Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8910
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    13720
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19154
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/22/22 in Posts

  1. விமான போக்குவரத்து அவசியம்தான். அதற்காக விவசாய நிலங்களையும்,ஊர்மனைகளையும் அழிப்பது அக்கிரமம்.
  2. தொட வரவோ..? விமான தரைவிறக்கம், ஏற்றம் முதலியன எப்பவுமே மிகக் கவனமாக கையாளப்படவேண்டியது.. ஆனால் மயிரிழையில் ஓடுபாதையின் வேலியை வேலியை தொடுமளவிற்கு இறங்கும் இக்காணொளியை பலரும் பார்த்து ரசித்துள்ளனர்.. துபாய் ஏர் ஷோ வில் விமான சாகசங்களை பலமுறை பார்த்திருந்தாலும், கிரீஸிலுள்ள ஸ்கியதோஸ் உள்ளூர் விமான நிலையத்தில் இறங்கும் இந்தக் காணொளி மயிர்கூச்சரிய வைக்கிறது.. Just missed..!
  3. அழகான இந்த கையெழுத்தில்... இவ்வளவு பிழைகளா?
  4. வணக்கம் வாத்தியார்........! ஆண் : கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால ஆண் : ஒன் தட்டாங்காயி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால ஆண் : கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா ஆண் : ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஆண் : அந்தி நடுச்சாமம் எழுப்பி அந்த நட்சத்திரம் உலுப்பி ஒன் மூக்குல காதுல தோட மாட்டி தொங்க விடப்போறேன்…. ஆண் : அந்த ராத்திரியே கிள்ளி கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி ஒன் இமைய பூசும் கண்ணு மையா மாத்திக்கொண்டு நானும் வாரேன் ஆண் : மாடுக்குத்தி கிழிச்சாலும் பொழச்சுக்குவேன்டி ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா என்ன செய்யுவேன்டி ஆண் : சூரிக்கத்தி வீசுனாலும் நிமிந்து நிப்பேன்டி ஒன் சுண்டு விரல் பட்டு போன சுணங்கி போவேன்டி ஆண் : நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி......! --- கஞ்சா பூவு கண்ணால ---
  5. வணக்கம் வாத்தியார்.........! நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! . கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் . . தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்.........! --- கண்னன் வந்தான்---
  6. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் ஆண் : அது போல் எந்த நாள் வரும் உயிா் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திாி வெடிக்கும் ஆண் : ஒரு நிமிஷம் கூட என்னைப் பிாியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே.....! ---வெண்மதி வெண்மதி---
  7. வணக்கம் வாத்தியார்......! காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே நீ நடந்து செல்லும் பாதையில் என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே நீ பேசும் அழகை கேட்கையில் கொஞ்சி பேசும் மழலையின் அழகும் தோற்று போனதே எங்கேயும் நீயடி போகுதே உயிரடி வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ......! ---காற்று வீசும்---
  8. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே ஆண் : பொண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன் நீ மட்டும் தான் மோசம் நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா வாடி எனக்கோசம் ஆண் : அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன்......! --- அடியே அடியே இவளே.....!
  9. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா….. ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா ஆண் : ஆங்…..பிஞ்சுல பூப்பூத்து காய் காய்ச்சா குழு : புளிக்கும் திராட்சை பழமே இன்னிக்கு செவ்வாய் கிழமை இனிக்கும் கொய்யா பழமே…. ஆண் : பஞ்சாங்கம் பாத்திருக்கேன் கண்ணே கங்காம்மா நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன் ஹான் ஹான் கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்மா நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன் பெண் : அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு ஆத்தாடி வம்பு எதுக்கு உன்னை அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு ஆண் : அடி சக்க குழு : சூடான ஆப்பம் இருக்கு இத தின்னா விட்டா வாராதோ ஏப்பம் உனக்கு ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா --- லாலாக்கு டோல் டப்பிம்மா---
  10. வணக்கம் வாத்தியார்........! ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம் ஆண் : காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள் மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள் திங்களில் சாமந்தி வைத்திருப்பாள் வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள் ஆண் : கட்டித் தங்கம் இனி மேல் அங்கே என்ன பூவை அணிவாளோ கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ தினந்தோறும் திருநாளோ ஆண் : மலர் என்ற உறவு பறிக்கும் வரை மகள் என்ற உறவு கொடுக்கும் வரை உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன் உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன் ஆண் : எந்தன் வீட்டு கன்று இன்று எட்டி எட்டிப் போகின்றது கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறது இமைகள் அதை மறைக்கிறது......! --- மரகதவல்லிக்கு---
  11. வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஆண் : ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி.......! --- ஊரத் தெரிஞ்சிகிட்டேன்---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.