Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46818
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    23926
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88026
    Posts
  4. தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33749
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/05/20 in all areas

  1. ☀️மதிய வேளை மூக்கு முட்ட ஒரு பிடி பிடிச்சுப்ப்போட்டு🍲 இந்த பலகை கட்டில்ல தூங்குவதே தனி சுகம்🛌😴
  2. அட இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சே...🤣
  3. நுளம்பு: அது பாவம் புல் பூண்டு தின்னாது, மாமிசமும் புசியாது அதன் உணவு இரத்தம் மட்டுமே.அதுக்காக ரத்தத்தை சட்டியில் எடுத்து வைத்தால் குடிக்கவா போகிறது.இப்படி குடுத்தால்தான் உண்டு.....! 🦟
  4. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து, தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து, பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று, தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப, தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து, திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று, தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து, எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற, பெருமாளே
  5. கஞ்சா கூடாது எண்டு சொன்னால் கேட்டாத்தானே.....🤣 எங்களுக்கு வெறியெண்டால் நாலுகால்.... இவையளுக்கு வெறியெண்டால் இரண்டுகால்....
  6. டிராக்டர் கூலி / விற்கும் விலையில் பாராட்ட பட வேண்டியதே .. அலுப்பு தட்டாம இருக்க சரியா 2.25 ல் ஓடியோ சிஸ்ரம் செற் பண்ணி பாட்டு கேட்கிறார்.. அதுதான் பொறுக்க மிடியல தோழர்..☺️..😊
  7. சுட சுட தீரும் மொறுமொறு மாலை உணவு இப்பவே செய்து பாருங்க
  8. இணையில்லாத இறைவா எனக்கு கருணை புரிவாயே இம்மை வாழ்வில் இறைவா எனக்கு அருளை பொழிவாயே இறைவா அருளை பொழிவாயே மருளும் நரகை இறைவா எனக்கு மருள வைப்பாயே மறுமை வாழ்வில் இறைவா எனக்கு உன்னைத் தருவாயே இறைவா உன்னைத் தருவாயே பிறந்த உயிர்கள் சுவைக்கும் மனிதா இறப்பைப் படைத்தானே இறந்த உடல்கள் நடக்கும் மனிதா மறுமை திடல் தானே சுமந்த தாயின் சுமைகள் மனிதா இறங்கும் நாள் தானே நிறைந்த அமல்கள் சுமப்பாய் மனிதா மஹ்ஷர் வெளிதானே மனிதா மஹ்ஷர் வெளிதானே நபியின் வழியில் நடந்தால் மனமே வாழ்வு சிறந்திடுமே நபியின் ஸலவாத்ததனில் மனமே வளங்கள் பெருகிடுமே நபியை காண்பதற்கே மனமே கண்கள் ஏங்கிடுமே நபியை கண்ட உடனே மனமே கல்பும் குளிர்ந்திடுமே மனமே கல்பும் குளிர்ந்திடுமே உயிரை எடுக்கும் மலக்கே வருவீர் அழைக்க ஒருநாளே உதட்டில் ஒலிக்கும் மலக்கே கலிமா இறைவன் அருளாளே உவந்து வருவேன் மலக்கே இறையை காண அந்நாளே உவகை கொள்வேன் மலக்கே அந்நாள் எந்தன் மணநாளே மலக்கே எந்தன் மணநாளே இறுதித்தூதர் நபியே எனக்கு கருணை புரிவீரே இறையின் முன்பு நபியே எனக்கு பரிந்து உரைப்பீரே பானம் அருந்த நபியே எனக்கு அள்ளித் தருவீரே பாலம் கடக்க நபியே எனக்கு உதவி செய்வீரே நபியே உதவி செய்வீரே
  9. ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் உளதினில் நினைத்த எல்லாம் உடனேகை கூடுமென வேதங்கள் மொழியுதே; உண்மை அறிவான பொருளே! பரிவாகவே அநந்தந் தரம் சரவண பவாவென்று நான் சொல்லியும், பாங்குமிகு காங்கேயா! அடியனேன் எண்ணியது பலியாதிருப்ப(து) ஏனோ? குருபரா! முருகையா! கந்தா! கடம்பா! சொல் குமரா! குகா! சண்முகா! கோலா கலா! வெற்றி வேலா! எனக்கருள் கொடுத்(து)ஆள்வை முத்தையனே! மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளி மணவனே! என் துணைவனே! வன்னமயில் வாகனா! பொன்னேரகப் பதியில் வளர் சாமிநாத குருவே. ========================================== சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால் முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.
  10. வரலாறு தந்த வல்லமையுடன் எமது தேச புதல்வர்கள்....
  11. எமக்கு இலகுவாக கிடைக்கும் பனை மட்டையை வைத்து எவ்வளவு அழகாக வேலி அமைத்துள்ளார்கள். இவைகள் இருக்க எம்மவர்கள் அந்நிய மோகத்தில் அலைகின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.