Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அமெரிக்க கனடா முறையில் 6/3/2024
-
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் சாபத்தினால் ராஜபக்ஷர்கள் பதவி விலகினார்கள் - கிரியெல்ல
முள்ளிவாய்க்கால் சாபத்தினால் நாடே அழியுது. ஐயாவுக்கு அது தெரியுமோ? இதை கடவுள் காணலையா சார்?
-
உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு: 15,000 கோடி ரூபா பெறுமதி.
இடைஇடை கண்டுபிடிக்கிறாங்கள். ஆனாலும் பின்பு என்ன நடக்குதென்றே தெரியாது.
-
"தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest"
நல்லதொரு கட்டுரையும் அறிவுரையும். நன்றி தில்லை.
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
வணக்கம் @கிருபன் இந்தப் போட்டிக்கான ஆயத்தங்கள் நடக்குதா?
-
யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!
அதுதானே நல்ல கேள்வி. நாளைக்கு யாழ்ப்பாணம் கொழும்பு போன்ற புகையிரத நிலையங்களிலும் ஆட்டையைப் போட்டால் அடித்து மூடுவார்களோ?
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
பொறுத்தார் பூமி ஆழ்வார். இது தமிழ்நாட்டில். இந்திய மற்றைய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வாக்குகள் எண்ண இந்தியா போய்விட்டார்கள்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
உழைத்து அனுப்பினால் என்ன செத்து அனுப்பினால் என்ன டாலர் நாட்டுக்குள வரணும் இது இலங்கை அரசின் மைன்ட் வொயிஸ்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
கோசான் நம்மவர்கள் காசு பணம் சேர்ப்பதென்பது மிகவும் கஸ்டப்பட்டு தின்னாமல் உடுக்காமல் கண்டபடி செலவு செய்யாமல் சேர்த்த சொத்துக்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பலர் இலங்கையில் முதலீடுகள் செய்கிறார்கள் தான். அதற்காக எல்லோரும் அப்படி என்பதல்ல என்றே எண்ணுகிறேன். இப்பதான்யா தெரியுது சம்பளமில்லாத வேலையைப்பற்றி.
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
தடை செய்த நாடுகள் வீழ்ந்து கிடக்கின்றன.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜனாதிபதிக்கே சிரிப்பை அடக்க முடியல.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
சிறி 39 தொகுதியில் தான் போட்டி நடைபெறுகிறது. உங்கள் விடைகள் 50 தொகுதிக்கு வெற்றி வரும் போல இருக்கு என விளையாட்டாக எழுதினேன். நானும் ஒன்றுமே கூட்டிப் பார்த்து எழுதவில்லை.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஆள் பிஜேபி போல இருக்கே. நம்ம கட்சிக்கு ஒன்றும் போடலை.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
@தமிழ் சிறி போட்டி 39 தொகுதியில்் வெற்றி 50 வரும் போல.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இலங்கையில் நான் வேலை செய்யவில்லை. இதுவரை ஒரு வங்கிக் கணக்கு கூட திறக்கவில்லை.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 4ம் இடம். 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 2ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 1ம் இடம். 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 3ம் இடம். 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம். 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 2ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 4ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 4 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 00 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 10 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?4 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 3 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 02 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 14 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 4 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 00.
-
அப்பா உடனே வாங்கோ.
பேரனை வாழ்த்திய உறவுகள் எல்லோருக்கும் மிக்க நன்றி.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
முதலில் இது செய்ய வேண்டும். அப்புறமா வரி அறவிடணும். செலவுகளுக்கேற்ப சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். மற்றபடி நான் வரிக்கு எதிரானவனல்ல.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள். ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது. இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள். இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா? பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?
-
அப்பா உடனே வாங்கோ.
பிறந்தது சித்திரை 11-2024 K.Arnaav.
-
அப்பா உடனே வாங்கோ.
நன்றி அல்வாயன். சன்பிரான்சிஸ்கோவில் இன்னுமொரு பேரனும் பேத்தியும் இருக்கிறார்கள்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நீங்கள் விரும்பிய நான்கும் நடக்கும். ஆனி 4ம் திகதிவரை பொறுத்திருங்கள் தோழரே.
-
அப்பா உடனே வாங்கோ.
பேரனுக்கு ஆர்நவ் (Arnaav)என்று பெயர் வைத்துள்ளார்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
124 எல்லோருக்கும் தானே.