Everything posted by ஈழப்பிரியன்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இவை ஒரு 10 பேர் இருந்துகொண்டு நாங்க சொன்னா உலகமே கேட்கும் என்ற நினைவு.
-
மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் - நினைவுத்தூபியில் கல்வெட்டு பதிப்பதை தடுத்து குழப்பம் விளைவித்த பொலிஸார் - இராணுவமும் குவிப்பு
படுகொலையான உறவுகளுக்கு நினைவஞ்சலிகள். முப்படைகளுக்கும் தலைவரான ஜனாதிபதி ரணில் ஒருபக்கம் தமிழர்களுக்கு தீர்வு என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் மறுபக்கம் தமிழர்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவி விடுவதையும் நிற்பாட்ட வேண்டும்.
-
மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.
ஆமா ஆமா இதில முதல் வெல்லப்பண்ணுங்க. அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக வரணும். அதுக்கும் உங்கள் ஒத்துழைப்பு தேவை. அதுக்கிடையில உங்களை ஒன்றா இருக்க விட்டாத் தானே. இரண்டும் எனது கைக்கு வந்தால் அப்புறம் வழமைபோல பின்பக்கத்தைக் காட்டுவேன்.
-
மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். தீர்க்கப்படாத இனப்பிரச்சினை இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் சிறந்த அனுபவம் உள்ளதால் ரணில் விக்ரமசிங்க இதனை செய்துமுடிப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலின் பின்னர் பாரிய கடமைகள் இருப்பதாகவும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு கண்டு, அந்த நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்று கோரியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். https://tamilwin.com/article/president-ranil-suddenly-met-maavi-1725729737?itm_source=parsely-detail
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
பெட்டிக்காக ஓடித்திரியிறாரோ?
-
விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் தள்ளாடும் வயதிலும் நீங்கள் விரும்பினால் வேலை செய்யலாம்.
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
சாதாரண கொலைக்கு கொஞ்சகாசு போதும் கருணைக் கொலைக்கு கூடுதலான பணம் தேவை. பெரியவர் பார்க்க ஆள் இல்லை என்பதாலேயே கருணைக் கொலை கேட்கிறார்.
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
ஆடு நனையுதென்று ஓநாய் அழுவுது.
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
ரொம்ப கொடுமை சார்.
-
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?; பிரபல தேர்தல் கணிப்பாளரின் கணிப்பு வெளியானது
Historian who correctly predicted 9 of last 10 elections makes his 2024 pick Presidential historian Allan Lichtman makes his prediction for who will win the race for the White House between Vice President Kamala Harris and former President Donald Trump. https://www.cnn.com/2024/09/06/politics/video/allan-lichtman-trump-harris-prediction-lcl-digvid
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
Donald Trumb June 24th 1946 Melania Trumb April 26Th 1970 மிலானியா பாவமா?இல்லையா?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அரும் தகவலுக்கு நன்றி சிறி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தேனீக்களை குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க முடியாது என்று எண்ணுகிறேன். அமெரிக்காவில் தேனீக்கள் குறைந்து வருவதாக அண்மையில் செய்தியில் பார்த்த ஞாபகம்.
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு பணமும் தேவை தானே.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
என்ன சிறி உங்களுக்கா 50 தேனீக்கள் குத்தியது? உங்கள் தோட்டம் எங்கே உள்ளது? உங்கள் நகரசபைக்கு சொன்னால் அப்புறப்படுத்துவார்களே?
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
சேவை செய்ய காத்திருப்போருக்கு பொறுப்பெடுத்து செய்வதானால் பணமும் வேண்டுமல்லவா? ஒரு நாளைக்கு உணவுக்கு மாத்திரம் 500-1000 ரூபா வேண்டுமே? அவரைப் பராமரிக்க செலவு? கொண்டுபோய் தள்ளிவிட்டால் சரியோ?
-
சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி
மைன்ட் வொய்ஸ்-சுமந்திரன் சாணக்கியன். வந்தவேலை முடிந்தது வண்டியை கிளப்பு. ஐயா சிறிதரன் லண்டனில அசைலம் அடிப்பதே சிறந்த தெரிவு.
-
அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூடு.
ஜார்ஜியா புலனாய்வுப் பணியகத்தின்படி, அபலாச்சி உயர்நிலைப் பள்ளி துப்பாக்கிச் சூடு சந்தேக நபரின் தந்தை தனது மகனிடம் ஆயுதம் வைத்திருக்க "தெரிந்தே அனுமதித்ததற்காக" கைது செய்யப்பட்டுள்ளார். கொலின் கிரே மீது நான்கு தன்னிச்சையான ஆணவக் கொலைகள், இரண்டு இரண்டாம் நிலை கொலைகள் மற்றும் எட்டு குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இரண்டு சட்ட அமலாக்க ஆதாரங்களின்படி, டிசம்பர் 2023 இல் தனது மகனுக்கு விடுமுறை பரிசாக இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு மாணவர்களைக் கொன்றதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை தான் வாங்கியதாக கிரே புலனாய்வாளர்களிடம் கூறினார். அவரது 14 வயது மகன் புலனாய்வாளர்களிடம் விசாரிக்கும் போது "நான் அதை செய்தேன்" என்று கூறினார், பாரோ கவுண்டி ஷெரிப் CNN இடம் கூறினார். https://www.cnn.com/us/live-news/apalachee-school-shooting-georgia-09-05-24/index.html
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
-
முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை
கீழேயுள்ள காணொளியைப் பாருங்கள். மாவைக்கும் பெட்டி போயிருப்பதாலேயே பம்முகிறார்.
-
தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?
பொதுவேட்பாளர் வந்ததால்த் தான் கட்சிகளுக்குள் பிளவு என்று ஒரு கதையைக்கட்டி பொதுக்கட்டமைப்பின் மேல் பழியைப் போட முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே உள்ள கட்சிகள் எல்லாமே சிதறுண்டு போய் இருக்கிறது. இதே சந்தர்ப்பத்தை வைத்து பொதுக்கட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்து இளையவர்களையும் புதியவர்களையும் உள்வாங்கி அடுத்தடுத்த தேர்தல்களில் களமிறங்க வேண்டும்.
-
ஆப்பிரிக்காவுக்கு பெருமளவில் கடன் கொடுத்து சிக்கலில் சிக்க வைக்கிறதா சீனா? உண்மை என்ன?
ஆனால் ஒரு வியாபாரி தான் கொடுத்த பணத்தை திருப்பி எடுத்துக்கொள்ள கூடிய இடத்தில் தான் கொடுப்பார். ஆனால் ஆபிரிக்காவில் இருந்து பணத்தை திருப்பி எடுப்பது என்பது....??? அத்துடன் இலாபம் ஈட்டுவது என்பதும்...?? அப்படியானால் வேறு ஒரு காரணம் இருக்கணும்? அது?? பணமாக தராவிட்டால் என்ன நிலமாக தாங்க. இலங்கை கொடுக்கலையா?
-
அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூடு.
How school shootings so far this year compare to the same point in past years As of September 4 – the 248th day of the year – there have been 45 school shootings in the United States in 2024. Light purple indicates the number that had occurred by the 248th day of each year. Annual school shootings Bar chart showing the annual number of school shootings since 2008. 2008 18 2009 22 2010 13 2011 15 2012 13 2013 26 2014 36 2015 37 2016 51 2017 42 2018 44 2019 52 2020 22 2021 73 2022 79 2023 82 2024 45 Note: CNN reviewed incidents reported by the Gun Violence Archive, Everytown, and Education Week. Source: CNN school shootings databaseGraphic: Alex Leeds Matthews, CNN ஒவ்வொரு வருடமும் துப்பாக்கி சூடு நடக்கிறது. எத்தனை பேர் இறக்கிறார்கள்.