இந்த மாத ஆரம்பத்திலிருந்து மிகச் சிறிய முதலீட்டுடன் மறுபடி பங்குச் சந்தையில் இறங்கியுள்ளேன். நான் தேர்ந்தெடுத்த சந்தைகளுக்கான காலப்பகுதி பிழையாகி விட்டது.
OIL, EURJPY, NASDAQ ஆகியன நான் தேர்ந்தெடுத்தவை.
கடந்த 3 நாட்களாக SPX500 / NASDAQ சரிவுடன் பெற்றோல் விலையும் இந்த வருடத்தில் என்றுமில்லாத அளவு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில முதலீடுகளின் SL வரயறைகளைக் கூட்ட வேண்ட்டியதாகி விட்டது. இன்று இவற்றின் விலைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கிறேன்.