Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ் நாட்டில் தலைவராக இன்னமும் தேவை. கடந்த கால தலைவர்களைப் பாருங்கள்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதை யோசித்தே கூட்டணி இல்லாமல் இருக்கிறாரோ?
-
"முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?"
ஆகா தில்லை எனக்கு 21 வயது ஐஸ்வரியாவை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. ஐஸ்வரியா வரியா வரியா.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்புறம் ஏனய்யா இத்தனை பேர் சேர்ந்து ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க? எல்லாருக்கும் மனதில பயம் இருக்கல்லோ? அந்த பயம் எப்போதும் இருக்கணும். எழுதுங்க எழுதுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இந்தப் போட்டியில் @குமாரசாமி உம் @தமிழ் சிறி உம் கலந்து கொள்ளாதது ஏமாற்றமாக இருக்கிறது.
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
இப்ப தான் 12 யூரிமாரை தெரிவு செய்திருக்கினம். திங்கள் விசாரணை தொடங்குது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
இதைத் தான் நானும் நினைத்தேன். அரசியலும் ஆசியாவை பின் பற்றுகிறார்கள்.
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
-
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும் @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
-
"சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"
இது பொருள்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
-
கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்
விமானத்தில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு இலவச விமான சீட்டு காலம் முழுவதும் கொடுக்க வேண்டும் என்பார்கள். இதன் உண்மை பொய் தெரியாது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரங்கள்.. வலுக்கும் சர்ச்சைகள் ஒரு தடவை அழுத்தினால் இருதடவை பிஜேபிக்கு வாக்கு விழுகிறது.