இது... மிகவும், நகைப்புக்கான.... விடயம் மோகன் அண்ணா.
சட்டம் ஒரு முறை... வகுக்கப் பட்டால், அது... பச்சை புள்ளி விடயத்தில், நிரந்தரமாக இருக்க வேண்டும்.
முன்பும் இப்படித்தான்... நீங்கள், கொம்புயூட்டரில், பிழை திருத்தப் போய்.. பலர் சேர்த்த (எனக்கு.. 750) புள்ளிகள் காணாமல் போனது.
அதுக்குப் பிறகு... "0" ல், ஆரம்பித்த போது.....
நெடுக்ஸ், தனது கருத்துக்களால் முன் நிலை வகித்துக் கொண்டிருக்கும் நிலையில்... கருத்து எழுதாத, வேறு ஒருவருக்கு... இன்னொரு கருத்து எழுதாதவர் வந்து, தனிய, 3 பச்சைகளை போய் விட்டு போய் விடும் நிலையயை நான்....... அவதானித்துக் கொண்டுள்ளேன். இதனை நீங்கள், ஐந்தாக உயர்த்தும் போது..... முன்பிருந்த நிலைக்கு சமமாக முடியுமா?
அமெரிக்காவில் கூட .... 150 வருடமாக போடப் பட்ட சட்டங்கள் பல, இன்றும்... நடை முறைச் சிக்கல் காரணமாக மாற்றப் படாமல் உள்ளது என்பதை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
(பிற் குறிப்பு: நெடுக்சின் பெயரை..... உதாரணத்துக்குத் தான் குறிப்பிட்டேன். இவரைப் போல்.... நிழலி உட்பட பலரும் பாதிக்கப் படலாம்.)