Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2166
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46798
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/14/23 in all areas

  1. அப்போதெல்லாம் “பெடியள், இங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள் அங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள் வந்து போகும். எதிர்பார்த்த இலக்கு வந்தால் பெடியள்களின் கண்ணி வெடிக்கும். அதுவே நீண்ட காத்திருப்பாக இருந்தால் கண்ணியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இப்போ எல்லாமே மாறிப் போயிருக்கின்றன. “ பிக்குகள் அங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள். இங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. பிக்குகள் வைத்ததை எடுப்பார்களா? இல்லை இதற்கு மேலேயும் வைப்பார்களா? தெரியவில்லை. நான் விடயத்துக்கு வருகிறேன். கடந்த வருடம் தாயகம் போயிருந்தேன். பண்டாரவளை, அப்புத்தளை போய் ‘ஏலா’ நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு கண்டி நோக்கிப் பயணிக்கும் போது சாரதி லோகேஸ் ஒரு கோயிலுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தினார். “சீதை அம்மன் கோயிலை இந்திய அரசின் உதவியுடன் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் புதுசாக்கி இருக்கினம். கும்பிட்டு விட்டு வாறன்” என்று சொன்னவர் கோயிலுக்குள் சென்று விட்டார். என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் கோயிலுக்குள் சென்றேன். இராமாயணத்தை சுருக்கமாக சுவரில் எழுதி வைத்திருந்தார்கள். குரங்குகள் ஆங்காங்கே காணக் கிடைத்தன. பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் அவைகளுக்கு உணவாக இருந்தன. கோவிலுக்கு வெளியே நதி ஓடிக் கொண்டிருந்து. நதிக்குப் பக்கத்தில் இருந்த கற்களில் ஆங்காங்கே பள்ளங்கள் இருந்தன. அதில் ஒன்றை தங்க நிறத்தில் வட்டமாக ஏறக்குறைய ஒரு பாதம் போல் உரு மாற்றி இருந்தார்கள். மரம் ஒன்றில் பக்தர்களின் வேண்டுதல்கள் முடிச்சுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. “இந்த மரத்தின் கீழ்தான் சீதை(அம்மன்) தங்கினவ. வேண்டுதல்களை எழுதி இந்த சீதை அம்மன் மரத்தில் கட்டினால் அது பலிக்கும்” என்னருகே வந்த லோகேஸ் பக்தியோடு சொன்னார். “நீங்கள் கட்டவில்லையா? “ என்றேன். “பொதுவா பிள்ளை வரம் வேண்டித்தான் முடிச்சுகளைக் கட்டுறவையள். எனக்கு இன்னும் கல்யாணமே நடக்க இல்லையே” லோகேஸ் சொன்னபோது, பிள்ளை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு இன்னும் தெரியவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது.’ “அந்த நதியிலேதான் சீதை குளித்தவ. அந்தப் பள்ளங்களைப் பாத்தீங்களே? அது அனுமாரின் காலடிகள்” “அனுமார் காலடி ஒன்றுதானே இருக்கு” “அனுமார் பறந்து வந்து அந்த இடத்தில் குதிச்சதாலை தான் அங்கே பள்ளம் வந்திட்டுது” நான் மேற்கொண்டு லோகேஸிடம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் கண்டி நோக்கிப் பயணம். “இந்தச் சீதை அம்மன் கோவிலை முத்திரையா சிறீலங்கா வெளியிட்டிருக்கு. இங்கை இருந்து கல் எடுத்து இராமர் கோயிலில் பதிக்க அயோத்திக்கு அனுப்பி இருக்கினம்…..” வழி நெடுக லோகேஸ் சீதை அம்மன் கோயிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தான். ‘சலசல என அமைதியாக நீர் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழகான இடத்தை அசோக வனமாக்கி அதை பின்னர் கோயிலாக மாற்றி பலருக்கு மூளைச் சலவை செய்து பணம் பார்க்கிறார்கள்’ இப்படி ஒரு நினைப்பு எனக்குள் வந்தது. - கவி அருணாசலம்
  2. வணக்கம் வாத்தியார்.......! பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா பெண் : ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் குழு : காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ காலமும் செல்ல மடிந்திடுமோ பெண் : வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய் ஆண் : வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய் பெண் : அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருது அடி மனம் பெண் : கதறுது கதறுது இளமையும் உன் மோகம் கூப்பிடுதே ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய் ஆண் : செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை பெண் : தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை வா செல்வோம் இறுதிவரை.......! --- தீப்பிடிக்க தீப்பிடிக்க---
  3. இன்று ஜேர்மனியில் அன்னையர் தினம். யாழ்கள சகோதரிகளுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.
  4. 🤣 சிரிப்போ சிரிப்பு 🤣 · Rejoindre P Baskar Uadangudi · · ஒரு டீக்கடை வாசலில் நின்னுட்ருந்தேன். ரொம்ப்ப்ப்ப அரிதா டீ சாப்பிடும் பழக்கம் உண்டு...! டீ சொல்லிட்டு மாஸ்ட்ரோட மீசையும், நெத்தி மேல ஒரு வரிசையில் மட்டும் 5,6 மிமி முடி வச்சு அதுல பாதிக்கு ப்ரவுன் கலர் அடிச்சிருந்த ரசனையின் பின்னணி என்னவா இருக்கும்ன்னு யோசிச்சிட்டிருந்தேன். 'சார் கொஞ்சம் ஜீனி கொடுங்கன்னு', என் பின்னாடி இருந்து ஒருத்தர் கை நீட்டினார்... மாஸ்டர் கொடுக்கிறதுக்கு யோசிச்ச ஒரு வினாடியில் அவருக்கு பின்னாடி நின்னுட்டிருந்த ஒரு சீனியர் மாஸ்டர் படக்குன்னு டப்பாவுக்குள் கையை விட்டு ஜீனி அள்ளி கொடுத்தார். வாங்கினவர் வாயில் போட்டுட்டு போய்ட்டார். எனக்கு இந்த செயல் பார்க்க வித்தியாசமா இருந்தது. தண்ணி கேப்பாங்க, பீடி பத்த வைக்க நெருப்பு கேப்பாங்க. இதென்னடா ஜீனி கேக்குறாங்கன்னு யோசிச்சிட்டே சீனியர் மாஸ்டர் என்ன பேசுறார்ன்னு கவனிச்சேன்... அடேய், யாராவது ஜீனி கேட்டா உடனே கொடுக்கணும்டா.., அது ரொம்ப முக்கியம். இல்லண்ணே... திடீர்ன்னு வந்து ஜீனி கொடுன்னு கேட்டாரு.. அதான் எதுக்குன்னு.. டேய், அவங்க கேக்க கூட மாட்டாங்க, கையை நீட்டினாலே நாம கொடுத்துறணும். அவங்க சுகர் பேஷண்ட்டா இருக்கலாம். மாத்திரை போட்டு சுகர் குறைந்திருக்கலாம். அவசர அவசரமா வந்து கேப்பாங்க. அவங்களால பேச முடியாது. நாம ஒரு நிமிஷம் தாமதிச்சாலும் மயக்கம் போட்டுருவாங்க டா..., அந்த பாவம் நமக்கு வேணாம். சட்டுன்னு குடுத்துறனும்.. என்னா.. !! சரிணே, எனக்கு தெரியாதுணே.... இனிமே கொடுத்திடறேன்ணே.!! இந்த உரையாடலை கேட்டு மெர்சலாகிட்டேன். டீக்கடையில ஒரு அண்டர்கிரவுண்டு முதலுதவி மையம் நடத்திட்டிருக்காங்க...!! தமிழா உன்னை அடிச்சுக்க முடியாது... வாழ்க நின் கொற்றம்...
  5. கடந்த 24 மணித்தியாலத்துக்குள் நீங்கள் 7 தடவை விருப்பப்புள்ளி பாவித்துள்ளதாக அட்மின் தரவு தெரிவிக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.