Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. போற போக்கைப் பார்த்தால் இலங்கைத் தமிழரின் நிலை தமிழ் நாட்டிலும் வருமோ என எண்ணத் தோன்றுகிறது.
  2. திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் ஓட ஓட விரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வடமாநிலங்களில் சம்பளம் குறைவாக உள்ளதாலும் வேலைவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதாலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். ஹோட்டல், கட்டிட பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் இங்கு வருகிறார்கள்.. இருப்பினும், இப்படி அதிகப்படியாக வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது. வடமாநிலத்தவர் ஊதியம், தொடர்ச்சியாக வேலை கிடைப்பது உள்ளிட்டவற்றால் வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது எப்போதோ நடக்கும் சம்பவம் இல்லை.. வட இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு ரயில்களைப் பார்த்தாலும் நமக்கு இது புரியும். வடமாநிலத்தவர் மார்கெட்டை காட்டிலும் குறைந்த விலையில் வேலை பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. திருப்பூர் இருப்பினும், குறைந்த விலையில் ஆட்கள் தேவை இருப்பதால் வடமாநிலத்தவர் தொடர்ந்து இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் சென்னை உட்பட பெருநகரங்களில் மட்டுமே இவர்கள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது சென்னையைத் தாண்டி மற்ற சிறு நகரங்களிலும் செட்டில் ஆகத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றால் வடமாநிலத்தவரையே பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். பரபர வீடியோ இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வந்தது. இது எங்கோ எடுத்தது இல்லை.. நம்ம திருப்பூரில் நடந்த சம்பவம் தான் இது. அங்கிருந்த தமிழக இளைஞர்களைப் பல நூறு வடமாநிலத்தவர்கள் இணைந்து ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகப் புயலைக் கிளப்பியது. போராட்டம் அனுப்பர் பாளையத்தில் தமிழக தொழிலாளர்களைத் தாக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் செயலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் அலுவலகத்தைத் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு செய்து போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இருப்பினும், தமிழர்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் நேற்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். இதனால் அங்குச் சற்று பதற்றமான ஒரு சூழல் உருவானது. இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதிச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாகத் திருப்பூர் போலீசார் தரப்பில் கூறுகையில், "புகை பிடித்தல் குறித்து இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தகராறாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்" என்றார் Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/many-tamil-groups-are-protesting-against-north-indians-attacking-tamils-in-tiruppur/articlecontent-pf852979-496221.html
  3. கூட்டும் போது 300 ரூபா குறைக்கும் போது 150 ரூபா. இதுக்கு பெயர் விலை குறைப்பு.
  4. இந்திய கம்பனியே இதை நடத்துவதாக செய்தியில் கூறும்போது அவசர அவசரமாக இந்தியாவுக்கும் இதுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஏன் இந்திய உயர்ஸ்தானிகர் அறிக்கை விட்டார். எவ்வளவு ஒரு முக்கியமான பொறுப்பு வாய்ந்த துறையை போதிய பரிசோதனைகள் செய்யாமல் எப்படி களமிறக்கிவிட்டனர். நீங்கள் ஆச்சரியப்பட்டது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்னும் இன்னும் வரும். மயங்கி விழுந்துடாதேங்கோ.
  5. ஐயா ஏற்கனவே ரணிலுக்குத் தான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். அது சித்திரையில். இது வைகாசியில். ஆனியில் எந்த ஆணியைப் புடுங்கப் போகிறாரோ? இப்படி ஆளுக்காள் இழுபறிப்பட்டு அங்கு போய் யார் யாருக்கு வாக்கு போடப் போகிறார்களோ? அதைவிட கஜேகுழு சொல்வது போல பேசாமல் பகிஸ்கரிக்கலாம் போல இருக்கு.
  6. இதே பற்றரிகளுக்காக(குறைந்த விலையில் தரமறுத்த)அமெரிக்கா தென்னமெரிக்க நாட்டு அரசு ஒன்றை கவிழ்த்து தனக்கு விரும்பிய கையாளை அரச அதிபராக்கி காரியத்தை சாதித்ததாக எங்கோ பார்த்தேன்.
  7. இவ்வளவு காலமாக தம்மை மீறி யாரும் வாலாட்ட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருந்தவை. ஆனால் இப்போது மும்முனைப் போட்டியில் சிக்குண்டுள்ளனர். இதைத் தானே அண்மையில் கட்டாரில் பார்த்தோம். இலங்கையில் செய்ததை கனடா அமெரிக்காவில் செய்யப் போய் மாட்டிக் கொண்ட அனுபவமும் இருக்கு.
  8. அந்நேரம் வந்தவர்கள் எல்லோருமே இதே மனநிலையில் இருந்தார்கள். நான் நினைக்கிறேன் புலிகள் போன போக்கிற்கு கட்டாயம் தமிழீழம் கிடைக்கும் என்று நான் உட்பட எல்லோரும் எண்ணத்தில் இருந்திருப்போம்.
  9. நானும் இதே மாதிரி திட்டத்தில் இருந்தேன். ஆனாலும் பிள்ளைகள் படித்து வேலை பின்னர் திருமணம் பேரப்பிள்ளைகள் என்று தொடருது. நியூயோர்க்கில் உள்ள வீட்டில் ஓரிரு மாதத்துக்கொரு தடவை போய் பார்ப்பது டாக்ரர் விசிற். பிறந்து வளர்ந்த வீடும் இதே மாதிரி சீரழியுது.
  10. ஐயா அந்த இரண்டாவது வேட்பாளர் ரணில் தான் என்று உங்கள் வாயாலேயே சொல்லலாமே. முதலாவது வாக்கெண்ணும் போது எப்படியும் 50 வீதம் வராது. இரண்டாவது தடவை எண்ணும் போது ரணிலுக்கு தேவையானது கிட்டும்.
  11. காசு பணம் துட்டு மணி மணி. அந்தக் கிழமை நியூயோர்க் போகிறேன்.ரிக்கட் விலையைப் பார்த்தா ரொம்பவும் கூடுதலாக இருக்கிறது.
  12. ரொம்பவும் குற்ற உணர்ச்சியாக இருந்திருக்குமே? பப்பு இல்லா விட்டால் தில்லையே இல்லை. எத்தனை தடவை நாய்கள் எத்தனையோ பேரின் உயிர்களை அதுவும் குழந்தைகளை காப்பாற்றுவதை காணொளிகளில் கண்டுள்ளேன். ஆனாலும் நீங்க பலே கில்லாடி. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
  13. தென் சீனக்கடல் என்றால் சீனாவுக்கு சொந்தமானதோ? கூட்டு களவாணிகளின் துணிவில் பிலிப்பைன்ஸ் அடிவாங்க போகுது. பி பி சி குழுவும் இருந்தபடியால் எதையோ எதிர்பார்த்தே போயிருக்கிறார்கள். களவாணிகள் குழு ஏன் உதவிக்கு போகலை?
  14. இப்போது இந்தியா வளர்ந்து விட்டது. அமெரிக்கா ரசியா இங்கிலாந்து போல நாடுகள் கடந்து உளவு பார்ப்பது மட்டுமல்ல தாக்குதல்களும் நடத்தத் தொடங்கிவிட்டனர். முதன்முதல் இலங்கையிலேயே பயிற்சி எடுத்துக் கொண்டனர் என எண்ணுகிறேன்.
  15. எப்படி இந்த எழுத்துக்கள் பெரிதாக வந்தன?
  16. New York pitch installation underway ahead of T20 World Cup Pitches arrive in New York one month out from the start of the ICC Men's T20 World Cup 2024. A major milestone has been ticked off at Nassau County International Cricket Stadium ahead of June's ICC Men's T20 World Cup, with the successful delivery of the pitches that will be used at next month's event. A total of 10 pitches arrived at the New York venue ahead of the first match at the ground between Sri Lanka and South Africa on 3 June, with work having already commenced on the installation of the pitches that have been prepared in Florida by Adelaide Oval Turf Solutions since the end of last year Four of the 10 pitches will be prepared in the middle of the Nassau County International Cricket Stadium under the watchful eye of Adelaide Oval Head Curator Damian Hough, with the remaining six pitches to be laid at the neighbouring practice facilities. A total of 20 semi-trailer trucks were used to transport the pitches from Florida to New York and Hough said there were no major hiccups with the delivery and everything was on track for the eight matches that will be held at the 34,000 seat stadium located at Eisenhower Park in Nassau County, east of Manhattan. "We couldn't be happier," Hough said. "Everything is going to plan, they (the pitches) are in real good condition and all of our benchmarks and measures that we take along the way are exceeding expectations." Nine of the 20 teams at this year's T20 World Cup will play matches at the New York venue next month, with the most eagerly awaited contest at the ground coming on 9 June when arch-rivals India and Pakistan do battle in the next instalment of their ongoing rivalry. Hosts USA, neighbours Canada, Ireland, South Africa, Sri Lanka, Netherlands and Bangladesh are the other teams that will feature at the venue that has been constructed for the tournament and Hough is expecting conditions at the ground to provide a good contest between bat and ball. "We hope we have got a good T20 pitch, that has good pace, good bounce and (provides) value for shots," Hough said. "You want the batters to be able to play shots all over the ground so that is our design and at the start our ambition was to produce pitches along those lines." https://www.icc-cricket.com/news/new-york-pitch-installation-underway-ahead-of-t20-world-cup இந்தப் போட்டி நடக்கும் இடம் எமது வீட்டிலிருந்து 10 மைல்கள் தொலைவிலேயே உள்ளது.
  17. மக்கள் எங்கையா வீழ்த்தினார்கள்? இதை இலங்கை மக்களல்லவா சொல்ல வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.