Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19152
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  4. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    9997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/09/21 in all areas

  1. இதனை Symmetrical Triangle Pattern என கூறுவார்கள். விலை அதிகரித்து செல்லும்போது விலையானது உயரும் போது மலை குன்று போலவும் அதே விலை இறங்கும் பள்ளத்தாக்கு போலவும் உருவாகும் இதனை Swing high, Swing low என சொல்வார்கள். இந்த குன்றுகளின் உச்சிகளை இணைத்து கோடு வரைந்தால விலை மேலிருந்து கீழ் நோக்கி சரிந்து செல்லும், அதேபோல் கீழே உள்ள பள்ளத்தாக்குகளை இணைத்து கோடு வரைந்தால் அந்த கோடு உயர்ந்து செல்லும். இந்த நிகழ்வானது விலை உயர்ந்து செல்லும் போது தற்காலிகமாக விலை ஒரு கூம்பு வடிவ நிலைக்கு செல்லும், ஒரு கட்டத்தில் விலை இந்த வடிவிலிருந்து உடைத்து மேலெழும், அதனால் இதனை Continuation pattern என அழைப்பார்கள். சில சமயம் விலை கீழிறங்கும், இந்த உடைப்பு கூம்பகத்தின் முதல் 33% விகிதத்தில் நிகழ்ந்தால் அதிக தாக்கம் ஏற்படுத்தும் என்பது ஒரு கணிப்பு அதனை விட குறைந்தால் அது போலியானதான உடைப்பு என்பார்கள். மேலோட்டமாக பார்க்கும் போது இந்த விலை கீழிறங்கல் போலியானதாக தோன்றுகிறதா? (30%-28%) தெரியவில்லை ஆனால் அதே சமயம் இந்த உடைப்பு உண்மையாகவிருந்தால் குறைந்த பட்சம் விலை 0.42 C அண்மிக்கலாம், 0.28C விலை மிகவும் பலமாக உள்ளதால் Stop loss 0.28C கீழ் போடலாம் என கருதுகிறேன். ஆனால் RSI over sold காட்டுகிறது விலை தற்காலிகமாகவாது மேலேறலாம், அது தற்காலிகமானது என எண்ணுகிறேன், எனது பார்வையில் அனைத்து கிரிப்டோவும் இறங்கு முக காலமாக இதனை நோக்குகிறேன் (Market cycle), பிட் கொயினை 54000 இல் விற்பதற்காக காத்திருக்கிறேன் (Trading with the Trend). பொதுவாக எனது கணிப்பு தவறானது, எது சரியென உங்களுக்கு தோன்றுகிறதோ அதனை செய்யுங்கள்.
  2. அப்பா எப்பவும் ஹீரோதான்.....! 👍
  3. நன்றி. கோபுரம் என்றதும் நினைவுக்கு வருகிறது. சிறீரங்கம் இரங்கநாதர் ஆலய கோபுரம் கட்டி முடிக்கப்பட்டால் இலங்கைக்கு தொடர் ஆபத்து என்பது இலங்கையில் பரவலாக நம்பபடும் ஒரு விடயம். 80 களின் இறுதியில் கோபுர குடமுழுக்கோடு இலங்கையில் ஒரே தொடர் அழிவுகள்தான்.
  4. https://www.news.com.au/finance/business/other-industries/crisis-deepens-for-chinese-property-goliath-evergrande-as-it-defaults-for-first-time/news-story/cdccf88d10c0e3f64bce30537fba26a3 எவர் கிராண்ட்டை பற்றி முன்னரும் கதைத்திருந்தோம். இப்போ முதல்முறையாக payment default பண்ணியுள்ளார்கள். ஆனால் இந்த நிகழ்வு ஏற்கனவே factored-in என நினைகிறேன்.
  5. ஈழப்பிரியன், பேபால் விலை Gap up விலை அதிஅகரிப்புடன் 192 கடந்து விட்டது,முதலில் விலை 192 மேலாக உயர்ந்து சென்றால் வாங்க எண்ணியிருந்தேன் பின்னர் அந்த உடைப்பின் போது பரிமாற்றப்பட்ட பங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் வாங்கவில்லை விலை 200 முக்கியமாக உள்ளது இப்பகுதியில் விலை உயர்ந்தால் வாங்கலாம் என எண்ணி உள்ளேன் இல்லையெனில் விற்கலாம் என எண்ணியுள்ளேன். ஆனால் எந்த முடிவும் உறுதியாக இல்லை ஏனெனில் விற்பனை நேரத்தில் நித்திரை கொள்வேன், ஆனால் சந்தை முடியும் முன்பாக எழுந்துவிடுவேன்.
  6. பிட் கொயின் தற்காலிகமாக 62000 அடைந்தால் அதன் இறங்கு முகம் முடிவுக்கு வந்துவிடும், 52000 - 54000 விலை பகுதி விற்பதற்கான முக்கிய வலயமாகவுள்ளது விலை 54000 கடந்து மேலேறி 59000 அடைந்தால் பிட் கொயின் மீண்டும் பலமான நிலைக்கு வந்து விடும். உங்களது கணிப்பான 0.50 மிகவும் துல்லியமாக உள்ளது, Technical analysis பரிட்சயமில்லாமலே உங்களால் கணிக்க முடிந்த்துள்ளது. Technical analysis அடிப்படை அறிவு போதுமானது சந்தையில் சிறப்பாக செயல்பட முடியும், உங்களது Fundamental analysis உடன் Technical analysis பயன்படுத்தினால் சரியான Entry, Exit தீர்மானிக்கலாம் ஒப்பீட்டளவில் Fundamental analysis விட Technical analysis மிக இலகுவானது.
  7. நேரம் எடுத்து இதை அவதானித்தமைக்கு நன்றி. எனது குறைந்த அறிவின் படி .5 ஐ அண்மிக்கும் என்றே படுகிறது. அண்மையில் இன்னொருவருடன் கதைக்கும் போது BTC 62 000 வரை போய் விட்டு பின் 40 ஐ நெருங்க சாத்தியம் உள்ளதாகவும் அதன் பின் ஒரு கரடி சந்தை வரக்கூடும் என்றும் கூறினார். அதே சமயம் Alt season என்று பிட்காயின் குறைய ஏனையவை கூடும் ஒரு நிலையும் வரக்கூடும் என சிலர் சொல்கிறார்கள். வழக்கின் மீதும் ஒரு கண்வைத்திருப்பதால் - 70இல் இருந்து 50 வரை கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகால நோக்கில் accumulate பண்ண உத்தேசித்துள்ளேன். CFD யில் வாங்குவதில்லை - ஆகவே குறைந்தாலும் டென்சன் இல்லாமல் உறுமீன் வரும் வரை காத்திருக்கலாம். பிகு யூகேயில் கிரிப்டோ CFD யில் வாங்க முடியாது. Tulip mania போலல்லாமல் crypto is here to stay என்பதற்கு இன்னொரு உதாரணம் 👇 https://amp.9news.com.au/article/5e6fbf01-9e28-4ea7-b4e9-aeac85f3e0da
  8. இவர் வாழ்வது சோமாலியாவோ எதியோப்பியாவோ அல்ல. உலகின் முதல் பெரும் பணக்கார நாடு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில்.
  9. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் ..........! 💕
  10. நல்லவர்க்கு பொருள் எதற்கு நாடி வரும் புகழ் எதற்கு.....! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.