Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33811
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7138
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20356
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    53012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/07/23 in Posts

  1. தனியே தரவுகளை மட்டும் வைத்து பார்த்தால் இது சரியே. ஆனால், ஹிட்லரின் ஜேர்மனியின் கொடுமைகளுக்காக….. மேர்கலின் ஜேர்மனி மீது கறுவியம் வைப்பது சரிதானா? நன்றி. இதுதான் என் நிலைப்பாடும். உக்ரேனும் இப்படி ஒரு நிலையில் (தன் நிலத்தில் பதுங்குகுழி அமைத்து இருக்கும்) ஆக்கிரமிப்பு படையை அழிக்கவே இதை கோருவதாகவே நான் விளங்கி கொள்கிறேன். ஆனால் இதை மேற்கு குறிப்பாக அமெரிக்கா கொடுக்ககூடாது, மாறாக பதுங்கு குழிகளை தாக்கும் வேறு ஆயுதங்களை கொடுக்கலாம் என்பதே என் நிலைப்பாடு.
  2. ரஸ்ஸியாவுடனான போர் ஆரம்பிக்கும்வரை உக்ரேனின் மனோநிலைக்கும், தர்ம நியாயங்களைக் கடைப்பிடிக்கும் அதன் நிலைப்பாட்டிற்கும், ரஸ்ஸியாவின் நிலைப்பாட்டிற்கும் இடையே அதிக வேறுபாடிருந்ததாக நான் நினைக்கவில்லை. அடிப்படையில் இரு நாடுகளும் அதே கம்மியூனிச, அடக்குமுறை கட்டமைப்புக்குள்ளிருந்து வந்தவைதான்.இன்று மேற்குலகைக் கவர மனிதாபிமான வேஷம் போடும் உக்ரேன் மிக அண்மைக் காலம்வரைக்கும் சோவியத் காலத்து நாசகார ஆயுதங்களை ஏற்றுமதி செய்தே வந்திருக்கிறது. இலங்கை கூட உக்ரேனிடமிருந்தும் ரஸ்ஸியாவிடமிருந்தும் பல ஆயுதங்களைத் தொடர்ச்சியாகவே கொள்வனவு செய்து வந்திருக்கிறது. எம்மை அழிக்க இந்த நாடுகள் இரண்டும் துணைபோனவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
  3. கொத்தணிக்குண்டுகள் மக்கள் செறிவாக உள்ள இடங்களில் வீசப்படும்போது பெருமளவு உயிர்ச்சேதங்களை உடனடியாக உருவாக்கக் கூடியது. மேலும், கொத்தணிக் குண்டுகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான குண்டுகளில் எல்லாமே ஒரே நேரத்தில் வெடிப்பதில்லை. சுமார் 30 - ‍ 40 வீதமானவை வெடிக்காமலேயே நிலத்தில் வீழ்ந்துவிடுகின்றன. பின்னர் இவற்றினைக் கையாளும்போது மீண்டும் வெடிக்கக் கூடியன. போர் இன்று நடக்கும் பகுதிகளில் ஒருகாலத்தில் மக்கள் மீளக் குடியேறும்போது இக்குண்டுகளை சிறுவர்கள் விளையாட்டுப்பொருள் என்று எண்ணி கையாளும்போது இவை வெடித்து அழிவுகளை ஏற்படுத்துவதென்பது இன்னொரு பிரச்சினை. உக்ரேன் மீதான் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே ரஸ்ஸியாவும் உக்ரேனும் கொத்தணிக்குண்டுகளைப் பாவித்தே வருகின்றன. இவ்விரு நாடுகளும் கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பதுடன் வேறு நாடுகளுக்கும் அவற்றினை ஏற்றுமதி செய்தே வருகின்றன. ஆகவே, இந்த நாடுகளைப் பொறுத்தவரையில் கொத்தணிக் குண்டுகளை பாவிப்பதென்பது சாதாரண விடயம் தான். ஆனால், உலகிற்கு நியாயங்களைப் போதிக்கும் மேற்குலகு, குறிப்பாக அமெரிக்கா, இக்குண்டுகளை உக்ரேனுக்கு வழங்க முடிவெடுத்திருப்பது இன்றுவரை அது பேசிவரும் நியாய தர்மங்களைக் கேள்விக்குள்ளாக்குவதுடன்,உக்ரேனுக்கு இதுவரை உதவிவரும் மேற்குலக நாடுகளுக்கிடையே பிளவினையும் இது உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா இன்றுவரை கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. ஆகவே அவற்றினை பாவிக்கவும் விற்கவும் அதனால் முடிகிறது. ஆக்கிரமிப்பொன்றினை எதிர்த்து, தனது சொந்த மண்ணில் போராடும் ஒரு அமைப்போ, இனமோ, அல்லது நாடோ கொத்தணிக் குண்டுகளை தமது இறுதி ஆயுதமாகப் பாவிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. முன்னேறிவரும் ஆயிரக்கணக்கான எதிரி ராணுவம் மீது கொத்தணிக் குண்டுகளைப் பாவிப்பதன் மூலம் முன்னகர்வைத் தடுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதேகுண்டுகளைத் தம்மீது எதிரி பாவிப்பதைத் தவறென்று கோரும் தார்மீக நிலையினை அது இழந்துவிடுகிறது. அல்லது, இதேவகையான அழிவுகளை ஏற்படுத்தும் வேறு ஆயுதங்களை எதிரி தம்மீது பாவிப்பதற்கு இதுவே கதவுகளையும் திறந்து விடுகிறது. ஆனந்தபுரத்தில் எம்மிடம் கொத்தணிக் குண்டுகள் இருந்திருந்தால் நிச்சயம் பாவித்திருக்கவேண்டும். எதிரியைப் பின்வாக்கச் செய்யவும், ஆக்கிரமிப்பை உடைக்கவும் இது நிச்சயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், எமது நிலத்தின் எதிரியின் மக்கள் வாழவில்லை. இருப்பது எம்மை அழிக்க முன்னேறி வரும் ஆயிரமாயிரம் எதிரிகளின் படைகள் தான். ஆனால், எம்மிடம் எதுவுமே இருக்கவில்லை. ஆகவேதான், எம்மால் இன்று கொத்தணிக் குண்டுகளைப் பாவிப்பதை தார்மீக நிலையிலிருந்து விமர்சிக்க முடிகிறது.
  4. நீங்கள் வேறே ........இருக்கிற ஒன்றையே சமாளிக்க முடியல்ல........இதில இன்னொன்று......! 😂
  5. Ukrainian and Russian thermobaric weapons in Sri Lanka Thermobaric weapons, also known as aerosol bombs or vacuum bomb, are explosives filled with a fuel and chemical mix. On impact the explosion causes supersonic blast waves that have a significantly higher impact than conventional explosives. The history of thermobaric use by the Sri Lankan military goes back further and with more controversy. A reportedly leaked document by TamilNet, showing a Sri Lankan military order for thermobaric weapons. In 2001, an investigation by the Sunday Leader and another by The Guardian revealed how British arms dealers used a loophole in UK law to sell weapons to the Sri Lankan military. According to The Guardian, 1,000 shoulder-launched rockets with fuel-air warheads, “a unique Russian design”, were sold to Sri Lanka in June 2001, through the use of off-shore companies and both Russian and Ukranian officials. “The Sri Lankan military have received at least two secret shipments of the RPO-A Shmel Bumblebee rockets,” it added. “Documents seen by the Guardian show that the Sri Lankan army was originally promised up to date 1999 weapons from the manufacturers in Tula, Russia, and not the 1989-91 Ukrainian models they received. But the Sri Lankan government said this week the weapons had been "refurbished".” A RPO flamethrower (RPO-A) rocket launcher and rocket. Sri Lankan army officers reportedly demanded bribes to authorise the deal. "The nature of these weapons is so dreadful that they ought to be governed by an international convention such as the kind which outlawed the use of soft-nosed bullets and banned landmines," said Menzies Campbell, the then-foreign affairs spokesman of the Liberal Democrats at the time. The Sri Lankan military’s use of these weapons is part of its aim to “annihilate” the Tamil people, said Joseph Pararajasingham, Tamil United Liberation Front MP for Batticaloa. "I am shocked and dismayed by news report that the defense Ministry has acquired a deadly weapon to counter the on going conflict in the northeast, which will eventually affect the civilian population in these areas,” he added. "It is said that this weapon utilizes advanced fuel air explosive technique when on detonation creates deflagration as the warhead clouds expand. When this weapon is fired against structures its effect is said to be equivalent to a 122 MM. Artillery Shell.” இரண்டு நாடுகளும் எங்களுக்கு போட கொடுத்துள்ளார்கள். இப்போ தங்களுக்குள் மாறி மாறி போட வேண்டிய நிலை வந்துள்ளது. https://www.tamilguardian.com/content/what-are-thermobaric-and-cluster-bombs-look-their-use-sri-lankan-army
  6. RajuTsrmaniyan · நடிகர் நாகேஷ் தத்துவ மொழிகள்... ரம்மி சீட்டுக்கட்டில் வெளிப்பக்கம் ஒரே மாதிரி டிசைன்கள் போல தான் மனிதர்கள். சீட்டை திருப்பி உள்ளே பார்த்தால் தான் தெரியும்....கிளாவர் எது ,ஹாட்டின் எது, ஸ்பேடு எது ,டைமண்ட் எது, ஜோக்கர் எது என்று....அது போல தான் மனிதர்களின் சுயரூபங்களும்.! தேவை இல்லாத விஷயங்களில் தலையிட்டால் ஆட்டத்தில் 14வது சீட்டைப் போல தூக்கி எறியப்படுவீர்கள்...! பிறருக்காக வாழ்பவன் வாழ்க்கை மெதுவாகத்தான் போகும்.ரோடு ரோலர் வண்டி போல.! சுயநலம் உள்ளவன் வாழ்க்கை மிக வேகமாக போகும்.ஆடி கார் போல.! வேகமாக செல்லும் ஆடி காரினால் மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லை.! மெதுவாக செல்லும் ரோடு ரோலர் தான் மக்கள் அன்றாடம் செல்லும் பாதையை சரி செய்கிறது.! ஒருவன் ரோடில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.போகும் வழியில் காலில் ஏதோ தட்டுப்பட்டது.! அது ஒரு முழு தேங்காய்.அவன் அதை எட்டி உதைத்து விட்டு போய்க்கொண்டு இருந்தான்.! அவனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு புத்திசாலியின் காலில் அதே தேங்காய் தட்டுப்பட்டது. அவன் தேங்காயை எடுத்து இரண்டாக உடைத்து இளநீரை குடித்தான். ! அந்த தேங்காயை நன்றாக துருவி வீட்டில் பாயாசத்தில் போட்டு விட்டு இரண்டு தேங்காய் ஓடுகளையும் ரோட்டில் தூக்கி எறிந்தான்.! அந்த இரண்டு தேங்காய் ஓடுகளும் இன்னொரு அதி புத்திசாலியின் கையில் கிடைத்தது.! அவன் அந்த இரண்டு தேங்காய் ஓடுகளையும் இரண்டு அகப்பைகளாக செய்து பத்து ரூபாய் பெறுமானமுள்ள தேங்காயை 20 ரூபாயக்கு விற்று முதலீடு ஆக்கிக் கொண்டான்.! இப்போது தன்னைப் பிரிந்த தேங்காயை இந்த பாயாசத்தில் முக்கி எடுக்கும் போது அகப்பை சந்தித்துக் கொண்டது.! இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..! நடிகர் நாகேஷ். Voir la traduction
  7. சுவி அண்ணா, உங்களது தனிமடல் பெட்டி நிரம்பி விட்டதால்தான் உங்களால் தனிமடல் அனுப்ப அல்லது பெற முடியாமல் உள்ளது. தேவையில்லாதவைகளை நீக்கி இடம் ஒதுக்கினால் மறுபடி வேலை செய்யும். நன்றி. @suvy
  8. வீடியோ உலகம் · Rejoindre Kanaga Rajan Kanaga Rajan · · 2006 ல் +2 முடித்துவிட்டு மளிகை கடையில் 50 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன். அப்படியே அரசு கல்லூரியில் B. Sc Chemistry சீட் கிடைத்தது. மதியம் வரை கல்லூரி. பின்பு இரவு 10 மணி வரை மளிகை கடை வேலை, பின்பு இரவு 12 மணி வரை இரயில்வே நிலையத்தில் படிப்பு. பசி எடுத்தால் அங்கு கிடைக்கும் சாராய பாட்டில்களை எடுத்து வித்து டீ போண்டா சாப்பிட்டுவேன். இப்படியே 6 வருடம் போனது. மெரிட் சீட் ல் அரசு கல்லூரியில் M. Sc. MPhil முடித்தும் விட்டேன். அடுத்து P.hD பண்ண Trichy அண்ணா யூனிவர்சிட்டி 2014 ல் இடம் கிடைத்தது. 2017 ல் அப்பா இறந்ததும் என்ன பண்ணுறதுனு தெரியல. PhD விட்டுட்டு வேலைக்கு போகணும் கட்டாயம். யூனிவர்சிட்டி ல் அனுமதி வாங்கிட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் சந்தையில் காய்கறி விற்க போனேன். வரும் வருமானத்தில் வயிறு மட்டும் நிரம்பியது மற்ற நாட்களில் ஆராய்ச்சி படிப்பு மற்றும் பேராசிரியர்களின் யூனிவர்சிட்டி fees உதவி னு 2021 ல PhD chemistry முடித்தேன். இப்போ ஒரு பண்ணாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Scientist ஆக பணி புரிகிறேன். என் அறிவுரை : படி.. நல்லா படி.. கஷ்டபட்டாவது படி. - பாலா
  9. நீதிபதி என்னவோ இங்கே சொல்லியிரிக்கிறார்
  10. பாவம்… எத்தனை மீனவன், இதை வாசித்து தள்ளிப் போய் திண்ணையில் படுத்தானோ.. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.