Everything posted by ஈழப்பிரியன்
-
அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூடு.
பெரியவருக்கு காதுக்குள் போட்டும் இன்னும் துப்பாக்கி கலாசாரத்தை குறைக்கவே மாட்டாராம்.
-
அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூடு.
கொல்லப்பவர்களில் இரண்டு ஆசிரியர்களும் இரண்டு மாணவர்களும் அடங்குவர்.
-
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் யாழில் கைது!
பிஸ்ரல் குழுக்களையும் மின்கம்ப தண்டனையையும் வெறுத்த பலர் இன்று இப்படி தண்டனை கொடுக்க யாராவது வரமாட்டார்களா என ஏங்குகிறார்கள்.
-
அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூடு.
அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒன்பது படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது மாணவனே துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. கோடைகால விடுமுறை முடிந்து இன்று தான் பல பாடசாலைகள் தொடங்கியது. பாடசாலை எப்போது தொடங்கும் என்று காத்திருந்திருக்கிறார். https://www.cnn.com/us/live-news/apalachee-high-school-shooting-georgia-09-04-24/index.html
-
முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை
நல்லது அப்ப என்ன தான் செய்யலாம்? அதையாவது சொல்லித் தொலையுங்க.
-
விமான நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் வரிசை நிலைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் : ரவூப் ஹக்கீம்
எனது குடும்ப நண்பரெருவர் சென்றகிழமை இலங்கை போயிருந்தார். விசா பிரச்சனை பற்றி கேட்டபோது ஒரு மைல் நீளத்துக்கு வரிசையில் நின்றதாகவும் நிறையநேரம் எடுத்ததாகவும் முழு கெட்ட வார்த்தையால் இலங்கை அரசை திட்டித் தீர்த்தார்.
-
வடக்கு கிழக்கை மையப்படுத்தி சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு; சஜித் அறிவிப்பு!
ஏற்கனவே சட்டமாக உள்ளதை ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று கேட்கிறார். தான் வந்தால் இப்போது உள்ளதை நடைமுறைப்படுத்துவேன்.அத்தோடு அதற்கு மேலாகவும் ஏதாவது செய்யலாமா என்று ஆராய்வேன் என்கிறார். வழமையில் தமிழர் பிரச்சனை என்று வரும்போது எதிர்ப்பவர்கள் கிழித்தெறிபவர்கள் பாதயாத்திரை போகிறவர்கள் இந்தமுறை பொதுவேட்பாளரை இறக்கியபடியால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள் என எண்ணுகிறேன்.
-
முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை
பலன்? காலம் காலமாக வாக்கைப் போட்டு பேரினவாதிகளை தெரிவு செய்து கண்டது தான் என்ன?
-
வாழை படத்தின் நிஜ ஹீரோயின் எப்படி இருக்கிறார்? இரண்டு கால்களையும் இழந்த பனிமாதாவின் கண்ணீர் கதை
யாயினி,சோமசுந்தரம் இணைப்புகளுக்கு நன்றி.
-
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
சில பேருக்கு ஒரு விடயத்தை செய்வதை விட பார்ப்பதே சந்தோசம்.
-
முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை
இரண்டாவது வாக்கையாவது தாருங்கள் என்று பேரினவாத கட்சிகள் கேட்பது பொதுவேட்பாளருக்கு கிடைத்த வெற்றியே.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அணில் இப்பதான் தொடங்குதா?முடியுதா?
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
அதுக்குத் தானே ஐயா இனிப்பு,இனிப்பா கொடுக்க போறமே?
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
சரி சம்பளத்துடன் இந்த வருடம் ஒரு இனிப்பு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இனிப்பாக கூட்டிக் கொண்டே போகலாம். 50 இனிப்பு சேர்ந்த பின் 100 ரூபாவாக கொடுக்கலாம்.
-
தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
பொதுக்கட்டமைப்பு தனியே பொதுவேட்பாளருடன் நிற்காமல் அடுத்தடுத்த தேர்தல்களில் எல்லோரையும் இணைத்து களம்காண வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.
-
சென்னை - யாழ்ப்பாணம் இன்டிகோ விமானசேவை ஆரம்பம்
இங்கிருந்து 23 கிலோ (50 றாத்தல்) 2 பொதி. ஒரு சிறியபொதி 15 றாத்தல் புத்தகபை முதுகில் அளவில்லை.
-
சென்னை - யாழ்ப்பாணம் இன்டிகோ விமானசேவை ஆரம்பம்
பெருமாள் எனக்கும் இந்தியா போய்போக ஆசை தான். ஆனாலும் இரண்டு பிரச்சனை. நேரடியாக விமானசீட்டு வாங்கணும். 2 பொதிகளையும் கொண்டுபோக விடணும்.
-
பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.
ரிஜீவன் கணேசமூர்த்திக்கு பாராட்டுக்கள். சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய தம்பி இப்படி சாதனை படைத்திருப்பதே ஒரு சாதனை. பாராட்டுக்கள்.
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
தமிழ் மீம்ஸ்கள் சயித்துக்கு எதிராக மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. ரணிலை கழுவி ஊத்தவில்லை?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இந்த பதில். கேட்ட கேள்விக்கு உரியது இல்லை கேள்வி இது தான் ஆமா கந்தையா விடக்கூடாது.
-
சென்னை - யாழ்ப்பாணம் இன்டிகோ விமானசேவை ஆரம்பம்
புலனாய்வுப் பிரிவுகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளது போல.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இது தமிழர்களின் பிழை அல்ல. சிங்களம் தான் தமிழரை இந்த நிலைக்குள் தள்ளிவிட்டது. எத்தனை தமிழருக்கு இலங்கையின் தேசியகீதம் தெரியும்.
-
சென்னை - யாழ்ப்பாணம் இன்டிகோ விமானசேவை ஆரம்பம்
இவ்வளவு நாளும் எங்கேயிருந்து போனது?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
மாவையின் முடிவை மாவையே கேட்பதில்லையே. வருங்கால தலைவர் சிறிதரனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்களே?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தேர்தல் முடிந்த பின்பும் இதே மனநிலையில் இருந்தால் சந்தோசம்.