Everything posted by ஈழப்பிரியன்
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அப்பா எங்கே காலமானார்?
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
பயணத்தின் போது பிடித்தவை.
இந்த கிழமை Charleston South Carolina போயிருந்த போது மனதுக்கு நெருடலான ஒரு அறிவிப்பு தொங்கிக் கொண்டிருந்தது.
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
கஜேந்திரகுமார் சிகிச்சை முடிந்து சுகமாக நாடு திரும்பியதையிட்டு மிகுந்த சந்தோசம். அரசியலில் இருந்து ஒதுங்கி உடம்பை சுகமாக வைத்திருக்கவும்.
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
இதுக்குத் தான் ரணில் 10 கோடி ரூபா கொடுத்தாரோ?
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
அதை சின்ன வீட்டிடம்தான் கேட்க வேண்டும் என்றுமில்லாத அளவுக்கு சின்னவீடு அமெரிக்கா சீனா இந்தியாவுக்காக ஒண்ணொண்ணா கழட்டிக் கொண்டிருக்குது.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
ரம்புக்கு தோல்வியே பிடிக்காது அதுவும் பெண்களிடம் தோற்பது அறவே பிடிக்காக நிலையில் எந்த ஒரு கட்டத்துக்கும் கீழிறங்கி வருவார். கடந்த தேர்தல் முடிந்து தை 6ம் திகதி கறைபடிந்த கதைகளை பார்த்திருப்பீர்கள்.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
தனக்கு தானே செய்கிறாரோ? விவாதத்திலும் தோல்வியாக போய்விட்டது.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
தடையை நீக்கினால் சின்னவீடு கோபித்துக் கொள்ளாதா?
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
ஒவ்வொரு தடவை நிலாந்தனைப் பற்றி எழுதும் போதும் மாஸ்ரர்,மாஸ்ரர் என்று எழுதுகிறீர்களே அப்படி என்ன தான்யா உறவு? எங்களுக்கும் சொல்லலாமில்லையா!
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
வெளிநாடுகளில் புலிகளைத் தடைசெய்ய காரணமா இருந்தவர் என எண்ணுகிறேன்.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
சுமந்திரனுக்கு 5 கோடி கொடுத்தார். சயித்துக்கு ஆதரவு தெரிவித்த பின்பு இன்னும் 5 கோடி கொடுத்துள்ளார்.
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
பொது வேட்பாளர் மாபெரும் வெற்றியீட்டப் போகிறார் என தெரிந்து அவர்களின் ஆதரவாளராகி விட்டார்.
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
தமிழர்கள் ஒற்றுமையே இல்லை என்று முதலைக் கண்ணீர் விடுபவர்கள் அதிலும் யாழ் இணையத்திலும் மூக்கால் அழுபவர்கள் இன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் கட்சிகள் கூட்டாக வந்திருப்பதே ஒரு வெற்றி தான். தமிழர்கள் என்றுமில்லாமல் பலயீனமாக இருக்கும் இந்த நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்னெப்போதையும் விட தமிழ் மண்ணில் நாளாந்தம் போய் நின்று ஆளாளுக்கு ஒவ்வொரு வாக்குறுதியைக் கொடுக்கிறார்கள். சட்டத்திலுள்ளதை அமுல்படுத்த முடியாதவர்கள் அதற்கு மேலும் பேச தயாராக இருப்பதாக கூவித் திரிகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் பொது வேட்பாளரை இறக்கிவிட்டதே. இதை முன்னுதாரணமாக கொண்டு மற்றைய தமிழ் அமைப்புகளும் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி மக்களை பொது வேட்பாளருக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும். போடு புள்ளடி சங்கிற்கு நேரே.
-
பஸ் பயணம்!
கவிதைக்கு பாராட்டுக்கள் நடைமுறையில் உள்ளதை எழுதியிருக்கிறீர்கள்.
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
இணக்க அரசியலில் சங்கமமாகி விட்டார்கள். அடக்கு முறைக்குள் இருந்து சுதந்திரமாக உலாவ முடிகிறது. நீண்ட வரிசையில் நின்று களைத்துப் போனோம். இப்போ பாணும் பருப்பும் சுலபமாக கிடைக்கிறது. இதுக்கு அப்பால் என்ன தான் வேண்டும்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் வாக்கும்
அப்ப பிழையான ஆளுடன் தனது வருமானத்துக்காக இவ்வளவு காலமும் இருந்துவிட்டு இப்போ புலம்புகிறார்.
-
அந்தமான் தலைநகரின் பெயர் மாற்றம்.
காலனி ஆதிக்கத்தில் இருந்த பாலங்கள் அணைக்கட்டுகள் தொடரூந்து பாதைகள் என்று ஆங்கிலேயர் கட்டிய அத்தனையும் அழிக்கப்படணும்.
-
புதிய கொள்கையின் கீழ் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதி!
டொலர் விலை ஏறப் போகுது.
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
ஒருவேளை சிங்கள வாக்குகளை அதிகப்படுத்தலாம்.
-
தன் வினை தன்னைச்சுடும் - மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
இணைப்புக்கு நன்றி சிறி. கதை தொடக்கத்தில் கடைக்காரரை ஏமாற்றிப் போட்டாரோ என்ற சந்தேகத்திலேயே வாசித்தேன். போகப் போகத்தான் உண்மை புரிந்தது.
-
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
பொலிசுக்கு போகும் போது எத்தனை லட்சம் குறையப் போகுதோ? உண்டியலில் எடுத்திருந்தால் முழுவதும் போக போகுது.