Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதுவா உம் பகுத்திறிவு....???

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே தொடராக இந்து மதத்தை இழிவு படுத்துவதன் நோக்கமாக திட்டமிட்டு இவர்களுடைய பரப்புரை தொடர்கிறது...

இலங்கையில் உள்ள இந்து மதம் ஆட்சி செய்யவில்லை இந்துவாதம் ஆளவில்லை...இதனை தெளிவாக பலர் சுட்டி காட்டீயும் இந்த நாஸ்தீக வாதிகள் அல்லது அரைகுறை பண்டிதர்கள் புரிய முணையவில்லை...

இந்தியா இந்துவாத அரசியலை இலங்கை அரசியலுடன் ஒப்பிடுவதானது ஏற்பபுடையதல்ல...

எமது ஈழத்தமிர் ஆட்சியல் இந்துவாதம் தலை தூக்கவில்லை..ஆளவும் இல்லை...

நீங்கள் மதங்களை இழியுங்கள் அது உங்கள் மடமை

இந்த மதங்களை இழிப்வர்கள் அவர்களுடைய குடும்ப உறவுகள் எந்த மதத்தை சர்ந்திருக்கின்றன என்பதை

புரிதல் வேண்டும்...ஒரு மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி கட்டுவது தவறல்ல மாறாக கடவுளே இல்லை

மனிதனின் மேலொரு சக்த்தியில்லை வாதிடும் சீர்கேடிகளை என்னவென்று சொல்ல...

இல்லையது சாமியென்று

இங்கு வந்துரைப்பவரே

உன் வீட்டு மூளைக்குள்ளே

உள்ளசாமியேன் எறியலயோ...???

பார்பணத்து வாதிகளின்

பட்டையதை நீயுரி

இல்லையது தெய்வமென்று

இங்குவந்து உரையாதே...

கேமாளி நீங்களெல்லாம்

கோமகன் இன்றன்றோ...??

கேட்ப்பவன் கேணையென்றால்

கேளீக்கை ஆள்வீரோ...??

இதிகாச புராணங்ள்

எடுத்தாடி வந்தீரோ...?

பைத்திய காரர்களே

இதுவா உம் பகுத்திறிவு....???

வன்னி மைந்தன் எனக்கு தனிமடல் மூலம் அனப்பியதை அப்படியே இங்கு தருகின்றேன்...

அவருக்கு யாழ் தடையிட்டுள்ளதாம்...????

வன்னிமைந்தனிற்கு தடை இடப்பட்டுள்ளதாய் தெரியவில்லையே?

இல்லையது சாமியென்று

இங்கு வந்துரைப்பவரே

உன் வீட்டு மூளைக்குள்ளே

உள்ளசாமியேன் எறியலயோ...???

பார்பணத்து வாதிகளின்

பட்டையதை நீயுரி

இல்லையது தெய்வமென்று

இங்குவந்து உரையாதே...

கேமாளி நீங்களெல்லாம்

கோமகன் இன்றன்றோ...??

கேட்பவன் கேணையென்றால்

கேளீக்கை ஆள்வீரோ...??

இதிகாச புராணங்கள்

எடுத்தாடி வந்தீரோ...?

பைத்திய காரர்களே

இதுவா உம் பகுத்திறிவு....???

உது எனக்கு எழுதப்பட்ட கவிதை இல்லைதானே? :D:D:lol: சிலவேளைகளில் நெடுக்காலபோவானிற்கு எழுதப்பட்டு இருக்குமோ? :lol:

கண்டிப்பா எனக்கு எழுதபட்டிருக்காது குரு இந்த கவிதை........... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிக்கு யார் மீதோ ரெம்ப கடுப்பு போல இருக்கு...

இப்படி கொஞ்சி பேசுகிறார்....

:):):lol::o

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு வாதிகள் பலருக்கும் உபயோகமான காமசூத்திரத்தை அழகு தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும். காமசூத்திரத்தின் தத்துவ விளக்கம், பொழிப்புரை, பதவுரை என்பனவற்றை சுடச்சுட ஆக்கித் தரவும்.

முன்பு ஆக்கித் தந்தரவரைத் தடை செய்துவிட்டார்கள் என்று புரளியினால் ஒரு அனுதாப அலை ஓடுகிறது. எத்தனை பேரை அடித்துக்கொண்டு போகுமோ தெரியவில்லை.

அதை விடுத்து ஒன்றுக்கும் பிரயோசமில்லாத பழைய விடயங்களை மற்றவர்கள் மீது திணித்தல் சரியல்ல.

தவரென்று வந்து

தவறென உரைத்தால்

தவறென்றாகி

தவறென போவாய்...

மாய வித்தை

மந்திர யாலங்கள்

அள்ளியே வீசும்

அடமடை கூட்டங்கள்...

முன்னால் நின்றன்று

முழங்காலிட்டு

நெற்றியில் நீறதை

நெறியதாய் புசினாய்...

அல்லா புத்தர்

கத்தரும் மனிதர்

அவையாள் கடவுளென்

நன்றென தொழுவாய்...

பலு நோய் வந்து- நீ

படுக்கைக்கு போகினும்

இலு நோய் வந்து நீ

இறந்தே தான் போவாய்...

பகுத் தறிந்ததே

பகுத் தறிவென்பார்

அத்தனை அறியா

அட மடைந்தையென் உரைத்தாய்...??

முன்னிலை மறந்து

தன்னிலை இழந்தாய்

பின்னிலை ஏறி

பின்னென்ன உரைத்தாய்...??

மூஞ்சுhறு காவிய - பொருள்

மூடரே உம் பொருள்

நன்றென பொளிவீர்

நானிலம் எற்ககுhம்..?...

மடமையில் மடமையில்

மடமையில் தோய்ந்தீர்

எருமை தோலது

இதய மாகினீர்...

நல்லத நல்லது

நன்றென செய்வீர்

நாலுலகு போற்றிட

நன்றென மாய்வீர்...

:blink::lol::lol::lol:

Edited by vanni mainthan

அல்லா புத்தர்

கத்தரும் மனிதர்

அவையாள் கடவுளென்

நன்றென தொழுவாய்...

வன்னிமைந்தன்...

முன்னரும் யாரோ இது தொடர்பாக உங்களுக்கு தெளிவு படுத்தியிருக்கிறார்கள். அல்லா மற்றும் கர்த்தர் ஆகியோர் மனிதர்களாக சொல்லப்படவில்லை. நீங்கள் நபிகள் நாயகத்தையும், இயேசு கிறிஸ்துவுமே மனிதர்களாக சொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து, இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் இப்படிக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை. இந்து மதத்திலும் கிருஸ்ணர், ராமர் ஆகியோர் மனிதர்களாகவே சொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அவதாரம் என்று சொல்கிறார்கள். கடவுளாகவும் வழிபடுகிறார்கள். இங்கு என்ன சொல்லவருகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது.

Edited by இளைஞன்

தெய்வங்கள் தெய்வங்கள் செய்தவரே

மனிதரே மனிதரே அறிவிரோ...?

மடமையில் தோய்ந்திட்ட பகுத்தறியே

மடமையிலென்று தெளிவீரோ...??

விழியை மூடி உறங்ககின்றாய்- நீ

விழிப்புணர்வை தெளிப்பாயோ...?

பகுத்தறி பொருளது மறந்தாயெ-நீ

பகுத்தறி பொருளது உரைப்பாயோ...??

கிளையொடு மரமதை தறித்தீரோ

கிண்டல்கள் செய்து மகிழ்ந்திரோ..ஃ

அடியினுள் உள்ள வேரதுவை

அகிலத்தில் உரைக்க மறந்தீரே...

சீற்றம் தாங்கிய சீர் கேடி

சிந்தை குலைந்தான் பாரிரோ...

பகுத்து உணர மறந்தாரை

பைத்தியம் என்பத பிழைதானோ...??

ஆதியந்தம் உணராமல்

அகிலத்தில் என்ன உளறுகின்றாய....??

முன்னாடி மனிதரில் முன்னில்லை

கடவுளென்பதை உணராயோ....??

கிழட்டு பெரியார் கிண்டல்களை

கீழ்நிலை வாதி உரைப்பாரே

பகுத்தறிந்த மனிதரவர்

பக்குவமதனால் எறிவாரே....

குழியினுள் விழுந்த குழந்தைகளே

குழியது கதைகளை உரைப்பாரே

வானத்து கதிரோன் அறிவானே-இந்த

வையத்தை அவனே புரிவானே...

அடி நுனி தெரியா வானமதை

அளந்திட இவரால் முடியுமன்றோ..?

எதுவரை எதுவரை அறிந்தின்று

இங்கனம் வந்திங்கு உரைக்கின்றார்...???

பொழிந்தது பொழிந்தது புரிந்ததுவா

பொருளது அடர்த்தி புரிந்ததுவா...??

இனியெனும் சலவை செய்வீரா

சிந்தையதனை செய்வீரா....???

சொற்பிழைகளை திருத்தி படிக்கவும்... :lol::):D

Edited by vanni mainthan

இளைஞன் இது உங்களுக்குத் தேவையா? ஒரு கேள்வி கேட்டால் அவர் இன்னொரு கவிதையோடு(!) வந்து நிற்பார் என்று உங்களுக்குத் தெரியாதா? அந்தக் கவிதையிலும் உங்களுக்கு பதில் கிடைக்காது.

என்றாலும் எனக்கு ஒரு கேள்வி

பலு நோய் என்றால் என்ன? பல் வலியா?

இலு நோய் என்றால் என்ன? இது எனக்கு கொஞ்சமும் விளங்கவில்லை

தயவுசெய்து இதற்கு கவிதையில் பதில் தரவேண்டாம். உங்களுடைய கவிதைகளை விளங்குகின்ற அளவிற்கு எனக்கு அறிவு வளரவில்லை

இளைஞன் இது உங்களுக்குத் தேவையா? ஒரு கேள்வி கேட்டால் அவர் இன்னொரு கவிதையோடு(!) வந்து நிற்பார் என்று உங்களுக்குத் தெரியாதா? அந்தக் கவிதையிலும் உங்களுக்கு பதில் கிடைக்காது.

என்றாலும் எனக்கு ஒரு கேள்வி

பலு நோய் என்றால் என்ன? பல் வலியா?

இலு நோய் என்றால் என்ன? இது எனக்கு கொஞ்சமும் விளங்கவில்லை

தயவுசெய்து இதற்கு கவிதையில் பதில் தரவேண்டாம். உங்களுடைய கவிதைகளை விளங்குகின்ற அளவிற்கு எனக்கு அறிவு வளரவில்லை

பொருளது அறியா புலவர்களே

பொருளது அறிய வந்தீரோ...??

கனத்த அறிவு ஞானியரோ-நீர்

கனவு உலகின் வாழ்ந்தீரோ....??

மதமதை மதமதை நீயிழிப்பாய்

மடமையில் இன்றதை நீசெய்தாய்

ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய்

உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்...

அறிவுரை அறிவுரையென வரித்தாய்- அந்த

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்

ஊழ்வினை ஊழ்வினை உள்கணக்க

வேறென்ன வெறென்ன நீ செய்வாய்....??

இரும்பத மீதிலே ரயிலோடும்

இல்லென இல்லென நீயுரைத்தால்

உன்னிலை உன்னிலை என்னவென்போம்

ஊழ்வினையதுவே மேலே என்போம்....

பார்வையிழந்தவர் குருடராவார்- நீ

பார்வையுள்ள குருடனானாய்

எத்தசை எத்திசை பார்த்திடினும்

எல்லாம் உனக்கு இருளதுவே...

மெய்யத பொருளது என்னதவோ

மெயயென நீயானால் சொல்லிடுவாய்

வேரத இல்லா மரமேயென்றால்- நீ

வேறு கண்டத்து பிறவியாவாய்....

உன்னிலை உன்னிலை நீ மறந்தாய்

உண்மையில் உன்னிலை நீயறியாய்

அதனாலோ வந்திங்கு பொருள் கேட்டாய்

இதுதான் உந்தன் பகுத்துணர்வோ...???

:D:D:D:D:rolleyes::):(

சொற்பிழைகளை திருத்தி படிக்கவும்...

பலுநோய் என்றால் என்னவென்றும், இலுநோய் என்றால் என்னவென்றும் விளங்கப்படுத்தியதற்கு நன்றி!

கடவுள்

கடவுளின் பெயரினால்

கட்சிகள் கூட்டுகின்றார்

சாமியாரின் வேடத்தில்

காம லீலைகள் புரிகின்றார்

கடவுள் என்று போற்றியவர்-இன்று

கம்பி எண்ணுகின்றார்

நடமாடும் தெய்வம் -என்று

நாடகம் ஆடுகின்றார்

மூடநம்பிக்கையில்-எம்மவர்

மூழ்கிப்போய் இருக்கின்றார்

கற்கள் பால் குடிப்பதாக

பாலும் ஊத்துகின்றார்

இறைவனைத் தேடுவதாய்

தாவிக் குதிக்கின்றார்

உனக்குள் இறைவன் உண்டு

அதை ஏற்க மறுக்கின்றாய்

அன்பே சிவம்

கடவுள் பற்றி போவதால் என் பழய கிறுக்கல் ஒன்றை இங்கு தருகின்றேன்

கடவுள்

கடவுளின் பெயரினால்

கட்சிகள் கூட்டுகின்றார்

சாமியாரின் வேடத்தில்

காம லீலைகள் புரிகின்றார்

கடவுள் என்று போற்றியவர்-இன்று

கம்பி எண்ணுகின்றார்

நடமாடும் தெய்வம் -என்று

நாடகம் ஆடுகின்றார்

மூடநம்பிக்கையில்-எம்மவர்

மூழ்கிப்போய் இருக்கின்றார்

கற்கள் பால் குடிப்பதாக

பாலும் ஊத்துகின்றார்

இறைவனைத் தேடுவதாய்

தாவிக் குதிக்கின்றார்

உனக்குள் இறைவன் உண்டு

அதை ஏற்க மறுக்கின்றாய்

அன்பே சிவம்

கடவுள் பற்றி போவதால் என் பழய கிறுக்கல் ஒன்றை இங்கு தருகின்றேன்

ஆதியந்தம் உணராமால்

அண்ணால் ஏதோ உரைக்கின்றார்

விலங்கது வர்க்கம் நீரென்றால்

விதைந்துரைத்தல் பிழையன்றே...

குற்றம் தாங்கிய குறு நெஞ்சில்

குற்றங்கள் தானே மேலெலுமே

எதிர்மறையாளர் என் செய்வார்

எழுதியைதானே அவருதைப்பார்...

குந்த இடமும் அவர்க்கில்லை

குடி மனைகூட அவர்கில்லை

ஏதும் இல்லா அவர்தானே

என்ன வேறு செய்திடுவார்...??

பசியை போக்க ஒரு சோறு

பாண்புடன் இவரும் கொடுத்துவிட்டால்

காலம்புர தொளுவாரே

கடவுளிவரென மொழிவாரே...

மனிதரே மனிதரே செய்தனரே

கடவுளதனை செய்தனரே

அவரே அவரே இழிக்கின்றார்

அடமடந்தை கூட்டமிவர்தானே....

கல்லது பாலது குடிக்குமென்று

காட்சியுடனே உரைக்கின்றாய்

மனிதா மனிதா நீதானே- அந்த

கடவுளதனை செய்தாயே....

சாதிக்கென்ரொரு மதம் செய்தாய்

சந்தியில் வைத்தே இழிக்கின்றாய்

ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய்

உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்...

என்றது என்றது நீருணர்வீர்- இந்த

எளிய வாழ்வை நீ களைவீர்

சிற்ரறிவு உமக்கென்றால்- உம்

சிந்தையதனை கொடுத்திடுவீர்....!

:lol::lol::D:D

ஐயா வன்னி மைந்தன் அவர்களே நாம் கேட்ட கேள்விக்கு தாங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. கவிதையால் பதிலெழுதவும், உங்கள் கவிதையைப் படித்துணரவும் போதியளவு இலக்கிய ஞானம் இல்லாத காரணத்தால் தயைகூர்ந்து குறைந்தபட்ச கருத்தாடல் நேர்மையைக் கடைப்பிடித்து இந்தச் சிறியோனின் கேள்விகளுக்கு விளக்கமளித்து எனது பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கத் துணைபுரிவீர்களாக :lol:

ஐயா வன்னி மைந்தன் அவர்களே நாம் கேட்ட கேள்விக்கு தாங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. கவிதையால் பதிலெழுதவும், உங்கள் கவிதையைப் படித்துணரவும் போதியளவு இலக்கிய ஞானம் இல்லாத காரணத்தால் தயைகூர்ந்து குறைந்தபட்ச கருத்தாடல் நேர்மையைக் கடைப்பிடித்து இந்தச் சிறியோனின் கேள்விகளுக்கு விளக்கமளித்து எனது பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கத் துணைபுரிவீர்களாக :lol:

இந்து மதமீது திட்டமிடப்பட்டு அந்த மதத்தின் மீது

தங்களது இச்சைகளை எறிந்தீர்கள்...

உன்றை மட்டும் மறந்தீர்கள் மதங்களை செய்தவன் மனிதன் அந்த மதத்தை இழிப்பவன் மனிதன்

இவைகள் கடவுளாய் எண்ணி அதற்கு ஒருவடிவம் கொடுத்து முற்றகாலத்தில் மனித னை நெறிபடுத்த

அந்தகால வாசிகள் எடுத்து போராயுதமே மதம் கடவுள்..

அந்த ஆதியை மறந்து என்னயுரைத்தீர் அந்தமதில்..

புராண இதிகாசங்களை இலக்கியங்களை வைத்து என்ன

தம்பட்டம் அடித்தீர்...

அதற்காவே பலுமுறை வலியுறுத்தினேன் ...பல்வேறு பட்ட தரவுகளை

ஆனால் மடமையில் உள்ள தங்களுது சிந்தைக்குள் இவை எவ்வாறு உள் நுழையும்...??

பாவெடுத்து பதிலளியுங்கள்..

சில சொற்பிழையுள்ளன திருத்தி படியுங்கள்..

சில சொற்பிழையுள்ளன திருத்தி படியுங்கள்..

நாம் அதனை ஆவணமாக்கவுள்ளோம்.. :lol::D:D

Edited by vanni mainthan

ஐயா... நான் கேட்ட கேள்வியைத் தாங்கள் இன்னும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் அதனை ஒருமுறை படித்துவிட்டு அதற்கு விளக்கம் தந்தீர்கள் என்றால் மிகவும் உங்களுக்கு கடமைப்பட்டவனாவேன்.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=340543

ஐயா... நான் இப்போது மிகவும் குழம்பிப் போயுள்ளேன். தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனது சிற்றறிவுக்கு எட்டவில்லை :lol:

மனிதன் தான் கடவுளையும் மதத்தையும் உருவாக்கினான் என்கிறீர்களா?

அல்லது

கடவுள் தான் மனிதனையும் மதத்தையும் படைத்தார் என்கிறீர்களா?

எதுவாக இருப்பினும் சற்றே விளங்கப்படுத்தி எனது குழப்பங்களைத் தீர்த்துவைப்பீர்களா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா... நான் இப்போது மிகவும் குழம்பிப் போயுள்ளேன். தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனது சிற்றறிவுக்கு எட்டவில்லை :lol:

மனிதன் தான் கடவுளையும் மதத்தையும் உருவாக்கினான் என்கிறீர்களா?

அல்லது

கடவுள் தான் மனிதனையும் மதத்தையும் படைத்தார் என்கிறீர்களா?

எதுவாக இருப்பினும் சற்றே விளங்கப்படுத்தி எனது குழப்பங்களைத் தீர்த்துவைப்பீர்களா. :lol:

குழப்பங்கள் நீங்க "பொட்டலம்" ஏற்பாடு செய்ய வேண்டி வந்தாலும் வரும் :P

பொட்டலம் என்றாலும் பறவாயில்லை, இது கொன்ரெயினர்ல கட்டணும் போல இருக்கு. :lol:

கடவுளைக் கண்டவன்...!

கண்ணுக்குள் கலர் கலறாய்

பட்டொளிவீசி பட்டென்று வந்தது

ஒரு உருவம் இருட்டுக்கு மத்தியிலே

என் கண் எதிரே....!!!

கடவுளா காற்றா என்று கண்டுகொள்ள

முடியாத நிலமை

கடவுள்தான் என்று

உறுதிப்படுத்த ஒன்றும் இல்லை

ஊகம்........

இது கடவுள்தான்...!!!

பக்கத்தில் நின்ற பட்டொளி

பேசியது...

"வணக்கம் பக்தா...!

உன் பக்திக்கு மெச்சினேன்

உனக்காக விண்ணைவிட்டு

மண்ணுக்கு ஓடோடி வந்தேன்...!

உடைந்துபோன மனதுடன்

நின்றுகொண்டு கேட்டான்

"இடிவிழுந்த நெஞ்சின்

இருள் போக்கவந்த

இறைவனா நீ...???

உண்மையில் இறைவன்தானா...?

பக்தா...!!!

என்னை நன்றாகப்பார்த்துக்கொள்

நான்தான் நீ வணங்கும்

ஆதிசிவன்....!!!

ஓ... நீதான் ஆதிசிவனா...?

சில நாட்களுக்கு முன்

பாரீஸின் வீதியிலே

தேரேறிவந்த வினாயகனின்

தந்தையா நீ...???

பல நாட்களுக்கு முன்

பால்குடித்த பிள்ளையார்

என்ற பிள்ளையினைப்

பெற்றவனா நீ....!!!

இதில் என்ன சந்தேகம்

பக்தா....!

அங்கும் நானே

இங்கும் நானே

எங்கும் நானே

எதிலும் நானே

இவையெல்லாம் இறைவன்

திருவிழையாடல்கள் பக்தா

மன்னிக்க வேண்டும் இறைவா...!

தாங்கள் எதை திருவிழையாடல்

என்கிறீர்கள்...???

தேரேறிவந்த வினாயகருக்காக

பக்தர்கள் மூன்றுலட்சம் தேங்காய்களை

தாய்நிலத்தில் இருந்து இறக்குமதிசெய்து

வீதியிலே வீணாக உடைத்து தாயகத்தில்

தேங்காய்க்கு தட்டுப்பாடு உண்டாக்கிய

செய்திதான் திருவிழையாடலா...?

மூன்று லட்சம் தேங்காய்கு

கொடுத்த பணம் இரண்டுலட்சம் யுறோ

இரண்டுலட்சம் யுறோவை வீதியிலே

வீணாக விரையம்செய்ததுதான்

திருவிழையாடலா...???

பல நாட்களுக்கு முன்பு

பிள்ளையார் பால்குடிக்கிறார் என்று

தாய்பசுவிடம் இருந்து

கண்றைப்பிரித்து பால் எடுத்து

பிள்ளையாருக்கு பல லீட்டர் பால்கொடுத்தார்கள்

அழுத கண்றை அனாதையாக தவிக்கவிட்டு

பாலுக்கு அழுகிற பாலகனை கூட கவனிக்காமல்

பிள்ளையாருக்கு பால்...!

அழுகிற பிள்ளைக்கு அடி...!

இதுதான் உன் திருவிழையாடலா...???

கோயில் இல்லா ஊரில்

குடியிருக்க வேண்டாம் என்று

முன்னவர்கள் சொன்னார்கள்

உண்மைதான்-ஆனால்

குடியில்லா ஊரிலும் கோவில்கள்

கட்டுகிறார்களே இறைவா...???

பக்தர்கள் பரமசிவனுக்கு என்று

பாரீசில் பல கோவில்கள் கட்டுகிறார்கள்

பெற்றவரை வீதியிலே வீடு இல்லாமல்

தவிக்கவிடுகிறார்களே அது ஏன் இறைவா...??

ஆற்றிலே போட்டாலும்

அளந்து போடு என்கிறார்கள்

ஆதிசிவனுக்கு போடையிலே

அளவுகோல் எதுக்கு என்கிறார்கள்

நான் உனக்கு பணத்தைத்தருகிறேன்

நீ எனக்கு வரத்தைத்தா என்கிறார்களே

அது ஏன் இறைவா...??

ஏனப்பா இறைவனுக்கே லஞ்சம்

கொடுக்கின்றாய் எனக்கேட்டால்

லஞ்சத்தை நான் துவக்கவில்லை

ஒளவைப் பாட்டிதான் ஆரம்பித்து

வைத்தவர் என்கிறார்கள்...!

ஒளவை அன்று பாடினார்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்

தூங்கக் கரிமுகத்து தூமனியே நீ எனக்கு

சங்கத்தமிழ் மூன்றும் தா...

என்று அப்போது அப்படி

லஞ்சம் கொடுத்தார் ஒளவைப்பாட்டி

நாங்கள் இப்போது இப்படி லஞ்சம்

கொடுக்கின்றோம் என்கிறார்கள் இறைவா...!!!

இறைவனைத்தேடி இதையங்கள்

செல்லும் ஆனால் இங்குமட்டும்

தலைகீழாக இருக்கு இறைவா...!

பத்திரிகைகளாலும் ஊடகங்களாலும்

விளம்பரம் செய்கிறார் கடவுள்

ஏங்காதே மனிதனே

என்னைத்தேடி வா என்று...!

அய்யர்மார் கூட வியாபாரிகள்

ஆகிவிட்டார்கள்

மணவறை திருமண மண்டபத்துடன்

அனைத்துக்கும் என்னிடம்

வாருங்கள் என்கிறார்கள் இறைவா...!

இவை அனைத்தும் உங்கள்

திருவிழையாடலா இறைவா...???

அதுவரைக்கும் அமைதியாய்

இருந்த இறைவன்

கொஞ்சம் விழித்தார்

கொஞ்சம் திகைத்தார்

கொஞ்சம் சிரித்தார்

கொஞ்சம் சிந்தித்தார்

பின்னர் பக்தா என்று

பக்தியுடன் அழைத்தார்....!!!

பாசமுள்ள பக்தனே

பாரீசில் இப்படி எத்தனை கோவில்கள்

எனக்காக கட்டப்பட்டது என்று எனக்கே

தெரியாதப்பா...!!!

ஆற்றிலே போடயிலே அளந்துபோட்டும்

ஆதிசிவனுக்கு போடயிலே

அளக்காமலும் என்றாய்

அப்படி எனக்கு யாரும் அளந்தும்

போடவில்லை அளக்காமலும்

போடவில்லையே பக்தா...!!!

என்னைத்தேடி வாருங்கள்

விரும்புவதை வாங்குங்கள் என்று

விளம்பரம் செய்துகொள்ள

நான் நகைக்கடையும் அல்ல

புடவைக் கடையும் அல்ல

இவை என் திருவிளையாடல் அல்ல

எனக்கே தெரியாமல் செய்யும்

சிலரின் திருட்டு விளையாடல்கள் பக்தா...!

இல்லை இறைவா என்னால் நம்ப

முடியவில்லை...!!!

இறைவன் பெயர்சொல்லி எம்மவர்

முதுகுக்குப் பின்னாலே

மோசடி செய்கிறார்கள்

கடவுள் பெயர்சொல்லி

இங்கு களவாடுகிறார்கள்

இதையெல்லாம் இறைவனிடம் சொல்லி

நியாயம் கேட்டால் அது எல்லாம்

எனக்கு தெரியாது என்கிறாய்...!!!

இப்படி தெரியாது என்று சென்னால்

எப்படி நீ எல்லம் கடவுள்....????

பக்தா.............!!!!!!!!

என் கண்ணை நன்றாகப் பார்....!!!

இறைவா உன் கண்களைப்

பார்த்தேன் ஆனால் அதில் எங்கள்

கண்ணீரைத் துடைக்கின்ற கருணையில்லை...!

அன்று நக்கீரன் சொன்னதையே

நானும் இன்று சொல்லுகிறேன்

நெற்றிக்கண் திறந்தலும்

குற்றம் குற்றமே...!

இறைவன் கோபம்கொண்டு

நெற்றிக்கண்ணின் ஒளிக்கீற்றை

என் எதிரே செலுத்தினார்

என் கண்களைநோக்கி வந்த

வெப்பத்துடன் கூடிய ஒளிக்கீற்று

கண்களைச் சுட்டது...!

அது கடவுளின் கண்வழி வந்த

ஒளிக்கீற்று அல்ல

யன்னல் வழிவந்த கதிரவனின்

கதிர்க் கீற்றுக்கள்....!!!

கட்டில்மேல் கனவுகளுடன்

படுத்திருந்த நான்

கனவு மயக்கத்தில் கால்தடக்கி

கீழே விழுந்தேன்...!

நினைவு வந்தது...!!!

ஓ..... கண்டது கடவுள் இல்லை

வெறும் கனவு...!!!

அப்படியானால் கவிதையின் பெயரை

கொஞ்சம் திருத்திக் கொள்கிறேன்

"கடவுளைக் கண்டவன்" அல்ல

கடவுளைக் கனவிலே கண்டவன்'...!!!

(இந்த கவிதை வெறும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் கதையல்ல)

பாரீசில் இருந்து

த.சரீஷ்

யாழ் முற்றம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. எழுத்துப் பிழைகள் இருக்கு, திருத்திப் படியுங்கள். :lol:

Edited by இளைஞன்

யாழ் முற்றம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. எழுத்துப் பிழைகள் இருக்கு, திருத்திப் படியுங்கள். :lol:

இருளது கிழித்து

ஒளியது வந்ததா..?

பக்தாயென் றுனை

பாண்புடன் அழைத்ததா...??

இல்லது தெய்வம்

இதயம் உரைத்ததா

இருந்தும் அவருடன்

பேச்சு தொடுத்ததா...??

தேரேறி வந்த

தெருக் கதையெல்லாம்

பகவானுடனே

பாவதால் உரைத்தீரோ...??

ஆதிசிவனது பிள்ளையாமோ

பிள்ளையா ரென்று

பிழையின்றி உரைத்தீரோ...??

தேசத்து தேங்காயை

தெருவினில் உடைத்தீரா

பஞ்சத்தில் அம்மக்கள்

பட்டினி துடைப்பீரா...

கடவுளை கண்டவர்

உலகினில் யாருளார்...?

அப்படி யிருந்தும்

மனுவது கொடுத்தீரா...??

விந்தை உலக

விந்தை மனிதனே

ஒன்றதை ஒன்றதை

உணர மறந்தீர்...

குழந்தை மாத

விழியினில் குருதி

சிந்திய கதைதனை

சிந்தையில் பதியாய்...

மறையது களண்டீர்

மனமது தளந்தீர்

இனியெனும் இதயத்தில்

இழிநிலை களைவீர்...

:lol::) ;) ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.