கும் நபருடைய IP முகவரி அப்படிப்பட்டை காணொளியை பார்வையிட அனுமத்திக்காதவாறு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் Youtubeபின் கட்டளைக்கு அடிபணியவேண்டிய அவசியம் இல்லை. எழிதான முறையில் எவ்வாறு இப்படிப்பட்ட காணொளிகளை பார்வையிடலாம் என்பதை இப்போது பார்ப்போம். இப்படிப்பட்ட காணொளிகளை காண்பதற்கு உதவும் அநேக மென்பொருட்கள் உண்டெண்பது உண்மைதாம். இருந்த போதிலும் YoutubeProxy என்னும் இணையத்தள்…
-
- 0 replies
- 920 views
-
-
வீடியோ கஸட் ல் இருப்பவற்றை எப்படி டிவிடி க்கு மாற்றுவது?
-
- 4 replies
- 1.9k views
- 1 follower
-
-
புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவது கூகுளுக்கு புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகர கண்ணாடி இதற்கு சிறந்த உதாரணமாகும். இதேவேளை புதிய ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டை கூகுள் உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூகுளின் 'X' எனப்படும் இரகசிய ஆய்வகத்திலேயே இதுவும் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இவை மடங்கக்கூடிய திரையைக் கொண்டிருப்பதுடன் , பளிங்கினால் ஆன வெளிப்புறத்தையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர அசைவுகளை அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதியையும் இது கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. கூகுள் மோட்டோரொல்லா நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ளமையால் அந்நிறுவனத்தின் பெயரிலேயே இதனை அற…
-
- 0 replies
- 593 views
-
-
-
பிரபலமான ZenMate என்ற VPN proxy சேவையானது Chrome-யில் மட்டும் இயங்கி வந்தது தற்போது பயர்பாக்ஸில் புதிய add-on ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. இது இலவசமாக வேகமாக இயங்கக்கூடிய VPN சேவையாகும். அமெரிக்கா, மற்றும் பிரித்தானிய நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள் மற்றும் பாடல் இணையத்தளங்களை தடையில்லாமல் பார்வையிடுவதற்கும் அவற்றை ரசிப்பதற்கும் இந்த VPN சேவை பயன்படுகிறது. உங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை இதன் மூலம் பார்வையிடவும் முடியும். இங்கே சென்றால் இந்த ZenMate என்ற add-on-னை உங்கள் பயர்பாக்ஸில் பதிவிறக்க முடியும். https://zenmate.com/
-
- 0 replies
- 927 views
-
-
யாரிடமாவது VCD to DVD மென்பொருள் இருந்தால் தாருங்களேன்,
-
- 13 replies
- 2.3k views
-
-
ஓபரா, இல் தமிழ் எழுத்துக்கள் சரியா தெரிய வைப்பது எப்படி? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பலருக்கு உதவியாக இருக்கும். நன்றி
-
- 7 replies
- 2.6k views
-
-
ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும் கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம். இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன. 1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும…
-
- 0 replies
- 635 views
-
-
உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா என்பதை கண்டறிய பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்... படி-1: முதலில் நோட்பாடினை ஓப்பன் செய்யவும். படி-2: அதில் CreateObject("SAPI.SpVoice").Speak"Hello" என்று டைப் செய்யவும்.. படி-3: அதனை computer_gender.vbs என்ற பெயரில் சேமிக்கவும். படி-4: இப்பொழுது நோட்பேடினை க்ளோஸ் செய்துவிட்டு சேவ் செய்த பைலினை ஓப்பன் செய்யவும்.. அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் பாலினம்... :) படித்ததில் மனதில் பதிந்தது
-
- 12 replies
- 1.8k views
-
-
VPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் சில நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தொடர்ந்து பல விவாதத்துக்குரிய திட்டங்களை அமல்படுத்திவருகிறது. காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதும் அப்படியான ஒரு திட்டம்தான். இதனால், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் வருமெனக் காரணம் காட்டி இணையத்தை முடக்கியது அரசு. இப்போது, சமீபத்தில் இந்தக் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறிய பிறகு, அஸ்ஸாமும் இந்தியாவின் பிற வடகிழக்குப் பகுதிகளும் காஷ்மீருடன் இணைந்திருக்கின்றன. இப்படி, காஷ்…
-
- 1 reply
- 468 views
-
-
எப்படியும் சில வேளைகளில் நாம் நமக்கு சொந்தமில்லாத கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். குறிப்பாக சில இன்டர்நெட் மையங்களில், பிறரின் அலுவலகங்களில், வீடுகளில், ஹோட்டல்களில் என எங்காவது உடனே மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக அங்குள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோம். அப்போது செய்யக் கூடாத மற்றும் பின்பற்ற வேண்டிய சில எச்சரிக்கை வழிமுறைகள் இங்கு தரப்படுகின்றன. 1. ஆன்லைன் பேங்கிங்: கட்டாயமாய்ச் செய்யக்கூடாத ஒரு செயல். ஏனென்றால் உங்களின் உழைப்பின் ஊதியம் சம்பந்தப்பட்டது இது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மற்ற கம்ப்யூட்டர்கள் வழியாக பரிமாற்றம் போன்ற வழிகளில் மேற்கொள்கையில் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை இழக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் டைப் செய்திடும் யூசர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 16 ப்ரோ (iPhone 16) மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro max) கையடக்க தொலைபேசிகள் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வகை ஐபோன் கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் வழக்கத்தின்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடவுள்ளன. இந்த வருடம் வெளியாகவுள்ள ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் தொலைபேசிகளில் செயற்றிறன் மற்றும் கமாராக்களில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் காணப்படும். பிரகாசமான திரை அந்தவகையில், ஐபோன் 16 ப்ரோ அளவில் பெரிய மற்றும் பிரகாசமான திரை, சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்புத் தேர்வுகளைக் (Connectivity…
-
- 1 reply
- 589 views
- 1 follower
-
-
கூகுள் குரோமில்.... பலருக்கு தெரியாத, ஷார்ட் கட் வசதிகள்.உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மிக எளிமையானது என்பதும், இண்டர்நெட்டிற்கு புதியவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பதாலும் கூகுள் குரோம் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த பிரெளசரில் பலர் அறிந்திராத வசதிகள் இருப்பதை தற்போது பார்ப்போம். மிக எளிமையாக உபயோகிக்க கூடிய இந்த பிரெளசரில் உள்ள ஒருசில டிரிக்ஸ்களையும் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். குரோமை ஓப்பன் செய்யும்போது எந்த பக்கம் நமக்கு வேண்டும் கூகுள் கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
மீண்டும் சந்தைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 7 கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை மீண்டும் சந்தைப்படுத்தவுள்ளதாக சாம்சாங் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் சந்தைப்படுத்தப்பட்டு இரண்டு மாதத்துக்குள்ளாகவே அதன் மீது கடுமையான புகார்கள் வந்தன. இந்த போன்கள் தானாக தீ பிடித்து எரிந்தன. இதனையடுத்து சாம்சங் நிறுவனம் தன் நிறுவனத்தின் மீது தவறை ஒப்புக் கொண்டு அனைத்து கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்பப் பெற்றது. தீ பிடித்து எரிந்ததற்கு பேட்டரியில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு தான் காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது, சாம்சங் நிறுவனம் பேட்டரியில் மாற்றத்தைக் கொண்டு வந்து மீண்டும் இந்த போனை சந்தைப்படுத்தவுள்ளத…
-
- 0 replies
- 783 views
-
-
கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது. சில காலமாகவே கூகில் தனது உலாவியான குரோமை மேம்படுத்தவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்துள்ளது. அதன் பரிட்சார்ந்த பதிப்பு ஸ்த்திரம் அற்றதாகவே இருந்து வந்தது. இப்போது இது பீட்டா பதிப்பாக , யாவருடைய பாவணைக்கும் வருவதற்க்கு முன், இப்போது வெளிவந்துள்ளது. குரோம் 2ல் இருந்து குரோம் 3ஆக மாறவுள்ள இந்த உலாவி பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உதாரணமாக JavaScript Engine V8 மேம்படுத்தப்பட்டுள்ளது (யாவா எழுத்து இயந்திரம் V8). அத்தோடு கூட HTML-5-Tag <video> மேம்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான புதிய பந்தங்கள் (FUNCTION) • Tabbed-Browsing: ஒரு Tab செயல் இழந்தாலும், மற்ற Tabக்கள் பதிப்படையாது. …
-
- 0 replies
- 661 views
-
-
உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும். மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்பு…
-
- 1 reply
- 869 views
-
-
ட்விட்டருக்கு எதிராக முன்னாள் அதிகாரி புகார்- ஈலோன் மஸ்க் மகிழ்வது ஏன்? 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சிலவற்றை முன்வைத்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் அதன் பயனர்களை தவறாக வழிநடத்தியதாகவும் ட்விட்டர் சமூக வலைதள பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்து அந்நிறுவனம் குறைவாக மதிப்பிட்டுள்ளதாக, முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான பீட்டர் ஸட்கோ தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வ…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
எனது இணையத்தளம் இரண்டு களவாடப்பட்டுள்ளது. யாராவது திரும்பப்பெற்றுத்தர முடியுமா? to of my website (domains) is hacked by a boy ( *** - நீக்கப்பட்டுள்ளது ) from canada. can anybody help me to get my site back? I can pay for it. contact me at private message or mail: p_aravinth@hotmail.com
-
- 8 replies
- 2.5k views
-