Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19144
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87993
    Posts
  3. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1836
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7055
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/03/23 in all areas

  1. விமான நிறுவனத்தின் சலுகையை... அனுபவித்தவர்கள் யார். 🤣
  2. 100 வயசு மட்டும் வாழ, என்ன செய்யணும் டாக்டர். 😂
  3. ஏழு தினங்கள் ஒரு வாரம்.......! 💞
  4. சி எப் டி இல் கொமிசனாக விலகல் எடுப்பார்கள் (அதாவது வாங்கும் விலை உதாரணமாக 2.00 என எடுத்து கொண்டால் 2.80 வாங்கும் விலையாக இருக்கும்), இன்னொரு வகை குறைந்த விலகல் ஆனால் கொமிசன் எடுப்பார்கள், நான் தேர்ந்தெடுத்தது முதலாவது. வரி செலுத்தவேண்டும், ஆனால் வரி குறைப்பதற்காக கணக்காய்வாளர் சில நடைமுறைகளை கையாளக்கூடும், ஒரு தடவை எனது கணக்காய்வாளர் முன்பு ஏதோ கூறினார் நினைவில் இல்லை (ஆர்வம் இல்லாததனால் கண்டு கொள்ளவில்லை). உங்களது கணக்காய்வாளருடன் கதைத்துவிட்டு கணக்கினை ஆரம்பிக்கலாம்.
  5. நஸ்டாக் 100 குறியீட்டில் வர்த்தகம் செய்துள்ளீர்கள் என கருதுகிறேன், எனது கருத்து சரியா என அறியத்தரவும். இதில் 4 விற்றல் வர்த்தகமும் ஏனையவை அனைத்தும் வாங்கல் வர்த்தகம் (பிரென்சு தெரியாது ஊகத்தினடிப்படையில்) மேற்கொண்டுள்ளீர்கள். இது ஒரு தின வர்த்தக அடிப்படையில் செய்துள்ளீர்கள் குறித்த நாள் ஆரம்ப விலையும் இறுதி விலையும் கிட்டதட்ட ஒன்றாக உள்ளது. இந்த நாளிற்குரிய மெழுகுதிரி அமைப்பு (Daily candle stick ) Doji candle ஆகும், விலை ஒரு புள்ளியில் ஆரம்பித்து விலை அதிகரித்து பின்னர் குறைந்து அல்லது மறுவளமாக இறுதியில் குறித்த விலையில் முடிவடைகிறது. இந்த நிலையினை நடுநிலையான அல்லது தீர்மானமற்ற சந்தை நிலவரம் என கூறுவார்கள், ஒவ்வொரு நாளும் இதே மாதிரி நிகழாது அல்லது அதற்கான நிகழ்தகவு குறைவு என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). உங்களது இந்த முயற்சி ஒரு சிறந்த முயற்சி, நீங்கள் தனித்துவமாக உங்களுக்கு ஏற்ற ஒரு முறைமையினை (strategy) கடைப்பிடிக்க முயல்வது நல்லது. Maximum adverse excursion vs Maximum favorable excursion மேலே இணித்துள்ள காணொளிகள் சிறந்த காணொளிகள் அல்ல விடயத்தினை சுருக்கமாக கூறுகின்றன. ATR என்பது சராசரி நாளில் சந்தை எவ்வளவு ஏற்றத்தாழ்வு ஏற்படும் எனபதுடன் நிற்காமல் சந்தை நிலவரத்தினை கூறுகின்றது (trending market / Ranging market). தனிய ஒரு பங்குகளில் முதலிடாமல் குறியீட்டில் முதலிடும்போது Stop loss எனபது பிரச்சினையில்லைதான் எப்படியாவது விலை மீண்டும் குறைந்த பட்சம் வாங்கின விலைக்கு வரும் ஆனால் சில வேளை நீண்ட நாள் காத்திருக்கவேண்டும். கிட்டதட்ட ஆரம்பகாலத்தில் இதே போல தின வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளேன் ஆனால் சிறிய வித்தியாசம் அவுஸ்ரேலிய சந்தைகளில். அமெரிக்க சந்தைகள் இங்கு அதிகாலையில் முடிவடைய இங்கு சந்தை ஆரம்பமாகும், அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால் 99% அதனை அப்படியே அவுஸ்ரேலிய சந்தை பின் தொடரும். அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால், அவுஸ்ரேலிய சந்தை (ALL ordinaries, ASX 200) திறக்கப்பட்டதும் முந்தைய நாளின் விலையினைவிட அதிகரித்த விலையில் ஆரம்பிக்கும், இதனை இடைவெளி வர்த்தகம் (gap trade) என அழைப்பார்கள். இதில் 3 வகையுண்டு ஆனாலும் பெரும்பாலும் runaway gup நிகழும்(Gap never filled that day). முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக உயர் விலை (Resistance) Break out / Reverse (temporally) முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக குறைந்த விலை (Support) Reverse குறியீட்டிற்கும் தனித்தனி பங்குகளின் விலைக்குமிடையே சிறிது நேரத்திற்கு மட்டும் வேறுபாடு காணப்படும் அதன் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம். அதே நேரம் குறியீட்டின் ஆரம்ப அதிக / குறைந்த விலை நோக்கி குறியீடு நகரும்போது பங்குகளின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்னரே அறிகுறி காட்டிவிடும். இது உங்களுக்கு விளங்கும வகையில் சொல்லவில்லையோ என கருதுகிறேன். இவர் அமெரிக்காவில் ஒரு மிக பெரிய நிதி நிறுவனம் நடாத்துகிறார். தினவர்த்தகம் செய்யும் போது 1.Tape reading (level 2) 2.Catalyst (News) 3.Chart 4.intution 5. Big picture முக்கியம் என கூறுகிறார். இதில் Big picture என்பது குறியீட்டினை என கருதுகிறேன், இதனையே மேலே குறிப்பிட்டுள்ளேன்.
  6. எனது முதலீட்டினை இழந்ததாலும் நேரம் இன்மையாலும் சில நாட்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் இறங்கியுள்ளேன். ஆனால் முதலீடு இல்லாமல் Virtuel Trading இல். இதில் பெரிய தொகை முதலீடாகத் தரப்பட்டதால் பல்வேறு விதமான வர்த்தகங்களை முயன்று பார்க்க முடிந்தது. குறிப்பாக விற்கும் வர்த்தகம் (Sell) பல்வேறு முதலீடுகளில் முயன்று பார்க்க முடிந்தது. இன்று Nasdaq இல் குறுகிய trading வர்த்தகம் ஒன்றை முயற்சி செய்தேன். இதற்காக அதிக நேரம் தேவைப்படும். நான் நேரம் கிடைக்கும்போது மட்டும் முதலீட்டினைச் செய்துள்ளேன். இன்று நான் வர்த்தகம் செய்த நேரத்த்தில் பங்குகளின் நிலை கீழ்கண்டவாறு உள்ளது. ஆரம்பப் புள்ளியும் முடிவுப் புள்ளியும் ஏறத்தாள ஒன்றாக இருப்பதை அம்புக்குறியில் காட்டியுள்ளேன். ஆரம்பத்தில் முதலிட்டால் முடிவில் இலபமும் நட்டமும் இல்லாமல் இருக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது குறிப்பிட்ட சில மணி நேரம் வரைபு ஒரு நிலையான எல்லைக்குள் நிற்கிறது. படத்தில் வட்டமிக்குக் காட்டிய பகுதியை அடுத்த படத்தில் பெருப்பித்துள்ளேன். இவ் வரைபில் சிவப்பு அம்புக்குறி காட்டியுள்ள உயரமானது 200$ முதலீட்டில் 5 டொலர்களுக்குச் (13 அலகுகள்) சமமானது. உதாரணமாக 10850 இலிருந்து 10863 ற்கு நகருதல். குறிப்பிட்ட வலையத்தினுள் விலை வலையத்தின் கீழ்மட்டத்திற்கு வரும்போது வாங்கும் வர்த்தகமும் (buy) வலையத்தின் உச்சிக்குச் செல்லும்போது விற்கும் வர்த்தகமும் (sell) செய்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் TP யின் அளவு 5$ தான். SL முக்கியமில்லை, அல்லது இதில் எனக்குச் சரியான அனுபவம் இல்லை. 200 டொலர் (+200$) முதலீட்டில் இன்றைய வர்த்தக விபரம் இதோ. விற்கும் வர்த்தகங்களை மஞ்சள் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இதில் முதலாவதாக உள்ள வர்த்தகத்தின் நேரத்தைக் கவனியுங்கள். அது நான் ஆரம்பத்தில் இட்ட முதலீடு இறுதியில் 5 டொலர் இலாபத்தில் முடிந்துள்ளது. இது முதலாவது படத்தில் காட்டிய தொடக்க - முடிவு அம்புக்குறிக்கு இணையாகும். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.