ஆச்சிமாரே! அப்புமாரே!அம்மாமாரே!ஐயாமாரே! மற்றும் குஞ்சு குருமன்களே!தைப்பொங்கல் வருது. அதையும் தமிழர்ரை தினம் இல்லையெண்டு தயவு செய்து குளப்பியடிச்சு போடாதேங்கோ...😄
வணக்கம் வாத்தியார்.....!
பாத்திரத்தின் நிறம் போலேபாலின் நிறம் மாறுவதோநேத்திரத்தை மறந்து விட்டுநீ எங்கே வாடுவதோகோடையிலே மர நிழலும்கோபத்திலே காதலியும்ஆறுதலைத் தரவில்லையேல்யார் தருவார் என்னுயிரேவிளக்கினிலே நெருப்பு வைத்தால்வீடெல்லாம் ஒளியிருக்கும்மனதினிலே நெருப்பு வைத்தால்வைத்தவரை எரிக்காதோசத்தியத்தை மறந்து விட்டால்தனி வழியே போக வரும்தனி வழியே போனாலும்தலைவிதிதான் கூட வரும்.....!
---ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்----