Everything posted by ஈழப்பிரியன்
-
கொஞ்சம் சிரிக்க ....
ஆமால்ல இதுவும் நல்லா தான் இருக்கு. இனி இதை எத்தனை பேர் முயற்சி பண்ண போறாங்களோ?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஏன் யாழைவிட்டு ஒதுங்கியுள்ளார்?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
@goshan_che உம் போய்வந்தார்.அப்படி எதுவும் எழுதலையே? ஒருவேளை காரைவிட்டு இறங்கலையோ? சும்மா பகிடிக்கு,தடி பொல்லுகளோடு வந்திடாதேங்கோ.
-
மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!
மக்களுடன் சகஜமாக மின நெருங்கி பழகுபவர் என்று கூறுவார்கள். கொரோனா காலத்திலும் வன்னியில் இயந்திரங்கள் ஆளணிகளுடன் வந்து கிணறுகள் இறைத்து கொடுத்ததாக ஞாபகம். ஆழந்த அஞ்சல்கள்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
வெளிநாட்டுகாரரை எப்படித் தான் மணந்து பிடிக்கிறார்களோ தெரியாது. ஆனாலும் கண்டு பிடித்து விடுகிறார்கள். நான் சொல்வது ஒரு செல்போன் வைத்திருந்தால் வெளிநாட்டுக்காரன் இரண்டு போன் வைத்திருந்தால் உள்நாட்டுக்காரன். சிறி பாஞ்ச் எப்படி இருக்கிறார்? ஏன் யாழைவிட்டு ஒதுங்கி இருக்கிறார்.
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
முல்லைத்தீவு வன்னிப் பகுதிகளில் உள்ள கள்வர்கள் தென்பகுதியில் உள்ள கொள்ளையர்களோடு தொடர்பை ஏற்படுத்தி வாகனங்களைக் கொண்டுவந்து இவர்கள் காட்டும் மோட்டார்சைக்கிள் சைக்கிள் என்பவற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு போய் தென்பகுதியில் விற்பனை செய்கிறார்களாம். சிலதுகள் ஏதாவது பிரச்சனையில் அகப்படும் போது களவு சாமான் என்று பிடிபடுவதாக சொன்னார்கள்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இலங்கையில் ஏதாவது பிரச்சனை என்றால் முதல்வேலை காணொளியாக எடுத்துடணும். ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் யாராவது தெரியாதவர்கள் வந்து கதைக்க தொடங்கினால் உடனேயே காணொளி எடுத்துப் போடு என்று மனைவிக்கு சொல்லி வைத்துள்ளேன். இதுவரை எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
அடபாவி 1-2 ஐ களவெடுத்தாலும் பரவாயில்லை. பிடிபட்டிருக்காவிட்டால் ஆட்டுக்காரன் என்னபாடு பட்டிருப்பான்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதுவரை வந்தவற்றில் பெரும்பாலும் 3 முதல் 7 ற்குள் உள்ளது தனித்து நிற்பதால்த் தான் . ஆனாலும் இந்த முறை 10க்கு கூட வரும் என்கிறார்கள். ஏற்கனவே பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு கட்சிகளுக்குமாகி விட்ட நிலையில் சிறிய கட்சிகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஏராளன் 4-5-6-7 க்கான விடைகளை திரும்ப பாருங்கள். ஒரு அணி தானே வர வேண்டும். 2 அணிகளை போட்ட மாதிரி இருக்கு.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த கொமெண்ட்டை - புதிய பதிவுகளில் பாத்து விட்டு….அடிச்சு…பிடிச்சு வந்து படத்தைப்பார்த்தா….. வேணும்…… என்ர புத்திக்கு…. வேணும் ஆசை யாரைத் தான் விட்டது. பாத்திட்டால் சோலி முடிந்தது.
-
எனது அறிமுகம்
தம்பி தில்லைக்கு 66 வயது.
-
அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு
அன்னை பூபதிக்கு வீர வணக்கம்கள்.
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது.
-
"நீராடும் நிலா"
வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
-
எனது அறிமுகம்
வாழ்த்துக்கள் வன்னியரே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஆகா வாத்தியார் தடியோடு தான் சுற்றுகிறார்.
-
"காதல் தந்த தண்ணீர் குடம்"
இடம் கேட்டாலே பிரச்சனையா? கையை பிடித்தவரையே விட்டுட்டாங்க. இளமையில் நடந்ததை கற்பனை எனும் குதிரையில் ஏறி சவாரியா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வழமையிலில் கடைசியில் பம்மிக் கொண்டிருக்கும் @முதல்வன் இந்தப் போட்டியில் இரண்டாவதாக பதிந்தது ஆச்சரியமாக உள்ளது.
-
"காதல் தந்த தண்ணீர் குடம்"
என்னய்யா சந்தி என்கிறீர்கள் வடை என்கிறீர்கள் கடைசிவரை எந்த இடமென்று சொல்லவே இல்லையே?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
உங்களுக்கு மட்டுமல்ல நான் உட்பட பலர் இதனை தொடர்வதில்லை. குத்து மதிப்பு தான். இதைப்பற்றி நன்கு அறிந்த சிலர் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களை முன்னணியில் காண்பதில்லை என்பது வேறு விடயம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://www.facebook.com/share/r/ux7vdTmqzsGpJYro/?mibextid=xCPwDs தமிழக முதல்வரின் புதிய கணக்கு.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
ரஞ்சித் மெத்தப் படித்த பலரே அரசு குடியேற்றங்களை கண்டிப்பதில்லை. நீங்கள் கேட்டவைகள் அத்தனையும் சரியே. கூடுதலான இப்படியான கதைகள் எங்காவது பார்ட்டியில் தான் பூதம் கிழம்பினமாதிரி கிழம்பும். எனக்கு தண்ணி சரிவராது என்பதால் ஏதாவது காரசாரமாக கொடுத்துவிட்டு வந்துடுவேன்.யாராவது சிரமப்பட்டு கொண்டாட்டம் நடத்தும் போது பிரச்சனைகள் வருவதை அறவே வெறுக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
எல்லோரும் இஸ்ரேல் ஆக முடியுமா? இடை இடை ஈரான் மாதிரியும் இருக்கணும். Do Or Die.
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்? இந்த பால்மா எங்கு தம்பி இருக்கு?