Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    7141
    Posts
  2. tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    8
    Points
    4150
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39374
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46979
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/07/20 in all areas

  1. முறுக்கு உரல் இல்லாமல் ஓர் அசத்தலான முறுக்கு......இந்த முறையில் நீங்கள் யாராவது முறுக்கு பிழிந்திருக்கிறீர்களா.......டெல் மீ .....! 👍
  2. தமிழ மொழியின பெருமை எனன எனறால எழுத்தில புளளிகள வைககவிலலை எனறாலும படிககலாம.
  3. இங்கு பிறந்தவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடையாது.....! 😁
  4. திருக்கை மீன் சமைப்பது, நீங்கள் குழம்பாகத்தான் மீன் சமைக்க வேண்டும் என்றால் எத்தனையோ youtube இல் வீடியோ இருக்கின்றன. அநேகமான youtube குழம்பு சமையல் முறைகள் தோலுடன் தான். தோலுடன் சுறா, திருக்கை குழம்பாக சமைப்பது, எவ்வளவு மசாலாவுடன், பழப்புளியுடன் சமைத்தாலும், என் பொரித்தாலும் ஓர் நெடி இருந்து கொண்டே இருக்கும். காரணம், சுறா, திருக்கை தோல்கள் வெப்பத்தில் யூரியா தன்மை உள்ள திரவத்தை சுரப்பது (உண்மையில் அந்த திரவம் மனித சிறுநீர் கழிவை ஒத்தது). அதனாலேயே அந்த நெடி. திருக்கையை (sting ray) முழுமையாக வாங்கி, தோலை நீக்க வேண்டும். தோலை நீக்கிய திருக்கை சிறகுகளை வாஙகுங்கள். திருக்கையை திருக்கை தன்மையுடன் நீங்கள் ருசி பார்க்க விரும்பினால், கீழ் சொல்வது oven முறை ஆகும். முழுமையாக இருக்கும் தோல் நீக்கப்பட்ட திருக்கை சிறகிற்கு கறித்தூள், மிளகுத்தூள், சிறிதளவு (உறைப்பு அளவை பொறுத்து) தனித்தூள், மல்லித்தூள், மஞ்சள், hot and smoked paprika தூள், ginger and garlic paste, சிறகின் இருபக்கமும் முளிமையாக மிகவும் மெல்லிய படலமாக பிரட்டப்படக்கூடிய அளவில் செறிவான பழப்புளி கூழ், பார்வைக்கு ஏற்ற அளவு சிவப்பு அல்லது பச்சை மிளகாய் பொடியாக, ஏற்ற அளவு lemon grass (இல்லாவிட்டால் பரவாயில்லை), ஏற்ற அளவு உப்பு சேர்த்து 1-2 மணி நேரம் ஊற வைக்கவும். திருக்கை இறகு மற்றும் தசை ஒளிபுகும் தன்மை இழக்கும் வரைக்கும் oven செய்யவும், இடைக்கிடை திருக்கை மீன் இந்த மசாலாக்களுடன் சேர்ந்து வெளிவிடும் சாறினால் baste பண்ணவும். வேண்டுமாயின், இறக்கும் தறுவாயில், வெகு சிறிதளவு எண்ணையில் வறுத்த மிகச் சிறிதளவு பெரும்சீரகம், நற்சீரகத்தை தூவவும். சூடாக பரிமாறவும் சமைக்கும்போது உருவாகிய திருக்கை மீன் இந்த மசாலாக்களுடன் சேர்ந்து வெளிவிடும் சாறுடன். திருக்கையின் சிறகு தவிர்ந்த நடுப் பகுதிக்கும் இந்த முறை பொருந்தும், ஆனால் அதன பெரும் பகுதி முள்ளாகும். ஆனால், அளவான திருக்கையை முழுமையாக இருக்கமாறு தோல் நீக்கி இந்த முறையில் சமைக்கலாம்.
  5. நேற்று பறிச்ச ரோஜா நான் பார்த்துப் பறிச்ச ரோஜா.....! 😁
  6. டான்ஸ்.... எப்பிடி இருக்கு. பிடித்தவர்கள்... லைக் பண்ணுங்கள். 😜 🤣
  7. இப்படி இருந்து பூட்டப்பிள்ளைக்கு தாலாட்டுப்பாடுவது ஒரு பெரிய வரம்......! 🌹
  8. அந்தப் பிள்ளைகளுக்கு.... ஜேர்மன் அரசாங்கம் கொடுக்கும் காசை வைத்தே... வேலைக்குப் போகாத.... துருக்கி தகப்பனும், தாயும்... Mercedes Benz, B.M.W. கார் வாங்கி ஓடிக் கொண்டு இருப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.