Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. எவருமே ஆப்கானைத் தெரிவு செய்யாதபடியால் புள்ளிகள் மாறாது.
  2. இதை முதலே சொல்லி இருந்தால் குமாரசாமி அண்ணை வேலைக்கு போகாமல் வந்து சந்தித்திருப்பார் நல்லகாலம் எங்கடை வீட்டுத் திருமணத்துக்கு @குமாரசாமிவரவில்லை என்று @தமிழ் சிறி சந்தோசப்படுவார்.
  3. நான் படிக்கவில்லை என்பதால் ஊரில் பாடசாலை இல்லை என்று அர்த்தமா? இருபாலையில் சேனாதிராச முதலியாரிடம் பாடம் படித்தார்.
  4. தோட்டத்தில வேலை செய்து கொண்டு தம்பி இதைப் பார் என்றால் தம்பி பைலைப் பார்க்காமல் ஆiஒப் பார்த்துட்டே பதில் சொல்லுறார். மெதுவா நெஞ்சு நோவுது என்று சொல்லி படுத்துப் பாருங்கோ. அப்புறம் தெரியும் டாக்ரரின் விளையாட்டை.
  5. 1 பிரபா USA 93 முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
  6. ஈழப்பிரியன் WI தியா WI ரசோதரன் WI மேற்கிந்திய தீவுகளை பதிந்த மூவரும் அமெரிக்காவைச் சார்ந்தவர்கள். தம்பி ஆடறுக்க முதல் ………… துள்ளிக் குதிக்கக் கூடாது.
  7. ரணிலுக்கு விரும்பியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பிடியே மொட்டையும் கையுக்குள் போட்டால் தேர்தலை நடத்திடலாம்.
  8. யோவ் பெரிசு என்னா லுக்கு?...ஆ...😎 பூந்தி லட்டு தெரியுமா....பூந்தி லட்டு? ஒரு பார்சல் அனுப்பிவிடவா கொள்ளையடிப்பதும் குற்றம் அவர்கள் தரும் சாமான்களை வாங்குவதும் குற்றம். ஏன் அவர்களோடு உறவு வைப்பதே பாவம். ஆளை விடுங்க சாமி. முதன்முதலில் எடுப்பது தான் கஸ்டம் குற்றம் வெட்கம் அப்புறம் அதுவே பழகிவிடும்.
  9. நான் சிறுவனாக இருந்த போது எமது அம்மம்மா வீட்டுக்கு அடுத்த வீடு அவரும் அம்மம்மாவின் கூடப் பிறந்த தம்பி தான் வசதியானவர்கள் இருந்தும் வாளிக் கக்கூஸ் தான் இருந்தது. இரண்டு சில்லு வண்டியில் காலையில் வந்து வாளியை மாற்றி கழுவிவிட்டுப் போவார்கள். பின்னர் காலப் போக்கில் மாறிவிட்டது. இந்தியாவில் கொஞ்ச காலத்துக்கு முதல் கடலில் கரையொதுங்கிய கழிவு எண்ணையை வாளியால் அள்ளிய ஞாபகம் தான் வருகிறது.
  10. ஐயா மேல நிற்கிறபடியால் திரிலிங்கா போகுது. கீழ நிற்கிறவர்கள் பாடு முழுசாட்டம் தான்.
  11. 12 நீர்வேலியான் 60 12 வது இடத்திலும் ஒரு அமெரிக்கன்.
  12. இதுக்கு பிறகும் இவங்களை யாராவது கூப்பிடுவாங்கன்னு நம்புறீங்களா?
  13. @ரசோதரன் @பிரபா வெள்ளைமாளிகையில் இருந்து அழைப்புகள் வந்தாலும் வரும் கைபேசிகளை அருகிலேயே வைத்திருங்கள். 1 பிரபா USA 66 வாழ்த்துக்கள் முதல்வரே.
  14. https://fb.watch/sMOjOYe7Et/?mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V கேட்டுப் பாருங்கள்
  15. மூன்று அமெரிக்ககாரரும் ஒன்றாக நிற்கப் போகிறோம்.
  16. ஆப்கான் எதிர்பார்த்ததை விட நன்றாக விளையாடுகிறார்கள். தற்செயலாக ஆப்கான் வென்றால் நான் எஸ்கேப். @goshan_che அப்புறம் தொல்லை தாங்க முடியாது. அப்புறம் தொல்லை தாங்க முடியாது.
  17. ஆகா ஆப்கானிஸ்தான் தோற்றால் @goshan_che காலி. பிரபா USA 64 முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள். நேற்று அவசர அவசரமாக வந்து உங்கள் மாநிலத்திலேயே நிற்கிறேன்.
  18. நியூசிலாந்து எப்படியும் மடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார்கள். உகண்டாவும் ஓமானும் சமநிலையாக கடைசியில் நிற்பதால் புள்ளிகள் குறைக்கப்படுமென்று தலைவர் @கிருபன் சொல்லுகிறார். நியூயோர்க்கில் நின்றிருந்தால் கழட்டி பூட்டுற வேலையாவது செய்திருக்கலாம்.
  19. அப்பிடியே என்னென்ன பலகாரங்கள் பிடிக்கும் என்று சொன்னால் அடித்து வைத்திருக்கலாம். பயித்தம் பணியாரமும் பூந்திலட்டும் இன்னும் இருக்கோ இல்ல முடிஞ்சுதோ? 😂 வாற மாதம் dortmundல ஒரு பெரிய பங்சன் இருக்கு.....தற்சமயம் போனால் கந்தையர சந்திக்கலாம் எண்டிருக்கிறன்😎 @Kandiah57 அடபாவி மாசக் கணக்கில வைத்து சாப்பிட அளவுக்கு பாலகாரங்கள் கொள்ளை போயிருக்கு என்றால் கொண்டாட்ட வீட்டார் பாடு எப்படி இருக்கும்.
  20. கொண்டாட எதிர்பார்த்திருக்கிறேன். அந்த அணியைத் தான் தெரிவு செய்திருக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.