Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    11
    Points
    6134
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88026
    Posts
  3. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7401
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/06/19 in Posts

  1. பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள். அடா அடா அடாபிறந்தநாள் வாழ்த்துக்குள்ளேயே இன்னாமா கலாய்ச்சிருக்கறாங்கப்பா அரசியலில இதெல்லாம் சகயம்பா இருந்தாலும் அண்மைக்காலத்துல கொஞ்சூண்டு பேமசாயிட்டம்போல... சகாறா கீப் இட் அப் ரொம்ப நன்னா வரப்போறேன்னு பட்சி சொல்லுது கேலிச்சித்திரம் வரைந்து கலாய்க்கும் "மூனா" விற்கும் நன்றிகள். மனதில் எதிர்காலம் பற்றி பெரிய இலட்சியங்கள் வியாபித்தே இருக்கின்றன. நிச்சயமாக அரசியல் சார்ந்து அல்ல. ஆனால் தாயகத்தோடு பின்னிப்பிணைந்ததே..... இந்தக் கேலிச்சித்திரம்கூட மனதில் உதித்த இலட்சியம் கைகூடும் அந்நாளில் மிகப்பெறுமதியானதும் காலத்தால் நினைவுகொள்ளக்கூடியதாகவும் அமையக்கூடும்.
  2. அரசியலை கொண்டுவருவதாக தயவு செய்து எண்ணாதீர்கள் இதுதான் சீமான் அடிக்கடி சொல்லுவார் ...... நாம மனிதர்கள் எமக்கு மொழி இருக்கு வாயிருக்கு தாகம் எடுத்தா தண்ணி தண்ணி என்று சொல்வோம். பறவையும் காட்டு மிருகமும் என்ன ஐயா செய்யும்? கொஞ்சமாவது நாம் சிந்திக்க கூடாதா ? என்று ஏனோ இந்த மாட்டின் தவிப்பை பார்க்கும்போது எனக்கு அந்த சீமானின் பேச்சு ஞாபகத்தில் வருகிறது.
  3. ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து
  4. சம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு, BOSS வைத்த TEST..!! #BOSS: நீ FLIGHT - லபோய்கிட்டு இருக்க.. அதுல 50 செங்கல் இருக்கு.. அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா, மீதி எவ்ளோ இருக்கும்..?? *வேலையாள்: 49 இருக்கும்..!! #ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..?? *ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!! #ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..?? *ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!! #அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள்..!! எல்லா விலங்குகளும் வந்துடுச்சு..!! ஒன்னு மட்டும் வரல, அது என்ன..?? *மான், ஏன்னா.. அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு..!! #முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும்.. என்ன பண்ணுவாங்க..?? *தாரளமா கடக்கலாம்.. எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு..!! #ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க, எப்படி..?? *குளத்தில் மூழ்கிட்டாங்க..!! #அதான் இல்ல, முதல்ல FLIGHT - ல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல.. அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு..!! இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க.. இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற..!! ஒழுங்கா கவனமா வேலைய பார்.. இல்லன்னா சீட்டு கிழிச்சிரும்..!! ☆☆☆ நீதி: கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது..!! @@படித்ததில் பிடித்தது@@
  5. உன் பேர் சொல்லுஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. . "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் அப்பா பேரு" "மாரியப்பா" அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி. "உன் பேர் சொல்லு" "பிச்சை" "உன் அப்பா பேரு" "பிச்சையப்பா" இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப் பையன எழுப்பினாரு. "முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்) "ஜான்" "இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்" கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி, உன் அப்பா பேர சொல்லு, "ரிச்சர்டு" உன் பேரு, "ரிச்சர்டசன்" கொலவெறி ஆயிட்டாரு, கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி, அடுத்த பையன எழுப்பி, உன் தாத்தா பேர சொல்லு, "அப்பாவோட தாத்தாவா?, அம்மாவோட தாத்தாவா?" ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு, அப்பாவோட தாத்தான்னாரு "மணி", "சரி அப்பா பேரு?", "ரமணி", "உன் பேரு?", "வீரமணி" அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.