Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1836
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46775
    Posts
  3. புலவர்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5829
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20001
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/28/23 in all areas

  1. "கஞ்சா விக்கும் காஞ்சனா"........! 😂
  2. அப்படித்தான் தெரிகிறது........அவர்கள் இன்னும் முன்னேற வேண்டும்.......! 😴
  3. காலாற நடந்து கண்ணாற தூங்கி வயிறாற சாப்பிட்டு மனசார சிரித்தால் நோய் எங்கிருந்து வரும்? 💪🏽
  4. முள்ளிவாய்க்காலை நக்கலடித்து எள்ளி நகையாடிய இன்றும் அதை சொல்லி சமூகவலைத்தளங்களில் நக்கல்டிக்கும் சிங்களவர்கள் மற்றும் இலங்கை முஸ்லீம்களை ஞாபகப்படுத்துகின்றனர்..
  5. இதில் சிறுவர்களையும் ஈடுபடுத்தி எடுத்து இருக்கின்றார்கள் இந்த ஈவு இரக்கமற்ற அரக்கர்கள். சில வருடங்களுக்கு முன், இஸ்ரேல் வான்வெளித்தாக்குதலையும்,ஏவுகணைத்தாக்குதல்களையும் பாலஸ்தீனத்தின் மீது ஏவி பல நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்து கொண்டு இருக்கும் போது, இந்த தாக்குதல்களுக்காக இஸ்ரேல் மண்ணில் இருந்து கிளம்பும் ஏவுகணைகளையும், தாக்குதல் விமானங்களையும் வேடிக்கை பார்ப்பதற்காக beach chair இல் அமர்ந்து கடற்கரை ஒன்றில் திரள் திரளாக கண்டு களித்த காணொளிகள் பரவியது ஞாபகத்தில் உள்ளது. ஒவ்வொரு குண்டும் வெடித்த ஓசை எழும்போதெல்லாம், ஆரவாரம் செய்து களிப்புற்று இருந்தனர்.
  6. ரெஸ்லா தன் கையாலேயே தனக்கு மண் அள்ளி போடுதா?
  7. பாலஸ்தீனப் பயங்கரவாதத்தின் முகம் HOW DOES THE MINISTRY ARRIVE AT A DEATH TOLL? https://apnews.com/article/israel-hamas-war-gaza-health-ministry-health-death-toll-59470820308b31f1faf73c703400b033
  8. போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை கேலிசெய்யும் இஸ்ரேலியர்கள்; வைரலாகும் வீடியோ இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே தீவிரமாகப் போர் இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை கேலிசெய்யும் வகையில் இஸ்ரேலைச் சேர்ந்த இணையவாசிகள் சிலர் சமூகவலைத்தளத்தில் வீடியோக்ளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக போரில் உயிரிழந்தவர்களைப் போன்றும், படுகாயமடைந்தவர்களைப் போன்றும் வேடமிட்டு பாலஸ்தீனியர்களை கேலி செய்வதோடு, அம்மக்கள் நீர், உணவு, மின்சாரமின்றி தவிப்பதையும் நகைப்பிற்குள்ளாக்கியுள்ளனர். அது மாத்திரமல்லாது குறித்த காணொளிகளில் சிறுவர்களையும் இணையவாசிகள் பயன்படுத்தியுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் குறித்த காணொளிகளைத் தொகுத்து சர்வதேச ஊடகமொன்று இணையத்தில் பதிவேற்றியுள்ள நிலையில் அது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ மூலம்-Al Jazeera English https://athavannews.com/2023/1355959

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.