Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19134
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20019
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31993
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/03/23 in all areas

  1. இஸ்ரேல் இறைமை உள்ள ஒரு ஜனநாயக நாடு.. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு.. யாருக்கும் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.. ஆனால் இஸ்ரேல் அப்படி அல்ல.. ஹமாசைபோல அப்பாவி மக்களை கண்ணைமூடிக்கொண்டு கொன்று அளிக்க முடியாது.. ஒரு இறைமை உள்ள ஜனநாயக அரசு அப்பாவி மக்களை கொல்லாமல் மாற்றுவழிகளை கண்டுபிடிக்கவேடும் கமாசை அளிக்க.. இப்படி நீங்கள் எழுதுவது போல் எல்லாம் ஒரு ஜனநாயக நாடு பேசமுடியாது..
  2. ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாடுகளின் அரசுகளுக்கே உள்ளூர் நிகழ்ச்சி நிரல், வெளியுலக நிகழ்ச்சி நிரல் எனப் பல திசைகளில் இழுபடும் "அட்ஜஸ்ட்மென்ற் வாழ்க்கை" எனும் போது, ஒரு உருப்படியான இலக்கும் இல்லாமல் "கொல்,ஒளித்திரு, கொல்" என்றிருக்கும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு எவ்வளவு தலையிடிகள் இருக்கும்😂? பலஸ்தீனர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்ற அக்கறை உண்மையிலேயே அரபுலகில் இருந்திருந்தால், 1993 இலிருந்தே கப்பலைத் திருப்பியிருக்க முடியுமே இந்த நாடுகளால்? ஏன் முடியவில்லை? சவூதி ஒரு திசை, ஜோர்தான் , எகிப்து இன்னொரு திசை என்று அவர்கள் பாடு தான் அவர்களுக்கு முக்கியம். கிளின்ரனும், ராபினும், நோர்வேயும் பலஸ்தீனருக்குச் செய்த நன்மைகளை விடக் குறைவாகத் தான் அரபு சக்திகள் செய்திருக்கின்றன. இன்னொரு பக்கம், அமெரிக்கா மறைமுகமாகக் கூட தங்கள் மீது பாய்ந்து விடக் கூடாதென்ற அக்கறையும் இந்தப் பயங்கரவாதக் குழுக்களுக்கு இருக்கிறது. இப்படி தீய வன்முறைச் சக்திகளை ஒடுக்கி வைக்க அமெரிக்கா, நேட்டோ, AUKUS போன்றவை தேவை தான்!
  3. இல்லை, அது மெய்தான். ஆயினும் அது அடிபாட்டில் பாவிக்கப்பட்டுள்ளதா என்பது ஐயமே. மற்றது நீங்கள் சொல்வது போன்று 1கிமீ நீளத்தெற்கெல்லாம் அடைக்காது. உது ஒரு நெகிழிப் பை போன்ற பொருளாகும். அதற்குள் எஃகால் ஆன ஒரு குச்சி போன்ற பொருளொன்று இருக்கும். அது இப்பைக்குள் இருக்கும் இரு விதமான திரவங்களை பிரித்து வைத்திருக்கும். அதை இழுத்தவுடன் (கைக்குண்டுக்கு இழுவூசியை கழட்டுவது போல்) அத்திரவங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து, நுரை போன்று ஆகி, பெருக்கெடுத்து பெரிதாகி சில நொடிகளில் கட்டியாகி விடும். அது குறிவைத்து எறியப்பட்ட குகைவழியின் வாசலோ அல்லது வழியோ உடனே அடைக்கப்பட்டு விடும். அந்த வழி/வாசலின் அந்தப் பக்கம் உள்ளோர் உள்ளையே அம்பிட்டுவிடுவர். மறுபக்கம் வாசல் இருப்பின் பிழைப்பர், இல்லையேல் 72 கன்னிகளை காண வெளிக்கிட வேண்டியது தான். இது நான் கோராவில் வாசித்து அறிந்த விடையம். சுருங்கச் சொல்லின் பண்டைய காலத்த்தில் குகைவழிகளை அடைக்கும் இகுப்பங்களின் (boulder) நவீன கால வடிவம்.
  4. இனிமேல் உக்கிரேனுக்கான அமெரிக்க உதவிகள் கேள்விக் குறியே. அமெரிக்கா உதவாவிட்டால் மற்றைய நாடுகளும் செத்த நாயில் உண்ணி கழன்றது போல கழன்று விடுவார்கள்.
  5. எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் நேரடியாக படத்தை கொப்பி பண்ணி இணைக்கும் போது உங்களுக்கு காட்டிய மாதிரி, படத்தை இணைக்க முடியாமல் இருந்தது. பின் படத்தின் image address copy பண்ணி... கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி, பின் Insert Image from URL ஐ கிளிக் பண்ணி.. வரும் பெட்டியில் paste செய்து, இடது பக்கம் உள்ள Insert into post ´ஐ கிளிக் பண்ணும் போது படம் நேரடியாக தெரியும்.
  6. மேற்கு எதிர்ப்பு, அமெரிக்க குலைப்பன், "கிளிசரின் கண்ணீர்" மனிதாபிமானம் எல்லாம் கலந்து இப்ப புரின் ஆதரவாளர் நசரல்லா விசிறிகளாக மாறப் போகிறார்கள்! தோல், கண் நிறம் கூட நெருங்கி வந்து விட்டது! ஆனால் ஒரு விடயம் துருத்திக் கொண்டு இடிக்குமே? மதத்தை என்ன செய்வது😂?
  7. 12. அமரிக்காவும், இஸ்ரேலும் விரிவான பிராந்திய யுத்தம் பற்றி கவலை கொள்ளவேண்டும். இது நடக்க கூடியதுதான். 13. இஸ்ரேல் லெபனான் எல்லையில் எல்லா தெரிவுகளையும் நாம் பரிசீலிப்போம். 14. நாம் அமரிக்க கப்பல்களை எதிர்கொள்ள தயாராய் உள்ளோம். அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லெபனானில் தனது தோல்வியை நினைவில் கொள்ள வேண்டும். 14. அக்8 இல் இருந்து நாம் இந்த யுத்தத்தில் ஒரு அங்கமாகி விட்டோம். 15. பிராந்தியத்தில் உள்ள எதிர்பியங்கள் மீது ஈரானுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை(அப்பனும் குதிருக்குள் இல்லை🤣).
  8. 1. நசரல்லா இஸ்ரேலை விட அமேரிக்காவைத்தான் உரையில் ரவுண்டு கட்டி அடிக்கிறார். 2. அக் 7 தாக்குதல் தமக்கும் ஈரானுக்கும் கூட அதிர்ச்சியாம் (🤣) 3. அக் 7 இல் நடந்தது நியாயமான எதிர் நடவடடிக்கைதானாம். 4. இஸ்ரேல் மிக வலுவிழந்து உள்ளதாம் 5. அமெரிக்காவின் வழி நடத்தலில்தான் யுத்தம் நடக்கிறதாம் 6. அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டனின் மிலேச்சத்தனத்துக்கு எதிரான நீதி சார் நடவைக்கைதான் அக் 7 ஆம். 7. ஈராக், சிரியாவில் அமரிக்க தளங்களை தாக்குவதை வரவேற்கிறாராம் 8. உலகம் தம்மோடுதானாம். 9. ஹமாசின் ஆக் 7 நடவடிக்கையை ஆதரிக்க வேண்டியது மனிதாபிமானம் (🤣) உள்ள ஒவ்வொரு உலக மாந்தரினதும் கடமையாம். உரை தொடர்கிறது….. டிஸ்கி யாழ்கள புட்டின் பிரிகேட்டுக்கு இன்னொரு நாயகன் உருவாகியுள்ளார்
  9. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில், இலங்கை ஆமிக்கு ஆதரவாக “சமாதான பிராசாரம்” செய்பவர்களை, இது சிங்களவர் நாடு, நாம் சோழ வதேறிகள் அடங்கித்தான் வாழவேண்டும் அதுதான் எமது உண்மை மார்க்கம் என ஒரு மொக்கு கூட்டம் கத்தி கொண்டு திரிந்தால், அவர்களை, அவர்கள் எப்படி கையாண்டிருப்பர்? அது பிழை என யாரும் எழுதினால் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும். தக்காளி சோஸ் வடியுது, தொடைச்சிகோங்கோ🤣
  10. @நியானி @nunavilan @இணையவன் @நிழலி @மோகன் நிர்வாகிகள் தொந்தரவாக நினைக்காமல் முகப்பை கொஞ்சம் சரி பாருங்கோ. மேலுள்ள படங்களில் சூடான பதிவுகளைக் குறைவாகவும் புதிய பதிவுகளில் சூடான பதிவுகளும் காட்டுவதாக எண்ணத் தோன்றுகிறது! அடுத்த மேம்படுத்தலில் கவனமெடுங்கோ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.