ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: வெனிசுலா விவகாரமும் இடதுசாரிகளும்.
Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமோன்ட் பெரிசு அண்ணா இந்தியாவில் ஜபிஎல் திக்கேட் 2000ரூபாய் உள்ள தான் இந்தியாவில் உலக கோப்பை நடந்தால் திக்கேட் அதுவும் 2000ரூபாய்க்கு உள்ள தான் உதுவும் பார்க்க வீட்டில் இருந்து பார்ப்பது நல்லம் பாக்கிஸ்தான் இந்தியா மைச் அதுக்கு அதிக அளவில் ரசிகர்கள் விளையாட்டு மைதானத்துக்கு வருவார்கள். எனக்கு இந்த மைதானம் 5-6 மைல்கள் தான்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
உங்க ஆசையை ஏன் கெடுப்பான். யாருடனாவது சேர்ந்து வெற்றகளைப் பெறட்டும்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நாம் தமிழரைப் பாராட்டுகிறேன். அண்ணமலை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
https://wsc.icc-cricket.com/games/665dce60fd57681dd755e7ab.html இது இலங்கை அணி விளையாடிய பிட்ச்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மற்றைய எல்லா போட்டிகளும் முடியணுமே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னமும் போட்டிகள் முடிவடையவில்லையே பையா?
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர் விநாயகம் மறைவு
கண்ணீர் அஞ்சலிகள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலக கோப்பை போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்காக போட்டி போடுறாங்களோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்பொழுது காலை 8;30 இன்னும் இரண்டு மணி நேரங்களில் போட்டி தொடங்கப் போகிறது. ஆனபடியால் போட்டி தடைப்படாது.
-
பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூயோர்க்கில் இன்று இரவு தான் மழை.
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
இப்ப அழிக்கிறதுக்கு என்ன இருக்கு?
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
கிளின்டன் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் அழித்து நாசமாக்கியவர்கள். அதோட தொடங்கிய கடன் இப்போ எங்கேயோ போய் நிற்கிறது.
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
காணாத மாதிரி இருப்போம்.
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
யாராவது எங்காவது இருந்தால் சந்தோசம் தானே. ஏன் இருக்கிறார் இல்லை என்று அடிபடணும்? எங்களுக்காக அவர்கள் செய்தது போதாதா? யாரோ எலும்பை விட்டெறிய நாய்கள் அந்த எலும்புக்கு கடிபட்ட மாதிரி இருக்கிறது.
-
நன்றி கெட்ட உலகமிது 😡
இங்கேயும் அதே பிரச்சனை தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைவரை பொறுத்திருக்கவும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உண்மையாவா?Hllo @goshan_che ஒரு முடிவோடை தான் இறங்கியிருக்கிறீங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்கடை கணக்கை தீர்க்கிறதுக்கு ஏன் எங்களையும் இழுக்குறீங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ உங்களுக்காக என்றாலும் இலங்கை கிரிக்கட் அணியும், நாதக கட்சியும் (2026 சட்டமன்ற தேர்தலில்) ஒன்றாவது வெல்ல வேண்டும் இதை மனமாரச் சொல்ல வேண்டும்.
-
சிரிக்கலாம் வாங்க
முதலிரவே ஞாபகத்தில் இல்லை.
-
இலங்கைக்குள் நுழையும் இந்திய புலனாய்வு அமைப்பின் நோக்கம் அம்பலம்.
- சிரிக்கலாம் வாங்க
பட்டறவு தான் அறிவிலேயே முதன்மையானது என்கிறார்களே பொய்யா தம்பி. திருமணமாகி ஏறத்தாள 40 வருடங்கள். இருவரும் சேர்ந்து ஏறத்தாள 49 வருடங்கள். சும்மா சொல்லுவமா?- சிரிக்கலாம் வாங்க
இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து பின்பு இருவரும் சேரும்போது ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.