Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. யாழிணையம்

    கருத்துக்கள நிர்வாகம்
    12
    Points
    40
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87997
    Posts
  4. நியானி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    4
    Points
    3071
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/14/22 in all areas

  1. சிறுத்தைப்படை முதல் பாட்டம் (Batch) பயிற்சி நிறைவு நாளில் தலைவர் மாமாவும் மதி மாமியும் காலம்: 1994 இருவருக்கும் நடுப்பின்னால் கடற்புலிகளின் தரைப்பணிச் சீருடையான கடுநீலவரி அணிந்து நிற்பவர் தான் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை ஆவார். (சிறுத்தைப்படைக்காரரை பக்ரூட்ஸ் என்டும் சொல்றவங்கள.)
  2. அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு.......! 😍
  3. இவை நேர்மாறு etf - inverse exchange traded fund. ETF என்பது பல பங்குகள், வேறு நிதி கருவிகள் (debt, credit போன்றனவும், அடிப்படை commodities போறனவும், மற்றும் அதற்கு வேறுபட்ட அல்லது இடைப்பட்ட நிதி அமைப்பை அடிப்படையாக கொண்டு) உருவாக்கப்படுவது. Inverse ETF என்பது, அதன் பெயருக்கு ஏற்ப, ETF இல் அடிப்படையாக இருக்குக்கும் நிதி கருவிகள் இறங்கும் போது ஏறும், நிதி கருவிகள் ஏறும் போது இறங்கும். அதாவது, trade இல் உள்ள shorting ஐ போல , பெரிய ரிஸ்க் எடுக்காமல், சாதாரண முதலீட்டாளர்கள் முதல் இடுவதற்கு. Inverse ETF இருக்கும் பங்குகல்,சுட்டிகள் என்பதன் ஏற்ற, தாழ்வை கொண்டு, Inverse ETF இந்த நிகர ஏற்றம், இறக்கம் இருக்கும்.
  4. இது ரொம்பவும் அபூர்வம் தான். ஆனால் ஸ்பானியரிலும் இப்படி இருக்க சாத்தியம் உண்டு. இணைப்புக்கு நன்றி சுவி. அடபாவிகளாக பெண்கள் பெயரில் உலாவிறாறீங்களாடா?
  5. ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாற்று பவள் இருப்பாள் தானே 😀
  6. தங்கம் 1800 வலயத்தினை விட்டு கீழிறங்கு பட்சத்தில் முன்பு கூறியது போல 1300 இல் தங்கத்தினை வாங்குவதற்கான வாய்ப்புகள் (Technical analysis) அதிகமாகவுள்ளது. பொதுவாக fundamental analysis அடிப்படையில் செய்யப்படும் முதலீடுகள் அவ்வளவாக எனக்கு சரிவருவதில்லை, நானும் தங்கத்தில் (American session) 1832 முக்கிய வலயத்தில் தங்கத்தினை முன்பு கூறியது போல பெருமளவில் வாங்கியிருந்தேன் (Big position size - bad trade). இப்போது கிழக்காசிய சந்தை விற்பனைகளுக்காக காத்திருக்கிறேன் (Liquidity), சிறிய நட்டத்துடன் வெளியேற ( இது வரை காலமும் சிறுக சிறுக Technical analysis மூலம் சேர்த்த இலாபம் அனைத்தையும் தங்க Fundamental முதலீட்டில் இழந்து விட்டேன், அத்துடன் எனது சொந்த பணத்திலும் இழப்பு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது) ஆனால் தங்கம் 1800 நிலையினை தக்க வைத்தால் 1920 வரை உயரலாம். மேலே கூறப்பட்டவை அனைத்தும் சொந்த அபிப்பிராயம் (தவறாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்)
  7. பொருளாதார அடிப்படை கட்டமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் (Macro economic) 1. பணவீக்கம் 2. பொருளாதார மந்த நிலை 3. சந்தையில் திரவ நிலை குறைதல் (Liquidity) Global liquidity index 85% இலிருந்து 40% சரிந்துள்ளது, இது முதலீடு, வங்கித்துறை மற்றும் சாதாரண மக்களின் செலவீடுகளில் (House hold expense) தாக்கம் செலுத்தும். அனைத்து முதலீட்டு சந்தைகளிலும் திரவத்தன்மை குரைவினால் முதலீடுகள் வற்றி போயுள்ள நிலமையே பங்கு சந்தை, கிரிப்டோ என்பவற்றின் சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. சாதாரண மக்கள் கடனட்டை, வீட்டுக்கடன் என பெருமளவிலான கடனதிகரிப்பு மேலதிக சுமையினை பொருளாதாரத்தில் ஏற்படுத்துகிறது. அவர்கள் ஊதிய உயர்வு அதிகரிப்பு இன்மை அத்துடன், பணவீக்கம் அதனால் ஏற்படப்போகும் வட்டி விகித உயர்வு பொருளாதார சரிவிற்கு வழிசமைக்கும். அத்துடன் வங்கிகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் பட்சத்தில் 50% வரை சந்தை சரிவு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதில் அரசியல் வேண்டாம் என்பதால அதற்கான காரணங்களை கூறவில்லை. வரும் புதனன்று வட்டி விகித அதிகரிப்பு 0.50% ஏற்படலாம் என எதிவு கூறப்பட்ட அதே வேளை 0.75% இனை முதலீட்டாளர்கள் எதிபார்க்கிறார்கள், அவ்வாறு நிகழ்ந்தால் நடைமுறையில் தங்கம் விலை கடுமையாக பாதிக்கும். ஆனால் கடந்த காலங்களில் அப்படியே நேரடியாக தங்க விலை சரிவினை ஏற்படுத்த வில்லை. அத்துடன் தங்க விலை வீழ்ச்சி அடையும் எனும்பட்சத்தில் எதிர் வரும் புதன் கிழமைக்கு முன்பாக தங்க விலையில் அதிகரிப்பு காணப்படலாம் (Distribution).
  8. உலக மக்கள் தொகையில்.. பெண்கள் 352 கோடிகள். ஆனால்... முகநூலில் 577 கோடி பேர் பெண்கள். 🤣
  9. போர்க்களம் போர்க்களம்......காதல் எனும் போர்க்களம்......! 😍 கொட்டாம்பட்டி றோட்டிலே குட்டி போற சோக்கிலே......! செம குஷியான பாடல் பிரியன்.......இணைப்புக்கு நன்றி......! 😂
  10. Muruganantham Traveller reotoSndpsfh30tci8361g169lh5867h8 5587ihcl · இதுல என்ன பியூட்டின்னா கடைசியா குழந்தை பெத்துக்கிட்டவங்கதான் ரொம்ப குறைந்த வயசுல தாயாகியிருக்கங்க?ரொம்ப வினோதமான ஒரு போட்டோ தான்....இன்னைக்கு கால கட்டத்தில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்ள வசிக்குறவங்க கல்வில முதிர்ச்சி அடைஞ்சவங்களா இருப்பங்கன்ற என்னோட சிந்தனையை இந்த படம் மறு உருவாக்கம் செய்யுது... திரும்ப சொல்றேன் ..நிஜமாவே ரொம்ப விசித்திரமான அதேசமயம் முக்கியமான படமும் கூட.....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.