Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3034
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20355
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19669
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7138
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/23/23 in all areas

  1. கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் இருந்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மாவீரர் நினைவாலயத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள். 2005/11/27 ஈகைச்சுடரினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அப்போதைய சிறப்புக் கட்டளையாளராகப் பணியாற்றிய கேணல் நகுலன் ஏற்றிவைத்தார். பொதுமக்கள் மண்டபத்தின் உள்ளே மாவீரர் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்துகின்றனர்.
  2. ஒரு மனிதன் பொது வெளிக்கு வந்து விட்டால் எந்தவொரு விமர்சனங்களையும் எதிர் கொள்ளும்/தாங்கும் சக்தியை கொண்டிருக்க வேண்டும்.தனியே நல்லதையே கேட்கும் சக்தி எதையும் வளர விடாது.
  3. பொண்ண பாத்தா மண்ணை பாக்கும் சங்கத்தோட லீடர்ரு
  4. இலங்கையை சூழ.... வல்லரசு நாடுகளின் போர்க் கப்பல்களால் கடல் போக்குவரத்து நெருக்கடி. 😂
  5. சமாதான காலத்தில் தூதுக்குழுவினரோடு வன்னி வந்திறங்கும் சிங்கள உலங்குவானூர்தி ஒன்று 2006.05.09
  6. Vijay est à பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம். · முல்லா நஸ்ருதீனுக்கு ஒரு அழகிய வீடு இருந்தது. ஆனால் அதில் வாழ்ந்து அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும், அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டி விட்டது. அவர் ஒரு வீட்டுத் தரகரைக் கூப்பிட்டு, “வீட்டை விற்று விட விரும்புகிறேன். இதில் வாழ்ந்து சலித்துவிட்டது. இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்' என்று சொன்னார். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அந்த வீட்டுத் தரகர் அவ்வீட்டைப் பற்றி மிக அழகான வீடு விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்து இருந்தார். முல்லா நஸ்ருதீன் செய்தித்தாள்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் படித்தார். பிறகு அவர் வீட்டுத்தாகருக்கு தொலைபேசியில் சொன்னார் "என் வீட்டை விற்க வேண்டாம். உங்கள் விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இம்மாதிரி வீட்டுக்குத்தான் நான் நெடு நாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உங்களுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன். நான் ஏங்கிக் கொண்டிருந்த அதே வீட்டில்தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை உங்கள் விளம்பரம் என்னை திருப்திப்படுத்தி விட்டது என்றார். இருப்பதில் திருப்தி அடையாதவர்கள் எதிலுமே திருப்தி அடைய முடியாது. மனம் எப்பொழுதும் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவிக்கொண்டே இருக்கிறது. கார்,வீடு, நண்பன், காதலி என ஓடிக்கொண்டே இருக்கிறது. அது கிடைத்தவுடன் அடுத்ததில் தாவி விடுகிறது. கிடைத்ததில் திருப்தி அடைவதில்லை. மனம் என்றாலே ஓட்டம் தான். அது ஓடும் திசையில் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். இதனால் மிஞ்சப் போவது எதுவும் இல்லை. களைப்பை தவிர.......! __ஓஷோ......!
  7. வடக்கில்... எல்லா இடமும் தவற விடாமல், தொல் பொருளாராய்ச்சி செய்யும் புத்த பிக்குகள். ?????
  8. 😍 புன்னகை அருவி 😍 · Rejoindre Karu Karukaruppiyan · · Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்.. Husband ்:::எவ்வளவு வேணும்?.. Wife:- 10000 ரூவா வேணும்.. Husband :- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி.. Wife:- சொல்லுங்க.. Husband :- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு.. Wife:- போட்டேங்க.. Husband :- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு.. Wife:- ம்..போட்டேங்க.. Husband : - உடம்பு சரியில்லாம இருக்க உன் சொந்தக்காரன்,வர ுஷக்கணக்கா இழுத்துட்டு கெடக்குற உன் தாத்தானுக்கு எல்லாம் ஆப்பிள்,ஆரஞ்சுனு கலர் கலரா அடிக்கடி வாங்கிட்டு போயி கொடுக்குறீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு.. Wife:- ம்ம்..போட்டேங்க.. Husband :- - உன் மொகர கட்டைக்கு பேஷியல் பண்றேன்,தலைக்கு கலரிங் அடிக்கிறேன்னு மாசம் ரெண்டு தடவை பியூட்டி பார்லர் போறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு.. Wife:- ம்ம்ம்..போட்டேங்க.. Husband : - நீ பார்க்கு,பீச்சு,சினிமானு சுத்தனும்கிறதுக்காக நம்ம பையனை உசுப்பி விட்டு வீக்கெண்ட் ஆனா என்னை கூட்டிட்டு போயி அங்க தண்டம் வெக்குறீல்ல..அந்த வகைல ஒரு 4000 ரூவா போடு.. Wife:- ம்ம்ம்ம்..போட்டேங்க.. Husband :- - எங்க அம்மா கூட உனக்கு சண்டை வர்றப்ப எல்லாம் உப்பையும்,காரத்தையும் அதிகமா போட்டு அவங்களை அப்பப்போ ஹாஸ்பிட்டல் அனுப்புறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு.. wife :- ம்ம்ம்ம்ம்..போட்டேங்க.. Husband : - பத்து பைசா பிராயஜனம் இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் தாம்தூம்னு குதிச்சு என்னை டென்ஷன் பண்ணி டாஸ்மாக் பக்கம் தலை தெறிக்க ஓட விடுறீல்ல.. அந்த வகைல ஒரு 2500 ரூவா போடு.. Wife:- ம்ம்ம்ம்ம்ம்..போட்டேங்க.. Husband : - மொத்தம் எவ்வளவு ஆச்சு?.. Wife:- 15000 ரூவா.. Husband :- நீ என்ன சம்பளம் எதிர்பார்த்த?.. wife:- 10000 ரூவா.. Husband :- - இப்போ அந்த மீதி 5000 ரூவாய கரெக்ட்டா 1 ந்தேதிலருந்து 5 ந்தேதிக்குள்ள உங்கொப்பன் வீட்டுலருந்து வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குற.. ஆத்தி great escape டா சாமி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.