Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. அப்பிடியே மற்றைய நாடுகளிலும் கொள்ளையடித்ததையும் கொடுக்கலாமே. மிக முக்கியமாக பல உலக நாடுகளிடம் கப்பம் வாங்குவதையும் நிறுத்த வேண்டும்.
  2. நீங்க இலங்கை போகும்போது சொன்னால் போட்டுக்குடுக்கலாம்.
  3. வழமையில் உறைப்பு தூக்கலாகவே இருக்கும். மருமகள் இப்ப தானே குழந்தையும் பிறந்தது.
  4. ரஷ்யாவின் செம செய்கை | திணறும் நாடுகள் | திக் திக் உக்ரைன் F-16 |
  5. யாழில் காணொளி பார்த்தால் விளம்பரத்தைத் தவிர்க்கலாம்.
  6. டக்ளசும் யாழ் இணையம் பார்க்கிறவராம். சொல்லியாச்சில்ல இனி செய்து முடித்திடுவார்.
  7. https://eservices.immigration.gov.lk/emb/eEmbarkation/'#/home-page இலங்கை போக இருப்பவர்கள் மேலே உள்ள சுட்டியை அழுத்தி Embarkation Card நிரப்பினால் அங்கே போய் மினக்கெட தேவையில்லை. ஆனால் போவதற்கு 4-5 நாட்கள் இருக்கும் போதே நிரப்ப அனுமதித்தார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை.
  8. இவர்கள் தமிழருக்கு தீர்வே தேவையில்லை என்கிறார்களே? ஐக்கிய இலங்கை தான் குறிக்கோள். ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினாலும் பாராளுமன்றைக் கைப்பற்ற முடியுமா? ஒவ்வொரு சட்டங்களையும் பாராளுமன்று அல்லவா நிறைவேற்ற வேண்டும். மிக முக்கியமாக இவர் கலந்து கொண்ட எந்த ஒரு சந்திப்பிலும் இனப்பிரச்சனை பற்றி மூச்சே விடுவதில்லை.
  9. யானைக்கும் அடி சறுக்கும். எனக்கும் யாழில் செய்தியாக வந்தபடியாலேயே விழிப்பாக இருந்தேன். எனக்கு தெரிந்த பலர் போகும்போதும் இப்படி ஒரு சங்கதி இருக்கிறது என்று சொல்லி அவர்களையும் செய்ய வைத்தேன். அத்துடன் நான் போனநேரம் ஒரே கட்டணத்தில் 6 மாதகாலம் நிற்கலாம்.எனவே ஒரு மாதத்துக்கு சற்று கூடுதலாகவே நின்று வந்தேன்.
  10. நான் அனேகமாக பயணம் செய்வது இந்த விமான சேவையில்த் தான். காரணம் 50 றாத்தல் 2 பொதிகள் விமானத்தில் வைத்திருக்க இரண்டு. அடுத்தது எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.ரத்துப் பண்ணலாம்.
  11. https://www.srilankaevisa.lk/information How to Apply for a Sri Lanka eVisa? 1. Visit the official website of Sri Lanka eVisa. 2. Create an account or log in if you already have one. 3. Fill out the online application form with accurate details. 4. Upload the required documents, including a scanned copy of your passport, a recent photograph, and any additional documents specified for your eVisa category. 5. Pay the eVisa fee securely online using the available payment options. 6. Once your application is submitted and payment is confirmed, you will receive an acknowledgment receipt and a unique application reference number. 7. Track the status of your eVisa application online using your reference number. 8. Upon approval, download and print your eVisa to present to the Immigration officer at the port of entry in Sri Lanka. இந்த தளத்தில் போய் பார்த்தால் பழைய மாதிரி சகல விபரங்களையும் போட்டு (கூடுதலாக பாஸ்போர்ட்டும் படமும் கேக்கிறார்கள்)அனுப்பினால் சரி என்கிறார்களே? வந்த விசாவை காப்பி எடுத்து கொண்டு போகட்டாம். @MEERA @goshan_che
  12. ஒ…சரியான லுச்சா கூட்டம்🤣. போவோரில் பெரும்பாலானோர் ஒன்லனில் எடுத்து விட்டே போவார்கள். அவ்வளவு பேரையும் ஒன் அரைவல் எடுக்க வைத்தால் - அமளி வந்தே தீரும்🤦‍♂️. தகவலுக்கு நன்றி எப்படிப்பட்ட கணனியை வைத்திருந்தாலும் இரண்டு விமானங்கள் ஒன்றாக வந்தால் எதிர்காலத்திலும் இப்படி மிக நீண்ட வரிசையில் நிற்க வேண்டி வரும். பணம் கூடினாலும் பரவாயில்லை என்று பேசாமல் 5 வருட மல்ரிப்பிள் விசா எடுத்து வைத்திருந்தால் பிரச்சனை இல்லைப் போல.
  13. Disembarkation card உம் on line இல் நிரப்பலாம். 23 சித்திரையில் போனபோது நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போனோம். ஒரு கதையும் இல்லை.குத்திப் போட்டு தந்தார்கள். அதுதானே விடயத்தை தெளிவா சொல்லுங்க. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இப்போது தெளிவடைந்துவிட்டேன்.
  14. இரண்டு வெய்காயங்களின் சம்பாசணை நன்றாக இருக்கிறது.
  15. எப்படி குறைந்த வயதில் எப்படி காலமானார்? ஆழ்ந்த இரங்கல்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.