Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88842
    Posts
  2. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    7402
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19678
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8975
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/10/22 in all areas

  1. தமிழ் மீது உள்ள அதீத பற்றால் விவசாயி இளங்கோவன், சின்னார் என்ற நெல் ரகத்திலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்திலும், 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் விளைநிலத்தில் நடவு செய்துள்ளார். இதை கழுகு பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவரின் உருவமைப்பு தெரிவது சிறப்பம்சமாகும். இது பற்றி தகவல் அறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன், விவசாயிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா, வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, மலையப்பநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர் சாத்தாவு ஆகியோர் மற்றும் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவசாயி இளங்கோவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் விவசாயி இளங்கோவன் கூறியதாவது, "நான் பத்து வருடங்களுக்கு மேலாக இந்த இயற்கை விவசாயத்தை செய்து வருகிறேன்.‌ திருவள்ளுவர் எழுதிய மொத்த குறளில் 11 குறள்களில் இயற்கை விவசாயத்தைப் பற்றி கூறியுள்ளார். அந்த குறள்களின் தாக்கத்தால் தான் நான் திருவள்ளுவர் உருவத்தில் விவசாயம் செய்தேன்" என மகிழ்ச்சியாக கூறினார். மேலும் "இந்த உருவ அமைப்பினை ஏற்படுத்துவதற்கு தனி ஆளாக நான் மட்டும் ஐந்து நாட்களாக இந்த நடவு முறையினை செய்தேன். இயற்கை விவசாயத்தை அனைவரும் செய்ய வேண்டும். இயற்கை உணவுகளை அனைவரும் உண்ண வேண்டும் என்பதே எனது அடிப்படை நோக்கமாக இருக்கிறது. மேலும் பிற்காலத்தில் நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை நட உள்ளேன்.." என கூறினார். தமிழ் நியூஸ்18
  2. ஒரு நாட்டின் சனாதிபதியை துரத்திவிட்டு பொது மக்களை குடும்பம் குடும்பமாக சுற்றுலா இடமாக பார்க்க வைத்த நிலைமை நல்ல வேடிக்கை..! காணொளி விளக்கம், அழகு தமிழில்..! 😎
  3. ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்க சந்தர்ப்பம் தந்த கோத்தாவிற்கு நன்றி. இவர் ஜனாதிபதி ஆனபடியால்தான்… இந்த மாளிகையை அனைத்து மக்களும் உள்ளே போய் பார்க்கக் கூடியதாக இருந்தது. 🙂
  4. தமிழ் உணர்வு நாடி நரம்பு இரத்தத்தில் ஊறிய உறவுக்கு ஒரு கும்பிடு 🙏🏾
  5. தனி ஒருவராக.. இவ்வளவு பெரிய திருவள்ளுவர் உருவத்தை, உயிரோட்டம் உள்ள நெற் பயிரில் கொண்டு வந்தது சாதனை தான். கழுகுப் பார்வையில்... எவ்வித பிசிறும் இல்லாமல், அழகாக வள்ளுவர் தெரிகிறார். விவசாயி இளங்கோவனுக்கு... தமிழக அரசின் சார்பில், சிறப்பு ஊக்குவிப்பு பரிசு கொடுப்பதன் மூலம் அவரின் முயற்சியை... கௌரவப் படுத்த வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.