பவுண்ஸ், யூரோ, தங்கம் என அனைத்தும் அமெரிக்க நாணயத்திற்கெதிராக வீழ்கின்றன, இவை மிக தெளிவாக விலை இறங்கி செல்கிறது, Down trend வாங்குவது குறைந்த இலாப வாய்ப்பு ஆனால் குறுங்கால அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம்.
ஏற்கனவே யூரோ வர்த்தகத்தில் உள்ளேன், அத்துடன் தங்கம் வாஅங்க உள்ளேன்(Co relation trades) ஆபத்து அதிகம் என்பதால் தவிர்க்கிறேன்.
பவுண்சை விற்பதற்கு 4 மணித்தியால வரைபடத்தினடிப்ப்டையில் 1.1220 பகுதியில் விற்கலாம் Stop 1.1390
அடுத்த முக்கிய வலயம் 1.1500 Stop 1.1750,
அடுத்த முக்கிய வலயம் 1.1640 Stop 1.1750
இது வியாபார ஆலோசனை அல்ல, இந்த முறையில் வர்த்தகம் செய்வது எளிதான உத்தி ஆகும்,
இந்த காணொளியில் இவ்வகையான உத்தியினை மட்டும் பயன்படுத்தி 5 மாதகாலப்பகுதியில் கிட்டத்தட்ட முதலினை 6 மாதத்திற்கு குறைவான காலப்பகுதியில் இரட்டிப்பாக்க முடிந்தது, காணொளியில் எனது வர்த்தக அறிக்கையில் உள்ள வரை படத்தினை இணத்துள்ளேன்.
இந்த வர்த்தகத்தில் 0.4 % - 1.0% (மொத்த கணக்கில்) மட்டுமே பயன் படுத்தப்பட்டது (Risk capital).
50 விகித வெற்றி வாய்ப்புள்ள உத்தி, R &R 1.85.