Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது

Featured Replies

பான்கிமூனின் போர்குற்றத்திற்கான நிபுணர் குழு பாதிக்கப்பட்டோர் மற்றும் ஆர்வலர்களிடம் இருந்து அறிக்கைகளைக்கோருகின்றது. 10 பக்கத்திற்கு உட்பட்டதாக அறிக்கை அனுப்புவோர்களது தொடர்பு விபரத்துடன் அனுப்பவேண்டும். இந்த அறிக்கைகையினை panelofexpertsregistry@un.org.

எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அனுப்புவோர்களது.விபரம் பாதுகாப்பாக பேணப்படும் என கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் பேச்சாளர்

ஈழ நாதம்

UN panel of experts call for submissions

Ban Ki-moon with President Mahinda Rajapaksa

The UN panel of experts advising the Secretary General on alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka has called for written submissions.

Those who wish to make submissions may make one written submission not exceeding ten pages.

It must include the contact details of witness say the panel.

The panel led by former Indonesian Attorney General Marzuki Darusman will receive submissions until 15 December 2010 and the submissions may be sent to panelofexpertsregistry@un.org.

UN says that submissions made to the Panel of Experts will be treated as confidential.

UN Secretary General’s spokesman Farhan Haq told BBC Sinhala service that Secretary General Ban Ki-moon when he met President Mahinda Rajapaksa recently in New York, discussed how to move forward on commitments made in the joint statement of May 2009 .

The joint statement was issued after the secretary general’s visit to Sri lanka.

"They discussed on accountability, reconciliation, and a political settlement,” said Farhan Haq.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது

தோழர் அகூதா அவர்கள் உடனே செயற்பாடுகளை ஆரம்பிக்கவேணும் :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தோழர் அகூதா அவர்கள் உடனே செயற்பாடுகளை ஆரம்பிக்கவேணும் :wub:

தோழர் புரட்சி அவர்களே,

இது ஒரு நல்ல செய்தியே!

முதலில் இந்த செய்தியை உறுதிப்படுத்துவோம்.

http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/10/101020_unpan.shtml

உண்மையெனில் இந்த போர்க்குற்ற வாளிகளை எப்படி உறுதியாக தண்டிக்கலாம் என பார்போம்.

பின்னர் இதை ஏற்கனவே செய்த பல அமைப்புக்கள் உள்ளன. அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என பார்போம். அத்துடன் தனிப்பட்ட ரீதியாக, பாதிக்கப்பட்டவர்கள்,

என்ன செய்யலாம் என ஆராய்வோம்.

Anyone wishing to make submissions in respect of the above may do so as follows:

1. Organizations and individuals may make one written submission not exceeding ten pages, and must include the contact details for the author(s) of the submission.

அமைப்புக்களும் தனிப்பட்டவர்களும் பத்து பக்கங்களுக்கு மேற்படாமல் சமர்ப்பிக்கவேண்டும். அதில் எழுதியவர் பெயர் மற்றும் தொடர்பு தவல்கள் இருக்க வேண்டும்.

2. The Panel will receive submissions until 15 December 2010.

மார்கழி 15, 2010 வரையே தாக்கல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

3. Submissions may be sent to: panelofexpertsregistry@un.org

தாக்கல்கள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி: panelofexpertsregistry@un.org

4. Submissions made to the Panel of Experts will be treated as confidential.

தாக்கல் செய்யப்பட்டவை ( எழுதியவர் பெயர் மற்றும் தொடர்பு தவல்கள் உட்பட) பாதுகாப்பாக பேணப்படும்.

Further information may be solicited from the Panel s Secretariat at the following address:

மேலதிக தொடர்புகளுக்கு இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்க.

panelofexpertsregistry@un.org.

=========================

டிஸ்கி ( பின் குறிப்பு) : உங்கள் யாருக்காவது ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்க உதவி தேவை எனில் எனக்கு ஒரு தனி மடல் எழுதி கேளுங்கள். நன்றி.

Edited by akootha

எல்லாம் நன்றாக நடந்தால் சரி.

ஆனால் எனக்கு ஒரு சந்தேக பார்வை சந்திரனின் அறிக்கை கோரல்பற்றி

இவர் பல முறை உலக நாடுகளில் சிங்கள பயங்கரவாத அரசுக்கு எதிராக கண்டனங்கள் வரும்போது

1. வன்னி பயணம் மேற்கொண்டார்

2. நிபுணர் குழு அமைத்தார்

3. ...

இப்படி பல நரி வேலைகளை செய்து உலக முட்டாள்களை ( நாம் முட்டாள் அது வேறு) திசை திருப்பலாம்

ஆகவே கவனம்.

சிலவேளை இரகசியமாக வழங்கபடும் தகவல்களை சிங்கள அரசுக்கு கொடுத்து அப்பாவிகளை மாட்டிவிடலாம்.

இவை எனது கருத்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Anyone wishing to make submissions in respect of the above may do so as follows:

1. Organizations and individuals may make one written submission not exceeding ten pages, and must include the contact details for the author(s) of the submission.

அமைப்புக்களும் தனிப்பட்டவர்களும் பத்து பக்கங்களுக்கு மேற்படாமல் சமர்ப்பிக்கவேண்டும். அதில் எழுதியவர் பெயர் மற்றும் தொடர்பு தவல்கள் இருக்க வேண்டும்.

2. The Panel will receive submissions until 15 December 2010.

மார்கழி 15, 2010 வரையே தாக்கல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

3. Submissions may be sent to: panelofexpertsregistry@un.org

தாக்கல்கள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி: panelofexpertsregistry@un.org

4. Submissions made to the Panel of Experts will be treated as confidential.

தாக்கல் செய்யப்பட்டவை ( எழுதியவர் பெயர் மற்றும் தொடர்பு தவல்கள் உட்பட) பாதுகாப்பாக பேணப்படும்.

Further information may be solicited from the Panel s Secretariat at the following address:

மேலதிக தொடர்புகளுக்கு இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்க.

panelofexpertsregistry@un.org.

=========================

டிஸ்கி ( பின் குறிப்பு) : உங்கள் யாருக்காவது ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்க உதவி தேவை எனில் எனக்கு ஒரு தனி மடல் எழுதி கேளுங்கள். நன்றி.

தகவலுக்கு நன்றி தோழர் அகூதா... ஈழ தோழர்கள் அனைவரும் டிஸ்கி(பின்குறிப்பு பாணியை பின்பற்றுவதை இட்டு மிக்க மகிழ்ச்சி :wub: சிக்கல் என்னவென்றால் ஒரு செய்தியை இணைந்த்தவுடன் தனியாக நமது கருத்தினை எழுதமுடியவில்லை அது உடனே மேல் இணைத்த செய்த செய்தியுடன் சென்று சேர்ந்து விடுகிறது... செய்தியோடும்... நமது கருத்துக்களோடும்... பின்குறிப்பு அதாவாது விளக்கங்கள் அளிக்கபயன்படுவதே டிஸ்கி டிஸ்கி :lol:

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி தோழர் அகூதா... ஈழ தோழர்கள் அனைவரும் டிஸ்கி(பின்குறிப்பு பாணியை பின்பற்றுவதை இட்டு மிக்க மகிழ்ச்சி :blink: சிக்கல் என்னவென்றால் ஒரு செய்தியை இணைந்த்தவுடன் தனியாக நமது கருத்தினை எழுதமுடியவில்லை அது உடனே மேல் இணைத்த செய்த செய்தியுடன் சென்று சேர்ந்து விடுகிறது... செய்தியோடும்... நமது கருத்துக்களோடும்... பின்குறிப்பு அதாவாது விளக்கங்கள் அளிக்கபயன்படுவதே டிஸ்கி டிஸ்கி :wub:

எம்மவர்கள் மத்தியில் இயங்கும் மனித உரிமை அமைப்புக்கள், ஆர்வலர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு அவர்களை அறிக்கைகள் அனுப்ப உதவி செய்யவேண்டும்.

1. நீங்கள் டிசம்பர் 15ம் திகதிவரை அவர்களை தொடர்புகொள்ள முடியும்.

2. 10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் நீங்கள் அவர்களுக்கு அனுப்பிவைக்க முடியும்.

3. நிபுணர் குழுவிற்கு தமிழர்கள் தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால், சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை எவரும் மறக்கவேண்டாம்.

நமக்கு என்ன, என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விடவேண்டாம். எம்மாலான எல்லா முயற்சிகளையும் நாம் செய்துகொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும்.

1. நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலே ஐ,நா நிபுணர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி கீழே தரப்பட்டுள்ளது.

2. ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்யவேண்டும் என நாம் அனைத்து தமிழர்களையும் வேண்டி நிற்கிறோம்.

3. உங்களால் அனுப்பப்படும் எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் ஐ.நா வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விரைந்துசெயற்பட்டு, உங்கள் சாட்சிகளை உடனே ஐ.நா நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கவும் என நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.

panelofexpertsregistry@un.org

POSTAL ADDRESS - UNITED NATIONS,

N.Y. 10017

USA.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.