Everything posted by ஈழப்பிரியன்
-
"விடியலுக்கு காத்திருக்கிறேன்"
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவுழி நோகுதடி. விபரமான கட்டுரைக்கு நன்றி தில்லை. உங்களுடன் சேர்ந்து நாங்களும் காத்திருக்கிறோம்.
-
வெளிப்பாடுகளும் பதில்களும் , உண்மையைக் கண்டறியும் களம்!
இங்கிலாந்திலிருந்து ஐயா சூரியசேகரம் எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக செய்யும் சேவை. 80-81 வயதிலும் ஓடியாடி வேலை செய்கிறார்.மிகவும் பெருமையாக உள்ளது. முன்பள்ளியின் முக்கியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறார். யாராவது ஆர்வமிருந்தால் 53 நிமிட காணொளியை பாருங்கள்.
-
மாமியாரின் அன்புப் பரிசு.
இது மாமிக்கு தெரியுமா முதல்ல மனைவிக்கு தெரியுமா என்று கேழுங்க. அண்ணை ஏன் கேட்கின்றீர்கள். ?? தனியே இருந்தால் துணைக்குப் போகத் தான்.பாவமல்லோ.
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
மாமியாரின் அன்புப் பரிசு.
உலகத்தில இப்படி எத்தனை எத்தனை மாமன்மார் உள்ளார்களோ?
-
"அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"
தில்லை நான்கு வரி என்றாலும் நச்சென்று இருக்கிறது.
-
புலிகளோடு சேர்ந்து போராட மறுத்ததாலேயே JVP இல் இருந்து விலகினேன்.
தகவலுக்கு நன்றி சுமா. பூட்டினின் கதையை விழுந்தடித்து பார்த்தவர்கள் இந்தக் கதையை கேட்க தயாராக இல்லையோ?
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
எல்லோருக்கும் அலுவலைக் குடுத்திட்டு தனிய போற பிளான் போல இருக்கே.
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
90-91 களில் பேஜர் பாவித்தேன்.
-
புலிகளோடு சேர்ந்து போராட மறுத்ததாலேயே JVP இல் இருந்து விலகினேன்.
- புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது!
ஆதவன் உங்களை அழைக்கிறது.- மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
அனுரா ஆட்சிக்கு வந்து சீனாவின் பக்கம் முழுவதுமாக சாய்ந்தால் அமெரிக்கா இந்தியாவுக்கு வேறுவழியில்லாமல் தமிழரின் பக்கம் வரலாம். இலங்கை எப்பஎப்ப எல்லாம் திமுறுதோ அப்பவெல்லாம் தமிழர்களுக்கு சார்பாக கதைத்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. சுலபமாக காலடியில் கொண்டுவருவதற்கு அமெரிக்காவிடம் நிறையவே போர்க்குற்ற சாட்சியங்கள் சட்டலைட் படங்கள் என்று உள்ளன.- மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
எமக்கு தேவையான வேளைகளில் கிடைக்காது. ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு தேவையேற்பட்டால் நாம் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைந்தே தீரும்.- கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
இன்று ரணிலுடன் நிற்கும் குண்டர்களும் முன்னர் மகிந்தவுடன் நின்று நாட்டைச் சுரண்டியர்களே. இதே கேள்வி எனக்குள்ளும் இருக்கிறது. அப்படி என்ன தான் கடுமையான வேலை செய்து ஊழைத்துக் களைத்திருப்பார்?- வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
அங்கேயே நின்று பிள்ளையும் பெத்துப் போட்டுத் தான் திரும்புற எண்ணமோ?- வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
நீங்க வாயால வடை சுட்டுக் கொண்டிருங்கோ. Bye Bye see you guys in one week.- வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
சேதாரங்களைக் கணக்கெடுக்க ஒருவர் என்றாலும் இருக்கத்தானே வேண்டும். சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோர். லாஸ் வேகசுக்கு நானும் போய் வந்திருக்கிறேன். இது ஆபிசிலேயே குடும்பம். லொட்டோ எப்போதும் விழாது. வண்டி கிழம்ப போவுது.கெதியா முடிவு பண்ணுங்க.- வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
இரண்டு பேருக்கு இடமிருக்குது. 😂 உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள் இப்போதைக்கு @ரசோதரன்யும் @நீர்வேலியான்யும் உங்களுடன் அனுப்பலாம் என எண்ணுகிறேன். நீங்கள் போய் நிலமையை அறியத்தந்தால் @Kandiah57 @குமாரசாமி ஆகியோரின் தலைமையால் தனி விமானத்தில் ஒரு பட்டாளமே வரும். தகவல்களை இரகசியமாக பேணவும்.- தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது - டக்ளஸ் தேவானந்தா
ரணில் சகல தில்லுமுல்லுகளுக்கும் தயாராக இருக்கிறார். அதற்கேற்றவாறு ஊரடங்குசட்டம் ,சோசல் மீடியாக்கள் ,முப்படையினருக்கும் சுடுவதற்கு அதிகாரமென ஊரையே உறங்க வைத்து அலுவலைக் கொடுக்கப் போகிறார்.- வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
வண்டியில இடமிருக்குதோ?- ஏறேறு சங்கிலி - T. கோபிசங்கர்
இணைப்புக்கு நன்றி நிழலி. பனை தென்னை ஏறி தொழில் செய்வது எவ்வளவு ஆபத்தானது.இருந்தும் வயிற்றுக்காக முன்னர் பலர் செய்து வந்தார்கள். இப்போது எங்காவது ஓரிருவர் தான் இதைத் தொழிலாக செய்கிறார்கள்.- கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
கஜானாவை காலியாக்கிப் போட்டுத் தான் வந்திருக்கிறார்.- ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
மாவை இன்னும் தாண்டித் தாண்டி திரிவது எல்லாம் மகனுக்காகவே. புரிந்தால் சரி.- சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
வணக்கம் தில்லை.நீண்ட நாட்களுக்குப் பின் களத்தில் காண்பது மிகவும் சந்தோசம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அப்பா எங்கே காலமானார்? - புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.