Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    23926
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    15755
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/09/20 in all areas

  1. ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்கும் கன்கார்ட் சூப்பர் சோனிக் இங்கிலாந்து-பிரான்ஸ் கூட்டு முயற்சியான தொழிற்நுட்பம் வியக்கத் தக்கது.. நான் பலமுறை இந்த விமானம் பற்றிய குறிப்புகளை படித்துள்ளேன். கன்கார்ட் மூலம் லண்டன் to நியுயார்க் விமான பயண நேரம் 3 1/3 மணி நேரம் மட்டுமே.. 'கன்கார்ட்' தரையிறங்கும்போதும் மேலெழும்பும்போதும் அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடி சட்டங்கள் ஒலி அதிர்வுகளால் உடைந்துவிடுவதுண்டு என் கேள்விப்பட்டுள்ளேன்.
  2. இரவு 11 ல் இருந்து விடிகாலை 5 மணிவரை எந்த பயணிகள் கார்கோ விமானம்கள் இறங்குவது தடை . குறிப்பிட்ட டிரக்ஸன் அநேகமாக பாவிப்பார்கள் விடிகாலை ஐந்து மணியானதும் வரிசையில் விமானம்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து இறங்குவது பார்த்துக்கொண்டே இருக்கலாம் . அப்படி தாழ்வாக இறங்கும் நேரம்களில் விமானத்தில் ஒட்டியுள்ள ஐஸ் விழுந்து அங்குள்ள வீடுகளின் கூரைகள் உடைவது உண்டு இன்சூரன்ஸ் கூட அந்த பகுதி வீடுகளுக்கு கூடுதலாக அங்கிருப்போர் விமான நிலையத்தில் வேலை செய்பவர்களாக இருப்பினம் வாரமுடிவில் தங்கள் பண்ணை வீடுகளை நோக்கி ஓடிவிடும்கள் . தற்போது தொழில் நுட்பம் மூலம் அந்த ஐஸ் படிவை தடுக்கிறார்கள் மருதங்கேணியிடம் மேலதிக விளக்கம் இருக்கலாம் .
  3. பாம்பன் தூக்கு பாலத்தின் அருகே புதிய தூண்கள் அமைக்கும் பணி மும்முரம். பாம்பன் கடலில் இரட்டை வழி தளத்துடன் அமையும் புதிய ரயில் பாலத்தில், கப்பல் செல்லும் கால்வாய் பகுதியில் இருபுறமும் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதில் பாம்பன் பாலம் முக்கிய பங்காற்றுகிறது. பாம்பன் கடலில் உள்ள ரயில்பாதை அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து விட்டது. இதையடுத்து ரூபாய் 250 கோடியில் செலவில் மின்சார ரயில்களை இயக்கும் வகையிலான இரட்டை வழித்தடத்துடன் கூடிய புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போதுள்ள ரயில் பாலத்திற்கு அருகிலேயே கட்டப்பட்டுவரும் பாலத்தின் பணிகள் கொரோனா காரணங்களால் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு தங்கு தடையின்றி நடந்து வருகிறது. கட்டுமானப் பொருட்களை அறையிலிருந்து படகுகளில் கொண்டு செல்வதற்காக பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் தற்காலிக படகு நிறுத்தும் தளம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அனைத்து பொருட்களும் பணி நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பொருட்களை எடுத்துச் செல்லும் பபடகுகள், கடல் நீரோட்டம் மற்றும் காற்றால் கட்டுப்பாட்டை இழந்து தற்போது உள்ள ரயில் பாலத்தின் மீது மோதாமல் இருக்க கடற்கரையில் இருந்து கடலுக்குள் பணிகள் நடைபெறும் இடம் வரை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் கடலில் தற்போது கப்பல் செல்லும் கால்வாய் பகுதியில் "வெர்டிக்கல் லிப்ட்(Vertical Lift)" அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் தூண்கள் அமைக்கும் பணி முடிந்து விட்டதால், இருபுறமும் விரைவாக மற்ற தூண்களை அமைத்துவிடலாம் என்பதால் கால்வாய் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து டிசம்பர் முடிய வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிவிடும் என்பதால், பாம்பன் கடலில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பும் இருக்கும். இதனால் பாம்பன் கால்வாய் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஊழியர்கள் திட்டமிட்டு தீவிரமாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய தலைமுறை
  4. கடற்சிங்கங்களும் கடற்பறவைகளும் மீன்சந்தையில் மீன்கள் கொள்வனவு செய்கின்றன......! 🕊️
  5. காவலுக்கு வேலுண்டு
  6. என்ன அழகு உன் அருள் அழகு
  7. இறையன்பில் வாழ எழும் இறைகுலமே இறையருள் பெறவே இணைந்திடுவோம் இறைவனின் அரசு இகமெங்கும் பரவ இனிதாய் இணைவோம் திருப்பலி செய்வோம் (2) எழுவோம் இணைவோம் தருவோம் நமைத் தருவோம் - 2 1. மனிதரின் உரிமையை மதித்திடவும் மனிதரின் மாண்பினைப் போற்றிடவும் (2) எளியவர் ஏற்றங்கள் பெற்றிடவும் இறைமகன் பலிசெய்ய அழைக்கின்றார் - 2 2. சுயநல அவலங்கள் ஒழிந்திடவும் சுதந்திர வாழ்வினை அடைந்திடவும் (2) சுமைகளைச் சுகமாய் மாற்றிடவும் திருமகன் நம்மை தினம் அழைக்கின்றார் - 2
  8. யாரஸூலல்லாஹ் மர்ஹபா
  9. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க 🙏 ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
  10. குரங்காரின் குதூகலங்கள்.....! 🐒
  11. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏 யா நபி யா நபி | உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை உங்களைப் இனி பிறக்கப் போவதில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.