Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    5633
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87993
    Posts
  3. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5896
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20023
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/20/22 in all areas

  1. உலகின் அதிவேக சூப்பர்சோனிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் "பூம் ஓவர்சர் சூப்பர்சோனிக் (Boom Overture)" விமானத்தின் பிரச்சனைகள் இன்னும் முடிவடையவில்லை. பல பெரிய நிறுவனங்கள் இந்த சூப்பர்சோனிக் விமான திட்டத்திற்கான இன்ஜினை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்று அறிவித்தன. செப்டம்பர் தொடக்கத்தில், ரோல்ஸ் ராய்ஸ்(Rolls Royce) இந்த திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தின் சிறந்த நிதி செயல்திறனுக்கு இத்திட்டத்தில் பங்கு பெறுவது உதவாது என காரணங்கள் சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து, பிராட் & விட்னி(Pratt & Whitney), ஜி.இ ஏவியேஷன்(GE Aviation), ஹனிவெல்(Honeywell) மற்றும் சஃப்ரான் ஏர்கிராப்ட் என்ஜின்கள் (Safran Aircraft Engines) ஆகிய விமான எஞ்சின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் 'சூப்பர்சோனிக் விமான திட்டத்தில் ஆர்வம் இல்லை' என்று தெரிவித்தன. பூம் திட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என இத்திட்டத்தின் நிறுவனர் தெரிவித்தார். முன்னணி எஞ்சின் உற்பத்தியாளர்கள் 'பூம் ஓவர்சர் திட்டத்தில்' பங்கேற்க மறுத்தபோதிலும், பூம் நிறுவனம் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் உள்ளது. நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 35 விமானங்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் ஒரு ஆலையை உருவாக்கவும், 2029-க்குள் பயணிகள் சேவையைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு சமீபத்தில் சூப்பர்சோனிக் விமானங்களை உருவாக்குவதற்கு கண்டனம் தெரிவித்தது, ஏனெனில் அவை சப்சோனிக் விமானத்தை விட ஒரு கி.மீக்கு ஒரு பயணிக்கு 7 முதல் 9 மடங்கு அதிக எரிபொருளை செலவழிக்கும் என தெரிவித்தது. ஆனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜெட் எரிபொருள் (SAF) மூலம் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை ஈடுசெய்யும் என்று பூம் நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், SAF இன் திறமையற்ற நுகர்வு இருக்கும் என்று சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் கட்டுப்பாட்டாளர் கூறுகிறார். பொறுத்திருந்து பார்க்கலாம். இணைத்திலிருந்து
  2. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  3. நல்லவர்களை வாழ்த்துவோம். 👏
  4. கனவில் வந்த எங்கள் நகப்பூசணி அம்மா உருவில் வந்து ஆடும் நாயகியே அம்மா
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  6. சதிரம் நடுங்குதம்மா என் கண்ணகி சன்னதிக்கு வாராயே கண்ணகி அம்மன் தாலாட்டு பாடல்
  7. சண்டிலிப்பாய் கல்வளையில் கணபதி கோவிலிருக்கு சங்கடங்கள் தீர்த்திடுவான் அவன் எங்கள் கணபதியே விக்கினங்கள்
  8. கதிர்காம முருகையா முருகையா உன்னை காணாத விழிகள் இரண்டும் பழுதய்யா எதிர்காலம் எமதென்று சொல்லய்யா பகை எதிர் கொள்ள மயிலேறி நில்
  9. வைரவருக்கு அபிசேகம் அவர் காருண்ய மழை தூறும் நேரம் கரவை கிழக்கு திருக்கோவில் கொண்டு அருளாட்ச்சி புரிகின்ற தெய்வம் வைரவருக்கு அபிசேகம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.