Everything posted by ஈழப்பிரியன்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இதிலே ரணிலுக்கு நஸ்டம் ஏதுமில்லை சிறி. ஏற்கனவே கட்சியை பிழந்ததற்கே பணம் கொடுக்கப்பட்டது. அவர்களும் இலவசமாக செய்யவா முடியும். இன்னமும் நாட்கள் இருக்கின்றன. ஐயா விக்கியருக்கு ரணில் மேல ஒரு கண்ணு.ஆனாலும் நேரே சொல்ல முடியாமல் விக்கித் தவிக்கிறார். இங்கேயும் வாக்கில்லாத பலருக்கு ரணில் மேல ஒரு கண்ணு. பொதுவேட்பாளர் தரப்பில் இரண்டாவது வாக்கை யாரக்கு போட சொல்கிறார்களோ? பெட்டிகள் கைமாறும் போது மனங்களும் மாறும்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சாணக்கியனுக்கு ரணில் கொடுத்த பணமெல்லாம் வேஸ்டா கோப்பாலு? ரணிலுக்கு முதுகில் குத்திட்டாங்களே. வழமையா அந்தாள் தானே எல்லோருக்கும் ஆப்பு வைக்கும்.
-
இலங்கை ஜனாதிபதி தெரிவில் இந்திய உளவு அமைப்பின் அவசரம்.
அனுரா ஜனாதிபதியாவார். ரணில் மூன்றாமிடம். அடுத்த பாராளுமன்றை சயித் கைப்பற்றுவார். அனுராவின் ஆட்சி ஒரு வருடத்தில் கலைக்கப்படும். இதை நான் சொல்லவில்லை மேலே உள்ள காணொளியில் சொல்லிக் கொள்கிறார்கள்.
-
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
போறபோக்கைப் பார்த்தா யாழிலும் பலருக்கு சங்கு ஊதுப்படும் போல இருக்கு. வாழ்க சங்கு.
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
ஆறு மாதத்துக்கொரு தடவை 2 ரூபாவால் சம்பளம் உயரும். இப்போ இந்தியா செய்வது போல ரசியாவிடம் வாங்கி சர்வதேசத்துக்கு விற்கலாம்.
-
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே.
-
யார் வெல்வார்?
என்ன எல்லாமே ஒரே செட்டியா இருக்கு? சரி ஒரு செட்டி ஓடர் பிளீஸ்.
-
யாழில் மணல், மரக்குற்றிகளை கடத்திச் சென்ற 25 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல் : சாரதிகள் கைது
நம்பாதீங்க நம்பாதீங்க மாமூல் கொடுக்காததால் பிடித்தோம் தந்துவிட்டார்கள் விட்டுவிட்டோம்.
-
வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல் : வேனுடன் 4 பேர் கைது
இருபாலை, சுன்னாகத்தை ஏன் விட்டுவைத்தீர்கள்? எவன்டா என்ரை ஊரைப்பற்றி கதைக்கிறது? எட்றா வாளை. போலிசுக்கு பெட்டி கொடுப்பார்கள்.
-
யார் வெல்வார்?
எந்த வேட்பாளர் இந்த மொட்டைப் பிக்குகளிடம் ஆசிவாங்கச் செல்லாமல் அவர்களை மூட்டைகட்டி ஒதுக்கிவிட்டு வென்று வருகிறாரோ…! அப்படியானவர் வந்தபின்பு இலங்கைத் தீவு இந்துமா கடலில் மூழ்காமல், பூத்துக்குலுங்கும் காட்சியைக் காணும் சாத்தியம் ஏற்படலாம். கடந்த தேர்தலில் கோத்தபையனுக்கு பிக்குகளிடமிருந்து கிடைத்த ஆதரவைவிட இந்ததடவை அனுராவுக்காக கூடுதலான பிக்குகள் களமிறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் முஸ்லீம் வாக்குகள் இல்லாமல் கோத்தா வென்றது போல தனி சிங்கள வாக்குகளால் அனுரா வெல்ல வேண்டுமென்று தீயாக வேலை செய்கிறார்களோ?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நிறைய இனிப்பு வகைகளை கொடுத்திருப்பார்.
-
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
தேவையான விடயம்.
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
இதுக்குத் தான் தமிழ்நாட்டு திரைத்துறைக்கு வாங்க விரும்பியதை செய்யுங்க என்று சொல்வது. கேட்டாத் தானே.
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
தென்னாபிரிகாவிலே நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். சிலவேளைகளில் இவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருக்கலாம்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஓஓஓஓ இதுக்காகத் தான் அரசியல்வாதிகள் கட்சிகள் மாறுகிறார்களோ?
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இதெல்லாம் ஏற்கனவே சட்டத்தில் இருக்கிறது. ஆனால் அமுல்படுத்தத் தான் ஆள் இல்லை. வடக்கு கிழக்கில் உயர்பதவிகளுக்கு ஏற்கனவே சிங்களவர்களை நியமித்துவிட்டதாக சொல்கிறார்கள்.
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய முக்கிய சுயேட்சை வேட்பாளர்.
உங்க கூட்டத்தில என்னையும் ஒரு மந்தையாக சேர்த்துக்கோங்க. உப ஜனாதிபதி உங்க தொகுதி ஆள்த்தானே. கட்டாயம் ஆதரவு கொடுக்கணும். அதற்காக பிரச்சாரமும் பண்ணணும்.
-
ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன்
தேர்தல் அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் போல தெரிகிறது. அது வந்ததும் உரக்க சொல்லுவார். கதையைப் பார்த்தா ரணில் பக்கம் சாய்வது போல உள்ளது. ரணில் ஏற்கனவே ஒரு நுhலை விட்டுள்ளார். தான் ஜனாதிபதியாக வந்ததாலும் போதாது அடுத்து வரப் போகும் அரசிலும் பலமாக இருந்தால் எல்லாவற்றையும் மாத்திப் போடுவேன் என்று சொல்லியுள்ளார்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தகவலுக்கு நன்றி.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதே கோடரிக்கு இலங்கையிலும் ஓர் அடைமொழி உண்டு. யாரையாவது பிரித்து வைத்தால் கோடரி அல்லது கோடரிக்காம்பு என்பார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவது ஏன்?
மற்றைய வண்டிகள் காற்றுப் போனவண்டிகள்.
-
ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன்
திரு சுமந்திரன் மெதுவாகவும் தெளிவாகவும் பேசுகிறார். தமிழர் தரப்பு 13ஜ ஆதரிக்கவில்லை என்று அழுத்தி சொல்கிறார். என்றுமே மீழப்பெற முடியாத சமஸ்டி முறைமையை எதிர்பார்க்கிறார்.சிங்கள தரப்புகளும் அதைப்பற்றி பேசுவோம் என்கிறார்கள். சிங்கள கட்சிகளின் தேர்தல் அறிக்கையை எல்லோரும் எதிர்பாரக்கிறார்கள்.