எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சுவி, ஜீவன் சிவா, புங்கையூரன், நுணாவிலான் , வாத்தியார், குமாரசாமி, ஈழப்பிரியன், நந்தன், உடையார், யாயினி, நிலாமதி, ரதி, சசி-வர்ணம் , தமிழ் சிறி ஆகியோருக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
*அத்துடன் இந்தத்திரியை அமைத்து இதனூடாக நண்பர்களிடையே அவர்களின் பிறந்த தின வாழ்த்து தெரிவிப்பதற்கு பிள்ளையார் சுழிபோட்டு கொடுத்த சோழியன் அவர்களை நினைவு கோருகின்றேன்.
வணக்கம் வாத்தியார்....!
ஊரும் இருக்கு நாடிருக்கு வீடு இல்லாத சங்கடம்
உடம்புயிருக்கு தெம்புமிருக்கு வேலை கிடைக்காத சங்கடம்....!
--- நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர்---
anbujaya (35 years old)
devapriya (49 years old)
Eezhan (37 years old)
varippuli (45 years old)
கவிப்புயல் இனியவன் (51 years
இன்று பிறந்தநாள் கொண்டாடும் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
ஹாய் கவிப்புயல் "ஐ லைக் யு டு விஸ் ஹியர்"....!
வணக்கம் வாத்தியார்....!
பிறந்தோம் என்பதே முகவுரையாம், பேசினோம் என்பதே தாய் மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம், மரணம் என்பதே முடிவுரையாம்...!
---வாழ்க்கை---